Home தொடர்கதைகள் ஜெய்யும் ஜெஃப்பும் – முதல் ஏமாற்றம்

ஜெய்யும் ஜெஃப்பும் – முதல் ஏமாற்றம்

by காதல்ரசிகன்
8 minutes read
A+A-
Reset
இது ஜெய்யும் ஜெஃப்பும் தொடர்கதையின் 8-வது அத்தியாயம்.

Just ஒரு கேள்வி...

கதையில் கில்மா படங்களை மறைத்துவிட்டு, வெறும் text மட்டும் படிக்கும் வசதியை உபயோகிக்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

அடுத்த நாள் ஜெய்யும் ஜெஃப்பும் ஆஃபீஸுக்கு சென்றபோது ஜெய்க்கு அது புது அனுபவமாக இருந்தது. வழக்கமாக வந்த அஃபீஸ் தான் என்றாலும் அப்போது “காண்ட்ராக்டராக” போவதற்கும் இப்போது அதே ஆஃபீஸுக்கு அதன் நேரடி ஊழியனாக போவதற்கும் நல்ல வித்தியாசம் தெரிந்தது. ஜெய்யின் முன்னாள் மேனேஜர் சிவா ஜெய்யை பார்த்து பம்முவதை போல பாவனை செய்து “முதலாளி… பழைய பகை ஏதாச்சும் இருந்துச்சுன்னா மன்னிச்சுடுங்க” என்று பகடி செய்தார். அவர் விளையாட்டுக்கு தான் செய்கிறார் என்றாலும் ஜெய்க்கு சங்கடமாக இருந்தது.

பின்னர் அவர் ஜெய்யிடம் அவனது தங்குமிடம், ஆஃபீஸுக்கு வருவது பற்றி எல்லாம் விசாரித்தார்.

Random கதைகள்

“ஜெஃப் வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கியா? நல்லது. எனக்கு தெரிஞ்சு நீ இந்த ஆஃபரை ஏத்துக்கிட்டதுல என்னையும் உன்னையும் விட அவன் தான் அதிகம் சந்தோஷப்பட்டிருப்பான். உனக்கு இந்த ஊர்ல ஒரு நல்ல துணை கிடைச்சிருக்கான். உனக்காக நான் சந்தோஷப்படுறேன்” என்றார்.

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஜெஃப் வந்தான். ஜெய்யின் மேனேஜரிடம் சம்பிரதாயமாக பேசிக்கொண்டே ஜெய்யின் இடுப்பை சுற்றி கை போட்டான். ஜெய் சங்கடமாக அவன் கையை விலக்கி நகர்ந்தான்.

மேனேஜர் ஜெய்யை தோளை பிடித்து மீண்டும் ஜெஃப் பக்கம் நெருக்கி நகர்த்தினார். ஜெஃப் “நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க… நான் சாயங்காலம் வீட்டுக்கு போகும்போது வந்து ஜெய்யை கூப்பிட்டுக்குறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

ஜெய்… இப்போ செஞ்ச மாதிரி இனிமேல் செஞ்சு அவனை சங்கடப்படுத்தாதே. நீ நகர்ந்ததும் அவன் மூஞ்சு சுருங்கிப்போச்சு… உன் மேலே அவ்வளவு லவ்வுடா… அவன் பொண்ணா இருந்திருந்தா ரேப் பண்ணியாச்சும் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லியிருப்பேன்… இந்த ஊர்ல இந்த மாதிரி PDA (Public Display of Affection) எல்லாம் சாதாரணம். அதனால இதை ஏத்துக்க பழகு.. அனேகமா சாயங்காலம் நீ வீட்டுக்கு போகும்போது நீ அவனை சமாதானப்படுத்த வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்.” என்று சொன்னார்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

மாலை ஜெய்யும் ஜெஃப்பும் காரில் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தனர். ஜெய் ஜெஃப்பின் கையை எடுத்து தன் விரல்களை கோர்த்துக்கொண்டான். மறுகையால் ஜெஃப் ஸ்டியரிங்க் வீலை இயக்கிக்கொண்டிருந்தான். ஜெஃப் சாலையிலிருந்து கண்களை எடுக்காமல் மெலிதாக சிரித்து ஜெய்யின் கை கோர்த்தலை ஆமோதித்து தன் விரல்களை இறுக்கினான். ஜெய் கொஞ்ச நேரம் கழித்து ஜெஃப்பின் கைகளை எடுத்து மெலிதாக முத்தமிட்டான். ஜெஃப்பின் முகத்தை பார்த்தான் ஆனால் அவன் சாலையிலிருந்து கண்களை எடுக்கவில்லை. ஆனால் அந்த முத்தத்தை ரசிப்பது அவன் முகத்தில் தெரிந்த குதூகலத்தில் தெரிந்தது. பின்னர் ஜெய் நறுக்கென்று ஜெஃப்பின் கையை கடித்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

