கா.ஒ.கா 06. அவனாடா நீ!!!???

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 6-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
நான் அர்ணாபிடம் என் காதலை சொல்வதற்காக கொல்கத்தா செல்ல, அர்ணாபோ அதற்கு ஒரு படி மேலே சென்று என்னை காளி கோவிலில் வைத்து தன்னை கல்யாணம் செய்துக்கொள்ளுமாறு கேட்கிறான். நான் அர்ணாபின் வீட்டுக்கு போகும்போது அவன் என்னை மணமகன் போல வரவேற்பு கொடுக்க, நான் உணர்ச்சிவசப்பட்டு கறைகிறேன். அதற்கு பிறகு project வேலை என்று சொல்லி கொல்கத்தாவில் என் அர்ணாபுடன் கூடுதலாக நாட்கள் செலவழிக்கிறேன். எங்கள் காதல் அடுத்து நிலைக்கு போகவேண்டுமே! என்ன செய்கிறோம்?

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“Junior college first year exams வந்துச்சு. நான் ஒரு நாள் அவன் வீட்டுக்கு physics guide வாங்க போனேன். வெட்கத்தோட வாசல்ல வந்து குடுத்தான். வீட்டுல அப்பா அம்மா யாருமில்லை, தனியா தான் இருக்கேன்னு சொன்னான். நான் பாட்டுக்கு ‘சரி! கதவை சார்த்திக்கிட்டு பத்திரமா இரு’-ன்னு சொல்லிட்டு guide-ஐ வாங்கிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன். பாதி வழிக்கு வந்ததுக்கு அப்புறம் தான் அவன் ஏன் அப்படி சொன்னான்னு தோணுச்சு. சரியான tubelight-டா நான்னு என்னை திட்டிக்கிட்டு திரும்பி வேகம் வேகமா அவன் வீட்டுக்கு போனேன். வாசல்ல இருந்து கூப்பிட்டப்போ அவன் பின் கட்டுல இருந்தான். நான் வாசல் கதவை தாழ் போட்டுட்டு நேரா உள்ளே போய் அவனை கட்டிப்பிடிச்சேன். அவன் என்னை கிஸ்ஸடிச்சப்போ நான் துணிச்சலை வரவழைச்சுட்டு அவனோட பூளை டிரஸ்ஸோட சேர்த்து பிடிச்சு அழுத்தினேன். நான் வாழ்க்கையில செஞ்ச முதல் sexual activity அது தான்.”

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“அப்புறம்…?” நான் சுவாரசியத்துடன் கேட்க, அர்ணாப் இன்னும் என் முகம் பார்க்காமலேயே, கண்ணை கலக்காமலேயே கதையை தொடர்ந்தான். “அவன் என்னை bedroom-க்குள்ள அழைச்சிட்டு போய் நாங்க வெறித்தனமா கட்டிப்பிடிச்சபடி கட்டில்ல விழுந்தோம். டிரஸ்ஸை எல்லாம் கழற்றாமலேயே ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு புரண்டோம். அவன் என் pant zip-ஐ பிரிச்சு, உள்ளே ஜட்டிக்குள்ள இருந்து என் சாமானை வெளியே எடுத்து வெளிச்சத்துல பார்த்தான். என் சுன்னிமொட்டை விரலால கூம்பின மாதிரி நீவினான். எனக்கு விரைப்பு வந்துடுச்சு!”

