ஜெய்யும் ஜெஃப்பும் – ரோமியோ ரோமுலோ…

ஜெய்யும் ஜெஃப்பும் – ரோமியோ ரோமுலோ…

இது ஜெய்யும் ஜெஃப்பும் தொடர்கதையின் 13-வது அத்தியாயம்.

ரியோ டி ஜனிரோ வந்து ஆறு மாதங்கள் போனதே தெரியவில்லை ஜெய்க்கு. பழைய கம்பெனி ஆட்கள் எல்லாரும் புராஜெக்ட் முடிந்து போகும்போது ஜெய்க்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அவனது பழைய மேனேஜர் சிவா சாரிடம் மட்டும் தான் ஜெஃப்புடன் உறவில் இருப்பதை சொன்னான். அவரும் அதை ஏற்கனவே யூகித்திருந்ததாகவும், அதனால் தான் ஜெய்யை பிரேசிலிலேயே இருப்பது போன்ற வாய்ப்பு வந்தபோது அதை தவறாமல் அவனுக்கு கொடுத்ததாகவும் சொன்னார். இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களை சமூகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலைமை இன்னும் வராததால், ஜெய் பிரேஸிலில் இருப்பது அவனது mental wellness-க்கு நல்லது என்று நினைத்து அப்படி செய்ததாக சொன்னபோது ஜெய்க்கு சிவா சாரின் மீது மரியாதை கூடியது. அதனால் அவர் விடைபெற்று போகும்போது ஏர்போர்ட்டில் அவனையும் மீறி அவரை கட்டிக்கொண்டு அழுதான். சிவா சார் அவன் கூட வந்த ஜெஃப்பின் கையை பிடித்து ஜெய்யின் கையில் கோர்த்துவிட்டு “ஜெஃப்! இவன் பயங்கர sensitive-ஆன பையன். அவனை பத்திரமா பார்த்துக்கவேண்டியது இன்னையிலே இருந்து உன்னோட பொறுப்பு” என்று சொல்லி அவரும் கண்ணீரோடு விடைபெற்றார். அடுத்தடுத்து வந்த நாட்களில் வாழ்க்கை பரபரப்பில் ஜெய் மெதுவாகவும் இயல்பாகவும் பிரேஸிலியன் ஆகிக்கொண்டிருந்தான்.

ஜெஃப்பை தாண்டி தனக்கு என்று ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தியிருந்தான். மாலைகளில் ஜெஃப் ஜிம்முக்கு போவதற்கு முன்பு தன்னை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு செல்கிறான், அதனால் அவனுக்கு கூடுதல் நேரம் செலவாகிறது என்று உணர்ந்தபோது ஜெய் தானே மாலைகளில் வீட்டுக்கு தனியாக செல்வதாக கூறினான். ஆரம்பத்தில் ஜெஃப் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றபோதும், ஜெய் மற்ற ஊழியர்களோடு கலக்க இது ஒரு வாய்ப்பாக அமையட்டும் என்று அரை மனதோடு சம்மதித்தான். ஜெய்யும் மற்ற ஊழியர்களோடு “Frescao”விலும் சில சமயம் மெட்ரோ-விலும் பயணம் செய்து தன்னை ரியோ டி ஜனிரோவோடு இணைத்துக்கொண்டான். ஜெஃப் சீக்கிரம் ஜிம்முக்கு சென்றுவிடுவதால் பல சமயம் இரவு உணவுக்கு ஜெய்யோடு சேர்ந்து சாப்பிட வந்துவிடுவதால் இருவரும் தனியாக செலவழிக்க நிறைய நேரம் கிடைத்தது. மொத்தத்தில் எல்லாரும் ஹேப்பி அண்ணாச்சி!!!

ஒரு நாள் சில்வாஸ் ஜெஃப்பை அழைத்தார். ஜெஃப் மட்டும் தனியாக அவரது அறைக்கு சென்றான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“ஜெஃப்.. ஜெய் நல்லபடியா செட்டில் ஆயிட்டாரா?

