ஜெஃப்பும் ரோமுலோவும் காருக்கு வரும்போது ஜெய் காரின் முன்சீட்டில் உட்கார்ந்துக்கொண்டிருந்தான். அவனுடைய வேகமான பெருமூச்சு அவன் மனதில் அடித்துக்கொண்டிருந்த புயலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. ஜெஃப் டிரைவர் சீட்டுக்கு வந்து உட்கார்ந்தபோது இதை கவனித்தான். ஆனால் இந்த சமயத்தில் பேசுவது நல்லது இல்லை என்று அவனும் மௌனமாக வண்டியின் இக்னீஷனை ஆன் செய்தான். ரோமுலோ பின் சீட்டில் உட்கார்ந்து பனியனை மட்டும் மாட்டிக்கொண்டு, வெறும் ஜட்டியோடு காலை விரித்து தனது பெரிய சுன்னியின் பெருமையை ரசித்துக்கொண்டே கைகளை சீட்டின் சாய்வு மீது பரப்பிக்கொண்டு சரிந்து உட்கார்ந்தான். அவனுக்கு இப்போது ஜெய்யை பார்வையாலேயே எரிப்பது போல கோபத்தை கக்கிக்கொண்டிருந்தான்.
சந்தோஷமாக ஆரம்பித்த அன்றைய பொழுது எப்படி முடியப்போகிறது என்று ஜெஃப்புக்கு உள்ளுக்குள்ளே திக் திக்கென்று அடித்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் தன்னுடைய படபடப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல் வண்டியை நகர்த்தினான். பொதுவாக கியர் போடும்போது ஜெய்யின் கை அதன் மீது இருக்கும், ஜெஃப் காதலோடு தன்னுடைய கையை அதன் மீது வைத்து விரல்கள் கோர்த்துக்கொண்டு இருவரும் சேர்ந்து கியர் போட்டு வண்டி ஓட்டுவது வழக்கம். ஆனால் இன்று ஜெய் தன் கையை தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டிருந்தான். ஜெஃப் ஜெய்யை இப்போது சமாதான படுத்த முயற்சிக்கவேண்டாம் என்று மௌனமாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்.
ரோமுலோவை அவன் ஹோட்டல் ரூமில் இறக்கிவிட்டுவிட்டு குரோசரி ஷாப்பிங் சென்றபோதும் ஜெய் எதுவும் பேசவில்லை. ஜெஃப்பின் கேள்விகள் எதற்கும் பதில் இல்லை. அமைதியாக வீட்டுக்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் டிராலியில் போட்டுக்கொண்டு ஜெஃப்புக்கு நான்கடி பின்னால் நடந்துவந்தான். ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாக இருந்த ஜெஃப்புக்கு நேரம் செல்ல செல்ல கோபம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. “ரோமுலோவோட நடவடிக்கைகளுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நான் இவனுக்காக பரிஞ்சு பேசிட்டு வர்றேன் ஆனா இவன் என்னவோ என் கிட்டே கோபத்தை காண்பிக்கிறான்” என்று மனசுக்குள் திட்டிக்கொண்டே வந்தான். எவ்வளவு தான் ஜெஃப் பொறுமையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் பொறுமைக்கும் உள்ள எல்லை மீறப்படும்போது அங்கே உறவுகள் அடிபட ஆரம்பிக்கும். இங்கும் அது தான் நடக்க ஆரம்பித்தது. ஜெஃப் தன் வீட்டில் காரை நிறுத்தியதும் ஜெய் இறங்கி தன்னுடைய சாமான்களை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு நடந்தான். ஜெஃப்புக்கு ஜெய்யின் நடவடிக்கை பயங்கர கோபத்தை வரவழைத்தது. அதனால் அவன் போகட்டும் என்று விட்டுவிட்டான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
அடுத்த நாள் காலை ஜெஃப் கிளம்பிக் கொண்டிருந்தபோது, “ஐயாம் லீவிங் டு ஆஃபிஸ் பை பஸ்” என்று ஜெய்யிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அவனுக்கு அவ்வளவு திமிர் என்றால் இருக்கட்டும் என்று ஜெஃப்பும் கடுப்போடு மொபைலை தூக்கி எறிந்தான். அலுவலகத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். ஆரம்பத்தில் கோபங்கள் இருந்தாலும் பின்னர் அவன் வந்து பேசினால் நாமும் பேசலாம் என்று இருவரும், அடுத்தவர்கள் தங்களிடம் பேசவருவார்கள் என்று உள்ளே எதிர்பார்ப்பும், வெளியே கோபம் என்ற முகமூடியும் அணிந்து பரிதாமாக உலா வந்தார்கள். ஜெஃப் ரோமுலோவோடு தான் இயல்பாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும், மனதுக்குள் இதன் காரணமாகவாச்சும் ஜெய் பொறாமை கொண்டு, கோபத்தோடு தன்னிடம் வந்து சண்டை போடும் சாக்கில் பேசமாட்டானா என்று ஏங்கினான்.
