P G 17. மீண்டும் மீண்டு(ம்) வா…

P G 17. மீண்டும் மீண்டு(ம்) வா…

இது Paying Guest தொடர்கதையின் 17-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
எப்படியோ அவினாஷின் mobile number-ஐ தேடிப்பிடித்து ரூபா அவனை தொடர்பு கொள்கிறாள். சமயம் கிடைக்கும்போது இந்தியா வந்து தங்களை பார்க்குமாறு அழைக்கிறாள். ரூபா அவினாஷ் தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தங்களுடைய வாழ்க்கையில் என்ன புயலடித்தது என்பதை நினைவுகூர்கிறாள்.

அவினாஷ் Taxi-யில் இருந்து அந்த apartment முன்பு இறங்கியபோது தன்னுடைய இதய துடிப்பு வழக்கத்தை விட கூடுதலாக இருப்பதை உணர்ந்தான். லேசாக வியர்த்ததற்கு இந்திய தட்பவெட்ப நிலை காரணமா இல்லை படபடப்பா என்று யோசிக்க தோன்றவில்லை. தன்னுடைய suitcase-ஐ இழுத்துக்கொண்டு கட்டிடத்தின் elevator-க்கு நடந்தான். அவினாஷுக்கு இந்நேரத்துக்கு பக்கத்தில் சமீர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ஆனால் அவன் தான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டானே. இருவருமே ஒன்றாக தான் இந்தியா வந்திறங்கினார்கள். ஆனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு அவினாஷ் ரவியை சந்திக்க போவதால் தன்னுடைய presence அவர்களிடையே இடைஞ்சலாக இருக்ககூடாது என்று சொல்லிவிட்டு சமீர் மும்பைக்கு flight ஏறிவிட்டான். இங்குள்ள நிலைமையை பார்த்துவிட்டு எப்போது அவினாஷ் அழைத்தாலும் தான் அடுத்த flight பிடித்து வந்துவிடுவேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு அவன் மும்பைக்கு பறந்துவிட்டான்.

அவினாஷ் ரவியின் வீட்டு கதவை தட்டினான். சில நொடி இடைவெளிக்கு பிறகு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ரவி தான் கதவை திறப்பான் அவனை திடீரென்று கட்டிப்பிடித்து இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காட வைக்கவேண்டும் என்று பரபரப்போடு அவினாஷ் நெஞ்சம் துடிதுடிக்க காத்திருக்க, அவனுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக ரூபா தான் கதவை திறந்தாள். அவினாஷை பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.

“வா அவி!” தன்னுடைய புடவை தலைப்பில் கையை துடைத்துக்கொண்டே முகமெல்லாம் புன்னகையாக வரவேற்றாள். அவினாஷ் நொடியில் அவளை கவனித்ததில் கொஞ்சம் இளைத்திருப்பதாகவும், கண்ணுக்கு கீழே உள்ள கருவளையங்கள் அவள் சரியாக தூங்கவில்லை என்று தோன்றியது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“யாரும்மா?” கொஞ்சம் மழலை தெளிந்த குரலில் ரூபா பின்னாடியே மிட்டு ஓடிவந்தாள். அவினாஷை பார்த்ததும் வெட்கப்பட்டுக்கொண்டு ரூபாவின் பின்னால் ஒளிந்துக்கொண்டு எட்டிப்பார்த்தாள்.

அவினாஷ் வீட்டுக்குள்ளே வர ரூபா வாசல் கதவை தாழிட்டுவிட்டு உள்ளே நடக்க, மிட்டு அவினாஷை பார்த்தபடியே ரூபாவின் பின்னால் கட்டிக்கொண்டு நடந்தாள். “நல்லா வளர்ந்துட்டா அண்ணி…” அவினாஷ் மெச்சிக்கொண்டான். “உட்கார்ந்துட்டாளா? இப்படி வெட்கப்படுறா?” என்றவன் தோளில் செல்லமாக அடிபோட்டாள்.

“ஏண்டா… இப்போ தான் அவளுக்கு எட்டு வயசு நடக்குது… அதுக்குள்ளாறயா? ஆனா இப்போ பிள்ளைங்க சாப்பிடுற நொறுக்கு தீனிக்கு எப்போ உட்காருங்கன்னே தெரியலை… நீ வேற பயமுறுத்தாதடா…” ரூபா அவினாஷின் அறை வாசலில் நின்றாள். அவினாஷின் கண்கள் ரவியை தேடுவதை அவளால் உணரமுடிந்தது.

