ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் விவாகரத்தான Senior Sales Engineer-க்கும் இளம் ஊழியனான கார்த்திக்கும் ஏற்படும் ஓரினச்சேர்க்கை கதை.
என் எதிரே இருக்கும் இரண்டு 22″ monitors-களையும் மாற்றி மாற்றி பார்த்து வேலை செய்துக்கொண்டிருந்த நான் எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியவில்லை. திடீரென்று என் தோளில் கை படவும் நான் திடுக்கிட்டு எழுந்ததில் என் இதயம் கூடுதலாக துடித்தது. லேசாக வியர்த்துக்கொட்ட, “Relax கார்த்தி!” என்று என் பக்கத்தில் இருந்த water bottle-ஐ எடுத்து நீட்டினார் மோகன். Monitor-ன் மூலையில் system கடிகாரத்தில் நள்ளிரவு 00:45 என்று நேரம் காட்டியது. நான் ஒரு நிமிடம் வெட்கத்தில் அசடு வழிய, மோகன் என் தோளை மீண்டும் தட்டினார். “கார்த்தி! திரும்ப திரும்ப சொல்றேன்… Don’t set wrong examples. நீ இப்படி நடு ராத்திரியில வந்து வேலை பார்த்தேன்னா மத்தவங்களும் அது மாதிரி பண்ணனும்னு management எதிர்பார்க்கும்” என்று சிரித்தார்.
நான் கடின உழைப்பாளி எல்லாம் இல்லை… துபாயில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஒருவன் அலுவலகத்தில் இருக்கிறான் என்றால் அவன் வாழ்க்கையில் எவ்வளவு தனிமை மற்றும் போரடித்து இருக்கவேண்டும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒரு மலையாளி குடும்பத்தில் ஒற்றை room-ஐ வாடகை எடுத்து வசித்துக்கொண்டிருக்கும் நான் வார இறுதியில் மட்டும் என்ன பெரிய வித்தியாசமாக செய்ய முடியும்???
பக்கத்து படுக்கை அறையில் “கரலே! கால் அகட்டு…” என்று என் மலையாளி வீட்டுக்காரன் தன் பொண்டாட்டியை நன்றாக காலை விரிக்க சொல்லி கேட்கும்போது அவர்களுக்கு தனிமை கொடுக்கவாவது அங்கிருந்து வெளியேற தோன்றும். இன்றும் அப்படி தான்… அவன் sofa-ல் தன் பொண்டாட்டியை காயடிப்பது யதேச்சையாக என் கண்ணில் பட்டுவிட, நான் அலுவலகத்து சாவியை எடுத்துக்கொண்டு இரவில் இங்கே வந்துவிட்டேன்.
நான் ராஜமோகனிடம் “நீங்க… எங்கே இங்கே… இன்னேரத்துக்கு?” என்று ஒரு வார்த்தை கேள்விகளை அடுக்க, அவர் “ஒரு Australian supplier-க்கு inquiry அனுப்பனும்னு ஞாபகம் வந்துச்சு… அதனால தான் வந்தேன். இன்னைக்கு miss பண்ணினா Monday தான் அவனுக்கு கிடைக்கும்… 3 நாள் வீணா போகும்” என்று சொல்லிவிட்டு என் தோளில் கை போட்டார். என்னிடம் “கார்த்தி! Get a life outside work… You are easily replaceable here. நாளைக்கே உனக்கு ஏதாவது ஆச்சுன்னா management will move on with another candidate” என்றார். கடிகாரம் 01:00 மணியை காட்டியது. ராஜமோகன் “I’ll drop you at your place. எதுவா இருந்தாலும் சனிக்கிழமை பார்த்துக்கலாம் வா..” என்று உரிமையுடன் என் computer monitor-ஐ switch off செய்தார்.
