P G 19. (மன)நிறைவு

P G 19. (மன)நிறைவு

இது Paying Guest தொடர்கதையின் 19-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ரொம்ப நாட்களுக்கு பிறகு தன் வாழ்க்கையில் வந்துள்ள தன்னை ரவி ஆசையுடன் ஏற்றுக்கொள்வான் என்று எதிர்பார்த்த அவினாஷுக்கு ரவியின் இலை மேல் தண்ணீர் போல ஒட்டாத நடவடிக்கைகள் ஏமாற்றத்தை கொடுக்கிறது. அவினாஷ் ரவியை நெருங்க முயற்சிக்க, ரவி தங்களுடைய உறவு நிலைக்காது என்று உணர்ந்து தான் நகர்ந்துவிட்டதாக சொல்கிறான். இத்தனை நாட்கள் ரவியின் நினைவிலேயே உயிர் வாழ்ந்திருந்த அவினாஷ் என்ன செய்வான்?

“சமீர்! நான் கொஞ்ச நாள் Offshore-ல இருந்து வேலை பாக்கட்டுமா? நான் திரும்ப ரவியண்ணா வீட்டுக்கு Paying Guest-ஆ போகப்போறேன். அவங்க வீட்டுல இருந்து Work From Home பண்றேனே.. Please.” அவினாஷ் சமீரின் முகத்தை அவனது அனுமதியை எதிர்பார்த்து ஏக்கமாக ஏறிட்டான்.

சமீர் அவினாஷை புரியாமல் பார்த்தான்.

“அப்போ எப்படியும் அவங்க நான் குடுக்குற வாடகை காசையும், செலவு sharing-ஐயும் வாங்கிக்கிட்டு தானே ஆகனும்? ரவியண்ணா திரும்ப வேலைக்கு போகுற வரைக்கும், அவங்க வீட்டுல Financial self sufficiency வர்ற வரைக்கும் நான் அவங்க கூடவே இருக்கேனே” அவினாஷ் சமீரின் தோளில் சாய்ந்துக்கொண்டு அவன் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“அவி! நீ அப்படி பண்ணனும் போது வீட்டுல உன்னையும் ரவியையும் தனியா விட்டுட்டு ரூபாவால office-ல அவங்க வேலையை நிம்மதியா பார்க்க முடியும்னு நினைக்கிறியா? அவங்க வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருப்பாங்க… நீயும் ரவியும் ஒரு தூரத்துல இருக்குறதால மட்டும் தான் ரூபா உங்க ரெண்டு பேர் மேலேயும் வச்சிருக்குற அன்பையும், மரியாதையையும் காப்பாத்திக்க முடியும்… Why do you want to torture that poor lady? அவங்க கொஞ்சம் நிம்மதியா அவங்க வாழ்க்கையை எப்படி முன்னாடி எடுத்துட்டு போறதுன்னு யோசிக்கவிடேன். So உன்னோட intention noble-ஆ இருக்கலாம். ஆனா அது practical-ஆ possible-ன்னு எனக்கு தோணலை… ”

“ஆனா நான் அந்த குடும்பத்துக்கு பொருளாதார ரீதியா எப்படி உதவி பண்றது? அவரோட நிலைமைக்கு ஒரு வகையிலே நானும் காரணம் தானே? I want to help them out on humanitarian grounds, not out of any other love / lust. I have moved on. எனக்கு ரவியண்ணா மேலே அன்பு இருக்கு ஆனா உடம்பு நெருக்கத்தை எதிர்பார்த்து இல்லை..” அவினாஷின் சொல்லிலும், கண்களிலும் அவன் மனதில் ஏற்பட்ட ஏமாற்றம் பிரதிபலித்தது.

“நான் வேணும்னா ஒன்னு சொல்லட்டுமா? முன்னாடி உன்னை Paying Guest-ஆ அவங்க உன்னை host பண்ணினது மாதிரி இந்த தடவை நீ அவங்களை நம்ம ஊர்ல வச்சு host பண்ணு… இந்த சமயத்துல அந்த குடும்பத்துக்கு நீ செய்யுற சரியான உதவியா அது தான் இருக்க முடியும்.”

அவினாஷுக்கு சமீரை ஆச்சரியமாக பார்த்தான். அவன் கண்களில் திகைப்பு அப்பட்டமாக தெரிந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இந்த Gilmastories.com-ல் கில்மா கதைகள் படிச்சுக்கிட்டே கையடிச்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

சமீர் சிரித்தபடி தொடர்ந்தான் “நம்ம Organisation-லயே ரூபாவுக்கு ஒரு வேலை போட்டுக்குடுத்து அவங்களை குடும்பத்தோட வான்கோவர்-க்கு அழைச்சிட்டு போகலாம். ரவியும் உடம்பு தேறி, திரும்ப வேலை செய்ய physical fitness வர்றதுக்கு நிச்சயம் 1-2 வருஷங்கள் ஆகும். அப்படி அவர் திரும்ப employment ready ஆகுற பட்சத்துல நம்ம organisation-ல வேலைக்கு எடுத்துக்கலாம். இல்லைன்னா அந்த சமயத்துல அவருக்கு என்ன தோணுதோ அதன்படி அவர் இஷ்டத்துக்கு வெளியே பார்த்துக்குறதுன்னாலும் பார்த்துக்கட்டும்… வாழ்க்கையிலே நீயும் move on ஆயிட்டேன்னு அவங்க உன்னை பார்த்து உணர்ந்ததுக்கு அப்புறம் அவங்க உன்னை பார்க்குற பார்வையும் மாறிடும். For that you have to prove that you have moved on…. you have to really move on!!!”

