P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு

P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு

இது Paying Guest தொடர்கதையின் 10-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
என்ன நான் ஒரே வீட்டில் இருந்தாலும் அவினாஷ் வெளி மனிதன் தான் என்பது போல் ரூபா நடந்துக்கொள்ள, ரவி அவளை கடிந்துக்கொள்கிறான். அவன் பிடிவாதம் காரணமாக அவினாஷும் அவர்களோடு சேர்ந்து திருப்பதிக்கு செல்கிறான்.
நீங்கள் Google search அல்லது மற்ற search engine-களில் மூலமாக இந்த Paying Guest தொடர்கதையின் 10 -வது அத்தியாயத்துக்கு வந்திருந்தால், இந்த தொடரின் முதல் அத்தியாயத்தில் இருந்து படித்து மகிழுமாறு கேட்டுக்கொள்கிறேன்....

ரவி தன் கையை நீட்டி கட்டிலில் கிடந்த தன் mobile-ஐ எடுத்து “அது என்ன app-ன்னு சொன்னே? Romeo-வா?” ரவின் mobile phonse screen-ல் Play Store-ஐ பார்த்ததும் அவினாஷ் பதறி ரவியிடமிருந்து மொபைலை பிடுங்க முயற்சித்தான்.

“அண்ணா! இந்த சமயத்துல இது மாதிரி apps எல்லாம் install பண்ணி தேவையில்லாத பிரச்சனைல மாட்டிக்காதீங்க. முதல்ல இந்த Google Play Store-ல இருந்து வெளியே வாங்க…” அவினாஷ் ரவியை உரிமையோடு அதட்டிவிட்டு பரிவோடு கேட்டான் “அண்ணா… உங்களுக்கு என்ன வேணும்? Gay sex வச்சுக்க புதுசா ஆள் தேடப்போறீங்களா? அப்படி desperate-ஆ இருக்கீங்கன்னா உங்க mindset, wavelength-க்கு ஏத்த எனக்கு தெரிஞ்ச genuine-ஆன பசங்களை நானே introduce பண்ணி வைக்கிறேன். Besides being a sex companion, அவங்க உங்களுக்கு நல்ல intellectual friends-ஆவும் இருப்பாங்க”

“இல்லைடா… இது மாதிரி Apps-ல அப்படி என்ன இருக்குன்னு explore பண்ணி பாக்கலாம்னு தான். இந்த வயசுக்கு மேலே படுக்குறதுக்கு நான் புதுசா ஆள் தேடனுமா? உன்னோட unconditional love-ஏ எனக்கு மூச்சு முட்டுது. உன்னை தாண்டி நான் வேற யாரைடா யோசிக்க முடியும்? அது மட்டும் இல்லாம நீ சொல்ற மாதிரி sex-ங்குறது மனசும் உடம்பும் சேர்ந்து பண்றப்போ தான் எனக்கு திருப்தியா இருக்கும். என்னாலயும் sex machine மாதிரி கண்டவனையும் பார்த்துட்டு ஓத்துட்டு நீ யாரோ நான் யாரோன்னு போகமுடியாதுடா… நான் என்னை மாதிரி closet-ல இருக்குறவங்க கூட connect பண்ணி பேசனும்னு தோணுது.” – ரவி அவினாஷை convince பண்ண முயற்சித்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“அண்ணா! உங்களுக்கு உங்கள மாதிரி closet gays கிட்டே connect ஆகி பேசனும்னு தோணுச்சுன்னா Chennai Dost, Mumbai Dost, Yaari-ன்னு நிறைய NGOs இருக்கு. அவங்களை call பண்ணி பேசுங்க. Planet Romeo-ல உங்க தேடல்ல sex இல்லாம இருக்கலாம். ஆனா இந்த மாதிரி hookup apps-ல நிறைய dangers இருக்கு. நிறைய scammers fake gay profiles உருவாக்கி அது மூலமா உங்களை மாதிரி கல்யாணம் ஆன vulnerable-ஆன ஆளுங்களை target பண்ணுவாங்க. அவங்களும் closet-ல இருக்குறதால் வடிகால் தேடுறதுக்காக தங்களை மாதிரியே இருக்குற மத்த ஆளுங்க கூட friendship வச்சுக்கனும்னு ஆரம்பிப்பாங்க. முதல்ல நல்லா தான் பேசுவாங்க. அப்புறம் மெல்ல மெல்ல decent chatting எல்லாம் sexting-ஆ மாறி, காலப்போக்குல உங்களை செமத்தியா சூடாக்கிவிட்டு nudes கேட்பாங்க. நிறைய பேர் sex மயக்கத்துல nude photos எல்லாம் அனுப்புவாங்க. Scammers இப்போ sex chat எல்லாத்தையும் screenshot எடுத்துக்கிட்டு, vulnerable targets-ஐ blackmail பண்ண ஆரம்பிப்பாங்க. உன்னை பத்தி உங்க வீட்டுக்கு சொல்லிடுவோம், அது வேண்டாம்னா நாங்க கேட்குற amount-ஐ குடுன்னு சொல்லி காசு கேட்டு extortion பண்னுவாங்க. வெறுமனே chat பண்ணினதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?”