தன் மொபைல் மெலிதாக அதிர்ந்து அழைத்தபோது ஜெஃப்பை தவிர நம்மை யார் இந்த எண்ணில் அழைப்பார்கள் என்று ஜெய் சந்தேகமாக எடுத்து பார்த்தான். மொபைல் திரையில் ஜெஃப்பின் அம்மாவின் எண் பளிச்சிட்டதும் ஜெய்க்கு திக்கென்றது. பதற்றத்தோடு ஃபோனை எடுத்து “அம்மா… எப்படி இருக்கீங்க?” என்றான்.
என்ன ஜெய்? ஃபோன்ல கூப்பிட்டா எப்படி இருக்கேன்னு கேக்குறே? ஆனா ஒரு எட்டடி எடுத்து வச்சு என்னை நேர்ல பார்த்து கேட்க தோணலையா?” என்றார்.
“அது அம்மா…” ஜெய்க்கு பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“உனக்கும் ஜெஃப்புக்கும் நடுவிலே என்ன வேண்டும்னாலும் நடக்கலாம்… அது சம்பந்தப்பட்ட ரெண்டு வயதுக்கு வந்த மனிதர்களோட தனிப்பட்ட விஷயம்.. அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை… ஆனா அதுக்காக நீ என்னை தவிர்க்குறது எந்த வகையிலே நியாயம் ஜெய்? நீ என்னை நினைக்கிறியோ இல்லையோ நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் ஜெய்… உன்னை பார்க்க இன்னைக்கு சாயங்காலம் உன் ரூமுக்கு வரட்டுமா?”
“அம்மா… நானே வீட்டுக்கு வர்றேனே”
பரவாயில்லை ஜெய்… நான் ஒரு ஏழு மணி வாக்குல வர்றேன்… சாயங்காலம் பாக்கலாம்.. Bye Jai”
“Bye ma..”
மாலை ஜெய் பப்ளிக் டிரான்ஸ்போர்ட் பிடித்து போகும் வழியில் கொஞ்சம் ஸ்வீட்ஸும், பழங்களும், ஜூஸும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போய் அறையை சுத்தப்படுத்தி வைத்து ஒரு குளியல் போட்டுவிட்டு தயாரானபோது வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவை திறந்தபோது அம்மாவும், பின்னால் பார்வையை வேறு பக்கம் திருப்பியபடி ஜெஃப்பும் நின்றிருந்தார்கள்.
“வாங்கம்மா… வாடா ஜெஃப்” ஜெய் அவர்களை வரவேற்றான்.
அனைவரும் உட்கார, ஜெய் ஸ்வீட்டையும், பழங்களையும் எடுத்து டேபிளில் வைக்க, அம்மா ஜெய்யின் கையை பிடித்து இழுத்து “முதல்ல இங்கே உட்காரு” என்று பக்கத்தில் அவனை உட்கார வைத்தார். ஜெஃப் அறையில் வேறு நாற்காலிகள் இல்லாததால் கட்டில் நுணியில் உட்கார்ந்தான்.
அறையின் மௌனத்தை அவரே கலைத்தார்.
“நீங்க ரெண்டு பேரும் சுயமா யோசிச்சு முடிவெடுக்குற பக்குவம் இருக்குறவங்க. அதனால உங்க விஷயத்தை நீங்க அலசி ஆராய்ஞ்சு முடிவு பண்ணிக்கோங்க… நான் இதிலே தலையிடமாட்டேன். ஆனா அதுக்காக மத்தவங்களோட உங்க relationship பாதிக்காம பாத்துக்குற பக்குவத்தை வளர்த்துக்கோங்க.. இப்போ நீ ஜெஃப் உறவுல இருந்தா மட்டும் தான் என் கிட்டே பேசுவேன்னா, அவன் கூட சண்டைன்னா என்னை acknowledge பண்ணாமாட்டேன்னா, உன் கிட்டே எனக்குன்னு என்ன மரியாதை இருக்கு?” என்று சொன்னபோது ஜெய்க்கு கண்ணீர் துளிர்த்தது.
