Leg beauty-க்கே leg piece வேணுமாமா?
விஜயன் தன் wallet-ல் இருந்து பணத்தை எண்ணியபடி “நமக்கு வர்ற வருமானத்துல வாரத்துக்கு மூனு நாள் பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்புடுறதுங்குறது ரொம்ப ஓவர்… மாசக்கடைசி வேற… கொஞ்சம் பார்த்து செலவு பண்ணுடி” என்று அலுத்துக்கொண்டான். அபிராமி அவனிடம் இருந்து காச











