முன் கதை சுருக்கம்... |
---|
தன் வீட்டுக்குள்ளேயே Paying Guest-ஆக வந்துவிட்ட அவினாஷிடம் நெருக்கம் காட்ட, நேரம் கொடுக்கமுடியாமல் ரவி தடுமாறுகிறான். நள்ளிரவில் சில நிமிடங்கள் கிடைக்க, இருவரும் முத்தமிட்டு தங்கள் விரகத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவினாஷின் மீதான காமத்தை ரவி ரூபாவிடம் காண்பிக்க, ரவியின் இந்த பரவசத்துக்கு காரணம் தெரியாமல் ரூபா அந்த எதிர்பாராத hot sex session-ஐ பிரமிப்புடன் அனுபவிக்கிறாள். |
“நல்லா இருக்காடா….?” – ரவி.
அவினாஷ் “இந்த வலிக்கு இது இதமா இருக்கு… ஜிம் ஷவர்ல சுடு தண்ணி வருமா?” ரவியின் நெற்றி சுருங்க “இப்போ தானே அவர் சுடு தண்ணியிலே ஒத்தடம் குடுக்க சொன்னார்… அதனால தான் கேட்டேன்” என்றான்.
“அப்போ சேர்ந்து குளிச்சா?” – ரவி அவினாஷின் சுன்னி மேட்டை பிசைந்தான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“என் சமர்த்து அண்ணா… கற்பூரம் மாதிரி சும்மா கப்புன்னு பிடிச்சுக்கிட்டீங்க…” அவினாஷ் உடம்பை தளர்த்தி படுத்து கிடந்தது படு கவர்ச்சியாக இருந்தது.
நல்ல வேளையாக அந்த ஜிம் ஷவரில் கதவு தரையோடு இருந்தது. அதனால் நான்கு கால்கள் இருப்பதை வெளியே இருப்பவர்கள் பார்க்க வழியில்லை. ரவி மற்றும் அவினாஷின் உடைகள் shower room-ன் மூலையிலிருந்த locker-ல் கிடக்க, ஜட்டிகள் இரண்டும் Gym bag-குள் கழற்றி சுருட்டிப்போடப்பட்டிருந்தது. ஷவர் கதவில் ஒற்றை துண்டு தொங்க, சட்டென்று பார்ப்பவர்களுக்கு உள்ளே ஒருவர் குளித்துக்கொண்டிருக்கிறார் என்று தோன்ற வைத்தது. கதவுக்கு பின்னால் ஷவரில் இருந்து சுடு தண்ணீர் ஊசிகளாக பீய்ச்சி அடிக்க, அதில் நனைந்தபடி ரவியும் அவினாஷும் இறுக்க கட்டிப்பிடித்தபடி வெறித்தனமாக அடுத்தவர்களின் உதடுகளை கவ்வி கிஸ்ஸடித்துக்கொண்டிருந்தார்கள். ரவி அவினாஷின் இடுப்பை இறுக்கி வளைத்து அவனை தன் கால்களிடையே கொண்டுவந்திருந்ததால் இருவரது பூள்களும் ஒன்றாக உரசி உரசி தங்களுக்குள்ளேயே காமப்பரிபாஷையை நிகழ்த்திக்கொண்டிருந்தது.
ரவி களைப்பில் தளர்ந்து போன அவினாஷை தன் இறுக்கமான இடுப்பை சுற்றிய அணைப்போடு அவனை கிஸ்ஸடித்தபடியே சுவற்றில் சாய்த்தான். ஆரம்பத்தில் பாத்ரூம் சுவற்றின் ceramic tile-களின் சில்லிப்பு அவினாஷுக்கு உறுத்தினாலும், சுடுதண்ணீரும், ரவியின் ஏற்றும் சூடு அந்த ஜில்லிப்பை விரட்டியடித்தது. ரவி அவினாஷின் நெஞ்சை பிசைந்தபடி இரண்டு காம்புகளையும் தன் இரு கைகளின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் பிடித்து செல்லமாக கிள்ளினான். அவினாஷ் “ஸ்ஸ்ஸ்…” என்று கிளர்ந்தான். ரவி அதே சமயம் தன் இடுப்பை முன்னே நகர்த்தி தன் சுன்னியால் அவினாஷின் சுன்னியை உரசிக்கொண்டிருந்தான். இந்த நேரத்துக்கு இரண்டு சுன்னிகளும் டெம்பரடித்திருந்ததால் அது வாள் சண்டை போல இருந்தது. ஓரக்கண்ணால் அவினாஷின் பூளை அளவெடுத்த ரவிக்கு வாயில் சப்பு கொட்டியது.