மோகன் என்று நாங்கள் எல்லாரும் அழைக்கும் ராஜமோகன் எங்கள் அலுவலகத்தில் Senior Sales Engineer. முப்பதுகளின் நடுவிலேயே செம சம்பாத்தியம். Close செய்யும் Sales Deal-களின் 5% கமிஷனிலேயே மனிதர் சம்பாதிக்கும் Dirham-கள் இந்தியாவில் வருடத்துக்கு கிட்டத்தட்ட ஒரு கோடியில் சேமிப்பாக முதலீடுகளில் போகிறது. ஆனால் மனுஷன் தனியாக தான் இருக்கிறார். இந்தியாவில் குடும்பம் எல்லாம் இல்லை… அவருக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்தது. ஒருவேளை அவரும் தன் தனிமையை விரட்ட, மனதை distract செய்ய வேலையில் கூடுதலாக உழைக்கிறாரோ என்று எங்களுக்கு சந்தேகம்.
“முதல் தடவையா வீட்டுக்கு வர்றே… Welcome” என்று மோகன் தன் வீட்டு கதவை திறந்துவிட்டு உள்ளே நுழைய, நான் தயக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்து கதவை தாழிட்டேன். “காஃபி போடட்டுமா கார்த்தி?” – மோகன் kitchen-ல் இருந்து குரல் கொடுக்க, நான் தயக்கத்துடன் “வேண்டாம் மோகன்! சுடு தண்ணி போதும்” என்றேன். Shorts-க்கு மாறியிருந்த ராஜமோகன் இரண்டு Black Coffee-களுடன் என்னை நோக்கி வந்தார். அவரது காலிடுக்கில் இருந்த லேசான கூர்மையை பார்த்து உள்ளே ஜட்டி போடலையோ என்று யோசித்தபடி நான் ஒரு கோப்பையை எடுத்து உறிஞ்சினேன்.
ராஜமோகன் “ஏதாச்சும் படம் பார்க்கலாமா?” என்று சொல்லி, Netflix-ஐ திறந்தார். திரையில் “Related movies”-ல் “Nuovo Olimpo”, “Bros”, “Holding the Man”, ஆகிய படங்கள் list செய்யப்பட்டிருந்தது. நான் “Bros” படத்தில் Thumbnail-ஐ அழுத்த, அதன் விவரங்கள் திரையில் நிறைந்தது. பொதுவாக இது போல “Recommendation”கள் எல்லாம் பார்க்கப்படும் படங்களை பொருத்து வருமாறு Algorithm-கள் அமைக்கப்பட்டிருக்கும். ராஜமோகன் Gay படங்களை தான் அதிகம் பார்க்கிறார் போல… இப்போது எனக்கு அவருக்கு ஏன் விவாகரத்து ஆகியிருக்கும் என்று யூகமாக ஒரு காரணம் தோன்றியிருந்தது.
ஏனோ… எனக்கு கொஞ்சம் uncomfortable-ஆக இருந்தது. கம்பீரமான ராஜமோகன் ஒரு Closet Gay-ஆக இருப்பார் என்று நினைத்து கூட பார்க்க முடியாததால் இந்த உறுதிப்படுத்தப்படாத யூகம் எனக்கு இன்னும் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. ராஜமோகன் “ஏன் கார்த்தி? உனக்கு LGBT movies பார்க்க comfortable-ஆ இருக்காதா?” என்று கேட்டார். நான் “அப்படி எல்லாம் இல்லை… இப்போ எனக்கு படம் பார்க்குற mood இல்லை. நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று எழுந்தேன். ராஜமோகன் என் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தார். “Sleep here…” என்று சொன்னபோது எனக்கு அவர் இத்தனை நாட்கள் என் மீது அன்பாக இருந்ததற்கு மறைமுக காரணம் இருக்குமா என்று சந்தேகம் வந்தது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி
Loading ...