“யெஸ் சார்.. இப்போ கொஞ்சம் கொஞ்சம் போர்ச்சுகீசும் கத்துக்கிட்டு இருக்கார். சீக்கிரம் உள்ளுர்வாசி ஆயிடுவார்”

“ஓகே! நல்லது. நான் உன்னை கூப்பிட்டது ஒரு முக்கியமான விஷயத்துக்காக… நாம மனாவ்ஸ் (Manaus) Special Economic Zone-ல ஒரு புது Development Center ஆரம்பிச்சிருக்கோம். உன்னோட திறமைக்கு, நீ ஒரு டீமை லீட் பண்ணவேண்டிய பொறுப்பில் உன்னோட career-ரை அடுத்த level-க்கு கொண்டுபோகும். அதனால் உன்னை அங்கே promotional transfer பண்ணலாம்னு யோசிக்கிறேன். நீ எப்போ போக ரெடியாவே?”

“சார்!… அது வந்து… ஜெய்க்கும் டிரான்ஸ்ஃபர் கிடைக்குமா?” ஜெஃப் மெதுவாக இழுத்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கல்யாணமான Closet gays - நீங்க கையடிக்கும் போது உங்க மனைவி கிட்டே மாட்டியிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

“ம்ம்.. இல்லை ஜெஃப். என்னான்னா அங்கே இப்போ தான் ஜூனியர்ஸ் எடுத்து ஒரு டீம் உருவாக்கிட்டு இருக்கோம். ஒரு Team lead போதும். அப்புறம் இங்கே எனக்கு assist பண்ண ஒருத்தர் வேணும் இல்லை? அதனால ஜெய் இங்கே இருக்கட்டும்.

ஜெஃப் மௌனமானான்.

“ஜெஃப்… எதுன்னாலும் சொல்லு. ஏதாவது work around இருக்கான்னு பாக்கலாம்”

“சார்! எனக்கு இப்போதைக்கு ரியோ-வை விட்டு போக மனசில்லை… ரெண்டு காரணங்கள் இருக்கு.. ஒன்னு நான் என் வாழ்க்கையிலே கனவா நினைக்கிற Mr. Rio Brazil போட்டிக்கு தயாராயிட்டு இருக்கேன். ரெண்டாவது அதை விட முக்கியமானது..அது ஜெய்யை விட்டுட்டு போறதை பத்தி என்னால நினைச்சு கூட பாக்க முடியலை. காரணம் we are madly in love with each other” என்ற போது ஜெஃப்பின் குரலில் ஒரு பெருமிதம்.

“What?” சில்வாஸின் புருவங்கள் நெரிந்தன.

“ஆமாம் சார்! அவன் வந்தப்புறம் தான் என்னோட வாழ்க்கை பூரணம் ஆன மாதிரி ஒரு நிறைவு. அவன் வர்ற வரைக்கும் நான் எதை தேடிட்டு இருந்தேன்னு எனக்கு தெரியலை.. என்னவோ குறைவாகவே இருந்துச்சு. ஆனா அவனை பார்த்ததும் அவன் தான் என்னை முழுசாக்க வந்த missing piece / மீதி துண்டுன்னு தோணுச்சு. எனக்கும் அவனுக்குமான ஈர்ப்பு எந்த ஒரு special effort-ம் இல்லாம, இயல்பா அதே சமயம் gradually, mutually நடந்துச்சு. அந்த மக்கு பையனுக்கு நான் தான் அவனுக்கு propose பண்ணினேன். அவனும் ஏத்துக்குட்டான்”

“ஜெஃப்… உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே நெருக்கம் இருக்குன்னு தெரிஞ்சு தான் நானும் அவனை நம்ம கம்பெனியிலே எடுத்துக்க சிபாரிசு பண்ணினேன். ஆனா உங்க நெருக்கம் இந்த மாதிரி homosexual உறவா இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் அவனை நம்ம கம்பெனியிலே எடுத்திருக்க மாட்டேன்”