ரவி அப்படியே இறங்கி அவினாஷின் காம்புகளை சப்பி சப்பி சுவைத்தான். சிறிது நேரத்துக்கு பிறகு தன் கைகளால் அவினாஷை சுவற்றோடு சேர்த்து அழுத்தியபடி தன் வாயை அவனுடைய வயிறு, தொப்புள் என நக்கியவாறே கீழிறங்கி முன்விளையாட்டில் நேரத்தை வீணாக்காமல் நேரடியாக அவினாஷின் புடைத்த சாமானை தன் வாயில் எடுத்துக்கொண்டான். நேரம் குறைவாக இருப்பதாலா இல்லை நல்ல மொத்தமான பூளை பார்த்த ஆர்வத்தாலா என்று தெரியவில்லை… ரவி வெறித்தனமாக அவினாஷின் சுன்னியை ஊம்பிக்கொண்டிருந்தான். ஆரம்பத்தில் ரவியை விலக்கும் முயற்சியில் இருந்த அவினாஷ் நேரம் செல்ல செல்ல அதை கைவிட்டான்… மாறாக தன் உடம்பை பாத்ரூம் சுவற்றில் அழுத்திக்கொண்டு கால்களை இன்னும் அகட்டினான். லேசாக குணிந்த கால்களின் தொடைகளை ரவியின் கைகள் இறுக்க சுற்றிக்கொண்டது. ரவியின் வாய் தன் வேலையை செவ்வனே செய்துக்கொண்டிருந்தது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
ரவியின் கைகள் அவினாஷின் சூத்தை பிசைய ஆரம்பித்தது. பிசைதலோடு சேர்த்து சூத்துப்பிளவை பிரிக்க ஆரம்பிக்க, அது அவினாஷுக்கு புது கிளுகிளுப்பாக இருந்தது. ரவி தன் விரலை மெல்ல மெல்ல அவினாஷின் சூத்து ஓட்டைக்குள் செருக ஆரம்பித்தான். ஷவர் தண்ணீரின் ஈரம், சோப் கொடுத்த வழுவழுப்பு எல்லாம் சேர்ந்து ரவியின் கைவிரல் அவினாஷின் சூத்து ஓட்டைக்குள் நுழைவதை எளிதாக்கி கொடுத்தது.
அவினாஷின் கண்கள் தானாக கிளர்ச்சியில் மூடிக்கொண்டு “ரவிண்ணா! இங்கே வேணாம்ணா… ப்ளீஸ்…” என்று வாய் முனகினாலும், அவன் கைகள் ரவியின் தலையை இறுக்கிப்பிடித்து தன் சுன்னியிலிருந்து விலகாமல் பார்த்துக்கொண்டது. அவினாஷின் கட்டைப்பூள் ரவியின் பசிக்கு விருந்து படைக்க, வாய்கொள்ளாமல் ஆழமாக உறிஞ்சிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் தாக்குபிடிக்க முடியாமல் அவினாஷின் hose pipe அந்த சின்ன ஓட்டை வழியாக சூடாக கஞ்சியை ரவியின் வாய்க்குள் பீய்ச்சி செலுத்தியது. அவினாஷின் பூளின் டெம்பர் குறைய குறைய ரவிக்கும் சுற்றுச்சூழல் புரிய ஆரம்பித்தது. ரவி மனசே இல்லாமல் எழுந்து அவினாஷை ஆழமாக ஊடுருவி பார்க்க, அவன் வெட்கம் தாங்காமல் கண்களை மூடியபடி ரவியின் உதட்டை கவ்விப்பிடித்தான்.
இருவரும் கண்கள் மூடிய நிலையில் கிஸ்ஸடித்தபடியே நனைந்துக்கொண்டிருக்க, அவினாஷ் ரவியின் சாமானை தன் கையில் எடுத்து உருவிவிட ஆரம்பித்தான். அதை தடுக்கும் நிலையில் ரவி இல்லை. மாறாக அவினாஷின் டெம்பர் குறைய ஆரம்பித்திருந்த சுன்னியை பிசைந்துக்கொடுத்து அவனுக்கு உற்சாகம் கொடுக்க, அதனால் அவினாஷ் இறுக்கமான பிடியோடு ரவிக்கு கையடித்துவிட்டான். ரவியின் சுன்னிக்கஞ்சி முழுசும் அவினாஷின் தொடையில் வழிந்தது. கையடித்தலும் வாய்ப்போடுதலும் இனிதே நிறைவேறியது.