“முதல்ல நீ போய் உன் ரூம்-ல LUGGAGE-ஐ வச்சிட்டு குளிச்சிட்டு வா… நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” ரூபா வேறெதுவும் சொல்லாமல் கிச்சனுக்கு நடந்தாள். அவினாஷ் அறைக்குள்ளே சென்று கட்டிலில் விழ, அவனுக்கு அது மிகவும் பரிச்சயமாக இருந்தது… தன்னுடைய பழைய மெத்தை. அவினாஷ் பரபரப்பாக மெத்தையின் மேலுறையை கழற்றிவிட்டு பார்த்தான். அதில் எங்கும் காய்ந்த பிரவுன் நிற கறைகள் இருந்தன. தானும் ரவியும் sex sessions-ல் அடித்து ஊற்றிய கஞ்சி கறைகள்…. தங்கள் காதல் நொடிகளின் நினைவு சின்னங்கள்… அவினாஷ் அவற்றை காதலோடு தடவினான். குணிந்து தன் கன்னத்தை அதில் இழைத்துக்கொண்டான். தான் புது மெத்தையை மாற்ற சொல்லியும் ரவி அதை தூக்கிப்போடாமல் தன் நினைவாகவே பாதுகாத்து வைத்திருக்கிறான். அவினாஷுடைய கண்களில் கண்ணீர் திரண்டது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கல்யாணமான Closet gays-க்களுக்கு இந்த கேள்வி... Gay Characters வர்ற webseries / movies-ஐ உங்க மனைவியோட பார்க்கும் போது உங்க reaction என்னவா இருக்கும்?

View Results

Loading ... Loading ...

குளித்துவிட்டு சோப் வாசனையோடு தலையை துவட்டியபடி அவினாஷ் hall-க்கு வர, ரூபா Dining table-ல் ஆவி பறக்க இட்லியை எடுத்து வைத்தாள். அவினாஷ் மிட்டுவை தூக்கிக்கொள்ள, முதலில் லேசாக முரண்டு பிடித்தாலும் அவள் அவினாஷிடம் comfortable-ஆக settle ஆனாள்.

அவினாஷ் இட்லி வில்லையை சாம்பாரில் தோய்த்து தன் வாயில் வைத்தபடி கண்ணாலேயே வீட்டை அளக்க, அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக “அவர் வீட்டுல இல்லை அவி! Hospital-ல இருக்கார். நீ சாப்பிட்டதும் நாம கிளம்பலாம்” என்றபோது “What?” என்ற கேள்வியோடு அவினாஷின் கையில் இருந்த இட்லி துண்டு மீண்டும் தட்டில் விழுந்தது.

ICU-வின் வாலில் மூடப்பட்டிருந்த frosted door-ல் இருந்த round pane-ல் எட்டிப்பார்த்தபோது அவினாஷ் மருந்தின் தாக்கத்தில் வாயை பிளந்தபடி தூங்கிக்கொண்டிருந்தான். “என்னாச்சுங்க அண்ணி…?” அவினாஷ் கண்ணீர் தளும்ப, ரூபாவை பார்த்தான். ரூபா அவினாஷின் கையை பிடித்துக்கொண்டு hospital corridor-ல் போடப்பட்டிருந்த joint chair-களில் தளர்ந்து உட்கார்ந்தாள். அவினாஷ் அவள் பக்கத்தில் restless-ஆக உட்கார்ந்தான்.

“நான் உனக்கு பண்ணின அநியாயத்துக்கு கடவுள் கொடுத்த தண்டனை இது அவி! நீ Gay-ங்குற ஒரே காரணத்துக்காக தானே நான் உன்னை வீட்டை விட்டு அவசரம் அவசரமா துரத்துனேன். அது மாதிரி உன் கிட்டே close-ஆ இருக்காருங்குற காரணத்துக்காக நான் அவரை வார்த்தையிலே சித்ரவதை செஞ்சேன். அவர் எந்த friend வீட்டுக்கு போனாலும் நான் அவரை குத்திக்காட்டி பேசுனேன். நேரடியா இல்லைன்னாலும் எவன் கூட படுக்க போனீங்கன்னு மறைமுகமா கேட்பேன். திடீர் திடீர்ன்னு அவருக்கு WhatsApp-ல video call பண்ணுவேன். முதல்ல யார் கூட எப்படி இருக்கார்னு பார்க்குறதுக்காக கூப்பிட ஆரம்பிச்ச பழக்கம் காலப்போக்குல ஒரு sadistic habit-ஆ ஆயிடுச்சு. என்னோட video call-ஐ எடுக்க நேரம் ஆச்சுன்னா dress போட்டுட்டு வர இவ்வளவு நேரமான்னு குத்தலா பேசுவேன். ஒருவேளை video call-ஐயே எடுக்கலைன்னா அதை வச்சு இன்னும் அதிகமா பிரச்சனை பண்ணினேன்.”