“சார்! நீங்க homophobic இல்லைங்குற நம்பிக்கையிலே சொல்றேன். ப்ளீஸ்… Gay உறவுகள் செக்ஸுக்கானது மட்டும் இல்லை… Heterosex உறவுகள் மாதிரி காதலால கட்டப்பட்ட உறவுகள் தான் நிறைய. ஆனால் வெளியாட்கள் பார்வையிலே முதல்ல பளிச்சுன்னு தெரியுறது இவங்க எப்படி செக்ஸ் வச்சுக்குவாங்கங்குறது தான்.. எங்களுக்குள்ளே இருக்குற உறவு செக்ஸூக்கான உறவு இல்லை… செக்ஸ் மட்டும் பிரதானமா இருந்துச்சுன்னா இன்னேரம் எங்களுக்குள்ளே சலிச்சு போயிருக்கும்.. ஆனா எங்களுக்குள்ளே காதல் இருக்கு… இன்னும் எனக்கு அவனை பார்க்கும்போதெல்லாம் முதல் தடவை பாக்குற மாதிரி வயித்துல பட்டாம்பூச்சி பறக்குது… We had come out to my mother. அவரும் எங்களை ஏத்துக்கிட்டார். நாங்க ரெண்டு பேரும் ஓரளவுக்கு செட்டில் ஆனதும் ஊரறிய கல்யாணம் பண்ணிக்கிற திட்டத்துல இருக்கோம். சார் ப்ளீஸ்! எங்க உறவை வச்சி நீங்க எங்களை judge பண்ணாதீங்க… எனக்கு உங்க மேலே ரொம்ப மரியாதை இருக்கு”

அந்த அறைக்குள் நிலவிய கனத்த மௌனத்தை ஜெஃப் தான் மீண்டும் உடைத்தான்.

“சார்! என் மேலேயும், என்னோட career மேலே நீங்க வச்சிருக்குற அக்கறைக்கு நான் தலைவணங்குறேன். career-ல எப்போ வேணும்னாலும் அடுத்த level-க்கு போகலாம். ஆனா உறவுல சில விஷயங்கள் செய்ய தாமதமாச்சுன்னா சில சமயம் அதோட பின்விளைவுகள் irreversible ஆயிடலாம். அதனால் இப்போதைக்கு நான் ரியோ-ல உங்க கூடவே இருந்துக்குறேன். ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சுக்காதீங்க..”

சில்வாஸ் நீண்ட பெருமூச்சு விட்டார். ஒரு நீண்ட மௌனத்துக்கு பிறகு ஜெஃப்பை தன்னுடைய கண்ணாடி ரிம்முக்கு வெளியே பார்த்தபடி சொன்னார் “நீ உன்னுடைய வாழ்க்கையை பற்றி முடிவெடுக்குற mature adult… அதனால யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருப்பேன்னு நினைக்கிறேன்… சரி! நான் மனாவ்ஸ்-க்கு புது resource எடுத்துக்குறேன். நீ உன்னோட ஜெய் கூட சந்தோஷமா இரு”.. சம்பிரதாயமாக ஜெஃப்புக்கு கை குலுக்கி வழியனுப்பினார். இருந்தாலும் அவரது குரலில் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. அது ஜெஃப்புக்கும் புரிந்தது.

சில மாதங்கள் கழிந்தன. ஜெய்க்கு இந்த மண்ணுலகத்திலேயே சொர்க்கத்தை ரியோ-வில் கண்டுபிடித்துவிட்டது போல சந்தோஷம். திகட்ட திகட்ட செக்ஸ், திகட்டாத காதல், உறவு என்று சொல்லிக்கொள்ள அம்மா… ஜெய்க்கு தான் வானத்தில் பறந்துக்கொண்டிருப்பது போல தோன்றியது. எல்லா விஷயங்களும் எளிதாக நடந்து முடிந்தன. ஜெஃப் எடுத்த சிரத்தையான முயற்சியில், ஜெய் சீக்கிரமே உள்ளூர் driving license வாங்கிவிட்டான். தனக்கும் ஜெஃப்புக்கும் பிடித்த மாதிரி கார் வாங்கலாம் என்று முடிவெடுத்து அதை ஜெஃப்பிடம் சொன்னபோது “இப்போதைக்கு அதுக்கு அவசியம் இல்லை. நாம சீக்கிரமா செட்டில் ஆயிட்டு நமக்குன்னு வீடு வைக்கும்போது கார் வாங்கிக்கலாம்” என்று முதல் அடியிலேயே நிறுத்திவிட்டான்.

