பெயர் | Eismayer | ||||
---|---|---|---|---|---|
மொழி | German | ||||
வெளியான வருடம் | 2022 | ||||
வகை | Feature film | ||||
தளம் | Netflix | ||||
YouTube-ல் கிடைக்கிறதா? | ஆம் | ||||
நடிகர்கள் | Gerhard Liebmann (Eismayer), Luka Dimic (Falak) | ||||
இயக்குநர் | David Wagner | ||||
கதைச்சுருக்கம் | |||||
நான் எனது பல கதைகளிலும் சொல்லியது போல ஓரினச்சேர்க்கை என்பது மனது பொருத்த விஷயம். ஓரினச்சேர்க்கையாளர்கள் எல்லாம் பெண்மையின் சாயலுடன் நாணிக்கோணி நடப்பார்கள் என்பது ஒரு போலியான பிம்பம். மனதளவில் தன்னை பெண்ணாக நினைக்கும் ஆண்கள் Queer என்ற வகையின் கீழ் வருவார்கள். அவர்கள் gay அல்ல. ஆனால் பார்த்தாலே “இவன் நிச்சயம் நிறைய புண்டைகளை கிழித்திருப்பான்” என்று பொறாமைப்பட வைக்கும் கவர்ச்சியான ஆண்கள் கூட பெண் தீண்டலை வெறுக்கும் gay / ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பார்கள். அது போல “இது நிறைய ஓழ் வாங்கியிருக்கும்” என்று நினைக்கவைக்கும் கவர்ச்சியான பெண்கள் கூட lesbian ஆக இருக்கலாம். இதை எனது “முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து” என்ற கதையில் சொல்லியிருப்பேன். இதை நிரூபிப்பது போல ஒரு உண்மை கதையை திரையில் காண நேர்ந்தது – Eismayer (ஜெர்மன்). Austria ராணுவத்தை சேர்ந்த Seargent Major ஆன Charles Eismayer தன் subordinate ஆன Marco Falak-ஐ கல்யாணம் செய்து ராணுவத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற gay தம்பதிகளின் காதல் கதை. அப்படிப்பட்ட ஐஸ்மேயர் கனிவாக பேசுவது ஒரே ஒரு ஜீவனிடம் மட்டும் தான் – அவரது 6 வயது மகன். மனைவியிடம் ஏதாவது காரணம் சொல்லி அலுவலகத்திலேயே இருந்து விடுகிறார். Office shower-ல் கையடிக்கிறார். மிக சிலருக்கு மட்டுமே அறிந்த ரகசியமாக ஜீப் பின்புறத்தில் வெறித்தனமாக ஆண்களை சூத்தில் ஓக்கிறார். அப்படிப்பட்ட ஐஸ்மேயரின் வாழ்க்கையில் ஒரு புது military recruit-ன் வரவு புது மாற்றத்தை ஏற்படுத்திகிறது.
நாளாக நாளாக இருவருக்கும் மோதல்கள் வலுக்கிறது. மார்க்கோவுக்கு தண்ணீர் என்றால் பயம் என்பதை தெரிந்துக்கொள்ளும் ஐஸ்மேயர் வேண்டுமென்றே அவனை ஆற்றின் குறுக்கே கயிற்றில் கடக்க சொல்கிறார். நடுவில் மார்க்கோ பயந்து safety hook-ஐ அவிழ்த்து ஆற்றில் விழுந்துவிட, அவனை காப்பாற்ற ஐஸ்மேயர் குதிக்கிறார். அவருக்கு மார்க்கோ மீது காதல் வரவைக்கும் முதல் தருணம் இது தான். பின்னர் மார்க்கோவின் பயிற்சிக்காலம் முடிந்து அவன் ராணுவத்தில் வீரனாக சேரும் நேரம் வருகிறது. பயிற்சி பெற்ற recruit-கள் அனைவரும் பேரை கேட்டாலே தெறித்து ஓடும் ஐஸ்மேயரின் குழுவில் இணைய விருப்பம் தெரிவிக்கிறான். அவன் electronic device-களை இயக்குவதில் தேர்ந்தவன் என்பதால் அவனை தன்னுடன் சேர்த்து கொள்வதாக ஐஸ்மேயர் காரணம் சொன்னாலும், அது இருவருக்குமிடையே இருக்கும் இரும்புத்திரை பனித்திரையாக உருகுவதையே காட்டுகிறது. ஐஸ்மேயருக்கு இதற்கு மேலே closet-ல் மறைந்து வாழமுடியாது என்று அயற்ச்சி ஏற்படுகிறது. அவர் தன் sexuality குறித்து மனைவிய்டம் confess செய்கிறார் – “எனக்கு நான் gay-ன்னு தெரிஞ்சப்போ என் அம்மா இதை பத்தி யோசிக்காதே… எல்லாம் காலப்போக்குல தானா சரியா போயிடும்னு சொன்னார். என் அப்பா எனக்குள்ள இருக்குற ஆண்மகனை வெளியே கொண்டு வருவதற்காக என்னை ராணுவத்தில் சேர்த்தார். என் அண்ணன் உன்னை எனக்கு அறிமுகம் செய்து வைத்தபோது எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருந்தது. நான் உன்னோடு படுக்கையில் கலந்த போது நான் ‘குணமாகிவிட்டதாக’ நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை என்பதை சீக்கிரம் புரிந்துக்கொண்டேன்” என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டு தனியாக போய்விடுகிறார்.