சமுதாயமும் சுற்றத்தோரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நீங்கள் openly gay-ஆக Come Out செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.Blog Image

“டாய்… கறி வேணும்னா சொல்லு… இப்படி பச்சையா கடிச்சு சாப்புடுற அளவுக்கு தாங்க முடியாத அளவுக்கு பசியா டா?” – ஜெஃப்

“பின்னே… நான் பாட்டுக்கு உனக்கு முத்தம் குடுத்து சமாதான படுத்துறேன்.. நீ ரொம்ப தான் கண்டுக்காத மாதிரி சீன் போடுறே.. அப்புறம் எனக்கு எப்பவும் உன் பசி தான்.. அது வேற விஷயம்..”

“எதுக்கு சமாதானப்படுத்துறே? எனக்கு கோபம் எதுவும் இல்லையே… நீ என்ன திருட்டுத்தனம் பண்ணினே?”

“இல்லை… நீ நான் சங்கர் சார் கிட்டே பேசிட்டு இருக்கும்போது என் இடுப்புல கை போட்டே… நான் ஒதுங்கினேன்.. உனக்கு கஷ்டமா இருந்திருக்கும்… இந்தியால ஆஃபீஸ்ல இப்படி நெருக்கமா இருந்து பழக்கமில்லைடா… அதனால எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியலை… இனிமேல் இந்த மாதிரி நடக்காம பாத்துக்குறேன்”

ஜெய்.. இது கலாச்சார வித்தியாசம்.. நான் முன்னாடியே சொன்ன மாதிரி எங்க ஊர்ல காதலையும் காமத்தையும் நட்பையும் பளிச்சுன்னு தோனின உடனேயே வெளிப்படுத்திடுவோம். சொல்லாத காதல் செல்லாதுன்னு நம்புறவங்க… ஆனா உங்க கலாச்சாரத்துல அப்படி இல்லை போல. இதனால உன் மேலே கோபம் எல்லாம் வராது… இனிமே இப்படி நடக்காம பார்த்துக்குறேன்.. சரியா? அப்படியே கோபம் வரனும்னாலும் என்னோட காதலை மீறி கோபம் வரவைக்கிற அளவுக்கு பெருசா இருக்கனும்.. ஐ லவ் யூ சோ மச் மை டியர்!”

ஜெய்க்கு நெகிழ்ச்சியாக இருந்தது. சாலையை பார்த்தான்.. ரொம்ப தூரத்துக்கு சாலை காலியாக இருந்தது… பாதசாரிகளும் இல்லை… “ஜெஃப்.. இங்கே பாரேன்” என்று அழைத்தான்.

ஜெஃப் ஜெய் பக்கம் திரும்ப, கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெய் எக்கி ஜெஃப்பின் உதட்டில் முத்தமிட்டான். ஜெஃப் சாலையை பார்த்துவிட்டு வண்டியை கண்ட்ரோலில் வைத்துக்கொண்டு மீண்டும் ஜெய்யின் உதட்டை கவ்வினான். பின்னர் காரை கவனமாக ஓட்டினான்.

ஜெய் “ஜெஃப்! நானும் இந்த கலாச்சாரத்துக்கு மாறிக்கிறேன். நீ என்னை கையை கோர்த்துக்குறதுல, கட்டிப்பிடிக்கிறதுல இருக்குற சந்தோஷத்தை விட எனக்கு வேற எதுவும் பெருசில்ல… இன்னைக்கு நடந்த மாதிரி நடக்காம நான் பார்த்துக்குறேன்… நாகரீகம்னு சொல்லி நீ என் கிட்டே இருந்து விலகிடாதே ஜெஃப்” என்றான்.