“என் வாழ்க்கையிலேயே முதல் தடவையா என் சுன்னியிலே sexually கை வச்ச ஆம்பளை அவன் தான்… அதை காலத்துக்கும் மறக்கமுடியாதே! அவன் என் சுன்னியை handle பண்ணுன விதத்தை பார்த்தா அவனுக்கு மத்தவங்க கூட பழக்கத்துல படிச்சுட்டானா இல்லை ஏதாச்சும் sex book படிச்சு கத்துக்குட்டானா தெரியலை… ஆனா அவன் நீவிவிட்டதுல எனக்கு full temper ஆயிடுச்சு. அப்படியே என் சுன்னித்தண்டை அவன் இறுக்கி பிடிச்சு, என்னோட சுன்னிமொட்டு பிதுங்கி பளபளன்னு நின்னப்போ அவன் தன்னோட உள்ளங்கையை விரிச்சு என் சுன்னிமொட்டுல அழுத்தி தேய்ச்சான். அப்பப்பா… எனக்கு கண்ணெல்லாம் இருண்டு போய்…” அர்ணாப் மீண்டும் 16 வயதுக்கு போயிருந்தான் என்பதை அவன் குரல் சொன்னது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“அந்த கிறுகிறுப்பு இன்னும் என் நினைவுல fresh-ஆ இருக்கு. அவன் தன் உள்ளங்கையால என் சுன்னிமொட்டை அழுத்தி தேய்ச்சுக்கிட்டே மறுகையால என்னோட பூளை உருவிவிட்டான். எனக்கு கண் இருட்டிட்டு வந்துச்சு… அவன் stroke பண்ணும்போது என்னோட சுன்னிமொட்டின் அடிப்பகுதி அவன் கைப்பிடியில அழுத்திக்கிட்டு போனப்போ எனக்கு உடம்பு சிலிர்த்துச்சு… ஒரு அஞ்சாறு stroke-லயே எனக்கு கஞ்சி பீய்ச்சி அடிச்சுது. அவன் அப்படியும் நிறுத்தாம எனக்கு கையடிச்சிட்டு இருந்தப்போ எனக்கு கிட்டத்தட்ட மயக்கமே வந்துடுச்சு. நான் அப்படியே படுத்திட்டிருந்தேன். அவன் என் மேலே ஏறிப்படுத்து திரும்பவும் கிஸ்ஸடிக்க ஆரம்பிச்சான். இது தான் நான் கன்னி கழிஞ்ச கதை… போதுமா?” அர்ணாப் சீக்கிரம் கதையை முடிப்பதிலேயே குறியாக இருந்ததால் நான் அவனை மேலும் நோண்டாமல் விட்டுவிட்டேன்.

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“என் செல்லமே… மேலோட்டமா பார்த்தா இது just a handjob தான். இதை சொல்றதுக்கா இவ்வளவு வெட்கப்படுறே… உன் கதையை விட உன் முகத்துல இருக்குற வெட்கம், நீ கதையை அனுபவிச்சு சொல்ற விதம் தான் எனக்கு ரொம்ப cute-ஆ தெரிஞ்சுது…” நான் அவன் தாடையை பிடித்து இழுத்தேன். “போனா போகுதுன்னு இதுக்கு மேலே graphical details கேட்காம விடுறேன்…” அர்ணாப்பின் உதட்டை கவ்வி ஆழமாக ஒரு கிஸ்ஸடித்தேன். அதில் என் உயிரின் ஒரு பகுதியை அவனுக்குள் சேர்த்து அனுப்பி உயிரோடு கலந்தேன். ஏனோ… அர்ணாப் இன்னும் வெட்கம் குறையாமல் என்னை மார்பில் அணைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான்.

கொஞ்ச நேரம் அங்கே கனத்த மௌனம் நிலவியது. Covid காரணமாக போட்ட lockdown-ல் பரபரப்பான கொல்கத்தா நகரமுமே அமைதியாக தான் இருந்தது. நான் நிமிர்ந்து அர்ணாப்பின் கண்ணை நேரிட்டு பார்த்தேன். அவனும் பார்வையை விலக்காமல் என் பார்வையை எதிர்கொண்டான்.

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“அர்ணாப்! ஏன் என் மாமனார் நீ Covid-ல செத்தா பரவாயில்லைன்னு நினைப்பார்?” நான் கேட்க ஆரம்பித்து பாதியில் தடம்புரண்ட கதையை மீண்டும் தொடர வைத்தேன். அர்ணாப் “ஏன்னு உனக்கு புரியாதா? எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா… அவளுக்கு நல்லபடியா ஒரு கல்யாணம் நடக்கனும். Gay பையன் இருக்குற வீட்டுல யார் பொண்ணெடுப்பாங்க? ரொம்ப படிச்ச நகரத்துலயே இந்த நிலைமைன்னா படிப்பறிவுல, developments-ல பின்தங்கி இருக்கிற ஹேமடாபாத்ல சொல்லவா வேணும். நானும் அவனும் நிறைய செக்ஸ் வச்சு கிட்டத்தட்ட Sex Gurus ஆகிட்டோம். Oral sex, anal sex-ன்னு எல்லா types-லயும் கில்லாடிங்க ஆயிட்டோம். காலேஜ்ல எங்கள மாதிரி gays பசங்க கூட networking-ம் expand ஆயிடுச்சு. நான் third year degree படிக்கிறப்போ ஒரு தடவை ஆர்வக்கோளாறுல public-ல adventure பண்றோம்னு ஊர்ல குளத்து ஓரத்து புதர்ல ஒரு நாள் ராத்திரி அவன் கூட செக்ஸ் வச்சிக்கிட்டு கையும் களவுமா மாட்டிக்கிட்டோம்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இங்கு கதை படிக்கவரும் மற்ற நண்பர்களை தொடர்புகொள்ள விரும்புவீர்களா?