“இல்லைங்கம்மா… எனக்கு உங்களை வந்து பாக்கனும்னு தோணும்.. ஆனா ஜெஃப் மேலே இருக்குற கோபத்துல அவனை எப்படி face பண்றதுங்குற சங்கடம் என்னை தடுத்திடுச்சு… அவனாச்சும் என்னை கூப்பிடுவான்னு நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்..”
“நீ அவன் உன்னை கூப்பிடுவான்னு எதிர்பார்த்துட்டு இருந்தே.. ஆனா அவன் கிட்டத்தட்ட தன்னை அழிச்சுக்குற மாதிரி வீட்டுல விட்டத்தை பார்த்துட்டு இருந்தான். உனக்கே தெரியும்.. அவன் ஜிம்முக்கு போறதை எவ்வளவு என்ஜாய் பண்ணுவான்னு… ஆனா போன ரெண்டு வாரத்துல அவன் ரெண்டு நாள் தான் போனான்… அதுவும் பேருக்கு… என்னோட தொல்லை தாங்காம… ஏன் இப்படி ரெண்டு பேரும் உங்களை அன்புங்க்குற பேர்ல அழிச்சுக்குறீங்க? அன்புக்கு வாழவைக்க மட்டும் தான் தெரியும்…”
ஜெய் அப்போது தான் ஜெஃப்பை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்ணில் அப்படி ஒரு ஏக்கமும் வலியும்… ஜெய்க்கு அவனை அப்பொழுதே கட்டிக்கொள்ளவேண்டும் போல தோன்றியது.
“அம்மா… எனக்கு நான் கொஞ்சம் கூடுதல் ஈகோவோட நடந்துக்கிட்டேனோன்னு தோணுது… நான் ஜெஃப்புக்கு சாரி சொல்லனும்..” ஜெய் தரையை பார்த்துக்கொண்டே சொன்னான்.
அம்மா ஜெய்யின் தலையை தடவியபடி சொன்னார் ஜெய்… பிரச்சனையை இப்படி போட்டு அமுக்க கூடாது… தீர்வு என்னன்னு ஆராய்ச்சி செஞ்சு அதுக்கு முடிவு காணனும்.. அதனால நீங்க ரெண்டு பேரும் தனியா மனசு விட்டு பேசுங்க…” என்றார்.
“இல்லைங்கம்மா… உங்க கிட்டேயே சொல்றேன்.. எனக்கு ரோமுலோ ஜெஃப்கிட்டே அத்துமீறி நடந்துக்கிட்டப்போ ஜெஃப் அதை தடுக்காததால அவன் கவனம் ரோமுலோ மேலே போயிடுச்சோன்னு ஒரு possessiveness வந்துடுச்சு.. அதனால தான் நான் அவன் மேலே கோபமா இருந்தேன்..”
ஜெஃப் “அத்துமீறி நடந்துக்கிட்டதா அவன் தப்பா நினைச்சுக்கிட்டா நான் என்ன பண்றது?” என்று பாய, அம்மா அவனை கையமர்த்தினார்.
ஜெய்.. நீயே ஒரு தடவை உங்க ஊரோட காப்பியங்கள் ஒன்னான ராமாயணத்தோட மொழிபெயர்ப்புலேயே கலாச்சார வித்தியாசங்கள் இருந்துருக்குன்னு சொல்லியிருக்கே… மூலக்கதையிலே சீதாவை ராவணன் தோள்ல போட்டு தூக்கிட்டு போனதாகவும், ஆனா ஒரு மொழிபெயர்ப்பு version-ல அவளை தொடாம அவ தங்கியிருந்த வீட்டோட சேர்த்து தூக்கினான்னும், அதே மாதிரி மூலகதையிலே அவளோட நகைகளை அவளோட மச்சினன் அடையாளம் கண்டுகொண்டதாகவும் ஆனா மொழிபெயர்ப்பு version-ல அவனுக்கு அவளோட நகைகளை அடையாளம் தெரியலை ஆனா கால் மெட்டி மட்டும் தான் தெரிஞ்சுத்ன்னு சொல்லியிருக்கே… உங்க ஒரு தேசத்துலேயே மற்ற மனிதர்களை நேருக்கு நேரா பாக்குறதை, சாதாரணமா தொடுறதை பத்தி இவ்வளவு கலாச்சார வித்தியாசங்கள் இருக்குறப்போ, முற்றிலும் புது மொழி, மதம், கலாச்சாரம் இருக்குற இடத்துல வித்தியாசங்களும், அதனால வர்ற தவறான புரிதல்களும் இருக்காதா? எங்களோட ஊர்ல உடம்பை காட்டுறதும், தொடுறதும் சாதாரணம்… Of course எல்லா இடத்துலேயும் good touch, bad touch இருக்கு.. அதை நாம சரியா புரிஞ்சுக்கனும்…”
“நான் எத்தனை தடவை…” ஜெஃப் மீண்டும் ஏதோ சொல்ல ஆரம்பித்தபோது அம்மா அவனை மீண்டும் கையமர்த்தினார்.
