நெருங்க நெருங்க தான்...

அ.கோ 5. நெருங்க நெருங்க தான்….

இது அழியாத கோலங்கள் தொடர்கதையின் 5-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
தன்னை போலவே நிகிலுக்கும் ஒரு ஓரினச்சேர்க்கை முகம் இருப்பதை அறிந்துக்கொள்ளும் கணேசன் அவனை தனியாக சந்தித்து வீணாவுக்கும் அவனுக்கும் நடக்க இருக்கும் கல்யாணத்தை நிறுத்த சொல்கிறார். நிகில் சாமர்த்தியமாக தான் பள்ளிப்பருவத்தில் sexuality-ஐ experiment செய்யும்போது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்கு பிறகு இப்போது அப்படி இல்லை என்று கணேசனை சமாதானம் செய்கிறான். கணேசன் தான் இத்தனை வருடங்கள் closet gay-ல் வாழ்ந்துவிட்டதால் இப்போது தான் (homo)sexually active ஆக இருப்பதாக நிகிலிடம் சொல்கிறார். நிகில் மற்றும் வீணாவின் திருமணம் நல்லபடியாக நடந்து இருவரும் தனிக்குடித்தனம் புகுகிறார்கள். நிகிலும் கணேசனும் தங்களுடைய ரகசியங்கள் மற்றவர் அறிந்துவிட்டதால் அவர்களிடையே ஒரு அசௌகரியமான சூழ்நிலை நிலவுகிறது.

மாலை நிகில் வீட்டுக்கு வந்தபோது வீணாவும் லாவண்யாவும் சத்தமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். நிகில் லாவண்யாவுக்கு “ஹலோ!” சொல்லிவிட்டு எதிர் sofa-வில் உட்கார்ந்தான். கணேசன் தன்னுடைய gym duffel bag-ஐ தோளில் மாட்டிக்கொண்டு வந்தார். வீணாவை தனியாக விட்டுவிட்டு போகக்கூடாது என்பதால் நிகிலின் வருகைக்காக காத்திருந்தார் போல. “வீணாம்மா… நான் gym-க்கு போயிட்டு வர்றேன்” என்று பொதுவாக சொன்னார். வீணா நிகிலை பார்த்து “இன்னைக்கு நீ gym போறதா இருந்தா அப்பா கூடவே போயிட்டு வந்துடேன். அது தான் லாவண்யா ஒருக்கா இல்லை?” என்று சொல்ல, நிகில் கணேசனை “உங்களுக்கு பிரச்சனை இல்லையே?” என்பது போல பார்த்தான். கணேசன் சிறிய தயக்கத்தோடு “” என்று அவனுக்காக sofa-வில் உட்கார, நிகில் gym-க்கு கிளம்புவதற்காக எழுந்து போனான்.

நிகில் தன் protein shake-ஐ உறிஞ்சியபடி gym lounge-ல் உட்கார்ந்து தன் instagram reels-ஐ உருட்டிக்கொண்டிருந்தான். கணேசன் உடை மாற்றிக்கொண்டு வேகம் வேகமாக நிகிலிடம் வந்தார். “நிகில்… உன்னை ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா?” என்று கேட்க, நிகில் “Chill கணேசன்… அப்படி எல்லாம் ஒன்னும் வெட்டி முறிக்கலை… போலாமா?” என்று எழுந்து நடந்தான். சாலையில் கார் சீரான வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. காருக்குள்ளே நிலவிய அசௌகரியமான மௌனத்தை கலைப்பதற்காக கணேசன் லேசாக தன் தொண்டையை செருமிக்கொண்டு “How was the work out நிகில்?” என்று கேட்டார். நிகில் “It is just OK… ஆனா கணேசன்! You are killing it… உங்க வயசுக்கு 80 கிலோ வச்சு weighted squats பண்றது எல்லாம் கொஞ்சம் அதிகம் தான். எனக்கு அந்த அளவுக்கு strength-ம், stamina-வும் இல்லைன்னு பொறாமையா இருக்கு” என்று அவரை பார்க்காமலேயே சொன்னான்.