“ஒரு சிலர் scammers இந்த closeted gays-ஐ எங்கேயாச்சும் hotel rooms-ல சந்திக்கலாம், physically instimate-ஆ இருக்கலாம்னு வர சொல்லுவாங்க. இவங்களும் ரொம்ப குஜால்ஸா போனா ஒன்னு ரூம் போட்டு compromising position-ல, அதுவும் பெருசா கூட இருக்காது… இவங்க victims வெறும் bare body-ல இருப்பாங்க scammers அவங்க தோள்ல கை போட்டுட்டு இருப்பாங்க, photo எடுத்தோ இல்லை அவங்க கூட்டாளிங்களை வச்சு targets-ஐ attack பண்ணியோ காசெல்லாம் பிடுங்குவாங்க. இந்த மாதிரி victims மானம் போயிடுமேன்னு போலீஸுக்கும் போகமுடியாது வெளியிலே சொல்லி அழவும் முடியாது. அதனால தயவு செஞ்சு இந்த dangerous circle-ல போய் மாட்டிக்காதீங்க. உங்களுக்கு என்ன இதுல அப்படி என்ன இருக்குன்னு பாக்கனும். அவ்வளவு தானே? நான் என்னோட mobile phone-ல reinstall பண்ணி தர்றேன். என்னோட profile-ஐ deactivate பண்ணியிருந்தேன். அதை reactivate பண்ணி தர்றேன். சும்மா explore பண்ணிட்டு அதை uninstall பண்ணிடுங்க.. சரியா?” அவினாஷ் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதாக ரவிக்கு பட்டது.

பேசியபடி அவினாஷ் தன் mobile phone-ல் Planet Romeo app-ஐ install செய்து, deactivate செய்யப்பட்டிருந்த profile-ஐ reactivate செய்து அதன் username மற்றும் password-ஐ ரவியிடம் சொன்னான். அவினாஷின் mobile phone-ன் Pattern lock-ம், PIN-ம் ரவிக்கு தெரியும் என்பதால் அவினாஷ் mobile phone-ஐ ரவியிடம் ஒப்படைத்துவிட்டு அவனை கட்டிப்பிடித்தபடி ஓத்த களைப்பில் தூங்கிப்போனான். ரவி ரூபாவும், பெரியவர்களும் வரும்வரைக்கும் Planet Romeo-ல் உலாத்திக்கொண்டிருந்தான். அவினாஷ் சொன்னத்து சரி தான் போல. அதில் நிறைய ஆண்கள் காய்ந்துப்போய் sex-க்காக வெறித்தனமாக நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலைந்தார்கள். ரவிக்கு இந்த profile-களும், chatroom-களும் addictive ஆக ஆரம்பித்திருந்தது.

அதே சமயம் வேறொரு இடத்தில் ரூபாவும், அவள் பெற்றோரும் Uber taxi-யில் தங்கள் நண்பர்கள் வீட்டிலிருந்து shopping mall-க்கு போய்க்கொண்டிருந்தார்கள். போக்குவரத்து காரணமாக வண்டி ஊர்ந்துக்கொண்டு செல்ல, முன் சீட்டில் டிரைவருக்கு அடுத்து அமர்ந்திருந்த ரூபாவின் அப்பாவுக்கு பொழுதுபோகாமல் போரடித்தது. சரி! பொழுதை கழிப்போமே என்று mobile phone-ஐ எடுத்து தன் தம்பி லக்ஷ்மிபதியை அழைத்தார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

குறிப்பிட்ட Porn Stars-களுக்காக (உதாரணம் நடிகர் Manuel Ferrara, நடிகை Sunny Leone) அவர்களது வீடியோக்களை சேகரித்து பார்ப்பது உண்டா?