View Results

Loading ... Loading ...

அர்ணாபின் குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது. “எங்களை விளக்கு கம்பத்துல கட்டி வச்சு… தர்ம அடி கிடைச்சுது. அவனோட பெத்தவங்க என் பையன் நல்லவன் தான், அவனுக்கு பேய் புடிச்சிடுச்சதால அப்படி நடந்துக்கிட்டான்னு பூசாரி வச்சு மந்திரம் போட்டு கொடுமை படுத்தி “சரி” செஞ்சாங்க… அவனும் பயந்துட்டு என் கிட்டே இருந்து ஒதுங்கிட்டான். எங்க வீட்டுல என்னை யாரோ தப்பா சொல்லிக்குடுத்ததால அப்படி நடந்துக்கிட்டேன்னு ஒத்துக்க சொல்லி மாசக்கணக்கா அடியும் உதையும் கிடைச்சுது. ஆனா எவ்வளவு தான் அடி உதை வாங்கினாலும் “இது தான் என் sexuality… நான் இப்படி தான்”னு பிடிவாதமா நின்னேன்.”

“என்னை வீட்டுல வச்சிருந்தா ஊர்ல மானம் போகுதுன்னு வேற வழியில்லாம என்னை வெளியூர்ல தூரத்து சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பினாங்க. அவங்க என்னை சம்பளம் இல்லாத வேலைக்காரன் மாதிரி வேலை வாங்குனாங்க… தினமும் கேவலமா பேசுனாங்க… இவங்க முன்னாடி நான் நல்லா வாழ்ந்து காட்டுவேன்னு வைராக்கியத்துல படிச்சு, Campus Interview-ல வேலை வாங்கி… Company-ங்க மாறி இப்போ உன் கூட இருக்கேன்.” என்று என் உதட்டில் முத்தம் வைத்து கதையை முடித்தான்.

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
நான் தட்டியெழுப்பிய வலி மிகுந்த நினைவுகளுக்கு மருந்து போட முயற்சித்து “உங்க வீட்டோட உன்னோட உறவு இப்போ எப்படி இருக்கு?” நான் அர்ணாப்பின் கன்னத்தை தடவியபடி கேட்டேன். “காலம் ஓடினாலும் என்னை பெத்தவங்களோட வெறுப்பு இன்னும் intensity குறையாம தான் இருக்கு… ஆனா எனக்கு அவங்க அன்பு கிடைக்காதான்னு தினமும் ஏக்கமா இருக்கு. ஒருவகையில என்னை கௌரவ கொலை பண்ணாம என் கடைசி வருஷம் college fees-க்கு பணம் கட்டினதே எனக்கு இன்னும் பிரமிப்பா இருக்கு. நான் வேலைக்கு போய் முதல் சம்பளம் வாங்கிட்டு போய் அவங்க கிட்டே குடுத்தப்போ என் அப்பா அதை அப்படியே என் மூஞ்சிலே தூக்கியெறிஞ்சாரு…”

இப்போது அர்ணாபின் குரலில் வேதனை ஒலித்தது. “பாவம்! அவர் என் படிப்புக்காக வாங்குன கடனே இன்னும் அடையலை. என் தங்கச்சி இப்போ college போயிருக்க வேண்டியவ, ஆனா junior college படிப்போட நிறுத்திட்டாங்க. படிக்க வைக்க வசதியில்லைங்குறது ஒருபக்கம் இருந்தாலும்  ஒருவேளை அவளும் நாளைக்கு இன்னொரு பொண்ணோட லவ் வந்து என்னை மாதிரி homosexual ஆகிடுவாளோன்னு பயம் போல… படிச்ச பொண்ணுங்களுக்கே நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறது அதிர்ஷ்டம்… அவளை படிக்க விடாம யாராவது குடிகார கூலிக்காரனுக்கு கல்யாணம் பண்ணிக்குடுத்து அவ வாழ்க்கையையும் கெடுத்துடுவாங்களோன்னு பயமா இருக்கு…” அர்ணாப் கண்ணீரை நாசூக்காக துடைத்துக்கொண்டான்.

