வாரஇறுதி முழுவதும் நானும் அர்ணாபும் திகட்ட திகட்ட செக்ஸில் திளைக்கிறோம். அர்ணாப் என்னை கொல்கத்தாவின் ஊரறிந்த ரகசியமான Chhaya theatre என்னும் gay joint-க்கு அழைத்து சென்று எங்கள் passion உடன் fun-ஐயும் சேர்க்கிறோம். அப்புறம் என்ன நடக்கிறது?
அர்ணாப்பும் நானும் மட்டும் அந்த meeting room-ல் தனியாக Knowledge transfer-ல் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம். நாங்கள் Office-ல் இருந்தாலும் நான் table-க்கு அடியில் அர்ணாப்பின் கையை கோர்த்துக்கொண்டு அவன் சொல்லித் தருவதை கவனித்துக் கொண்டு இருந்தேன். அவனும் நான் கை கோர்ப்பதை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவனது முகத்தில் தெரிந்த மலர்ச்சி தெரிவித்தது. Knowledge Transfer கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. நான் அர்ணாப்பின் கையை இழுத்து முத்தம் கொடுக்கவேண்டும் என்று நினைத்தபோது லேசான கிறீச் சத்தத்துடன் meeting room கதவு திறந்தது.
எங்கள் Project-ன் manager கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் உள்ளே நுழைந்தார். நான் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றேன். ஆனால் அர்ணாப்பும் அவரும் ஒருவரை மற்றவர் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை. இருவருக்கும் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் புரிந்தது. “கார்த்தி! KT எப்படி போகுது?” அவர் குரலில் இருந்தது கம்பீரமா இல்லை கடுகடுப்பா என்று தேடும் முன்பு வாக்கியம் முடிந்தது.
“Going good Sir… அர்ணாப் எல்லா technical aspects-ஐயும் விலாவாரியா சொல்லி குடுக்குறார். எனக்கும் இதுல எவ்வளவு hardwork போயிருக்குன்னு ரொம்ப நல்லா புரிஞ்சுது… I have got a profound understanding in the application. The KT is really helpful” நான் மரியாதையாக தான் பதில் சொன்னேன்.
அவர் “You better know & learn everything…. ஏன்னா நீங்க வியாழக்கிழமை குடுக்கப்போற presentation-ஐ பார்த்துட்டு தான் நான் existing resource-ஐ relieve பண்ணனுமா இல்லை அந்த resource-ஓட relieving date-ஐ postpone பண்ணனுமான்னு நான் முடிவு பண்ணனும்” என்று சொன்னபோது எனக்கு கோபம் ஜிவ்வென்று வந்தது. “அந்த resource, resource-ன்னு என்னவோ உயிரில்லாத பொருள் மாதிரி சொல்றீங்களே… அந்த resource-க்கு அர்ணாப்புன்னு ஒரு பேர் இருக்கு தெரியுமா?” என்று அந்த ஆளின் முகத்தை நோக்கி கத்தவேண்டும் போல தோன்றியது.
இன்னும் கோபத்தில் என் உடம்பு லேசாக நடுங்குவதை பார்த்த அர்ணாப் என்னை பார்த்து “கார்த்தி! அடுத்த module documentations-ஐ பார்க்கலாம்” என்று சொல்ல, நான் மேனேஜரை பார்க்காமல் அர்ணாப்பை பார்த்து உட்கார்ந்தேன். அர்ணாப் எதுவுமே நடக்காதது போல KT-ஐ தொடர, நான் அர்ணாப்பிடம் “Coffee break-க்கு போகலாமா? I need a break” என்று சொன்னேன். அர்ணாப் “Windows + L” buttons-ஐ அழுத்தி screenlock செய்துவிட்டு எழுந்தான். நான் இன்னும் பதற்றத்தோடு உட்கார்ந்திருக்க, அர்ணாப் என் தோளில் கை வைத்து அழுத்தினான். நான் திரும்பி அவன் கையில் முகம் புதைத்தேன்.
நாங்கள் தெருவை தாண்டி ஒரு சாலையோர கடை நிழலில் நின்றிருந்தோம். அர்ணாப் சுவற்றில் சாய்ந்து நின்றபடி கையில் இருந்த சிகரெட்டை நிதானமாக இழுத்து புகை விட்டுக்கொண்டிருந்தான். நான் “அர்ணாப்! இந்த manager-ஓட attitude-ஐ பார்த்தா எனக்கு ஏண்டா இந்த project-க்கு வந்தோம்னு தோணுது… நான் presentation-ல சொதப்புனா என்னை probation time-லயே terminate பண்ணிடுவாங்க இல்லை? ஏற்கனவே இன்னொரு backup offer வச்சிருக்கேன். அதோட joining date அடுத்த மாசம் தான்…” நான் சாலையென்றும் பாராமல் அர்ணாப்பின் தோளில் முகம் புதைத்தபடி அவன் கையை கோர்த்துக்கொண்டேன். அர்ணாப் புன்னகையுடன் என் கையை இன்னும் இறுக்கமாக கோர்த்துக்கொண்டான்.
