அ.அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்

அ.அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்

இது அயலான் அன்பு தொடர்கதையின் 7-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
அசோக் மீதான எனது மோகம் எல்லை மீறி போகிறது. ஆனால் அசோக்கின் அமைதி என்னை நிலைகுலைய செய்கிறது. "சரி! அவ்வளவு தான். நாம் இனி அடக்கி வாசிக்கலாம்" என்று மனதை தேற்றி கடக்க முயற்சிக்கும்போது அந்த சம்பவம் நடக்கிறது. நான் மீண்டும் அசோக் மீது காதல் என்ற groove-க்குள் வருகிறேன்.

ரொம்ப நாட்களுக்கு பிறகு எங்களுக்கு Long weekend கிடைத்தது. அதற்கேற்ற மாதிரி அந்த வார இறுதிகளின் சீதோஷணமும் இதமானதாக சேர்ந்துக்கொள்ள, நாங்கள் – என் குடும்பமும், அசோக்கின் குடும்பமும் தான், வெளியூருக்கு Long drive போய் அங்கு overnight stay செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அந்த ஊரை தேர்ந்தெடுத்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று – போகும் வழியில் இயற்கை காட்சிகள் அவ்வளவு ரம்மியமாக இருக்கும். பார்ப்பதற்கே மனசுக்கு அவ்வளவு இதமாக இருக்கும். இரண்டு – அந்த பழமை மீதமிருக்கும் நகரத்தில் புகைப்படங்கள் எடுக்க அவ்வளவு வாய்ப்புகள் இருக்கும். அசோக்கின் காரணமாக நான் எனது DSLR Camera-ஐ தூசு தட்டி எடுத்தேன். பழக்கம் விட்டுப்போனதன் காரணமாக எனக்கு Camera-வை கையாளும் வேகம் வெகுவாக குறைந்திருந்தது. இந்த trip-ன் மூலம் அந்த வேகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வமும் சேர்ந்துக்கொள்ள, எல்லாவற்றுக்கும் மேலாக அசோக்கோடு மேலும் நெருங்கி பழகும்போது அவனை மேலும் நிறைய செய்யலாமே என்ற குறுகுறுப்பும் சேர்ந்துக்கொண்டது. அன்று நான் தூங்குவதாக நினைத்துக்கொண்டு அசோக் என்னை முத்தமிட்டதற்கு பிறகு என்னுடைய இறுக்கமும் தளர தொடங்கியுள்ளது.

அ.அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்
“ரோகிணி! தீபாவை கூப்பிட்டு அடுத்து வர்ற Rest Area-க்கு போற exit-ஐ எடுக்க சொல்லு. பசங்க எல்லாம் ஒரு மாதிரி அகுதுங்க பாரு…” நான் Highway சாலையில் இருந்து கண்ணெடுக்காமல் ரோகிணியிடம் சொல்லும்போது ஏ.ஆர் ரஹ்மான் என் Blaupunkt stereo-ல் தன்னுடைய timeless classic பாடல்களை பரவ விட்டுக்கொண்டிருந்தார். “அப்பா… எனக்கு பசிக்கலை” என் பெரியவள் தன்னுடைய iPad-ல் இருந்து கண்ணெடுக்காமல் உரத்த குரலில் சொல்ல, இளையவள் அதற்கு ஒத்தூதினாள். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரோகிணி திரும்பி அவர்களை கோபத்தோடு முறைக்க பெரியவள் மறுபேச்சு பேசாமல் தன் கையில் இருந்த iPad-ஐ ரோகிணியிடம் நீட்டினாள்.

எங்கள் Car-கள் இரண்டும் Driver Rest area-க்குள் நுழைந்த போது parking கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது. ஏதாவது வசதியான table-கள் கிடைக்கின்றனவா என்று பார்க்கையில் parking lot-ன் கடைசியில் ஒரு ஒதுக்குப்புற slot கிடைத்தது. அங்கிருந்து பார்த்தால் கீழே மலை பள்ளத்தாக்கின் அழகான view-வுடன், அமைதியாக இருந்ததால் நாங்கள் காரிலேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து இறங்கினோம்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

அந்த சூழ்நிலைக்கு ரோகிணி தலைமை பொறுப்பை எடுத்துக்கொண்டு “சாப்பாட்டை கார் டிக்கியிலேயே வைத்து தட்டுல போட்டு குடுத்திடலாம். இப்படி கைப்பிடியிலே உட்கார்ந்து மலையழகை பார்த்துக்குட்டே சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு… சாப்பாட்டை எடுத்துவச்ச் அப்புறம் திரும்ப pack பண்ற வேலையும் மிச்சம்” என்று சொல்ல, தீபா அவள் சொன்னதை ஆமோதித்தாள். நான் கையை லேசாக நனைத்து துடைத்தபடி கைப்பிடி சுவற்றுக்கு சென்று நின்றேன். உண்மையில் அங்கிருந்து பார்க்க மலையின் பசுமையும், பனி மேகங்களும் ரம்மியமாக இருந்தன. அந்த இயற்கையின் அழகில் என்னை மறந்தபடி நிற்க, ஒரு செருமல் சத்தம் என்னை மீண்டும் நனவுக்கு கொண்டுவந்தது.