ஜெஃப் “இனிமே நீயே வேணாம்னு சொன்னாலும் நான் உன்னை கசக்கி புழிஞ்சுடுறேன் பாரு..” என்று சொல்லி கண்ணடித்துவிட்டு ஜெய்யின் விரல்களை கோர்த்துக்கொண்டான். கார் சாலையில் சீரான வேகத்தில் வழுக்கிக்கொண்டிருந்தது. வீடு வந்து சேரும் வரை ஜெஃப்பின் கைகள் ஜெய்யின் விரல்களோடு கோர்த்தபடியே இருந்தது. அவ்வப்போது ஜெஃப்பும் ஜெய்யின் கைகளை எடுத்து முத்தம் கொடுத்தான். ஜெஃப் வீடு வந்ததும் இருவரும் இறங்கினார்கள்.

வந்து காஃபி குடிச்சுட்டு போடா…” என்று சொன்ன ஜெஃப்பிடம் “நான் ரூமுக்கு போய் குளிச்சுட்டு, ரூமை கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு டின்னருக்கு முன்னாடி வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு தன் ரூமுக்கு போனான் ஜெய்.

ஜெய்க்கு மனசெல்லாம் காதல் பிரவாகமாக பொங்கி வழிந்தது. ரூமில் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு டின்னருக்கு ஜெய் வீட்டுக்கு போவதாக திட்டம். இருந்தாலும் ஜெய்க்கு இருப்பு கொள்ளாததால் குளித்துவிட்டு டிராக் சூட்டும், டி-ஷர்ட்டும் போட்டுக்கொண்டு அவசரமாக கிளம்பினான். ஜெஃப் கதவை திறந்ததும் அப்படியே கிஸ்ஸடிக்கவேண்டும் என்று பரபரப்போடு காலிங் பெல்லை அழுத்தினான். கதவு தாழ் திறக்கும் சத்தம் கேட்க, ஜெய்யின் மனது வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

கதவை திறந்து ஜெய்யின் அம்மா “உள்ளே வா! ஜெய்” என்றார்.

ஜெய்க்கு காற்று பிடுங்கப்பட்ட பலூன் போல மனசு சுருங்கியது.

ஜெய் உள்ளே நுழைந்ததும் கதவை சார்த்திவிட்டு கிச்சன் மேடையை நோக்கி நடந்தவாறே “உனக்கு காஃபி ஓ.கே வா? இல்லை டீ போடட்டுமா ஜெய்?” என்று கேட்டார்.

“காஃபி போதும்மா”

இரண்டு கப்களில் ஆவி பறக்க காஃபியை கொண்டுவந்து ஜெய்யின் கையில் ஒரு கப்பை கொடுத்துவிட்டு எதிர் சோஃபாவில் உட்கார்ந்தார்.

ஜெய்யின் கண்கள் ஜெஃப்பை தேடி அலைந்ததை பார்த்துவிட்டு “ஜெஃப் சொல்லலையா? அவன் ஜிம்முக்கு போயிருக்கான். வாரத்துக்கு 5 நாள் தவறாம போயிடுவான். நீ முன்னாடி வந்துட்டு இருந்த சமயங்கள் வார இறுதிகளா இருக்கும் இல்லை அன்னைக்கு ஏதாவது காரணமா போயிருக்க மாட்டான். அவனுக்கு Mr. Rio போட்டியிலே பங்கேற்கனும்னு பயங்கர ஆசை. அதுக்கு தான் இப்போ தயாராயிட்டு இருக்கான்” என்றார்.

ஜெய் மெலிதாக புன்னகைத்தவாறே “அவன் workout பண்றான்னு தெரியும்… ஆனா என்னைக்கு பண்ணுவான்னு schedule தெரியலைம்மா” என்றான்.

“அவன் சின்ன வயசுல இருந்தே வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஜிம்முக்கு வர்ற பசங்களை ரொம்ப ஆர்வமா கவனிப்பான். பனிரெண்டு வயசுல ஜிம் மாஸ்டர் கிட்டே போய் என்னை சேத்துக்கோங்கன்னு கேட்டிருக்கான். அவர் அவனை வீட்டுக்கு கூப்பிட்டு வந்து விட்டுட்டு பதினாறு வயசானப்புறம் தான் சேர்த்துக்குவேன்னு சொன்னார். அவனும் சரியா 17வது பிறந்த நாள் அன்னைக்கு ஜிம்முல போய் நின்னான். அவனோட ஆர்வத்தை பார்த்துட்டு மாஸ்டர் அசந்து போய் சேர்த்துக்கிட்டார்” என்று சொன்னபோது அவர் குரலில் ஒரு பெருமிதம் இருந்தாலும் மெல்லிய சோகம் இழைந்தது.