கணேசன் வெட்கத்தில் முகம் சிவந்தது out of focus-ல் நிகிலுக்கு தெரிந்தது. அவன் “அது சரி! jockstrap தான் உங்க பலத்துக்கு ரகசியமா?” என்று கேட்க, கணேசன் இன்னும் கூடுதலாக வெட்கப்பட்டார். நிகில் “Gym-ல நான் உங்களை weight rack-ல தாண்டி போனப்போ நீங்க squatting செஞ்சுட்டு இருந்தீங்க. உங்க bum-ல jockstrap-யோட imprint தெரிஞ்சுது… அதனால கேட்டேன்” என்று கணேசனை சீண்டினான். கணேசன் “ஹ்ம்ம்ம்… நீ சொல்றதும் சரி தான். நான் jocks போட்டா என்னவோ manly-ஆ, ஒரு stud மாதிரி feeling வருது… lifting-க்கு நல்ல motivation கிடைக்குது. ஆனா இப்போ நீ அதை கவனிச்சுட்டேன்னு தெரிஞ்சது. இனிமே அதை போடமாட்டேன்…” என்று தயங்கினார். நிகில் தன் கையை கணேசனின் தொடையில் வைத்து “Cool கணேசன்! சும்மா கேட்டேன். எனக்கும் jockstrap போடனும்னு ஆசை தான்… ஆனா வீணாவுக்கு பயந்துட்டு போடுறது இல்லை” என்று சொன்னான்.

இதை கேட்டதும் கணேசன் கொஞ்சம் இயல்புக்கு வந்தார் போல… “வீணாவோட அம்மா இருந்த வரைக்கும் சாதாரண ஜட்டி போட்டாலே இது என்ன கோமணம் மாதிரி இருக்கு?-ன்னு regular briefs கூட போட விடமாட்டா. விட்டா கோடு போட்ட பட்டாபட்டி டவுசர் வாங்கி தருவான்னு பயந்துட்டு நான் square briefs தான் போடுவேன். ஒரு வகையிலே அப்படி பண்ணி என்னோட sexuality-ஐ suppress பண்ணிக்கிட்டேன்…” என்று நீண்ட பெருமூச்சை வெளியேற்றினார். நிகில் அவர் தொடையை தடவி சமாதானம் செய்தபோது மனதுக்குள் விகல்பமான எண்ணங்கள் எதுவும் இல்லை. அவர்களது பேச்சு மெல்ல மெல்ல வேறு திசையை நோக்கி நகரத் தொடங்கியது.

நிகில் குறும்பாக “கணேசன்… நீங்க இங்கே வந்த பிறகு உங்க Planet Romeo message tone அதிகமா கேட்குறது இல்லை… நீங்க வெளியேவும் பெரிசா போகுற மாதிரி தெரியலை… எனக்கு தெரிஞ்சு நீங்க தனியா போறதுன்னு பார்த்தா gym-க்கு… இல்லை ராத்திரி சாப்பிட்டு முடிச்சதும் ஒரு சின்ன walk மட்டும் தான்… உங்க adventures-ஐ எல்லாம் அந்த gap-ல முடிச்சுக்கிறீங்களா?” என்று அவரை பார்க்காமல் நக்கலடித்தான். கணேசனுக்கு அவன் கேட்பது புரியாமல் இல்லை… கணேசன் “என்ன பண்றது நிகில்? பொண்ணு இருக்குற இடத்துல அடக்க ஒடுக்கமா சுருட்டி வச்சுக்கனும் தானே? அது மட்டுமில்லாம profile-ல 60+ வயசுன்னு போட்டா யாருமே respond பண்ணவே மாட்டேங்குறாங்க… சாகப்போற வயசுல சரசம் தேவையான்னு கேவலமா பாக்குறாங்க… என்னை பிடிச்ச சிலர் Sydney-ல இருக்காங்க… அவங்களை contact பண்ண dating app தேவையில்லை… normal mobile call is enough” என்று கூச்சப்படாமல் தன் அவஸ்தையை சொன்னார்.

வீட்டு வாசலில் லாவண்யாவின் கார்-ஐ பார்த்ததும் நிகில் “கணேசன்… அவங்க பொம்பளைங்க ரெண்டு பேரும் ஏதாவது அரட்டை அடிச்சிட்டு இருப்பாங்க… girls talk பயங்கரமா போரடிக்கும். நாம அப்படியே beach போய் கொஞ்ச நேரம் உலாத்திட்டு வரலாமா?” என்று கேட்டதை கணேசன் மேலும் கீழும் தலையசைத்து ஆமோதித்தார். கார் அவர்கள் வீட்டுக்கு முன்னமே “U” turn எடுத்து சத்தம் காட்டாமல் கடற்கரையை நோக்கி நகர்ந்தது. தற்போது உரையாடல் போய்க்கொண்டிருக்கும் தடங்கல் இல்லாத flow-வை நிறுத்தக்கூடாது என்பதால் தான் நிகில் தனிமை தேடி கடற்கரைக்கு போய்க்கொண்டிருக்கிறான். ஆகவே அவன் உரையாடலை உயிர்ப்புடன் வைக்கவேண்டுமே என்று கணேசனிடம் லந்து செய்தான்.

