ஓரினச்சேர்க்கை

Temper ஏற்றிவிட்ட Thermal Engineering

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 3.5 Votes 2

Your page rank:

Just ஒரு கேள்வி...

இங்கே கதைகளுக்கு கொடுக்கப்படும் featured image மற்றும் பெயர்கள் படிக்கும் போது உங்கள் கற்பனையை influence செய்கிறதா?

View Results

Loading ... Loading ...

Temper ஏற்றிவிட்ட Thermal Engineering
எனது சட்டை திறந்து மார்பு முழுசாக காற்று வாங்க, முரளி அண்ணா என்னை மல்லாக்க கிடத்தி என் காம்புகளை மென்மையாக கவ்வினார். நான் என் கையை அவரது T-Shirtக்குள்ளே கையை விட்டு முரளி அண்ணாவின் பரந்த முதுகை தடவினேன். முரளி அண்ணா அப்படியே இறங்கி என் தொப்புளில் முத்தம் வைத்தார். பின்னர் மேலேறி மீண்டும் என் உதட்டை கவ்வியபடி எனது விரைத்த பூளை பிடித்தார். என் உதட்டை ஊம்பியபடி எனக்கு கையடித்துவிட ஆரம்பித்தவர், எனது கஞ்சி வழிந்து அவர் கையை நனைக்கும் வரை என் உதட்டை விடவே இல்லை. லிட்டர் கணக்கில் அவரது எச்சில் என் வாய்க்குள் இறங்கியிருந்தது. எனது பூள் விரைப்பு குறைந்து மென்மையாகும் வரைக்கும் விடாமல் என்னை கிஸ்ஸடித்தார். நான் முரளி அண்ணாவின் பக்கம் ஒருக்களித்து இருட்டில் அவருடைய முகம் பார்த்தபடி அவரது குதிரைபூளை பிடித்தேன். என் கைக்கு அடங்காமல் உலக்கை தடி போல இருந்தது. “அடிச்சுவிடட்டுமா?” – நான். “ம்ம்..” இது அவர். நான் அவருக்கு கையடித்துவிட ஆரம்பிக்க, முரளி அண்ணா மீண்டும் எனக்கு ரொம்ப பிடித்த கிஸ்ஸடிக்கும் வேலையை ஆரம்பித்தார். நான் அவருக்கு கையடித்து முடிக்கும் வரை அவர் வாய் சிறைபிடித்த என் உதட்டை விடவே இல்லை.

Temper ஏற்றிவிட்ட Thermal Engineering
அடுத்த நாள் காலையில் எழுந்தபோது எனக்கு நேற்று இரவு நடந்தது கனவா நிஜமா என்று குழப்பமாக இருந்தது. முரளி என்னிடம் பேசிய, பழகிய விதத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் எனது அறைக்கு போனேன். அன்று முழுவதும் என் கவனம் பாடத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு தினசரி நடவடிக்கைகளிலும் இல்லை. நேற்று இரவு நடந்ததை நினைத்து மதியம் மீண்டும் கையடித்தேன். பசலை நோய் வந்த கதாநாயகி போல மசமசவென்று இருந்தேன். மாலையில் எனது நண்பர்கள் வந்து முரளி அண்ணா ரூமுக்கு போகலாமா என்று கேட்டபோது மறுப்பெதுவும் பேசாமல் கிளம்பினேன்.

Random கதைகள்

முரளி அண்ணா வழக்கத்தை விட இன்று சீக்கிரமாக பாடம் சொல்லிக்கொடுத்து முடித்தார். எனது நண்பர்கள் கிளம்பும் போது என்னிடம் “நீயும் போறியாடா?” என்று கேட்டார். நான் எப்படி போவேன்? நான் அறையின் மூலையில் உட்கார்ந்து நிதானமாக எனது Thermal Engineering பாடங்களை படிக்க, முரளி அண்ணா, பினீஷும் சிஜோவும் Mechanics of Machines படிக்க ஆரம்பித்தார்கள். இன்று அவரது வேகத்துக்கு பினீஷும், சிஜோவும் ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறினார்கள். பதினோரு மணி தாண்டும் முன்பே அவர்களுக்கு படிக்கும் மூடு இல்லாமல் போயிருந்தது. கடைசியில் பதினொன்றரை மணிக்கு அன்றைய கடை சார்த்தப்பட்டது. பினீஷும், சிஜோவும் அவர்கள் அறைக்கு கிளம்ப, முரளி அண்ணா என்னிடம் பார்த்த பார்வைக்கு “நான் இங்கேயே படுத்துக்குறேங்கண்ணா” என்று சிம்பிளாக பதில் சொன்னேன்.