சமீரின் யோசனை கேட்டு அவினாஷுக்கு சந்தோஷத்தில் பைத்தியமே பிடித்துவிடுவது போல திக்கு முக்காடிப்போனான். வாயில் இருந்து வார்த்தையே வரவில்லை என்றாலும் அவினாஷின் கண்களின் படபடப்பும், சிரிப்பும் அவனுடைய சந்தோஷத்தை வெளிக்காட்டின.

சமீர் அவினாஷின் நெற்றியில் முத்தமிட்ட படி “அவி! Please understand that Love-ங்குறது ஒருத்தர் மேலே இன்னொருத்தர் ஏங்கி தவிச்சு கஷ்டப்படுத்திக்கிறது இல்லை… முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்க நல்லா சந்தோஷமா இருக்கனும்னு practical-ஆ யோசிச்சு help பண்றது தான்… அது நம்மளை அவங்க கிட்டே இருந்து தூரமா விலகி நிக்கனும்னாலும் பரவாயில்லை…” அவினாஷ் சமீரின் தோளை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவன் புஜத்தில் முகம் புதைக்க, சமீர் அவினாஷை அன்போடு தட்டிக்கொடுத்தான்.

“சமீர்! நான் சந்தோஷமா இருக்குறதுக்கு எல்லாம் பண்றே… ஆனா நீ சந்தோஷமா இருக்கியா? நான் இதுக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேன்?” அவினாஷின் குரல் தழுதழுக்க, சமீர் “கிணத்து தண்ணியை வெள்ளமா கொண்டுட்டு போகப்போகுது? Lets do one thing… நம்மளோட கல்யாணத்துக்கு அவங்களை சாட்சி கையெழுத்து போட வச்சுக்கலாம்…” என்று சிரித்தான்.

அவினாஷின் கண்களில் திகைப்பு. “சமீர்!..” அதற்கு மேல் அவினாஷுக்கு வார்த்தை வரவில்லை.

“Yes! You heard it right. I am proposing that we get married… உனக்கு சம்மதம்னா மட்டும். Shall we?” சமீரின் அடுத்தடுத்த கேள்வி தாக்குதலில் இருந்து அவினாஷால் மீள முடியவில்லை. சமீர் தொடர்ந்தான் “ஆனா இதுக்கும் ரவியை கனடா அழைச்சிட்டு போறதா சொன்னதுக்கும் சம்மந்தம் இல்லை… அது வேற இது வேற… அது மனிதாபிமானம், இது நம்மளோட லவ்” சமீர் அவினாஷின் நெற்றியில் செல்லமாக முட்டினான்.

‘சமீர்! உனக்கு என்னோட பழசு தெரிஞ்சுமா நீ கல்யாணம் propose பண்றே?”

“அப்படி என்னடா உன்னோட பழசு கேவலமானது? நீ ரவியை unconditional-ஆ காதலிச்சே, அது நடக்காதுன்னு தெரிஞ்சிக்கிற அளவுக்கு உனக்கு அப்போ அறிவு வளரலை… உண்மையா சொல்லனும்னா உன்னோட unconditional-ஆ காதலிக்கிற மனசை பார்த்து, இப்படி கூட ஒருத்தரால இருக்கமுடியுமான்னு நான் அதுல மயங்கிட்டேன்… அந்த மனசு என்னையும் காதலிச்சா நான் எவ்வளவு குடுத்து வச்சவனா இருப்பேன், எனக்கு அந்த கொடுப்பினை கிடைக்கனும்னு ஒரு சுயநலம்… என்னோட அவினாஷ் இப்படி உயிரை குடுத்து காதலிக்கிறானேன்னு எனக்கு ரவி மேலே ஒரு சின்ன பொறாமை இருந்துட்டே இருந்துச்சு… அதனால நீ பலவீனமா இருக்குறப்போ உன்னை கொத்திக்கிட்டு போல இப்படி ஒரு golden chance கிடைச்சா விட்டுடுவேனா என்ன?” சமீர் கண்ணடித்தான்.

“அது மட்டும் தான் காரணமா?” அவினாஷ் சமீரின் தோளில் செல்லமாக தன் உதட்டை பதித்து சத்தமில்லாமல் ஒரு முத்தம் வைத்தான்.

“இல்லை… வேற கூட இருக்கு… ஆனா அதை explicit-ஆ சொல்லனுமான்னு யோசிக்கிறேன்” சமீர் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top