“என்னோட சித்ரவதை தாங்கமுடியாமலோ என்னவோ… ஒரு கட்டத்துக்கு மேல அவர் வேற யார் கிட்டேயும் பேசுறதை சுத்தமா குறைச்சுக்கிட்டார்…. குறைச்சுக்கிட்டார்ங்குறதை விட நிறுத்திட்டார்னு தான் சொல்லனும்… ஆஃபீஸ் போவார், வீட்டுக்கு வருவார்… மிட்டுவுக்கு பாடம் சொல்லி தருவார். Gym-க்கு கூட போகறதை நிறுத்திட்டார். எனக்கு இஷ்டமா இல்லையான்னு கூட கண்டுக்காம கடமையா வாரத்துக்கு ரெண்டுநாள் schedule போட்ட மாதிரி படுக்கையில mechanical-ஆ perform பண்ணுவார்… அதுவும் கூட ஆசையால இல்லை… நான் சந்தேகப்படுற மாதிரி தான் Gay இல்லைன்னு சொல்றதுக்காக போல… ஒரு கட்டத்துல அவர் zombie போல ஆயிட்டதால எனக்கு குறை கண்டுபிடிக்கிற வாய்ப்பே இல்லாம போயிடுச்சு… காலப்போக்குல தான் நான் அவருக்கு கொடுத்திருக்குற தொல்லைங்களோட intensity எனக்கு புரிஞ்சுது. ஆனா அப்போ ரொம்ப late ஆயிடுச்சு”

ரூபா லேசாக விசும்பியபடி தன் புடவை தலைப்பால் முகத்தை துடைத்தாள். அவினாஷ் அவள் தோளில் கை போட்டு அவளை ஆறுதல் படுத்தினான். ஒரு பக்கம் ரூபாவுக்கு தனக்கும் ரவிக்குமான “உறவு” தெரிந்திருக்கவில்லை என்ற ஆறுதல் இருந்தாலும், அவர்களுடைய திருமண வாழ்க்கையின் தற்போதைய நிலைமைக்கு நான் தான் முழுக்காரணம் என்று குற்ற உணர்ச்சி மீண்டும் பிடுங்கி தின்ன ஆரம்பித்தது.

“அதுக்கபுறம் நான் அவர் கிட்டே பழையபடி தன்மையா நடந்துக்க முயற்சி செஞ்சேன். அவர் மனசுல ஏற்பட்ட காயம் சட்டுன்னு ஆறுற அளவுக்கு சின்னது இல்லைங்குறது எனக்கு தெரிஞ்சுது. ஆனாலும் எப்படியும் அவரை பழைய ரவி-யா கொண்டு வர்ற முயற்சியிலே இறங்குனேன். அவரை திரும்ப பழையபடி கொண்டு வர்றது உன்னால மட்டும் தான் முடியும்னு உன்னை தேடினேன். ஆனா உன்னை எங்கேயும் கண்டு பிடிக்க முடியலை. Social Media-ல மட்டுமில்லாம Professional Networks-ல கூட நீ இல்லை. ரொம்ப நாளுக்கு அப்புறம் யதேச்சையா உன்னை Crazy Mohan Sir கனடா தமிழ்சங்கத்துல போட்ட நாடகத்தை YouTube-ல பார்த்தப்போ நீ அப்போ felicitation speech குடுக்குறதை பார்த்தேன். அப்புறம் அவங்களை பண்ணி contact உன்னோட நம்பர் வாங்கி உன்னை கூப்பிட்டேன். இதுக்கு நடுவுலே தான் ஸ்வேதாவோட கல்யாணம் வந்துச்சு. நாங்க எல்லாம் குடும்பத்தோட போயிருந்தோம்.”

அவினாஷ் பதற்றத்தோடு கேட்டுக்கொண்டிருக்க, ரூபா நிதானமாக தொடர்ந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top