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“சின்ன வயசுல இருந்து நானும் என் தங்கச்சியும் ரொம்ப affectionate-ஆ இருந்தோம்… இன்னும் அவ எனக்கு email அனுப்புவா, எப்போவாச்சும் அவ friends-க்கு போன் பண்ணி அவ கிட்டே பேசுவேன். என் தங்கச்சி ஓரளவுக்கு என்னை புரிஞ்சிக்கிட்டதுக்கு என் கதையை பார்த்ததும் sexuality பத்தி அவ தேடிப் படிச்சதும் காரணமா இருக்கலாம்.. ஆனா அவளும் பாவம்… என் அம்மா அப்பாவுக்கும் எனக்கும் நடுவிலே மாட்டிக்கிட்டு திணறுறா…”

அர்ணாபின் வார்த்தைகளில் அவன் தன் தங்கையை எவ்வளவு நேசிக்கிறான் என்று சொல்லாமல் சொல்லியது. “அவளை எப்படியாச்சும் degree சேர்க்க வச்சுட்டா எனக்கு நிம்மதியா இருக்கும். அவ பயங்கர சூட்டிகை. சரியான வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் என்னை விட பெரிய positions-க்கு போவா.” அர்ணாப் தன் இயலாமையை வெளிப்படுத்தும்போது கூடவே ஒரு பெருமூச்சும் சேர்ந்து வந்தது. எனக்கு என்னவனை பார்த்து காதலோடு சேர்ந்து மரியாதையும் பெருக்கெடுத்தது, நான் அவன் மடியில் இருந்து இறங்கி அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் கைவிரல்களை கோர்த்துக்கொண்டேன்.

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“அர்ணாப் பாபு! எனக்கு உன் family-ஐ பார்க்கனும் போல இருக்கு… ” என்று சொல்லவும் அர்ணாம் என்னை இன்ப அதிர்ச்சியுடன் பார்த்தான். அவன் கண்கள் அகல விரிந்த விதம் மேலும் அழகாக இருந்தது. நான் அர்ணாபின் விரல்களில் முத்தம் வைத்தபடி “உன் தங்கச்சி கிட்டே நான் உன் அண்ணனை காலத்துக்கும் பத்திரமா பார்த்துக்குவேன்னு promise பண்ணனும்… அவளும் என்னை அவளோட அண்ணனா நினைச்சு உரிமையோட பேசனும்….” என்றேன். அர்ணாப் இன்னும் இன்ப அதிர்ச்சி விலகாமல் என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறான்.

நான் மீண்டும் அர்ணாபின் விரல்களில் முத்தமிட்டு “அது சரி! அவளுக்கு english தெரியுமா? இல்லை அவ கூட பேச உன்னை தான் interpreter-ஆ வச்சிக்கனுமா?” என்று தொடர்ந்தேன். அர்ணாப் “அவ english subject-ல நல்ல மார்க் எடுப்பா… ஆனா எங்க ஊர்ல Spoken english-க்கு வழியில்லையே. ஆனா பேச ஆரம்பிச்சா fluency வந்துடும்… ஆனா அதுக்கு முன்னாடி வெளி ஆளுங்க கிட்டே அவளோட கூச்சத்தை போக்குறது தான் mission impossible” என்று என் கையை இறுக்கினான்.

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
நான் “இப்போவே உங்க ஊருக்கு கிளம்பலாம்… ” என்று சின்ன குழந்தையாட்டம் அடம் பிடித்தேன். அர்ணாப் “பிரணயி! என் ஊருக்கு direct bus கிடையாது… ராய்கஞ்ச் போய் அங்கே இருந்து connecting bus மாறனும்… ராய்கஞ்ச் இங்கே இருந்து 400 கிலோமீட்டர் தூரம்…. பஸ்ல 10 மணி நேரம் ஆகும்… overnight journey! இந்த lockdown முதல்ல release ஆகட்டும். அப்புறம் சரியான நேரம் பார்த்து போகலாம்” என்று அர்ணாப் என் ஆர்வத்துக்கு அணை போட்டான்.

நான் குரலில் போலியான கண்டிப்பு சேர்த்து “அர்ணாப் பாபு! Travel-ஐ இப்படியே தள்ளி போட்டா நான் கொஞ்ச நாளுக்கு அப்புறம் இந்த விஷயத்தை மறந்துடுவேன்னு நினைக்காத… உன் family-ஐ பார்த்ததுக்கு அப்புறம் தான் நமக்கு அடுத்த கஜகஜா session” என்று நான் முறுக்கிக்கொண்டு நகர்ந்து உட்கார்ந்தேன். அர்ணாப்பும் “டீகா ஆசே! டொமாரி இசாசா (OK! உன் இஷ்டம்)” என்று அவனும்  sofa-வின் அடுத்த ஓரத்துக்கு நகர்ந்து உட்கார, நான் “டாய்!” என்று செல்லமாக அவன் மேலே விழுந்தேன்.

இந்த காத்துவாக்குல ஒரு காதல் இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 31/08/2024
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2024/08/06.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 5 Votes 3

Your page rank:

Picture of the day
கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top