கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்ட பங்கு...

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 9-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
பஞ்சாயத்து முடிந்த அடுத்த நாள் நாங்கள் மீண்டும் அர்ணாபின் பெற்றோர்களை பார்க்க வீட்டுக்கு போகிறோம். இம்முறை அர்ணாபின் தந்தை இல்லாததால் அவன் அம்மாவும் தங்கை வித்யாவும் எங்களிடம் நன்றாக பழகுகிறார்கள். நான் வித்யாவிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவளும் எங்களது உலகத்தில் இணையவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வித்யாவும் வெட்கத்துடன் என்னை தன் அண்ணனின் துணையாக ஏற்றுக்கொள்கிறாள். நாங்கள் வந்த காரியம் வெற்றிகரமாக நடந்ததால் அதை கொண்டாட நானும் அர்ணாபும் தேன்நிலவுக்கு டார்ஜிலிங்க் போகிறோம். முதலில் மூன்று நாட்கள் trip என்று நினைத்தது 10 நாள் stay ஆகி திகட்ட திகட்ட இன்பம் அனுபவிக்கும் இனிய நிகழ்வாக மாறியது.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
காலை எட்டு மணிக்கே நகரத்தின் பரபரப்போடு வெயிலின் கசகசப்பும் ஆரம்பித்துவிட்டது. என் Royal Enfield Bullet-ன் பின்புறத்தில் அர்ணாப்பை சுமந்துக்கொண்டு நான் எங்கள் வீட்டு தெருவில் நுழைந்தபோது எனக்கு ஒரு பக்கம் என்னவனை என்னுடைய வீட்டுக்கு முதல் முறையாக வரும் பரவசம் இருந்தாலும், அவன் என்னை ‘பிரணயி’யாக வரவேற்றது மாதிரி அமர்க்களமாக வெளிப்படையாக வரவேற்பு கொடுக்கமுடியவில்லையே என்ற வருத்தம் உள்ளுக்குள் அரிக்கிறது. இவை பத்தாது என்று என் தந்தையிடம் அவனது முதல் impression எப்படி இருக்கப்போகிறதோ என்ற பதற்றமும் சேர்ந்து தொற்றிக்கொண்டது. முதல் சந்திப்பிலேயே நாங்கள் எங்கள் உறவை என் தந்தையிடம் சொல்வது என்ற திட்டமெல்லாம் இல்லை. அர்ணாப் என் தந்தையுடன் பழகி ஒரு நன்மதிப்பை பெற்ற பிறகு மெல்ல ஒரு நல்ல சந்தர்ப்பம் பார்த்து இந்த விஷயத்தை உடைக்கலாம் என்பது தான் இப்போதைய திட்டம்.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
அர்ணாபின் குடும்பத்துக்கு அவன் gay என்பது ஏற்கனவே தெரிந்து இருந்தது. அவன் ஊர் உலகத்துக்கு முன்பு என்னை தன் வருங்கால வாழ்க்கை துணை என்று முதல் சந்திப்பில் அறிமுகப்படுத்தியதில் ஒரு கம்பீரம் இருந்தது. மேலும் என்னை உரிமையோடு வீட்டுக்கு அழைத்து சென்றதில் ஒரு கண்ணியமும், உறவுக்கான மரியாதையும் இருந்ததாலோ என்னவோ அவர்கள் வகையில் எனக்கு அவமரியாதையோ இல்லை பெரிய பிரச்சனையோ இல்லை. ஆனால் என் விஷயத்தில் என் அப்பாவுக்கு நான் gay என்பதே இன்னும் தெரியாது. இதில் எங்கே ஒரு பெங்காலி பையனுடனான காதலை சொல்வது? என்னுடைய sexuality, மற்றும் காதல் பிரச்சனைகளுக்கு இலவச இணைப்பாக மொழி பிரச்சனை வேறு… இத்தனை பிரச்சனைகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் பலம் எனக்கு இல்லை. அதனால் முதலில் அவன் என் தந்தையிடம் நெருக்கத்தை ஏற்படுத்திய பிறகு எங்களது உறவை பற்றி பேச்சை எடுக்கலாம் என்று நினைத்துள்ளேன்.

என் வீட்டு போர்ட்டிகோவில் bullet வண்டி நுழைந்ததும் உள்ளே இருந்து என் அப்பா வாசலுக்கு வந்தார். தன் மகன் அடிக்கடி கொல்கத்தாவுக்கு சென்று சந்திக்கும் நண்பன் யாரென்று பார்க்கும் ஆர்வம் அவருக்கும் இருக்காதா? அர்ணாப் அவரை பார்த்து புன்னகைத்தபடி எட்டி சென்று குணிந்து அவர் கால்களை தொட்டு தன் கண்ணில் ஒத்திக்கொண்டான். இது போன்ற வடக்கத்திய முறைகள் எங்களுக்கு பழக்கமில்லாததால் என் அப்பா லேசாக துணுக்குற்று பின்னால் நகர்ந்தார். அவர் மனம் குளிர்ந்துவிட்டது என்பதை அவரது கனிவான பார்வையும் புன்னகையும் சொன்னது. “வா அர்ணாப்… பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு?” என்று அழகான ஆங்கிலத்தில் கேட்டார்.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
“All good அப்பா… flight delay பண்ணாம 7:30-க்கெல்லாம் land ஆயிடுச்சு… காலையிலே freshen up ஆயிட்டு தான் flight-ல board பண்ணினேன். உங்களை பார்க்கப்போகிற excitement-ல தூக்கமே வரலை…” என்று பேசிக்கொண்டே தன் backpack-ல் இருந்து ஒரு அழகான பாஷ்மினா சால்வையை அவரிடம் நீட்டினான். “அப்பா! உங்களுக்கு…” என்று அவன் தந்ததை என் அப்பா தயக்கமில்லாமல் வாங்கிக்கொண்டதை பார்த்து நான் சந்தோஷத்தில் பூரித்தேன். அப்பா “Thanks Arnab…. நீ ஏற்கனவே freshen up பண்ணிக்கிட்டாலும் பரவாயில்லை… போய் குளிச்சிட்டு வா! நான் நமக்கு breakfast ரெடி பண்ணிடறேன்” என்று என் அர்ணாபின் தோளை தட்டிவிட்டு எழுந்தார். நான் “வா அர்ணாப்… என் ரூம்ல இருக்குற bathroom-ல் குளி” என்று அவனுடைய bag-ஐ எடுத்துக்கொண்டு என் அறைக்கு செல்ல அர்ணாப் பின்தொடர்ந்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

