படிக்கிறதும், படுக்கிறதும் fun தான்…
படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் சமயம் எவ்வளவு கடினமானது என்பது ஐடி நிறுவனங்கள் கொத்து கொத்தாக Mechanical Engineering படித்தவர்களை கூட networking-க்கு ஆள் எடுக்கும் trend-க்கு முன்பு graduate செய்த பட்டதாரிகளுக்கு தான் தெரியும். அடு