ஒரு நாள் சில்வாஸ் ஜெஃப் & ஜெய்யை தன்னுடைய அறைக்கு அழைத்தார். இருவரும் பவ்யமாக அவர் முன்பு நின்றுக்கொண்டிருந்தனர்.

“நம்ம மனாவ்ஸ் branch-க்கு புது Team lead எடுக்கவேண்டிய நிலைமைக்கு நான் தள்ளப்பட்டிருக்கேன். நானும் ஃபிரான்ஸிஸும் சில candidate-ஸை இண்டர்வியூ பண்ணினதுல ரோமுலோஸ்-நு ஒரு candidate-ஐ செலக்ட் பண்ணியிருக்கோம். அவர் இங்கே நம்ம ஆஃபிஸ்ல 3 வாரம் இருப்பார். நீங்க ரெண்டு பேரும் அவருக்கு இந்த புராஜெக்டோட எல்லா டீடெயில்ஸும் சொல்லிக்குடுத்துடுங்க. அவர் மனாவ்ஸ் போனதும் independent work பண்ற அளவுக்கு தேத்திவிட்டுடுங்க…” என்றார்.

அடுத்த திங்கட்கிழமை ஜெய்யும் ஜெஃப்பும் ஆஃபீஸ் போனபோது ரிசெப்ஷனில் ஒரு கட்டழகன் காத்திருந்தான். சீட்டில் சரிந்து காலை விரித்து தெனாவட்டாக உட்கார்ந்திருந்தான். அவனது காலினிடையே இருந்த big bulge-ஐ காண்பிக்கவேண்டும் என்பதற்காகவே அவன் அப்படி உட்கார்ந்திருப்பது போல தோன்றியது. ரிசெப்ஷனிஸ்ட் ஜெஃப்பை நிறுத்தி அவனிடம் அந்த புதியவனை அறிமுகப்படுத்தினாள்.

“Hi.. I am Romulo”

“Hi.. I am Jeff… Nice to meet you”

பரஸ்பர கைகுலுக்கல்களுக்கு பிறகு மூவரும் தங்களது ODC-க்கு சென்றனர். ரோமுலோ ஜெஃப்பை பார்த்த பார்வையில் ஏதோ ஒரு spelling mistake இருப்பது போல ஜெய்க்கு தோன்றியது. கூச்சமே படாமல் ரோமுலோ ஜெஃப்பின் உடம்பை அங்குலம் அங்குலமாக பார்வையாலேயே தின்றுக்கொண்டிருந்தான். ஜெய்க்கு இதுவரை இல்லாத possessiveness தலைதூக்கியது. அதனால் அவன் முதல் சந்திப்பிலேயே ரோமுலோவை வெறுக்க ஆரம்பித்தான்.

வேலை வாக்கில் ஜெஃப் நின்றுக்கொண்டு ரொமுலோவின் Desktop-ல் குணிந்து ஏதோ setting-களை மாற்றிக்கொண்டிருக்க, ரோமுலோ ஜெஃப்பின் சூத்தை செல்லமாக தட்டியபடி “ப்ரோ.. ரெகுலரா ஜிம்முக்கு போவே போல…” என்றான்.

ஜெஃப் “ஆமாம்… நானாச்சும் வெளியே காமிக்கிற உடம்பு பாகங்களுக்கு தான் workout பண்றேன். அதோட சேர்த்து நீ மறைஞ்சிருக்குற special parts-க்கும் special workout பண்றே போல..” என்றான்.

ரோமுலோ பெருமிதமாக “ஆமாம் ப்ரோ… என்னோட dick ரொம்ப பெருசா இருக்குல்ல?” என்றான்.

ஜெஃப் “பெருசா? அது ஒவ்வொரு பசங்க / பொண்ணுங்களோட dream size… உன் கூட இருக்குற பசங்களோட எரிச்சலால இருக்கும்னு நினைக்கிறேன்.” என்று சிரித்தான்.