“ஆரம்பத்தில் அவனோட உடற்பயிற்சி ஆர்வத்தை பார்த்து சந்தோஷப்பட்ட எனக்கு வருஷம் போக போக தான் அவனுக்கு உடற்பயிற்சியை விட கட்டான ஆண் உடம்புங்க மேல தான் ஆர்வம்னு புரிய ஆரம்பிச்சுது. அவனோட கவனத்தை சிதறடிக்க நான் செஞ்ச முயற்சிகள் எல்லாம் எடுபடலை. இருந்தாலும் அவன் சின்ன வயசிலேயும் செக்ஸுக்காக வழி தவறி அலையாம இருந்ததால ஒருவேளை தன்னோட செக்ஸுவாலிட்டி பற்றிய புரிதல் இல்லாம கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு இருக்கானோன்னு தோன்றியதால, ஒருவேளை அவனுக்கு கேர்ள் ஃப்ரெண்ட் யாராச்சும் கிடைச்சாலோ இல்லை atleast ஒரு one night stand மூலமாவாச்சும் தன்னோட virginity-ஐ ஒரு பொண்ணுகிட்டே இழந்தான்னா சரியாயிடுவான்னு ஒரு நப்பாசை மனசுல ஓடிட்டு இருந்துச்சு. ஆனா அப்படி ஒரு பொண்ணு அவன் வாழ்க்கையிலே வரவேயில்லை. அவன் பேர்ல dating apps-ல நான் ரிஜிஸ்டர் பண்ணி fake profiles create பண்ணி அவனோட வெற்றுடம்பு ஃபோட்டோக்களை அவனுக்கு தெரியாம போட்டேன். அதை பார்த்துட்டு அவன் மேலே ஆர்வம் காட்டின பொண்ணுங்களை அவன் ஏறெடுத்து கூட பாக்கலை.. கடைசியிலே ஒரு கட்டத்துல உண்மையை ஏத்துக்கிட்டு அவன் ஈடுபாடு எப்படி இருந்தாலும் அவனை அப்படியே ஏத்துக்க முடிவு பண்ணிட்டேன். எங்க சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா Conversion Therapy அது இதுன்னு அவனை mentally சிதைச்சிடுவாங்க. அதனால யார் கிட்டேயும் சொல்லாம மனசுக்குள்ளேயே புழுங்கிகிட்டு இருந்தேன்” என்று சொன்னபோது அவர் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.Blog Image

ஜெய் கொஞ்சம் சங்கடமாக உட்கார்ந்திருந்தான்.

“சமீபத்துல தான் தனக்கு ஒரு துணை மேல ஈடுபாடு வந்திருக்குன்னு சொன்னான். எனக்கு ஒரு பக்கம் என் பையன் வாழ்க்கையிலே பொண்ணுக்கு இடமில்லைன்னு தெரிஞ்சு வருத்தமா இருந்தாலும், மறுபக்கம் என்னோட காலத்துக்கப்புறம் அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை துணை கிடைச்சிருக்கேன்னு சின்ன ஆறுதல். ஊருக்காக போலியா கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பொண்ணோட வாழ்க்கையையும் கெடுக்காம இப்படி தான் நேர்மையா இருப்பேன்னு நினைக்கிறானே, அந்த நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்காம பார்த்துக்கனும்” என்றார்.

ஜெய் தரையை பார்த்தவாறே மெல்லிய குரலில் “அம்மா.. ஜெஃப்பை நான் காலத்துக்கும் கண்ணும் கருத்துமா பார்த்துக்குவேன். இது சத்தியம்” என்றான்.

