அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
கடந்த இரண்டு மாதத்தில் நானும் அசோக்கும் மட்டும் நான்கு-ஐந்து முறை இரவில் பார்க்கில் ‘walking’ போனோம். காரணம் முதல் முதலாக வானக்கூரையின் கீழே வெட்கம் இல்லாமல் பொதுவெளியில் அம்மணமாக படுத்ததில் இருந்து எனக்கு வேலையில், வீட்டில் எங்குமே கவனம் இல்லை. என்