“ஜெஃப்… இதுல நான் ஜெய்யை முழுசா தப்பு சொல்ல மாட்டேன். ஒருவேளை நீ அவனுக்கு உன்னோட அன்பை முழுசா புரியவைக்க தவறிட்டேன்னு தான் நான் சொல்லுவேன். அவனுக்கு இந்த கலாச்சாரத்துல ஒரு understanding & familiarity வர்ற வரைக்கும் ஆயிரம் தடவை ஆனா கூட நீ பொறுமையா அவனுடைய concerns-ஐ address பண்ணனும். இப்படி சட்டுன்னு எனக்கென்னாச்சுன்னு விலகிட கூடாது… நீங்க ரெண்டு பேரும் இதை எப்போவாச்சும் பேசுனீங்களா?”
“இல்லை… ஆனா அவன் இந்த காரணத்தை சொன்னா நான் என்னோட காதலுக்கு இவ்வளவு தான் மதிப்பான்னு மனசு ஒடிஞ்சுடுவேன்னு பயந்துட்டே இருந்தேன்” – ஜெஃப்.
“பாரு.. உனக்கே இது ஒரு காரணமா இருக்கலாம்னு தெரிஞ்சிருக்கு.. ஆனா நீ அதை acknowledge பண்ணாம suppress பண்ணினதால தான் இவ்வளவு பெரிய பிரச்சனை… ஜெஃப்! உறவுல யாராச்சும் ஒருத்தர் இறங்கிவந்தா தான் அந்த உறவு உடையாம காப்பாத்தப்படும்… அதை முதல்ல புரிஞ்சுக்கோ”
தன்னுடைய தவறுக்கு அம்மா ஜெஃப்பை பொறுப்பேற்க வைப்பதை ஜெய்யால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவன் ஜெஃப்பை நேருக்கு நேராக பார்த்தான். ஜெஃப்பின் முகத்தில் ஒரு இயலாமை குடிகொண்டிருந்தது.
சரி ஜெய்… எனக்கு உன்னை பாக்கனும்னு தோணுச்சு.. அதனால வந்தேன்… நான் கிளம்புறேன்” அம்மா எழுந்தார். ஜெஃப் பித்து பிடித்தது போல உட்கார்ந்திருந்தான். அம்மா ஜெஃப்பின் தோளில் கைவைத்து “ஜெஃப்! உனக்கு எப்போ தோணுதோ அப்போ வா… அவசரம் இல்லை” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தார். ஜெய் அவரை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தபோது கட்டில் நுணியில் ஜெஃப் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
ஜெய் அவன் பக்கத்தில் சென்று உட்கார்ந்து அவன் கையை எடுத்து தன் கையோடு கோர்த்துக்கொண்டான். அப்போதும் ஜெஃப் எதுவும் பேசவில்லை. ஜெய் அவனை கட்டிப்பிடித்து அவன் கன்னத்தில் முத்தம்வைத்து இழைந்தபடி “Sorry Jeff… I’m really sorry” என்று சொன்னபோது அவன் குரல் அழுகையால் குழற ஆரம்பித்தது. அப்போதும் ஜெஃப்பிடம் இருந்து பதில் எதுவும் இல்லை… ஆனால் ஜெஃப்பின் உடம்பு லேசாக அதிர்வதை ஜெய்யால் உணரமுடிந்தது. நிமிர்ந்து பார்த்தபோது ஜெஃப்பும் மௌனமாக அழுதுக்கொண்டிருந்ததை பார்த்து ஜெய்யும் கலங்கித்தான் போனான். ஜெய் விலக முற்பட்ட போது ஜெஃப் ஜெய்யை நகரவிடாதபடிக்கு அவனை இறுக்கி கட்டிப்பிடித்தான்.