ஜெஃப்பின் அம்மா எழுந்து வந்து ஜெய்யின் அருகே அமர்ந்தார். அவன் கன்னத்தை தடவியவாறே “நீ நல்ல பையன் ஜெய். எனக்கும் உன்னை ஜெஃப்பை போலவே பிடிக்கும். ஆனா உன்னோட கலாச்சார பிண்ணனி, வாழ்க்கை முறை எல்லாம் ரொம்ப மாறுபட்டது. ரெண்டு பேரும் எப்படி ஒன்னா ஒத்துப்போவீங்கன்னு தெரியலை. நீங்க ரெண்டு பேரும் நிறைய மெனக்கிட வேண்டியிருக்கும். உங்க உறவு காலத்துக்கும் தொடரனும்னா நீங்க ரெண்டு பேரும் அவசரமில்லாம நிதானமா ஒருத்தரை ஒருத்தர் முழுசா புரிஞ்சு முடிவெடுங்க. ஜெஃப் தன்னோட பதினாறு வயசுல இருந்து எனக்கு தெரிஞ்சு ரெண்டு பசங்களை பத்தி பேச்சுவாக்குல சொல்லியிருக்கான். ஆனா அவங்களை எனக்கு காட்டினதும் இல்லை… அதுக்கு அப்புறம் அவங்களை பத்தி அவன் பேசி கேட்டதில்லை. ஒருவேளை அவங்க டேட் பண்ணியிருக்கலாம்… ஒத்துவராதுன்னு பிரிஞ்சிருக்கலாம்… இல்லை அந்த வயசுல வந்த short flings-ஆ இருந்திருக்கலாம். ஆனா உன்னை பத்தி மட்டும் தான் வாய் வலிக்க பேசினான், உன்னை பத்தி பேசும்போது அவன் கண்ணுல அப்படி ஒரு பிரகாசம்… உன் ஒருத்தனை மட்டும் தான் உரிமையோட கையை பிடிச்சுக்கிட்டு வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தான்… இனிமேல் வேற யாரையும் அழைச்சிட்டு வரக்கூடாதுன்னு ஆசைப்படுறேன்”.

“முதல் உறவுல இருக்குற innocence-ம் freshness-ம் அடுத்தடுத்த உறவுகள்ல இருக்காது. அந்த அப்பாவித்தனம் மறைஞ்சு being practical-ங்குற பேர்ல ஒரு ஒட்டாத தன்மை தான் வரும். அதனால நல்லதோ கெட்டதோ நீங்க ரெண்டு பேரும் முடிஞ்ச அளவுக்கு ஒன்னா இருக்க முயற்சி பண்ணுங்க” என்று சொன்னபோது ஜெய் அம்மாவின் கையை ஆறுதலாக பிடித்துக்கொண்டான்.

மணி எட்டை தொட “முதல்ல டின்னர் சாப்பிடு… அவன் வர 9:00 – 9:30 ஆகலாம்.” என்று சொல்லிவிட்டு சாப்பாட்டை எடுத்து வைத்தார். ஜெய் சாப்பிட்டுவிட்டு அவர் நேரத்தோடு தூங்கட்டும் என்று சொல்லி தன் அறைக்கு தளர்வாக கிளம்பினான். ரூமுக்கு வந்து கட்டிலில் பொத்தென்று விழுந்தபோது மனதில் ஒரு பக்கம் பாரமாக இருந்தாலும் மறுபக்கம் கொஞ்சம் இலகுவாக இருந்தது. ஜெஃப்பை கொஞ்சவேண்டும் என்று ஆசையாக கிளம்பியவனுக்கு அது நடக்காததால் கொஞ்சம் ஏமாற்றமும் மிஞ்சியது. கண்களை எப்போது தூக்கம் ஆக்கிரமித்தது தெரியவில்லை… விளக்குகளை கூட அணைக்காமல் அப்படியே தூங்கிப்போனான்.

கதவு தட்டப்பட்ட சத்தம் கேட்டு முழிப்பு வந்தபோது தான் உறங்கிப்போனது நினைவுக்கு வந்தது. கடிகாரம் பத்து மணியை காட்டியது. எழுந்து கதவை திறந்தான்.. வாசலில் ஜெஃப் உடற்பயிற்சி முடித்து வந்ததன் அடையாளமாக அதே டேங்க் டாப்பும், ஷார்ட்ஸுமாக நின்றுக்கொண்டிருந்தான். உள்ளே வந்து ஜெய்யை கிஸ்ஸடித்தவாறே ஜெஃப் கதவை சார்த்தினான்.

Jai Jeff Night Kiss

“நல்லா சாப்பிட்டியா? இல்லை நான் இல்லைன்னு சும்மா கொறிச்சுட்டு வந்தியா?”