ஜெய்க்கு இவர்களது உரையாடலை கேட்டு காதில் புகை வந்தது. ஆனாலும் உள்ளுக்குள்ளே வெறுப்பை அடக்கிவைத்திருந்தான். அவர்களது உரையாடல் பெரும்பாலும் உடற்பயிற்சியிலும், டயட்டை பற்றியுமே இருந்தது. இருவருக்கும் common interests இருந்ததனால் இருவரும் அந்த அறையில் அவர்களை தவிர வேறு யாருமில்லை என்ற நினைப்பை போல அவர்களுக்குள்ளேயே நிறைய அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள். சட்டென்று ஜெய்க்கு தனிமை சூழ்ந்தது. எப்போது மாலை வரும், ஜெஃப்போடு தனிமை கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.

மாலை கிளம்ப தயாரானபோது ஜெஃப் ஜெய்யிடம் “ஜே! ரோமுலோவுக்கு 3 weeks gym access வேணுமாம். நான் அவனை என் கூட ஜிம்முக்கு அழைச்சிட்டு போறேன். நாம நைட் டின்னருக்கு சந்திக்கலாம்” என்று சொல்லிவிட்டு செல்லமாக ஜெய்யின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு, அவனது பதிலுக்கு கூட எதிர்பார்க்காமல் ODC-யை விட்டு வெளியேறினான். ஜெய்க்கு வருத்தம், கோபம், எரிச்சல் எல்லாம் கலந்து பொங்கியது.

பொழுது நத்தையைவிட மெதுவாக ஊர்ந்து இரவு 10:00-ஐ தொட்டது. ஜெஃப் டின்னருக்கு வருவான் என்று எதிர்பார்த்தவனுக்கு பரிமாறப்பட்டது ஏமாற்றம் மட்டுமே. விளக்கை அணைத்துவிட்டு குப்புற படுத்து தலையணையை கட்டிக்கொண்டு உருண்டுக்கிடந்தவனுக்கு அறைக்கதவு தட்டப்படும் சத்தம் நன்றாகவே கேட்டது. அவனா தான் இருக்கும்… என்று உள்ளுக்குள்ளே குமுறிக்கொண்டு ஜெய் கட்டிலை விட்டு எழுந்திருக்காமலேயே படுத்திருந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் கதவு செல்லமாக தட்டப்பட்டது. எப்படியும் கதவை திறக்காமல் இருக்கமுடியாது என்று சலித்துக்கொண்டு ஜெய் எழுந்து சென்று கதவை திறந்தான்.

“ஏண்டா இவ்வளவு நேரம்.. தூங்கிட்டியா?” என்று சொல்லிக்கொண்டே ஜெஃப் ஜெய்யை கட்டிக்கொண்டான். அவனுக்கு ஜெய்யின் உள்ளே இருக்கும் குமுறலை பற்றிய உணர்வு சுத்தமாக இல்லை. ஜெஃப் ஜெய்யை இறுக்க கட்டிக்கொண்டு முகமெங்கும் முத்தமிட்டவாறே கதவை தன் காலால் மெதுவாக சார்த்தினான். பின்னர் ஜெய்யின் கையை கோர்த்துக்கொண்டு நடந்து கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தான்.

“நீ டின்னருக்கு வருவேன்னு காத்திருந்து கடைசியிலே பிரட்டை டோஸ்ட் பண்ணி சாப்பிட்டுட்டு, பாலை காய்ச்சி குடிச்சுட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் படுத்தேன். இன்னைக்கு பயங்கர போரடிச்சுது” என்று முதன் முறையாக ஜெய் ஜெஃப்பிடம் புகார் வாசித்தான்.