இரவு தூங்கப்போகும் முன்பு ரவி அனைவருக்கும் மிதமான சூட்டில் பால் கலந்துக்கொண்டிருந்த ரூபாவிடம் நெருங்கி “Avil மாத்திரை இருந்துச்சுன்னா ஒன்னு தட்டிப்போட்டு அவினாஷோட பால்ல கலந்து குடு… அவனுக்கு சொல்லாத” என்றவனை கேள்விக்குறியோடு பார்த்தாள். “இல்லைம்மா! இன்னைக்கு தான் முதல் தடவையா workout பண்ணியிருக்கான்… உடம்பெல்லாம் வலிக்கும். அதனால மாத்திரை போட்டா நல்லா தூங்கிட்டான்னா நாளைக்கு கொஞ்சம் பரவாயில்லையா இருக்கும்”. அந்த பதிலுக்கு ரூபா முழுசாக திருப்தியடையாமல் இருந்தாலும் ரவி சொன்னதில் இருந்த logic-ஐ ஏற்றுக்கொண்டு அப்படியே செய்தாள்.
அவினாஷின் அறையில் ரவியும் அவினாஷும் நுழைந்ததும் “Good night ரவிண்ணா!” அவினாஷ் செல்லமாக ரவியின் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட, ரவி “முதல்ல ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு மெத்தையிலே படு… தனியா தானே தூங்குறே… அம்மணமா இருந்தாலும் தப்பில்லை” என்றான்.
“ஏண்ணா? இன்னொரு ரவுண்டா?” அவினாஷ் கண்ணடித்தான்.
“ரொம்ப ஆசை தான்…” ரவி அவினாஷை நெஞ்சில் கைவைத்து மென்மையாக கட்டிலில் தள்ளிவிட்டு wardrobe drawer-லிருந்து Iodex பாட்டிலை எடுத்து திறந்தான். அவினாஷ் குறுமாக இடுப்பை தூக்கிக்காட்ட, ரவி அவன் உடம்பிலிருந்த கடைசி துணியான அந்த கறுப்பு ஜட்டியை கழற்றி அவனை முழுசாக உறித்தகோழி ஆக்கினான். ரவி துள்ளிக்குதித்த அவினாஷின் சாமானை செல்லமாக தட்ட, அது சிலிர்த்து மீண்டும் நட்டுக்கொள்வேன் என்று ரவியை செல்லமாக மிரட்டியது. ரவியின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையோடு அவினாஷின் உடம்பில் அவசியமான இடங்களில் எங்கும் பச்சை Iodex தைலம் பூசப்பட்டது. தீவிரம் அடைய ஆரம்பித்திருந்த உடம்பு வலிக்கு ரவியின் இந்த செயல் அவினாஷுக்கு உண்மையிலேயே இதமாக இருந்தது. ரவி அவினாஷின் நிர்வாண உடம்பை போர்வையால் போர்த்திவிட்டு, உதட்டை கவ்வி நீளமான முத்தம் ஒன்றை வைத்துவிட்டு எழுந்தான். அவினாஷின் கண்களை பார்த்துவிட்டு “Good night-டா” புன்னகையோடு அறை விளக்கை அணைத்துவிட்டு வெளியேறி கதவை சார்த்தினான்.
அடுத்த காலை… அவினாஷ் குளித்துவிட்டு சுத்தமான casuals-ல் ஹாலுக்கு வர, “வா! அவி… பல்லு விளக்கிட்டியா? Breakfast சாப்பிட்டுடுறியா இல்லை காஃபி கலக்கட்டுமா?” டைனிங்க் டேபிளில் ரவிக்கு பூரி எடுத்து வைத்துக்கொண்டிருந்த ரூபா அவினாஷை பார்த்து கேட்டாள்.
“உடம்பெல்லாம் வலிக்குது அண்ணி…. கையை அசைக்க முடியலை! காஃபி மட்டும் போதும்… இன்னைக்கு முழுசும் liquid diet தான்.” அவினாஷின் குரலில் உடம்பு வலியின் வேதனை தெரிந்தது.
“இங்கே வாடா…” – ரவி.
அவினாஷ் ரவியின் பக்கத்தில் வந்து உட்கார, ரவி பூரித்துண்டில் கறிக்குழம்பை தோய்த்து எடுத்து அவினாஷுக்கு ஊட்டிவிட்டான். அவினாஷுக்கு கண் கலங்கியது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ரவியை பார்த்தபடியே மெல்ல மெல்ல கடித்து தின்ன ஆரம்பித்தான்.
பக்கத்து சேரில் உட்கார்ந்திருந்த மிட்டு “அப்பா! எனக்கும்….” எட்டிக்கொண்டு வாயை திறக்க, ரவி அடுத்த துண்டை அவளுக்கு ஊட்டினான்.
ரவிக்கு இப்படி ஒரு மென்மையான பக்கம் இருக்கிறதா என்று இதையெல்லாம் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்த ரூபாவை பார்த்து “நீயும் வா! உனக்கும் ஒரு வாய்” ரவி மூண்றாவது வில்லையை அவளிடம் நீட்ட, ரூபா சந்தோஷத்தோடு வாங்கிக்கொண்டாள். அந்த காலை இனிமையாக மலர்ந்தது.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 18/06/2018
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2018/06/p-g-03.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|