View Results

Loading ... Loading ...

“சொல்லுங்கண்ணா! எப்படி இருக்கீங்க?” – எதிர் முனையில் லக்ஷ்மிபதி.

“எல்லாரும் நல்லா இருக்கோம்… அங்கே வீட்டுல ரேவதி, ஸ்வேதா எல்லாம் நல்லா இருக்காங்களா?”

“எல்லாரும் நல்லா இருக்காங்கண்ணா… ரூபா, குழந்தை மாப்பிள்ளை எல்லாம் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க… ரூபா சொன்ன பையனை பார்த்தோம் லக்ஷ்மி! நல்ல பையனா தெரியுறான். கொஞ்சம் அமைதியான சுபாவமா இருக்கான். ஸ்வேதாவுக்கும் சரியா இருப்பான்னு தான் தோணுது. அதுமட்டுமில்லாம நம்ம வீட்டோட நல்லா ஒட்டிக்கிட்டான்… நாளைக்கு கல்யாணம் ஆச்சுன்னா பையன் நம்ம வீட்டுக்கு அடங்குன பையனா இருப்பான். ரூபா மாப்பிள்ளை தான் எனக்கு அடங்குன மாதிரி இல்லை… ஆனா இவன் அவரை மாதிரி முறுக்கிட்டு இருக்கமாட்டான்னு நினைக்கிறேன்… நீ சமயம் கிடைச்சா ஒரு நடை வந்து இந்த பையனை பார்த்துட்டு போ… புடிச்சிருந்தா உன் கம்பெனியிலேயே ஒரு வேலை வாங்கிக்குடுத்து அப்படியே வீட்டோட மாப்பிள்ளையா புடிச்சு போட்டுக்கலாம்”

“சரிங்கண்ணா… போன மாசம் வர்றதா இருந்துச்சு ஆனா வேற முக்கியமான வேலை வந்துடுச்சு… ஸ்வேதா படிப்பு முடியுறதுக்கு தான் இன்னும் ஏழெட்டு மாசம் இருக்கே… நடுவிலே ஒரு தடவை வந்து பையனை பார்த்துட்டு போறேன்.”

போக்குவரத்து நெரிசல் சற்று இளக, இவர்களது வண்டி கூட்டத்தில் கொஞ்சம் வேகமாக நகர ஆரம்பிக்க, “சரி லக்ஷ்மி! நாங்க வெளியே வந்தோம்… வீட்டுக்கு போயிட்டு விஷயம் இருந்துச்சுன்னா திரும்ப கூப்பிடுறோம்” என்று அழைப்பை துண்டித்தார்.

“அப்பா! அது தான் சித்தப்பா வந்து பாக்குறேன்னு சொன்னார் இல்லை? நீங்க வேற எதுக்கு அவரை அவசரப்படுத்துறீங்க?” ரூபா மிட்டுவை தட்டி தட்டி தூங்க வைத்துக்கொண்டே கேட்டாள்.

“அதுக்கில்லம்மா… உங்க சித்தப்பனுக்கு இருகுற IT Project Management வேலைக்கு நடுவிலே வேற எந்த deputation வேலை வரப்போகுதோ? இந்த பையன் வேற கொஞ்சம் அப்பாவியா இருக்கான். மாப்பிள்ளை கூட வேலை செய்யுறதால பையனுக்கு வெளியே தொடுப்பு எதுவும் இல்லைன்னு தெரியுது. அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவனை அமுக்கிப்போட்டுடுறது தான் நம்ம புள்ளைக்கு நல்லது… ஸ்வேதா கொஞ்சம் செல்லமா வளர்ந்த புள்ள பாரு… நாளைக்கு அவளும் இவனை தன் பிடியிலே வச்சுக்கிறது நல்லது தானே?”

இவர்கள் அமர்ந்திருந்த Uber வண்டி Shopping Mall-க்குள் நுழைந்தது.

இந்த Paying Guest இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 25/12/2018
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2018/12/p-g-10-app.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 2 Votes 1

Your page rank:

Picture of the day
P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top