“சாரிடா செல்லகுட்டி… நான் ரோமுலோவோட ஹோட்டல் ரூமுக்கு போய் அவனை Track Suit-க்கு மாத்திட்டு, எங்க ஜிம்முக்கு போய் அவனுக்கு 3 weeks Guest pass வாங்கிட்டு, அவன் இன்னைக்கு என் கூட workout பண்ணினான். நேரம் போனதே தெரியலை… அப்புறம் அவனை அவனோட ஹோட்டல்-ல விட்டுட்டு வர லேட்டாயிடுச்சு.. சும்மா சொல்லக்கூடாதுடா… அவன் ஒரு wonderful gym buddy.. என்ன தான் நாம inspired-ஆ இருந்தாலும், நம்ம கூட நம்ம wavelength இருக்குறவங்க சேர்ந்து ஒரு வேலை செய்யும்போது அது தனி சுவாரசியம் இல்லை… உதாரணத்துக்கு சொல்லனும்னா நீயும் நானும் கிஸ்ஸடிக்கிற மாதிரி..” என்று சொல்லி ஜெய்யின் உதட்டில் செல்ல முத்தா வைத்துவிட்டு தொடர்ந்தான்.

“அவனை திரும்ப ஹோட்டல்ல விட்டுட்டு வீட்டுக்கு இப்போ தான் வந்தேன். உன்னை பார்த்துட்டு போய் தான் சாப்பிடனும்.. எனக்கு செம பசி… ரூம்ல வாழைப்பழம் இல்லை வேற ஏதாச்சும் பழங்கள் வச்சிருக்கியா?” என்று ஜெஃப் சொன்னபோது ஜெய் உண்மையிலேயே உருகிப்போனான்.

ஆப்பிள் ஒன்றை நறுக்கி அதில் peanut butter-ஐ தடவி ஜெஃப்பிடம் கொடுக்க, அந்த வளர்ந்த குழந்தை பசியில் அவசரம் அவசரமாக சாப்பிட்டபோது ஜெய்க்கு தன் மீதே கோபம் வந்தது. ஜெஃப் பழத்தை சாப்பிட்டுவிட்டு வாயை துடைத்துவிட்டு ஜெய்யை கட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் படுத்துக்கிடந்தான். பின்னர் ஒரு நீண்ட ஃப்ரெஞ்ச் கிஸ்ஸடித்துவிட்டு குட் நைட் சொல்லிவிட்டு கிளம்பினான். ஜெய் ஜெஃப் கதவை திறக்கும் முன்பு அவன் முதுகுப்பக்கம் இறுக்க கட்டிக்கொண்டான். ஜெஃப் கொஞ்ச நேரம் அசையாமல் நின்றான்.

“சரி! போய் சீக்கிரம் சாப்பிட்டுடு… ஏற்கனவே ரொம்ப லேட்டாச்சு” என்றான் ஜெய்.

“ம்ம்.. காலையிலே காஃபி குடிக்கிற மாதிரி சீக்கிரம் வந்துடு… கரெக்டா கார் ஏறுற நேரத்துக்கு வராதே… I love you” என்று சொல்லிவிட்டு ஜெஃப் திரும்பி ஜெய்யின் கன்னங்களை தன் கைகளில் ஏந்திக்கொண்டு, கண்களை ஊடுருவி பார்த்துவிட்டு மீண்டும் ஒரு ஆழமான, நீண்ட உதட்டு முத்தம் வைத்தான். இருவருக்குமே இப்போது காமமே தோன்றவில்லை…” அங்கே அழுத்தமான, அழகான காதல் குடிகொண்டிருந்தது.

ஏதோ நீண்ட நாள் பிரிவதை போல இருவரும் ரொம்ப பாரமாக உணர்ந்தனர். ஜெஃப் மனசில்லாமல் படியில் இறங்கி நடக்க, ஜெய் அவன் பார்வையிலிருந்து மறையும் வரைக்கும் வாசலிலேயே நின்றான். அன்றைய பொழுது முழுவதும் ஜெய்க்கு ஜெஃப் மீது ஏற்பட்ட எரிச்சல் இப்போது எங்கே போனதென்றே தெரியவில்லை. ஜெய்க்கு அதற்கப்புறம் குற்றவுணர்ச்சியால் தூக்கம் வர ரொம்ப நேரம் எடுத்தது.

இந்த ஜெய்யும் ஜெஃப்பும் இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 23/11/2014
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
ஜெய்யும் ஜெஃப்பும் – ரோமியோ ரோமுலோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top