அ.அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்
நான் திரும்பி பார்க்க, அசோக் இரண்டு கைகளில் இரண்டு தட்டுகளோடு என்னிடம் நெருங்கியிருந்தான். நான் அவன் கையில் இருந்து ஒரு தட்டை வாங்க கை நீட்ட, அவன் என் கையில் வைத்துவிட்டு என் கையை தடவியபடி குறும்பு பார்வையும், அழகான சிரிப்புமாக சற்று நகர, நான் உண்மையிலேயே அவன் சிரிப்பில் சொக்கிப்போயிருந்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையாலேயே தின்றபடி கையில் இருந்த சாப்பாட்டை வயிற்றுக்குள் தள்ளினோம். தீபா எங்களை நோக்கி வர, நான் சற்று விலகி “என்னம்மா?” என்று கேட்க, அவள் டப்பாவில் இருந்து இரண்டு குலாப் ஜாமூன்களை எடுத்து ஆளுக்கு ஒரு தட்டில் வைத்தாள்.

“நான் Sweets சாப்பிடுறதில்லம்மா…” என்று சொல்வதற்குள் என் தட்டில் ஒரு ஜாமூன் ஜம்மென்று இடம் பிடித்தது.

“ஒரு நாள் சாப்பிட்டா எல்லாம் உடம்பு கெட்டு போகாது… சாப்பிடுங்கண்ணா. பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு அவள் நகர, நான் என் எச்சில் தட்டில் இருந்த ஜாமூனை சங்கடமாக பார்க்க, அசோக் என்னை பார்த்து அவசரம் அவசரமாக கண்ணால் என்னவோ சைகை செய்தான். அவன் அதை கேட்கிறான் என்று புரிந்துக்கொள்ள என் மரமண்டைக்கு கொஞ்சம் நேரம் எடுத்தது. நான் சுற்றும் முற்றும் பார்த்தபடி ஜாமூனை கையில் எடுக்க, அசோக் பரபரவென்று என் கையை பிடித்து என் கையில் இருந்த ஜாமூனை அப்படியே லபக்கென்று தன் வாயில் கவ்விக்கொண்டான். கூடுதல் இணைப்பாக என் விரலை சப்பி (இல்லை ஊம்பி​) மீதமிருந்த சர்க்கரை பாகையும் வழித்துக்கொண்டு என்னை பார்த்து கண்ணடித்துவிட்டு ஓரடி பின்னால் நகர்ந்து நின்று அப்பாவி பையனாக தன் தட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

Bus journey-ல உங்க பக்கத்துல உட்கார்ந்திருக்குற ஆண் உங்க கிட்டே பேசுற விதத்துல அவர் கூட ஜாலி பண்ண ஆசைப்படுறது நல்லா தெரியுது. ஆனா அவர் first step எடுக்கலை... என்ன பண்ணுவீங்க?

View Results

Loading ... Loading ...

அ.அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்
கையில் ஊறுகாய் டப்பாவோடு தீபா சில நிமிடத்துக்குள் எங்களிடம் வர, என் தட்டை பார்த்து “வேணாம் வேணாம்னு சொல்லிட்டு ஜாமூனை சட்டுன்னு காலி பண்ணிட்டீங்க…” என்று சிரிக்க, நான் அசடு வழிந்தபடி அவளை பார்த்து சங்கடமாக புன்னகைத்தேன். ஆனால் அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து அசோக்கின் தலையில் செல்லமாக தட்டினாள். “எவ்வளவு jamoon சாப்பிட்டாலும் இவருக்கு திகட்டவே திகட்டாது… போதாக்குறைக்கு உங்க கிட்டே இருந்து ஆட்டைய போட்டுட்டாரா” என்று சிரித்துவிட்டு நகர, நான் இன்னும் என் விரல் ஊம்பப்பட்ட இனிமையை நினைத்துக்கொண்டும், அசோக்கை பார்வையாலேயே தடவிக்கொண்டே என் தட்டை காலி செய்தேன்.