“ஏன் கார்த்தி? Do you want to harm me more? நீ presentation-ல சொதப்பினேன்னா நீ ஆசைப்பட்ட மாதிரி உனக்கு relieving கிடைக்கலாம். ஆனா அடுத்த நல்லா புரிஞ்சுக்குற resource கிடைக்குற வரைக்கும் நான் பலியாடா மாட்டிக்கனும். சொன்ன தேதியிலே சேரலைன்னா என்னோட புது job offer-ம் revoke ஆயிடும். Existing manager-க்கு என் மேல எப்படி ஒரு வெறுப்பு இருக்குன்னு பார்த்திருக்கே…. இந்த மாதிரி இடத்துல நான் இன்னும் கஷ்டப்பட்டுட்டு இருக்கனுமா?” வேதனையாக அர்ணாப் கேட்டான். எனக்கு நான் சொதப்பினால் அது யாருக்கு கேடாக முடியப்போகிறது என்று புரிந்தது. மௌனமாக அர்ணாப்பின் biceps-ல் முத்தம் வைத்தபடி அவன் தோளில் சாய்ந்தேன்.
Teams meeting-ல் எங்கள் உள்ளூர் team members மட்டுமல்லாமல் Onsite-ல் இருக்கும் Client side manager மற்றும் அவர்களது team members-ம் இணைந்திருக்க, நான் எனது presentation-ஐ முடித்ததும் சத்தமான கரவொலி நிறைந்தது. “It was a wonderful presentation Karthik” என்றும் “The project is in safe hands..” என்று பாராட்டுகள் வந்த போது என்னால் சந்தோஷமாக உணரமுடியவில்லை. ஆனால் நான் அர்ணாப்பை மட்டும் பார்க்க, அவன் பார்வை என்னை பாராட்டியது எனக்கு மட்டும் தான் புரிந்தது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி
Loading ...
Project Manager எல்லாரும் இருக்கும் போதே table-ல் இருந்த intercom speaker-ல் HR associate-ஐ அழைத்தார். “ரக்ஷணா! You can process the relieving of the resource… Tomorrow is the asset handover & relieving” என்று சொன்னபோது எனக்கு அந்த ஆளை கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல தோன்றியது. ஆனால் எனக்கு அவரை கடுப்பேற்றவேண்டும் போல தோன்றியது.
நான் என் இருக்கையில் இருந்து எழுந்து மீண்டும் White board-க்கு அருகே வந்தேன். எல்லாரும் நான் என்னவோ சொல்லப்போகிறேன் என்று என்னை பார்க்க, நான் அர்ணாப்பை பார்த்து “Arnab… can you come here?” என்று அழைத்தேன். அர்ணாப் எதுக்கு தான் அழைக்கப்படுகிறோம் என்று தெரியாததால் ஒரு தயக்கமான நடையில் என் அருகே வந்து நின்றான்.
நான் அர்ணாப்பை பார்த்து “Arnab… உனக்கு இந்த project எவ்வளவு close to heart-ன்னு தெரியும். நீ எனக்கு KT குடுத்தப்போ உன்னோட கண்ணுல தெரிஞ்ச passion-ஐ என்னால உணரமுடிஞ்சுது…. அதனால தான் உன்னால ஆழமா சொல்லிக்குடுக்க முடிஞ்சுது… இப்போ யாரோ The project is in safe hands-ன்னு சொன்னாங்க. அதுக்கு காரணம் நீ எதையும் withhold பண்ணிக்காம எல்லாத்தையும் பகிர்ந்துக்கிட்டது தான். I’ll take care of your baby as if I delivered it” என்று சொல்ல, அர்ணாப் தன் நெஞ்சில் கை வைத்து குணிந்து என் உறையை ஏற்றுக்கொண்டான்.
நான் project manager-ஐ ஓரக்கண்ணால் பார்த்தபடி எல்லார் முன்பும் அர்ணாப்பை கட்டிப்பிடித்தேன். வங்காளிகள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அன்புடன் கட்டிப்பிடிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும், நான் வேண்டுமென்றே கொஞ்ச நேரம் கூடுதலாக அர்ணாப்பை கட்டிப்பிடித்து நின்றேன். என் project manager கோபத்துடன் வேறுபக்கம் பார்வையை திருப்பிக்கொள்வதை பார்த்தபோது எனக்குள் ஒரு குரூரமான சந்தோஷம்.