கொஞ்ச நேரம் கழித்து விலகியபோது “உனக்கு என்னை விட்டுட்டு விலகிபோகனும்னு எப்படி தோணுச்சு?” என்று கேட்டுக்கொண்டு ஜெஃப் ஜெய்யின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டான். ஜெய்க்கு கண்ணில் பொறி பறந்தது. ஆனால் அவன் சுதாரிக்கும் முன்பு ஜெஃப் அந்த கன்னத்தில் முத்தம் வைத்து அப்படியே இழைந்து ஜெய்யின் உதடுகளை கவ்வினான். வழிந்த கண்ணீரின் கரிப்பும் சேர்ந்து அந்த முத்தம் வித்தியாசமான இனிமையாக இருந்தது. முத்தமிட்டபடியே ஜெய் மெத்தையில் சரிய, ஜெஃப் அவன் மீது சரிந்து அவன் உதட்டை விடாமல் உறிஞ்சிக்கொண்டிருந்தான். அப்படியே அடுத்தடுத்து நடந்து அந்த கட்டிலில் இரு உடல்கள் மட்டுமல்லாமல் உள்ளங்களும் தங்களை மூடியிருந்த உடைகளுக்கும், வருத்தங்களுக்கும் விடைகொடுத்து ஒன்றாக கலந்தன.
அறையில் விளக்கு போடாததால் ஆக்கிரமித்திருந்த இருட்டை ஆளுயர ஜன்னல் கண்ணாடியின் மூலமாக உள்ளே நுழைந்த தெருவின் சோடியம் வேப்பர் விளக்குகளின் வெளிச்சம் தன்னால் இயன்றவரை (அறையின் இருட்டை) விரட்டிக்கொண்டிருந்தது. ஜெஃப்பின் உடைகளும் ஜெய்யின் ஆடைகளும் கட்டிலின் கீழே கிடக்க, அவர்களுடைய உள்ளாடைகள் அறை மூலையில் சிதறிகிடக்க, கட்டிலில் சரிந்து உட்கார்ந்திருந்த ஜெஃப்பின் நெஞ்சில் ஜெய் தலை சாய்த்து கட்டிக்கொண்டு படுத்திருந்தான். ஜெஃப்பின் கால்கள் மீது ஜெய் தன் காலை போட்டு உடம்பு சூட்டை இருவரும் பகிர்ந்துக்கொண்டிருந்தனர். ஜெய் ஜெஃப்பின் சாமான் நுணியில் இருந்த கஞ்சி வழுவழுப்பை தன் ஆள்காட்டி விரலால் தடவி தடவி கோலம் போட்டுக்கொண்டிருந்தான். ஜெஃப் ஜெய்யின் தலைமுடியை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் போனதென்று இருவருக்குமே தெரியவில்லை… அதை தெரிந்துக்கொள்ளவும் தோன்றவில்லை. இருவருக்கும் நடுவே எதுவும் நுழைய அவர்கள் விரும்பவில்லை.. அப்படியே கிடந்தால் பரவாயில்லை என்று தோன்றியது.
ஆனால் வயிறுக்கும் மனதுக்கும் சம்பந்தம் இல்லையே…. ஜெஃப்பின் வயிறு கொர்ரென்று சத்தம் போட்டது. ஜெய் தலையை உயர்த்தி “பசிக்குதாடா? நான் எதுவும் சமைக்கட்டுமா?” என்றான்.
“பரவாயில்லை… நீ இப்படி என் மேலே சாஞ்சிட்டு இருந்தாலே போதும்” என்றான் ஜெஃப்.
“கிறுக்கு… நான் எப்பவும் உன் கூட தான் இருக்கப்போறேன்… நீயே துரத்துனாலும் நான் உன்னை விட்டுட்டு போற மாதிரி இல்லை… போதுமா?” என்று சொல்லிவிட்டு ஜெஃப்பின் உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான். பின்னர் கட்டிலில் இருந்து எழுந்து கீழே இறங்கினான். தன் நிர்வாண உடம்பில் எதுவும் உடுத்திக்கொள்ள தோன்றாமல் அப்படியே கிச்சன் மேடைக்கு நடந்தான். ஜெஃப் அப்படியே படுத்துக்கிடந்து ஜெய்யின் பின்னழகை ரசித்துக்கொண்டிருந்தான்.