ஒரு Thai Restaurant-ல் எங்கள் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நடக்க ஆரம்பிக்க, ஆளில்லாத அந்த அகலமான சாலைகளில் என் பெண்களும், ஸ்வேதா குட்டியும் சத்தமாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் நடுத்தெருவில் முன்னால் போக “அமைதியா இருங்கம்மா… வெள்ளைக்காரனுங்க அமைதி, Disturbance of privacy-ன்னு பிரச்சனை பண்ணப்போறாங்க…” என்று நான் பதறினேன். குழந்தைகள் பின்னால் ரோகிணியும் தீபாவும், அவர்களுக்கு ரெண்டடி பின்னால் நானும் அசோக்கும் என்ற வரிசையில் நடந்துக்கொண்டிருக்க, அசோக் தீபாவிடம் “அந்த Beach road-ல திரும்பு தீபா” என்றபோது நாங்கள் அனைவருமே ஏனென்று புரியாமல் விழித்தோம். அது எங்கள் agenda-லயே இல்லையே?.

“என்னங்க இது… குழந்தைங்க தூங்குற நேரம். இந்த நேரத்துல அதுங்களை இழுத்துக்கிட்டு… எல்லாம் இன்னொரு நாள் போய்க்கலாம்” தீபா மறுயோசனையே இல்லாமல் சட்டென்று அவன் கட்டளையை நிராகரித்தாள். அசோக்கின் முகம் வாடிப்போனதும் எனக்கு மனசு தாங்கவில்லை.

“ஏன் அசோக்… நாளைக்கு போய்க்கலாமே? பிள்ளைங்க தூங்குற நேரம் ஆகுது…” அவன் தோளில் கை போட்டு சமாதானமாக சொன்னேன்.

அ.அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்
“அங்கே ஒரு பழங்காலத்து Lighthouse இருக்கு… அதை சீக்கிரம் இடிச்சு கட்ட போறாங்களாம். City Council-ல குடுத்த proposal accept ஆயிடுச்சு. இப்போ போனா அதை பௌர்னமி வெளிச்சத்துல full glory-ல photos எடுக்கலாம்… அடுத்த தடவை வர்றப்போ நமக்கு அதை பார்க்க chance கிடைக்குமோ கிடைக்காதோ” அசோக்கின் குரலில் ஒலித்த ஆதங்கத்தில் நான் உருகிப்போனேன். நான் தீபாவை ஒத்துக்கவைக்கும் விதமாக பார்க்க, அவள் “அவர் கிடக்குறார்ங்கண்ணா… எங்கே ஓட்டை கட்டடம், இடிசல் இருக்கோ அங்கே எல்லாம் மணிக்கணக்கா நின்னுட்டு இருப்பார்… அப்படி அந்த குப்பையிலே என்ன தான் இருக்கோ தெரியலை… கூட போனா நமக்கு தான் மண்டை காயும்.” தீபா கொஞ்சம் சத்தமாகவே முனுமுனுத்தாள்.

“சரி அசோக்… அவங்களை எல்லாம் Hotel room-ல்ல தூங்க வச்சிட்டு நாம ரெண்டுபேரும் போகலாம்… நானும் என் Camera-வை எடுத்துக்குறேன். ” அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான சமரசத்தை ஏற்படுத்திவிட்டு அனைவரும் Hotel-ஐ நோக்கி நடந்தோம்.

“என்ன அசோக்.. உலகமே Digital-ல போயிட்டு இருக்கும்போது நீ இன்னும் film roll கேமராவை தூக்கிட்டு வர்றே?.. Film rolls இன்னும் கிடைக்குதா? ஊட்டியிலே இருந்த Jindal negatives factory-ஐ ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே மூடிட்டாங்க… Kodak-ம் சினிமா negatives-ஐ produce பண்றதை நிறுத்தியாச்சு… ” நானும் அசோக்கும் மட்டும் Hotel-ல் இருந்து படியிறங்கினோம். ரோகிணி, தீபா மற்றும் குழந்தைகள் எல்லாம் அறையில் தூங்கும் முன்பு அரட்டையடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

“இன்னும் கொஞ்சம் போல Still Photography negatives மட்டும் கிடைக்குது. நீங்க Digital-ல இஷ்டத்துக்கு shoot பண்ணலாம். ஆனா negative film-ன்னு வரும்போது உங்களுக்கு உண்மையான technique தெரிஞ்சா மட்டுமே film camera-ஐ handle பண்ன முடியும். அப்புறம் குறைஞ்ச film exposure-ன்னு இருக்குறதால ஒவ்வொரு photo-வையும் எடுக்குறதுக்கு முன்னாடி நம்ம மனசுல shot-ஐ compose பண்ணி proper-ஆ expose பண்ணனும்… அதுக்கு நிறைய Creativity தேவைப்படும். Not everybody can handle the film camera…” அசோக் தன் இல்லாத polo neck TShirt-ன் collar-ஐ தூக்கிவிட்டுக்கொண்டான்.

3 thoughts on “அ.அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்”

    1. Avatar photo
      காதல்ரசிகன்

      தொடர்ந்து படிக்கிறதோட மட்டுமில்லாம comment பண்றதுக்கும் நன்றிங்க ஜி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top