நான் “பரவாயில்லை மோகன்! நீங்க பாருங்க. நான் ரூமுக்கு போறேன்” என்று எழுந்தேன். ராஜமோகன் “அப்படியா?… சரி! நான் உன்னை room-ல drop பண்ணிடுறேன்” என்று டீப்பாயில் இருந்த கார் சாவியை எடுத்தார். எனக்கு அவரது முகவாட்டத்தை கண்டதும் மனது இறங்கி போனது. நானே Closet gay-யாக இருக்கும் போது அவரும் என்னை போல இருந்தால் நான் ஏன் அவர் மீது uncomfortable ஆகிறேன். ஏன் இந்த double standard? நானும் homophobic ஆக இருக்கிறேனோ என்று என் மீதே எனக்கு கோபம் வந்தது. ராஜ்மோகன் “Are you sure?” என்று மீண்டும் அழுத்தி கேட்டபோது, இது தான் சமயம் என்று “OK! படம் பார்க்கலாம்” என்று சமாளித்தேன்.
நாங்கள் Smiley என்ற Gay comedy தொடரை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் sofa-வில் சரிய, ராஜமோகன் இயல்பாக தன் கையை எடுத்து என் தோளை சுற்றி போட்டுக்கொண்டார். நானும் நெருங்கி ராஜமோகனின் தோளில் சாய்ந்துகொண்டு படம் பார்க்க ஆரம்பித்தேன். இரண்டாவது episode முடியும் நேரம் நேரத்தில் நான் என்னை அறியாமலே ராஜமோகனின் தோளில் சரிய, அவர் உதடு என் நெற்றியில் உரசியது. நான் ‘யதேச்சையாக’ நெளிந்த போதெல்லாம் ராஜ்மோகனின் மூச்சு கிஸ்ஸடிப்பது போல என் முகத்தில் சூடாக படர்ந்தது. “கார்த்தி! மீதி நாளைக்கு பார்த்துக்கலாம்… போய் படுக்கலாமா?” என்றபடி Netflix-ல் இருந்து exit செய்தார்.
Bedroom… தனியாளா இருக்குற ராஜமோகனுக்கு எதுக்கு இந்த double cot என்று யோசித்தபடி நின்றுக்கொண்டிருக்க, topless ஆன ராஜமோகன் “shorts வேணுமா?” என்று என் தோளில் கை வைத்தார். அவர் ஜட்டி போடவில்லை என்பதை அவரது சுன்னித்தண்டின் VPL தெளிவாக காட்டியது. நான் வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு கட்டிலில் உட்கார்ந்தேன். ராஜ்மோகன் படுக்கை அறை விளக்கை அணைத்துவிட்டு night lamp மூலம் மெல்லிய வெளிச்சத்தை படரவிட்டு என் அருகில் வந்து படுத்தார். நானும் படுத்தேன். “Good night கார்த்தி” என்று என் தலைமுடியை கலைத்ததில் என் மனசும் கலைந்தது.
இந்த கிறக்கமான சூழலும், வீட்டு owner தன் பொண்டாட்டியை காயடித்த காட்சியும், எனக்கும் ரொம்ப நாட்களாக உடம்பு சுகம் கிடைக்காதது எல்லாம் சேர்ந்து என்னுள் விரகதாபத்தை தூண்டியது. நான் கட்டிலில் புரள, ராஜமோகன் “ஏன் கார்த்தி! தூக்கம் வரலையா… டிவி பாக்குறப்போ அப்படி தூங்கி வழிஞ்சே…” என்று சிரித்தார். அந்த சிரிப்பில் என் மனம் குப்பையானது. “புது இடம்ங்குறதால தூக்கம் வரலை போல” என்று அவர் பக்கம் ஒருக்களித்தேன். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்தபடி கிடக்கிறோம். ராஜமோகன் என் கன்னத்தை வருடி “தூக்கம் வர்ற வரைக்கும் ஏதாவது பேசிட்டு இருக்கலாமா?” என்றபோது ‘ஏதோ’ நடக்கப்போகிறது என்று உள்மனது சொல்லியது.
காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை. இந்த கதைகள் அனைத்தும் என் மனதில் படமாக விரிந்த காட்சிகள். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை [email protected] மூலம் தெரிவிக்கலாம்.