முன் கதை சுருக்கம்... |
---|
அசோக் மீதான எனது மோகம் எல்லை மீறி போகிறது. ஆனால் அசோக்கின் அமைதி என்னை நிலைகுலைய செய்கிறது. "சரி! அவ்வளவு தான். நாம் இனி அடக்கி வாசிக்கலாம்" என்று மனதை தேற்றி கடக்க முயற்சிக்கும்போது அந்த சம்பவம் நடக்கிறது. நான் மீண்டும் அசோக் மீது காதல் என்ற groove-க்குள் வருகிறேன். |
“வேணாம் அசோக்.. திரும்பி போயிடலாம்.” நான் என்னை அறியாமலேயே அசோக்கின் கையை பிடித்துக்கொண்டேன்.
“ஏன் கார்த்தி… உள்ளே இருந்து காஞ்சனா பேய் வந்து பிடிச்சுக்கும்னு பயப்படுறீங்களா?” அசோக் சிரித்தபடி கதவை தள்ள, அது ஆள் நுழையும் அளவுக்கு அகலமாக திறந்துக்கொண்டது. அசோக் திரும்பி பார்த்தான். எங்கள் கண்ணுக்கு எட்டும் வரைக்கும் யாரும் இல்லை. அசோக் “Do Not Enter” Warning tape-ஐ விலக்கியபடி உள்ளே நுழைய, வேறு வழியே இல்லாமல் நானும் அவனை பின் தொடர்ந்தேன். Lighthouse-க்குள்ளே இருந்த சுருள்படிகட்டில் தட்டுதடுமாறி ஏற ஆரம்பித்த நானும் அசோக்கும் இருட்டில் எங்கள் கண்களுக்கு பார்வை புலப்பட ஆரம்பிக்கும் சமயத்தில் நாங்கள் மேலே உச்சிக்கு வந்திருந்தோம். எங்கள் அதிர்ஷ்டம் மேலே இருந்த கதவும் பூட்டப்படவில்லை. அசோக் கதவை திறந்துக்கொண்டு Lighthouse-ன் தளத்தில் கவனமாக கால் வைக்க, என் கண்களுக்கு அந்த பரந்த கடலும், அதில் தெரிந்த நிலா வெளிச்சமும் தூரத்தில் நிற்கும் கப்பலில் தெரிந்த விளக்கு சிமிட்டலும் பரவசத்தை கொடுத்தது. நான் அசோக்கின் கையை கோர்த்துக்கொண்டு அந்த உப்பரிகையின் கைப்பிடியை பிடித்து நின்றேன்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“அசோக்… உனக்கு ஏன் இந்த பழைய கட்டிடங்கள் மேலே அப்படி ஒரு ஆர்வம்?”
“ம்ம்ம்…” நான் அவன் முகத்தில் தெரிந்த பரவசத்தை ரசித்துக்கொண்டே கேட்டேன்.
“ஆனா இப்போ.. Email, SMS வந்ததுக்கு அப்புறம் even Love letter-ஐ கூட யாரோ create பண்ணின e-card, forward பண்ணினதை தான் அனுப்புறோம்… இதுல மனசு லயிச்சு போடுற efforts எங்கே இருக்கு? இது மாதிரி பழைய artifacts-ஐ பார்க்கும்போது எனக்கு அதுல இருக்குற passion மட்டும் கண்ணுக்கு தெரியுது. எவ்வளவு காதல் இருந்தா இப்படி பார்த்து பார்த்து வருத்திக்கிட்டு செஞ்சிருப்பாங்க? நான் அந்த காதலை தான் தேடுறேன்… ஏனோ என் மனசுல இருக்குற தனிமையை விரட்டுறதுக்கு எனக்கு புடிச்ச மாதிரியான காதலை தேடிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
அசோக் நிலாவின் வெளிச்சத்தில் தகதகக்கும் கடலலைகளை பார்த்துக்கொண்டு என் கையை பிடித்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிக்கொண்டிருக்க, நான் அந்த கையை மென்மையாக எடுத்து அவன் விரல்களை என் உதட்டில் ஒத்தினேன். இதை எதிர்பார்க்காததாலோ என்னவோ சட்டென்று அசோக் என்னை திரும்பி பார்த்தான். ஆனால் நான் அவன் கண்ணையே பார்த்து அமைதியாக புன்னகைத்தபடி நின்றிருக்க, அசோக் எங்களிடையே இடைவெளி இல்லாதபடிக்கு நெருங்கி வந்தான். நான் மறுகையால் அவன் இடுப்பை வளைத்து நெருக்க, எங்களிடையே இருந்த கொஞ நஞ்ச இடைவெளியும் காணாமல் போய் எங்கள் உடம்புகள் உரச, நான் அசோக்கின் விரல்களை விட்டுவிட்டு என் கைவிரல்களை அசோக்கின் கன்னத்தில் மென்மையாக ஓடவிட்டேன். அசோக்கின் உதடுகள் பரவசத்தில் மென்மையாக துடிப்பதை என்னால் உணரமுடிந்தது.