Temper ஏற்றிவிட்ட Thermal Engineering
நான் ஒருக்களித்து படுத்திருக்க, முரளி அண்ணா விளக்கை அணைத்துவிட்டு லுங்கியை கழற்றி வீசியபடி என் அருகில் படுத்தார். அவர் நடையின் தாளத்துக்கேற்ப அவரது குதிரை பூள் குலுங்கியது. நேற்று போல “தூக்கத்தில் நடக்காமல்” என் மேல் கால் போட்டு, என் இடுப்பை இறுக்கி கட்டிக்கொண்டு படுத்தார். எனக்கு நேற்று நடந்தது நிஜம் என்று உறுதியானது. முரளி அண்ணா மொச்சு மொச்சென்று என் முகமெங்கும் எச்சிலுடன் முத்தம் வைத்தார். நான் சத்தமான பெருமூச்சுடன் அவரை இறுக்கி அணைக்க, முரளி அண்ணா என் கழுத்துபகுதியில் முகம் புதைத்தார். நான் அவரது தலைமுடியை கொத்தாக பிடித்து முகத்தை நிமிர்த்து அவருடைய கருத்த உதடுகளை கவ்வினேன்.

திரை படைப்புகள்

Temper ஏற்றிவிட்ட Thermal Engineering
முரளி அண்ணா என் உதட்டை பதம் பார்த்தபோது மீண்டும் நிகோடின் எச்சில் என் வாயை நிறைத்தது. முரளி அண்ணா என் லுங்கியை கழற்றி எறிந்தார். ஜட்டி போடாமல் free balling செய்வது காமச்சூட்டை கிளப்பிவிடுகிறது என்பதால் அதை தவிர்க்க இன்றும் இருவருமே ஜட்டி போட்டிருந்தோம். ஜட்டிக்குள் சிறைபட்டிருந்த இரண்டு பூள்களும் ஒன்றோடு ஒன்று அழுத்தியபடி உரசியதில் அறைக்குள் வெப்பம் பரவியது. நான் அவரது ஜட்டிக்குள் கையை விட்டு முரளி அண்ணாவின் பெருத்த சூத்தை பிசைய, அவரே தன் ஜட்டியை கழற்றிவிட்டு என் மேல் சரிந்தார்.

Temper ஏற்றிவிட்ட Thermal Engineering
இன்று அறையில் வேறு யாரும் இல்லை என்பதால் நாங்கள் முழுசாக அம்மணமாவதில் எந்த சிரமமோ இல்லை சங்கடமோ இல்லை. முரளி அண்ணாவின் பொதிமாட்டு உடம்பு என் உடம்பை அழுத்தியபடி என்னை ஆக்கிரமித்தபோது எனக்கு இன்பமாக மூச்சு முட்டியது. கொஞ்ச நேரத்துக்கு முன்பு ஜட்டிகளோடு உராய்ந்த சுன்னிகள் இப்போது விரைத்த கட்டைகளாக இரண்டும் ஒன்றோடு ஒன்று உராய்ந்து இன்பம் துய்த்துக்கொண்டிருந்தன. முரளி அண்ணா pushups செய்வது போல என் மேலே படர்ந்து என் உதட்டை கவ்வியபடி தன் இடுப்பை ஆட்டி ஆட்டி எங்கள் பூள்கள் இரண்டையும் தேய்த்து கிளர்ச்சி அடையவைத்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து தன் தன் பூளை எங்கள் வயிற்றுக்கு நடுவே வைத்து அழுத்தியபடி இடுப்பை ஆட்டி ஆட்டி என்னை புணர்ந்துக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்துக்கு பிறகு என் வயிற்றில் படர்ந்த சூடும் பிசுபிசுப்பு சத்தமும் என் முரளி அண்ணா கஞ்சி எடுத்துவிட்டதை உணர்த்தியது.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

