பருவம் 3. கை கொடுக்கும் கைவேலை
“Hey Guys… நம்ம Core team-ஏ இப்படி லேட்டா வந்தா நம்மள பத்தி client side-ல என்ன அபிப்பிராயம் இருக்கும்… சீக்கிரம் வாங்க” முகுந்த் அந்த சிறிய auditorium-ன் வாசலில் நின்று கிட்டத்தட்ட ஓடிவந்த பிருத்வி, ஸ்வேதா மற்றும் பலரை பார்த்து சத்தமில்லாமல் இரைந