அந்த முழுநிலா வெளிச்சத்தில் அசோக்கின் கண்களை நான் ஊடுருவி பார்த்தபோது அவன் கண்ணில் தெரிந்த பரவசத்தையும், அந்த முகத்தில் இருந்த அமைதியின் அழகையும் பார்த்தபடி என்னையும் அறியாமல் என் உதடுகள் முனுமுனுத்தன “I love you Ashok… I love you”.
நான் முன்னேறி அசோக்கின் உதட்டை என் உதட்டால் மெதுவாக தேய்த்தபடி நிதானமாக அவன் உதட்டை கவ்வினேன். அசோக்கும் தன் இரண்டு உள்ளங்கைகளாலும் என் கன்னங்களை ஏந்தியபடி தன் உதட்டை எனக்கு கொடுக்க, நான் கிஸ்ஸடித்தபடி அவனை Lighthouse-ன் சுவற்றில் சாய்த்து மேலும் முன்னேறினேன். அசோக்கின் உடம்பை சுவர் தாங்கிக்கொள்ள, நான் என் உடம்பு பாரத்தை முழுவதுமாக அசோக் மீது போட்டு படர்ந்தேன். அசோக் தன் ஒற்றை காலை சுவற்றில் ஊன்றிக்கொண்டு என்னை தன் கால்களுக்கு இடையே முழுசாக எடுத்துக்கொண்டான். எங்கள் சுன்னிகள் ஜட்டிக்குள் இருந்த நிலையிலேயே ஒன்றோடு ஒன்று உரசி தங்களுக்கும் பரஸ்பரம் அறிமுகம் செய்துக்கொண்டன. ஆனால் எங்கள் தேடல் அதுவல்ல…
நான் என் கைகளை அசோக்கின் TShirt-க்குள்ளே விட்டு அவன் வயிற்றை தடவியபடி அவன் அணிந்திருந்த Shorts-ன் பட்டையை பிடித்தேன். அந்த சமயத்தில் என் விரல்களில் முடியின் ஸ்பரிசம் உணர்ந்ததால் நான் Shorts-ஓடு சேர்த்து ஜட்டியையும் பிடித்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டேன். இன்னும் ஓரிரு நொடிகள் கிடைத்திருந்தால் என் கைகள் அசோக்கின் ஆண்மை தண்டை தீண்டியிருக்கும் ஆனால்….
சில நிமிடங்களுக்கு பிறகு Cornice சாலையில் Street lights-ன் பளீரென்ற வெளிச்சத்தில் எங்களை ஏதோ ஒரு கார் கடந்துபோக, எங்கள் இதயத்துடிப்பு இயல்புக்கு வந்தன. ஆனாலும் நாங்கள் கைகள் கோர்த்தபடியே சாலையின் footpath-ல் நடக்க, கொஞ்ச தூரத்தில் எங்கள் Hotel தென்பட்டது. நானும் அசோக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே தன்னிச்சையாக அங்கே இருந்த இருந்த Van-ன் மறைவில் அந்த இரவின் கடைசி முத்தத்தை பரிமாறிக்கொண்டு எச்சில் ஈரத்தை துடைக்க மனமில்லாமல் Hotel-ன் Compound-ஐ நெருங்க, Lounge-ல் தீபாவும் ரோகிணியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை கண்டோம். Formal-ஆக இரண்டடி விலகி Hotel படிக்கட்டில் ஏறினோம்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 07/12/2020
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2020/12/07.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|
Vera level…
தொடர்ந்து படிக்கிறதோட மட்டுமில்லாம comment பண்றதுக்கும் நன்றிங்க ஜி…
Neenga engalukkaga unga time spend panni ezhutharinga, nanga than nandri sollanum Ji 😉