Temper ஏற்றிவிட்ட Thermal Engineering
முரளி அண்ணா சரிந்து என் பக்கத்தில் மல்லாக்க படுத்து என்னை மேலே இழுத்தார். நான் கிசுகிசுப்பாக “எனக்கு நீங்க பண்ணுன மாதிரி கஞ்சியெடுத்ததில்லை…” என்று சொல்ல, அவர் தன் தொடைகளை இறுக்கி என் பூளை இழுத்து தன் கொட்டை மற்றும் தொடைகளுக்கு இடையேயான சந்தில் சொருகினார். நான் என் இடுப்பை ஆட்டி ஆட்டி அந்த சந்தை புண்டையாக்கி மெல்ல மெல்ல ஓத்து பழகினேன். கடைசியில் நானும் கஞ்சியெடுத்து முடித்ததும் முரளி அண்ணாவின் மேல் சரிந்தேன். இருவரும் ஒருக்களித்து ரொம்ப நேரம் முகத்தை பார்த்துக்கொண்டு படுத்திருந்தோம். அவ்வப்போது மாறி மாறி முத்தங்கள் கொடுத்துக்கொண்டோம்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கூட்டமான பஸ்ல அழகான ஆம்பளையை உரசிக்கிட்டு இறங்க வேண்டிய ஸ்டாப்பை கோட்டை விட்டதுண்டா?

View Results

Loading ... Loading ...

Temper ஏற்றிவிட்ட Thermal Engineering
“கார்த்தி! நீ தூங்கு… நான் Mechanics of Machines-ல் இன்னும் ஒரு chapter முடிக்கனும். படிச்சிட்டு வந்து படுத்துக்குறேன்…” என்றபடி எழுந்து உட்கார்ந்து தன் கீழுடம்பு நிர்வாணத்தை லுங்கியால் மறைத்தார். நான் குழப்பமாக அவரை பார்த்தேன். முரளி அண்ணா சட்டை மாட்டியபடி “எனக்கு இன்னைக்கு முழுசும் உன் நினைப்பாவே இருந்துச்சு…. அதனால படிக்கவே முடியலை. நீ என்னை அவ்வளவு disturb பண்ணிட்டே. I don’t know how to get over you…” என்று குணிந்து என் உதட்டில் மீண்டும் முத்தம் வைத்தார். நானும் எழுந்து உட்கார்ந்து லுங்கியை மாட்டினேன். “உங்க நிலைமை தான் எனக்கும்… Why should we get over each other? எனக்கு இந்த feeling ரொம்ப பிடிச்சிருக்கு. நானும் நீங்க தூங்குற வரைக்கும் Thermal Engineering படிக்கிறேன்” என்று சட்டை மாட்டியபடி எழுந்து லுங்கியை சரி செய்தேன். நேற்று எங்களுக்குள் நடந்தது உணர்ச்சி இல்லாத வெறும் one night stand இல்லை என்று உறுதியானதும் மனம் குதூகலத்தது.

பி.கு: அதன் பிறகு நாங்கள் ஒன்றாக நிறைய படித்தோம், படுத்தோம்… அந்த Semester-ல் நாங்கள் Thermal Engineering மற்றும் Mechanics of Machines-ல் இருவருமே கிட்டத்தட்ட 80% எடுத்திருந்தோம்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 3.5 Votes 2

Your page rank:

Picture of the day


Temper ஏற்றிவிட்ட Thermal Engineering
Previous page 1 2 3
மேலும் காட்ட

இதோ.. நீங்க ஓரினச்சேர்க்கை கதை படிக்கிறதால இந்த ஜாலியான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.

கதைக்கு கொடுக்கும் நடிகரும், நடுவில் வரும் படங்களும் உங்களை கவர்கிறதா?

யாருக்கிடையே நடக்கும் ஓரினச்சேர்க்கை சுவாரசியமாக இருக்கும்

ஓரினச்சேர்க்கை கதையின் climax-ல் எந்த வகை Sex உங்களுக்கு பிடிக்கிறது?

ஓரினச்சேர்க்கை கதையில் வயது வித்தியாசம் நன்றாக இருக்குமா?

உங்க வயசு என்ன? (சும்மா ரசனையை புரிஞ்சிக்க மட்டுமே கேட்கிறேன்)


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.