| கதைச்சுருக்கம்... |
|---|
| கார்த்திக்கு தன் அக்காவை கல்யாணம் செய்துள்ள கோகுல் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அதே போல கோகுலுக்கும் கார்த்தி மீது ஈடுபாடு வரவும், இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பதை passionate sex கலந்து சொல்லும் நான்கு கதைகளில் முதல் கதை. |
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...
“என்ன ஆனாலும் பரவாயில்லை… சுஜாவுக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்” என்று அடம் பிடித்த என்னை வீட்டில் இருந்த அத்தனை பேரும் விசித்திரமாக பார்த்தார்கள். “பைத்தியமாடா நீ! உங்க அக்காவுக்கு நல்ல வாழ்க்கை அமையுறதுல உனக்கு இஷ்டம் இல்லையா?” என் அம்மா சாபம் விடாத குறையாக திட்டினார். “எனக்கு அக்கா நல்லா இருக்கனும்னு தான் ஆசை… ஆனா எனக்கென்னவோ இந்த மாப்பிள்ளையை பிடிக்கலை” நான் பிடிவாதமாக நின்றேன். “மாப்பிள்ளைக்கு என்னடா குறைச்சல்? பையன் பார்க்க கண்ணுக்கு லட்சணமா இருக்கான். கை நிறைய சம்பாதிக்கிறான். வெளிநாட்டுல இருக்கான். நல்ல குடும்பமா இருக்காங்க. ஆனாலும் உங்க அக்கா கல்யாணம் ஆனதும் தனி குடித்தனம் போயிடுவா… பிக்கல் பிடுங்கல் இருக்காது. எல்லாத்துக்கும் மேலே உங்க அக்காவுக்கும் இந்த பையனை பிடிச்சிருக்கு… ஏன் இப்படி அபசகுனமா பேசுறே?” என் பாட்டி என்னை சமாதானப்படுத்த முயற்சித்த போது “பையன் கண்ணுக்கு லட்சணமா இருக்குறது தான் பிரச்சனை” என்று கத்தவேண்டும் போல தோன்றியது.
நான் வேண்டிய எல்லா தெய்வங்களும் என்னை கைவிட்டுவிட, ஒரு நல்ல முகூர்த்தத்தில் என் அக்காவுக்கும் கோகுலுக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. கல்யாணத்தில் நான் ஒரு மூன்றாவது மனுஷன் போல ஒட்டாமல் இருக்க, எனது கண்களும் கவனமும் கோகுல் மீது வளைய வந்தது. மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைக்கும் போது நான் அவரை “வாங்க கோகுல்!” என்று கூப்பிட்டுவிட, பக்கத்தில் இருந்த யாரோ ஒரு பெருசு, “அது என்ன கண்ணு மரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்புடுறே? மாமான்னு கூப்பிடு” என்று குரல் கொடுக்க, “இல்லைங்க… கார்த்தி என்னை கோகுல்னு கூப்பிடுறது தான் எனக்கு புடிச்சுருக்கு… இனிமே என்னை கோகுல்னு முழுசா பேர் சொல்லி தான் கூப்பிடனும். சரியா?” என்று அவர் திருவாய் மலர, நான் நொந்து போனேன். அன்றிரவு புதுமண தம்பதிகளுக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, நான் என் படுக்கையில் கோகுல் எப்படி இருப்பார், எப்படி படுக்கையில் perform பண்ணுவார் என்று என் அக்காவை out of focus-ல் தள்ளிவிட்டு கோகுலின் கற்பனையில் கட்டான அம்மணக்குண்டி உடம்பையும், நான் காணாத அவரது பூளையும் மட்டுமே நினைத்துக்கொண்டு கையடித்திருந்தேன்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
|---|
Cleveland Hopkins International Airport-ல் என்னை ரிஸிவ் பண்ண கோகுலும், அக்காவும் அவர்களுடைய கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வர, அந்த குட்டி குழந்தையின் முகத்தை பார்த்தபோது எனக்கு உலகமே மறந்திருந்தது. வீடு போகும் வரை அக்கா தொனதொனவென்று பேசிக்கொண்டே வர, எனது கவனம் அதிகம் பேசாமல் சாலையில் மட்டுமே கவனத்து வைத்து நிதானமாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்த கோகுல் மீது மீண்டும் திரும்புவதை என்னால் தடுக்கமுடியவில்லை.
