உ.க.உறவே 09. பிரபாகர் வீட்டுக்கு முதல் முறை
அதிகாலையில் சூரியனின் மெல்லிய சூடான இளம் கதிர்கள் வாசலில் படுத்திருந்த பிரபாகரின் முகத்தில் அடித்தபோது அவன் தூக்கம் கலைந்தது. கிராமம் விழித்துக்கொண்டதன் அடையாளமாக தெருவில் நடமாட்டமும், பக்கத்து வீடுகளில் வாசல் தெளிக்கும் சத்தமும் கேட்டது. பிரபாகருக்க











