அ.அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

அ.அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

இது அயலான் அன்பு தொடர்கதையின் 19-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
அசோக்கிற்கு வெறுமனே நிர்வாணமாக கட்டிப்பிடித்து படுப்பது, வாய் போட்டு சுன்னியை ஊம்புவது, கையடித்துவிடுவது எல்லாம் போரடித்து விட்டது போல... கடந்த சில முறைகளாகவே எனது சூத்தில் விரல் நுழைத்து எனக்கு ஆசையை தூண்டிவிட்டு, சந்தர்ப்பம் வாய்த்தபோது என் சூத்து ஓட்டை கிழித்து என்னை கன்னி கழித்தான். எங்கள் செக்ஸ் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.

அ.அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
ஏனோ என்னுடைய குறுக்குபுத்தி வேலை செய்ய, “அசோக்! இப்போ போய் குளிச்சிட்டு ரெஸ்ட் எடு… நான் washroom வேலையை முடிச்சுட்டேன். மாத்திரை போட்டுட்டு படு…” என்றபடி தீபாவை “இயல்பாக” பார்க்க அவள் எதுவும் பேசவில்லை. “அசோக் Office-ல இருந்து phone வந்துச்சு… நான் தானே அவனோட emergency contact.. அவனுக்கு உடம்பு சரியில்லை, அழைச்சிட்டு போகமுடியுமான்னு கேட்டாங்க… நம்ம அசோக்குக்கு நாம செய்யாம? உடனே லீவு போட்டுட்டு அவனை கூட்டிட்டு வந்துட்டேன்… குளிக்கிறேன்னு சொன்னான். அதுக்குள்ள அவசரமா washroom-ஐ use பண்ணனும்னு நான் போயிட்டேன்… அது சரி! நீ இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டியா?” கஷ்டப்பட்டு இயல்பாக பேசுவது போல நடித்தேன்.

“ம்ம்… நான் அசோக்கோட mobile-க்கு கூப்பிட்டப்போ connection கிடைக்கலை. அசோக்கோட Officeக்கு phone பண்ணினப்போ உடம்பு சரியில்லைன்னு கிளம்பிட்டார்னு சொன்னாங்க… அதான் என்னவோ ஏதோன்னும் பயந்து போய் கிளம்பிட்டேன். அவரை வீட்டுக்கு கூப்பிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்ண்ணா…” தீபா சொன்னபோது எனக்கு இன்னும் திகிலாக இருந்தது. தீபா உண்மை சொல்கிறாளா இல்லை நான் போட்ட bit-ல் இருந்து அவளும் பிட்டடிக்கிறாளா என்று பயமாகவே இருந்தது. அதற்கு மேலும் அங்கே நின்றால் அவளிடம் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும் என்று பயத்துடன் அவசரம் அவசரமாக நான் அங்கிருந்து வெளியேறினேன். உடனே ரோகிணிக்கு mobile phone-ல அழைத்தேன். ஏனென்றால் நான் leave போட்ட விஷயம் தீபா மூலமாக அவளுக்கு போவதற்குள் நானே முந்திக்கொள்கிறேனே.

அ.அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
மாலையில் ரோகிணி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதில் busy-ஆக நான் குறுகுறுப்புடன் அசோக்கின் mobile-ஐ எடுத்து Switch on செய்தேன். அவன் சொன்ன passcode-ஐ போட, mobile phone எனக்காக திறந்துக்கொண்டது. நான் அசோக்கின் Gallery-ஐ நோக்கி பாய்ந்தேன். எனக்கு எத்தனை Nudes, Dick pic-கள் அனுப்பியிருக்கிறான். நான் காணாத இன்னும் அதிகமாக அசோக்கின் அம்மண photo-க்களை பார்க்கும் ஆர்வம் அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அவர்கள் அனுமதி இல்லாமல் நோண்டக்கூடாது என்ற நாகரீகத்தை மறைத்திருந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

சீக்கிரமே என்னால் அசோக்கின் SD Card-ல் இருந்த Hidden folders-களை அணுக முடிந்தது. பெரிய நிபுணத்துவம் எல்லாம் தேவைப்படாமல் வெறும் “.nomedia” file மூலம் அந்த photo-கள் Gallery-ல் தென்படாமல் மறைத்திருந்தான். அவற்றை திறந்த எனக்கு பரவசம். என்னை ஏமாற்றாமல் அசோக் திகட்ட திகட்ட தன்னுடைய பப்பி ஷேம் ஃபோட்டோக்கள், மிக நெருக்கத்தில் நரம்புகள் கொடிகளாக சுற்றி கருகருவென்று இருக்கும் அசோக்கின் சுன்னிகள் எனக்கு அன்று மதியம் அவற்றை சப்பி சுவைத்த நினைவுகளை தூண்டிவிட்டிருந்தது. அது போதாதென்று அவன் எடுத்த கையடிக்கும் வீடியோக்களை பார்க்கையில் நான் என்னையும் அறியாமல் என் ஜட்டிக்குள் கையை விட்டு கில்மாவில் புடைக்க ஆரம்பித்திருக்கும் என் சுன்னியை பிசைய ஆரம்பித்தேன். அப்போது பார்த்து “tringgg” என்ற சத்தத்தோடு ஒரு செய்தி சுடச்சுட வந்திறங்கியது.