“மொத தடவையா எங்க வீட்டுக்கு வர்றே… வலது காலை வச்சு உள்ளே வாடா…” என்றபடி அக்கா குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளே நடக்க, கோகுல் நிதானமாக எனது Suitcase பொதிகளை எடுத்து வருவதற்கு உதவி செய்தார். அதுவும் நான் கேட்காமலேயே. Jetlag காரணமாக கொஞ்ச நேரத்திலேயே கண்ணை கட்டிக்கொண்டு வர, நான் உறங்கிப்போனேன். அக்கா என்னை எழுப்பி வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்தது யாருக்கு நடப்பது போல இருந்தது. அவர்கள் இரவு நமது பகல் என்பதால் நான் தூக்கம் கலைந்து fresh-ஆக ஆனேன். Living Room-ல் T.V போட்டுக்கொண்டு இருந்தாலும் என் கவனம் அக்காவின் bedroom பக்கமே இருந்தது. லேசாக வரும் சத்தம் கூட அவர்கள் கில்மாவாக இருப்பதால் எழுப்பப்படும் சத்தம் போல இருக்க, எனக்கு என்னை பார்த்தே லேசான பயம் தோன்ற ஆரம்பித்தது.“ஏண்டா… ஒரே ஊர்ல இருந்தாலலும் என்னவோ நீ யாரோங்குற மாதிரி தனியா ரூம் எடுத்துட்டு போறேங்குறே? அப்பா அம்மா கேட்டா நான் என்ன பதில் சொல்றது?” அக்கா இரைந்தாள். அந்த சத்தத்தில் கைக்குழந்தை வீறிட்டு அழ ஆரம்பிக்க, கோகுல் குழந்தையை வாங்கிக்கொண்டு வெளியே நடந்தார்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
|---|
“ஏதாச்சும் பிரச்சனையாடா? அவர் ஏதாச்சும் சொல்வார்னு யோசிக்கிறியா?” அக்கா என் கையை பிடித்துக்கொண்டு கேட்ட போது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
“இல்லக்கா… Office-ல எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியலை. Onsite-ன்னாலே எவ்வளவு work pressure இருக்கும்னு உனக்கு தெரியுமில்லை? அதனால தான் நான் தனியா இருந்தா எனக்கு தோணுன மாதிரி இருக்கலாம்னு தான்…”
“என்ன தோணுன மாதிரி??? ஓ!…. உனக்கு தினமும் தண்ணியடிக்கனுமா? அவர் கூட light-ஆ தண்ணியடிப்பார். ஆனா இந்த விஷயம் ஊருக்கு தெரியாது. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் company-யா இருந்தா உங்க ரெண்டு பேரையும் control பண்றதுக்கு எனக்கும் வசதியா இருக்குமில்ல? இந்த விஷயம் நம்மள தவிர வேற யாருக்கும் தெரியவேணாம்…. அவர் உனக்காக ஒரு ரூம் ஒழிச்சு வச்சிருக்குறத பார்த்தே இல்லை… இங்கேயே இருடா”
அக்கா கெஞ்சுவதை பார்த்தால் எனக்கே பரிதாபமாக தான் இருந்தது. ஆனால் அவளுக்காக மனமிரங்கி தங்கிவிட்டால் மேலும் ஏதாவது ரசாபாசம் ஆகிவிடும். அதனால் மனசை கல்லாக்கிக்கொண்டு வெளியேறுவதே புத்திசாலித்தனம் என்று முடிவு செய்து தலையை இடமும் வலமுமாக ஆட்டி அவளது கோரிக்கையை நிராகரித்தேன். அன்று மாலை மாமா என்னை தன்னுடைய காரில் நான் book செய்திருந்த Holiday Inn-க்கு அழைத்து செல்ல, கோபத்தில் அக்கா என்னை விட வரவில்லை.



நல்ல பதிவு, சோகத்தில் முடிவு