“ம்ம்… நல்லா தான் சாப்பிட்டேன்.. நீ சாப்பிட்டாச்சா?”

“நான் shower பண்ணிட்டு dinner சாப்பிட்டாச்சு… நீ நல்லா சாப்பிட்டேன்னா அப்புறம் ஏன் வழக்கமான உற்சாகம் இல்லை?” என்று சொன்னவாறே மீண்டும் ஜெய்யின் உதட்டை கவ்வியவாறே அவனது உள்ளங்கையை இழுத்து தன் சுன்னி மேலே அழுத்திக்கொண்டான். ஜெய் கடமைக்கு இரு முறை ஜெஃப்பின் சுன்னியை பிசைந்துவிட்டு இயல்பாக கையை எடுத்துவிட்டு ஜெஃப்பை கழுத்தோடு கட்டிக்கொண்டான்.

“இல்லைடா… தூங்கிட்டேன்… அரை தூக்கத்துல இருக்குறதால உனக்கு அப்படி தோணலாம்… என் செல்ல பொண்டாட்டி… ஐ லவ் யூ!” என்று சொல்லி ஜெய் ஜெஃப்பின் கழுத்தில் முகம் புதைத்தான். ஜெஃப் ஜெய்யை கட்டிலுக்கு நடத்திச்சென்றான். அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு கட்டிலில் விழுந்தான். ஜெஃப் ஜெய்யின் முகமெங்கும் முத்தம் வைத்தான். கொஞ்ச நேரம் ஜெஃப் ஜெய் மீது காலை போட்டுக்கொண்டு இறுக்கி கட்டிப்பிடித்து படுத்தான். ஜெய் ஜெஃப்பின் கல் போன்ற தொடையை கொஞ்ச நேரம் தடவினான். ஜெஃப்பின் கன்னத்தில் முத்தம் வைத்து முகத்தில் முகம் புதைத்தான். ஆனாலும் ஜெய்யிடம் அந்த புத்துணர்ச்சி வரவில்லை.

“சரி! நீ நல்ல தூக்கத்துல இருக்கே.. நல்லா தூங்கு… காலையிலே சீக்கிரம் வந்துடு” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஜெய்யின் உதட்டை கவ்விப்பிடித்து, ஜெய்யின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஜெஃப் கட்டிலில் இருந்து இறங்கினான். ஜெய் அப்படியே படுத்து கிடந்தான். கடைசியாக ஜெய் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு, அவன் மீது Quilt-ஐ போர்த்திவிட்டு, ரூம் விளக்கை அணைத்துவிட்டு ஒரு முறை ஜெய்யை திரும்பி பார்த்தவாறே கதவை சார்த்திவிட்டு ஜெஃப் வெளியேறினான்.

ஜெய்க்கு தூக்கம் கலைந்திருந்தாலும் ஏனோ ஒரு ஏமாற்றம் மனதில் குடியேறியது. வரும்போது முழு நேரமும் ஜெஃப்போடேயே இருக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் தான் வந்தான். ஆனால் ஜெஃப்புக்கும் என்று தனியாக தான் இல்லாத ஒரு routine உண்டு என்ற உண்மை லேசாக உறைத்தது. தான் அவன் வாழ்க்கையில் வருவதற்கு முன்பு அவனுக்கு என்றொரு வாழ்க்கையும், routine-ம் இருக்கிறது என்பதை எப்படி தன் மனது நினைக்க மறந்தது என்று தன்னை தானே திட்டிக்கொண்டான். தனக்கு முன்பே ஜெஃப்புக்கு நண்பர்களும் இருந்திருப்பார்கள்.. அவனுக்கு ஜிம்மிலும், ஆஃபீஸிலும் தன்னை தவிரவும் வேறு நண்பர்கள் இருப்பார்கள் என்பதை நினைக்கும் போது தன்னுடைய exclusivity-ஐ இழப்பது போல ஒரு வெறுமை தோன்றியது. ஜெஃப்பை தாண்டியும் இந்த புது ஊரில் தனக்கு என்று ஒரு வாழ்க்கை உருவாக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தான். அந்த உளைச்சலிலேயே உறங்கியும் போனான்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


ஜெய்யும் ஜெஃப்பும் – முதல் ஏமாற்றம்

Leave a Comment

Free Sitemap Generator