அ.அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நான் அந்த notification-ஐ தட்ட, அது Planet Romeo app-ஐ உயிர்ப்பித்தது. PR பற்றி தெரிந்து இருந்தாலும் பெரிதாக அந்த app-ஐ உபயோகப்பட்டுத்தியதில்லை என்பதால் ஆர்வம் தழைத்தோங்க, நான் அசோக்கின் PR Profile-ஐ மேய ஆரம்பித்தேன். அசோக் ஏகத்துக்கும் Nudes-களை அதில் பதிவேற்றம் செய்திருந்தான். எனக்கு Nudes-கள் எடுப்பதிலோ, இல்லை “partners”களிடம் personal-ஆக பரிமாறிக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. சொல்லப்போனால் அவனது “வாழைப்பழ விருந்து” photos-க்களை எற்கனவே பார்த்திருக்கிறேனே. ஆனால் தன் நிர்வாணத்தை பந்தி போட்டு ஊருக்கு விருந்து வைப்பது என்பது கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. மெதுவாக அந்த photos-க்களை மேய்ந்தேன். கிட்டத்தட்ட எல்லாமே நான் ஏற்கனவே mobile phone gallery-ல் பார்த்தவைகள் தான்.

சிரித்தபடி அவனது Inbox-ல் நுழைந்தேன். அசோக்குக்கு PR வட்டத்தில் அவ்வளவு மவுசு இருக்கிறது என்பதை பார்க்கும் போதே மலைப்பாக இருந்தது. அசோக்கின் பார்வைக்காக, அசோக்கை ருசிப்பதற்காக நேரம் கேட்டு வேண்டுகோள்கள் குவிந்திருந்தன. கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் Nudes மற்றும் சுன்னிகளை நெருக்கமாக photos எடுத்து இணைத்திருந்தார்கள். அந்த செய்திகளில் கெஞ்சல் தொனி தூக்கலாக இருந்தது. மறுபக்கம் அசோக்கின் performance-ஐ புகழ்ந்தும், அவன் வாய் ஜாலத்துக்கு மயங்கியும் மீண்டும் அவனோடு படுக்க ஆவலாக இருப்பதாக ஜொள்ளு வடித்திருந்த செய்திகளில் கூடவே அசோக்கின் சுன்னி தங்கள் சூத்தில் மீண்டும் வெறித்தனம் காட்டவேண்டும் என்று பரிதவித்திருந்ததை படித்ததும் எனக்கு ஏனோ அருவெறுப்பு எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.

அ.அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
Sex என்பது மனதுகள் இணைந்ததும் உடம்புகளால் நிகழ்த்தப்படும் உன்னதமான சங்கமம் என்று கருதும் பழமைவாதி நான். ஆனால் இங்கே “Hi.. Top or Bottom?” என்னும் அறிமுக செய்திக்கும், “You are a wonderful fucker bro” என்ற பாராட்டு செய்த்கிக்கும் நடுவே அதிகபட்ச இடைவெளி 2-3 நாட்கள் மட்டுமே. இங்கே மனதுகள் மட்டுமல்ல, பல நேரங்களில் பெயர்கள் கூட பரிமாறப்படவில்லை என்றபோது அசோக்கின் “performance” தெருவில் ஓக்கும் தெருநாய்கள் தான் நினைவுக்கு வந்தது. அதிலும் குறிப்பாக துருக்கியில் இருந்து ஒரு வயசானவர் அனுப்பிய செய்தியை படித்ததும் எனக்கு குமட்டியது. “நீ உன் நண்பர்களை ஓத்தெடுப்பதை Live Cam-ல் பார்த்த எனக்கு ஏற்பட்ட பரவசத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. எனக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் நான் Skype session-க்குள் நுழைந்து உன்னுடன் fuck செய்திருப்பேன்… என் இளமையை மீண்டும் நினைவுபடுத்தியதற்கு என் சிறு அன்பளிப்பு… உன் Bank account-ஐ check பண்ணிவிட்டு சொல்லு” என்று அந்த கிழம் கஞ்சி ஒழுக்கியிருந்தது. அதைவிட “Sex show காட்டி காசு வாங்கியிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அந்த செய்தியின் தேதியை பார்த்தேன்… கடந்த மாதத்தை காட்டியது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

நீங்க உங்க புதிய gay sex partner-ஐ மற்ற sex partner-கள் கூட share பண்ணிக்குவீங்களா?

