The Cakemaker
இறந்து போன காதலனின் குடும்பத்துக்கு, அவர்கள் அறியாமல். மூன்றாம் மனிதராகி உதவிகள் செய்து, கடைசியில் அடையாளம் தெரிந்ததும் அவமானப்பட்டு திரும்பி… கடைசியில் அதே குடும்பத்தினரே இவருடைய வருகைக்காக காத்திருப்பது… இது விக்ரமன் இயக்கிய “கோகுலம்” படத்து கதையாயிற்றே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.