ஜெய்… எனக்கு ஒரு வாழைப்பழம் மட்டும் எடுத்துட்டுவா”
“ஏன்.. இப்போ தானே ஒரு பெரிய வாழைக்காயை சாப்பிட்டே… இன்னும் வாழைப்பழ பசி அடங்கலையா?”
“அது வாய் வரைக்கும் தானே போச்சு… இது வயித்துக்கு…”
“பரவாயில்லை… வே புரோட்டின் போட்டு மில்க் ஷேக் கலக்குறேன்…. குடி… அடிச்சுவிட்ட புரோட்டினுக்கு சரிகட்ட..” என்று கண்ணடித்தபடி ப்ளெண்டரில் பாலும், பழமும், புரோட்டின் பவுடரும் போட்டு ஸ்விட்சை ஆன் செய்தான். கட்டிலில் இருந்து ஜெஃப்பும் எழுந்து வந்து ஜெய்யை பின்பக்கமாக கட்டிப்பிடித்தான். கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு தன் கையை கீழே இறக்கி ஜெய்யின் சாமான் மீது படரவிட்டான். இன்னும் மொத்தமாக இருந்தது.
என்ன ஜெய்.. அடுத்த ரவுண்டுக்கு தயாரா இருக்கே போல?”
“ம்ம்.. பின்னே? நாம மேட்டர் பண்ணி 2 வாரத்துக்கு மேலே ஆகுது… இத்தனை நாள் மிஸ் பண்ணினது எல்லாத்தையும் அது ஒரே நாள்ல கேட்குது” என்று சொல்லிவிட்டு தலயை சாய்த்து ஜெஃப்பின் கன்னத்தை கடித்தான். இரண்டு கப்களில் மில்க் ஷேக்கை ஊற்றி எடுத்துக்கொண்டு திரும்ப, ஜெஃப் முன்பு ஒரு முறை ஆஃபீஸில் செய்தது போல ஜெய்யின் கையில் இருந்த கோப்பையில் இருந்து அப்படியே வாய் வைத்து குடித்தான். ஜெய் தன் சூத்தை கிச்சன் மேடையில் சாய்த்து ஊன்றிக்கொண்டு, மறு கையால் ஜெஃப்பின் இடுப்பை சுற்றிவளைத்துக்கொண்டு அவனுக்கு முழுசாக அந்த கோப்பையை ஊட்டினான்.
ஜெய்! வா வீட்டுக்கு போகலாம்… அம்மா ஏதாச்சும் சமைச்சு வச்சிருப்பாங்க.. நல்லா சாப்பிட்டுட்டு இன்னைக்கு நீ என் ரூமிலேயே தூங்கிக்கோ… நாளைக்கு ஆஃபீஸுக்கு போட்டுக்குற டிரஸ்ஸையும் எடுத்துட்டு வா”
ஜெய் “பரவாயில்லடா… என்னால உன் ரூம்ல தங்கமுடியும்… ஆனால் தூங்கமுடியாது… உன்னையும் தூங்க விடமாட்டேன்… நாளைக்கு ஆஃபீஸ் போகனும் இல்லை… அதனால நான் சாப்பிட்டுட்டு வந்துடுறேன்..” என்றான்.
“ஹா! ஹா! அப்படி அவசியம் வந்தா நாளைக்கு லீவ் சொல்லிக்கலாம்..” ஜெஃப் ஜெய்யின் மூக்கோடு செல்லமாக மூக்கை உரசினான். “சரி! கிளம்பலாம் வா” என்று சொல்லிக்கொண்டு ஜெஃப் அறையில் சிதறிக்கிடந்த இவர்களுடைய ஜட்டிகளை சேகரித்து, ஜெய்க்கு மாட்டிவிட்டு தானும் மாட்டிக்கொண்டு பாத்ரூமுக்குள் போக, ஜெய் தன் உடைகளை மாட்டிக்கொண்டு ஜெஃப் விட்டுக்கு கிளம்புவதற்காக தான் வாங்கிய பழங்களையும், பலகாரங்களையும் கவரில் போட்டுவைத்தான்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 11/08/2015
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|