View Results

Loading ... Loading ...

எனக்கு வேகமாக மூச்சு வாங்க, இதயத்துடிப்பு கன்னாபின்னாவென்று அடிக்க, எனக்குள்ளே ஏதோ ரசாயன மாற்றங்கள் நடக்கின்றன மட்டும் எனக்கு புரிந்தது. அடுத்தடுத்த செய்திக்கு போக மனசில்லாமல் அவனது Profile-க்கு நகர்ந்தேன். தன்னுடைய Profile-ல் சாமர்த்தியமாக Pornhub link-ஐ பதிவிட்டிருந்தான். நான் அதை பிரவுசரில் திறக்க, அது அசோக் தன்னுடைய “வீர பிரதாபங்களை” உலகுக்கு பறைசாற்ற உருவாக்கியிருக்கும் தனி personal சேனல் என்று தெரிந்தது. நீக்கமற அசோக் தன் வாய்போடும், சூத்தில் ஓழ்போடும் வீடியோக்களாக நிறைத்திருந்தான். அவன் சொன்ன 273 வாழைப்பழ கணக்கில் முக்கால்வாசி அதில் வீடியோ short video clips-களாவே இருந்தது. கடைசியில்… அதில் நானும் இருந்தேன்.

அ.அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
அந்த வீடியோவை பார்த்த எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிப்போயிருந்தது. நான் கன்னி கழிந்த நிகழ்வு முழுசாக அதில் இருந்தது. அவன் நண்பன் Jason-ன் flat-ல்… அசோக் Camera-ஐ On செய்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி தன் உடம்பில் இருக்கும் துணியை முழுசாக உறித்து முழு அம்மணமாக, சில நிமிஷங்களுக்கு பிறகு நான் Washroom-ல் இருந்து வெளியே வருகிறேன்… அப்போது ஆரம்பித்த வீடியோ என் சூத்து கிழிக்கப்படுதை துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. அசோக் எழுந்து தன் விரைத்த பூளை 90 டிகிரிக்கு நீட்டியபடி Camera-வின் lens-ஐ குத்துவது போல வருகிறான். அதில் ஒட்டியிருக்கும் என் ரத்த பிசுபிசுப்பை தன் விரலில் தடவி நெருக்கத்தில் காட்டியபடி “Fucked a virgin ass… very tight.. hmmmm” என்று சொல்லிவிட்டு Camera-ஐ எடுத்து பார்த்து கண்ணடிக்கிறான். படுக்கையில் வலியில் குப்புற கிடந்த நான் முனகலாக என்னவோ கேட்க, அசோக் “என்னங்க கார்த்தி?” என்று கேட்கிறான். நான் மீண்டும் என்னவோ கேட்க, அசோக் திரும்பி “ஓ! அதுவா…” என்றபடி Camera-ஐ மீண்டும் position-ல் வைத்துவிட்டு, சில tissue paper-க்களை எடுத்துக்கொண்டு மீண்டும் என்னை நெருங்கி என் சூத்தை துடைத்துவிடுகிறான். எங்களுடைய அந்தரங்கம் என்று நான் போற்றிப்பாதுகாக்கும் அந்த உடலுறவு Pornhub-ல் உலகமெங்கும் காண்பிக்கப்பட்டு அவனுடைய கன்னி கழிக்கும் திறமைக்கு பாராட்டு மழை பொழிந்துக்கொண்டிருக்கிறது.

அ.அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
அதற்கு மேல் அசோக்கின் Mobile phone-ஐ நோண்ட விரும்பாமல் ஆத்திரத்தில் தூர வீசினேன். என் உடம்பு வெட்கத்தில் கூசியது. குறுக்கி படுத்தபோது இன்றும் சூத்து கிழிக்கப்பட்டதால் ஏற்பட்டிருந்த எரிச்சல் என் மனதுக்கு இன்னும் அதிகமாக வலி கொடுத்தது. அதையும் பொறுத்துக்கொண்டு நான் கண்ணை மூட, என்னையும் அறியாமல் என் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, நான் சத்தம் இல்லாமல் அழ ஆரம்பித்தேன். வாய் விட்டு அரற்ற வேண்டும் என்று தோன்றினாலும், ரோகிணிக்கு தெரிந்துவிடக்கூடாது என்று வாயை பொத்திக்கொண்டு மெல்லிய குலுக்கலுடன் அழ, என் உடம்பில் நடுக்கம் படர்ந்தது. பாலியல் வன்கொடுமை செய்யப்படும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை என்னால் அன்று முழுசாக உணரமுடிந்தது.

இந்த அயலான் அன்பு இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 07/11/2021
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2021/11/19.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
அ.அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top