மார்க்கோவும் அவன் கூட்டாளிகளும் கொரில்லா பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐஸ்மேயர் அங்கு சென்று அவனிடம் தன் காதலை வெளிப்படுத்தி கல்யாணம் செய்துக்கொள்ளலாமா என்று கேட்கிறார். மார்க்கோ அவரிடம் “Barrack-ல் கல்யாணம் செய்து, துபாய்க்கு தேனிலவு சென்று ஊரில் கல்லடி படவேண்டுமா?” என்று பதில் கேள்வி கேட்க, ஐஸ்மேயர் அவன் கொடுத்த மோதிரத்தை அணிந்துள்ளதை காட்டுகிறார். இருவரும் கிஸ்ஸடிக்க, சக வீரர்கள் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தி ஏற்றுக்கொள்கிறார்கள். கடைசியில் உண்மையான ஐஸ்மேயரும் மார்க்கோவும் கல்யாணம் செய்துக்கொண்ட புகைப்படத்துடன் படம் முடிகிறது. இருவரும் கல்யாணம் செய்த பிறகும் ராணுவத்தில் ஒரே பேட்டரியில் வேலை செய்கிறார்கள். ஆஸ்திரிய ராணுவத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பணிபுரிய தடை எதுவும் இல்லை. ஐஸ்மேயராக ஜெரார்டு லீப்மேன், மார்க்கோ ஃபலக்காக லூகா டிமிக் – இருவரும் படத்துக்கு உயிர் கொடுக்கிறார்கள். ஆரம்ப கட்டத்தில் ராணுவ காட்சிகளில் படம் பார்ப்பதற்கு மிகவும் uncomfortable watch ஆக இருக்கிறது. சொல்லப்போனால் தமிழ் படமான “டாணாக்காரனை” நினைவுபடுத்துகிறது. அதே சமயம் அவர்களுக்கு நடுவே இருக்கும் போலி பிம்பம் கிழிவதை மிக இயல்பாக, natural progression ஆக கொண்டு செல்கிறார் இயக்குநர் டேவிட் வாக்னர். இது தன்பாலீர்ப்பு பற்றிய படம் என்றாலும் படத்தில் செக்ஸ் காட்சிகள் நிமிடத்துக்கும் குறைவாக தான் இருக்கிறது. அதுவும் வெறும் முத்தம் மட்டும் தான். அதனால் “வேறு” காட்சிகளை எதிர்பார்த்து பார்த்தால் ஏமாற்றம் நிச்சயம். திறந்த மனதுடன் பார்த்தால் இது காதலின் transformative power-ஐ அழகாக சொல்லும் கதை. இயக்குநர் டேவிட் வாக்னரின் பேட்டி – Click Here இந்த படம் தளத்தில் Amazon Prime Video வாடகைக்கு கிடைக்கிறது என்றாலும் படத்தின் முழுநீள பதிப்பு YouTube-ல் Spanish dubbing-ல் கிடைக்கிறது. கீழே இணைத்துள்ளேன். ஜெர்மனோ ஸ்பானிஷோ… நமக்கு ரெண்டு பாஷையுமே புரியாது. அதனால் இலவசமாக YouTube-ல் கண்டு மகிழவும். அதில் ஆங்கில subtitles-களை தேர்ந்தெடுக்க, Select CC and go to settings, choose “Auto Translate” and then the language English | |||||
முன்னோட்டம் | |||||
முழு நீள வீடியோ | |||||