நிகில் “அப்போ என் நிச்சயதார்த்தம் அன்னைக்கு யார் கிட்டே இருந்து sex text வந்தது?” என்று மீண்டும் ஆரம்பித்தான். “நாம கூட திருதிருன்னு முழிச்சோமே…” கணேசன் அநியாயத்துக்கு வெட்கப்பட்டார். “அது ஒரு young bloke… நான் அவனுக்கு cock suck பண்ணுவேனான்னு desperate-ஆ message பண்ணியிருந்தான். அவனை மாதிரி சின்ன பசங்களுக்கு, எல்லா வயசானவங்களும் cock suck பண்ண காய்ஞ்சு போய் அலைவாங்கன்னு கேவலமா ஒரு நினைப்பு. எனக்கு just fuck தேவையில்லை… நான் எதிர்பார்க்குறது dress இல்லாம சும்மா comfortable-ஆ கூட படுத்துக்கிட்டு sweet nothings பேச ஒரு companionship, emotions overwhelming ஆச்சுன்னா emotions கலந்த lovemaking… இந்த generation ஆளுங்களுக்கு ஒரு companionship form ஆகி, அப்புறமா அதுல organic-ஆ sex நடக்குற வரைக்கும் பொறுமை இல்லை… ASL, Top or bottom, dick pick please அப்புறம் do you have a place… இந்த நாலு கேள்விகளுக்கு அப்புறம் தான் conversation-ஐயே start பண்றாங்க. matter முடிஞ்சதுக்கு பிறகு காணாம போயிடுறாங்க… I am done with this gay scene நிகில்” என்று உணர்ச்சிவசப்பட்டு மூச்சு வாங்கினார்.

நிகில் “அவங்களை விடுங்க கணேசன்… அவங்களுக்கு என்ன miss பண்றோம்னு தெரியலை… 80 கிலோ weights-ஐ வச்சு squat செய்யுற ஒரு legendary beast… அவங்களோட ஓட்டையை destroy பண்ணப்போற monster-ஐ miss பண்றோம்னு தெரிஞ்சா ஏக்கத்துலயே தூக்கு மாட்டி செத்துடப்போறாங்க… வைரம் பாஞ்ச கட்டை” என்று அவர் தோளில் குத்தினான். கணேசன் நிகிலை வியப்பாக பார்த்ததில் அவர் கண்கள் அகலமாக விரிந்திருந்தது. நிகிலுக்கு தான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிட்டோம் என்று வெட்கம் வந்தது. “சாரி கணேசன்! கொஞ்சம் ஓவரா போயிட்டேன் இல்லை…” என்று உதட்டை கடித்தான். கணேசன் நிகிலின் கையை பிடித்துக்கொண்டார்.

நிகில் காரை parking lot-ல் நிறுத்தியபோது கடற்கரையில் கண்ணுக்கு எட்டியவரை ஆட்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. நிகில் கணேசனும் இறங்கியதும் காரை பூட்டிவிட்டு கடற்கரை மணலில் கால் புதைய நிதானமாக நடந்தான். கணேசன் அவனுக்கு ஈடான வேகத்தில் கூட நடந்தார். “பரவாயில்லை நிகில்… நம்மள மாதிரி ஆளுங்களுக்கு இப்படி filter போடாம, மனசுல தோணுறத பேச ஆள் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்…” கணேசன் “நம்மள மாதிரி” என்று சொன்னதில் தன்னுடைய gay பக்கத்தை அங்கீகரிப்பது போல சொல்கிறாரா என்று நிகிலுக்கு ஒரு கணம் ஜிவ்வென்று இருந்தது. கடலலையில் கால் நனைக்க விருப்பமில்லாமல் கணேசன் காய்ந்த மணலில் உட்கார, நிகில் அவரை நெருங்கி உட்கார்ந்தான்.

