பருவம் 15. தூரம் போனாலும் தூக்காம இருக்காது
செல்வியின் ருசியான சமையலா இல்லை மன அழுத்தம் காரணமாகவோ தெரியவில்லை, ஸ்வேதா இரவு சாப்பாட்டை full கட்டு கட்டிவிட்டதால் செரிமானம் முழுமை அடையாததால் படுக்கையில் உருண்டுக்கொண்டிருந்தாள். Mobile screen-ல் மணி 23:00-ஐ காட்டியது. இந்நேரம் லண்டனில் மாலை 5:30 ம