கணேசன் அதை கவனிக்காமல் “Thanks for making me feel comfortable about myself… என் குடும்ப உறுப்பினர் கிட்டே நான் நானா, எனக்கு உண்மையா இன்னைக்கு இருக்குறதும், பேசுறதும் மனசுக்கு ரொம்ப இலகுவா இருக்கு… இப்படி தங்களை உண்மையா வெளிப்படுத்திக்க முடியாம உள்ளுக்குள்ள புழுங்கியே முக்கால்வாசி closet gays-க்கள் சீக்கிரம் செத்து போறாங்க… இல்லை grumpy-ஆ எப்போ பார்த்தாலும் எரிஞ்சு விழுற ஆட்களா ஆயிடுறாங்க… Thanks for making me feel good” என்று நிகிலின் கைகளை மென்மையாக அழுத்தினார். நிகில் கணேசனின் தோளில் சாய்ந்துக்கொண்டான். கணேசன் நிகிலின் தலையை கலைத்துவிட்டு அவனை சுற்றி கைபோட்டு இன்னும் நெருக்கமாக உட்கார, அதற்கு பிறகு இருவருக்கும் மௌனமே உரையாடல் மொழியாக மாறியது.

எவ்வளவு நேரம் கணேசனும் நிகிலும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அந்த உடல் நெருக்கத்தை, அதன் பரவசத்தை அனுபவித்தபடி அமர்ந்திருந்தார்கள் தெரியவில்லை… நிகிலின் அலைபேசி சிணுங்கி அந்த அமைதியை கலைத்தது. நிகில் அதை எடுத்து பார்த்தபோது வீணா தான் அழைக்கிறாள். சுற்றிலும் இருள் படர ஆரம்பித்திருந்தது. நிகில் அழைப்பை ஏற்று “இதோ கிளம்பிட்டோம் வீணா” என்று சிக்கனமாக மூன்றே வார்த்தைகளில் உரையாடலை முடித்தான். கணேசன் எழுத்து தன் பின்புறத்தில் ஒட்டிய மணலை உதறிவிட்டு, உரிமையுடன் நிகிலில் சூத்தில் இருந்து மணலை தட்டிவிட்டார். இருவரும் மீண்டும் parking lot-ஐ நோக்கி நடந்தனர். ஏதோ கவனத்தில் நடந்திக்கொண்டிருந்த நிகில் கால் பிசிறி விழப்போக, சரியான நேரத்தில் கணேசன் அவனை விழாமல் தாங்கி பிடித்துக்கொண்டார்.

நிகில் தன்னை திடப்படுத்திக்கொண்டு நிற்க முயற்சிக்க, அவன் காலில் வின்னென்று வலி உயிரெடுத்தது. அப்படியே காலை பிடித்துக்கொண்டு மணலில் உட்கார்ந்தான். “என்னாச்சு நிகில்?” கணேசன் பதறினார். நிகில் “கால் பிடிச்சுக்கிச்சு கணேசன்… muscle sprain போல…” என்று காலை நீட்டினான். கணேசன் அவன் காலை பிடித்து மெதுவாக clockwise மற்றும் anticlockwise-ஆக திருப்பினார். நிகில் வலி தாங்க முடியாமல் முனகியதில் அவன் முகம் அஷ்டகோணலாக திருகியது. கணேசன் எழுந்து நிகிலை எழுப்பினார். அவனை தன் தோளில் தாங்கிக்கொண்டு மெதுவாக காரை நோக்கி நடந்தார்கள். கார் கதவை திறந்துக்கொண்டு கணேசன் நிகிலை passenger seat-ல் மெதுவாக உட்காருமாறு சரித்தார். நிகில் Balance தவறி பொத்தென்று விழுந்தபடி உட்கார, அவனை தன் தோளில் தாங்கிக்கொண்டிருந்த கணேசனும் அவன் மேல் விழுந்தார். எதிர்பாராத விதமாக கணேசனின் உதடு நிகிலில் உதட்டில் பச்சக்கென்று அழுத்தியது.

கணேசன் driver seat-ல் உட்கார்ந்து வண்டியை ஓட்ட, அமைதியான கடற்கரை சாலையில் காருக்குள் அதைவிட மயான அமைதி குடிகொண்டது. அந்த நொடிப்பொழுது உதட்டு முத்தம்… இல்லை இல்லை! எதிர்பாராத உரசல் இருவருக்குள்ளும் ஏதோ சொல்ல தெரியாத உணர்ச்சிகளை கிளப்பிவிட்டிருந்தது. நிகில் கண்ணாடியில் தெரிந்த கணேசனின் பிரதிபலிப்பை பார்த்தபடி சரிந்து கிடக்கிறான். கார் அவர்கள் வீட்டு தெருவுக்குள் நுழைந்தது.

இந்த அழியாத கோலங்கள் இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 4.13 Votes 8

Your page rank:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top