நீங்க எல்லாம் யூகித்த மாதிரி என் அறைக்குள் சென்றதும் அர்ணாப் என்னை பரபரப்பாக கட்டிப்பிடித்து கசக்கினான். நான் கொஞ்சம் சத்தமான பெருமூச்சுடன் வெறித்தனமாக அர்ணாப்பின் உதட்டை கவ்வினேன். ஏர்போர்ட்டிலேயே வைத்து அவன் உதடுகளை அலேக்காக கவ்வி இழுத்து கிஸ்ஸடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற முடியாமல் பயணிகள் கூட்டம் தடுத்தது. அர்ணாப்பும் என் ஆர்வத்துக்கு ஈடு கொடுத்து கிஸ்ஸடித்தான். பின்னே… என்ன தான் தினமும் வீடியோவில் பேசிக்கொண்டாலும், சில தடவைகள் உடைகள் இன்றி camera முன்பு ஒரே நேரத்தில் masturbation செய்தாலும் நாங்கள் ரத்தமும் சதையுமாக கைகோர்த்து, முத்தமிட்டு, ஆடையில்லாமல் புணர்ந்து மூன்று மாதங்கள் ஆகப்போகிறது. அந்த விரகதாபம் இருவரிடமும் இருந்து வெளிப்பட்டது.

உண்மையான உடம்புகள் உரசிக்கொண்டு வரும் பரவசத்தை எவ்வளவு துல்லியமான HD Camera முன்பு செய்யும் virtual sex-ல் தரமுடியாது என்பதே நிதர்சனம். கண்கள் மூடி மெய்மறந்த நிலையில் எவ்வளவு நேரம் நாங்கள் அடுத்தவர்களின் உதடுகளை சப்பி சுவைத்தபடி சுவற்றில் சாய்ந்து இன்பம் துய்த்தோம் என்பது தெரியவில்லை. என் அப்பா “தம்பி… பால் தீர்ந்து போச்சு… Nilgiris-க்கு போயி வாங்கிட்டு வா… கூடவே grocery list-ம் தர்றேன்” என்று சமையலறையில் இருந்து கத்த, நாங்கள் மீண்டும் சுயநினைவுக்கு வந்தோம்.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
பகலில் அர்ணாபும் என் அப்பாவும் இயல்பாக பழகிக்கொள்வதை நான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டபடி பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். அர்த்தமான உரையாடல்கள் மூலம் அர்ணாப் என் அப்பாவிடம் தான் ஒரு intellectual என்பதை வெற்றிகரமாக establish செய்துவிட்டான். என் அப்பாவுக்கு நல்ல விஷயங்கள் பேச ஆள் கிடைத்துவிட்டால் பூரித்து போய்விடுவார். அவர்களை பூப்போல தாங்குவார். எனவே அந்த பொழுது நல்லபடியாக ஓடியது. மாலை விஷ்வா வந்து எங்களை வீட்டிலிருந்து pickup செய்துக்கொண்டான். மூன்று தடிப்பசங்க சேர்ந்தால் எங்கே போவாங்க, என்ன பண்ணுவாங்க என்று என் அப்பாவுக்கு தெரிந்ததால் அவர் எங்களை தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார். ஆனால் நாங்கள் வெளியே கிளம்பும் போது “என்ன பண்ணுனாலும் சரியான வேளைக்கு solid food-ஆ சாப்பிட்டுடுங்க” என்று நாசூக்காக சொன்னார்.

விஷ்வா அர்ணாப்பை ஆரம்பத்தில் சந்தேக கண்ணோடு பார்த்தாலும், அவர்கள் பேச பேச ஒரு நல்ல camaraderie உருவாவது போல தெரிந்தது. My past & future had made peace together என்று நான் கொஞ்சம் ஆசுவாசம் ஆனேன். விஷ்வா எங்களை எங்களுடைய வழக்கமான Pub-க்கு அழைத்துச்சென்றான். உள்ளே சரக்கு செல்ல செல்ல என்னுடைய inhibitions மெல்ல மெல்ல மறைந்துக்கொண்டிருந்தன. நான் அர்ணாப்பின் தோளை சுற்றி கைபோட்டு அவன் கழுத்தில் முகம் புதைத்தேன். அர்ணாப் என் முதுகை தடவிக்கொடுத்தபடி விஷ்வாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கடையிலே product-ஐ explain பண்ற அழகான Salesman-ஐ சைட்டடிச்சுகிட்டு அவன் பேசி முடிச்சதும், அவன் சொன்னதை திரும்ப சொல்லச் சொல்லி கேட்டு வழிஞ்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
Pub-ல் இருந்து கிளம்பும்போது கிளம்பும்போது நாங்கள் அனைவரும் ஓரளவுக்கு மப்பில் இருந்தாலும், முழுசாக மட்டை ஆகாமல் இருந்தோம். விஷ்வாவுக்கு வீட்டில் திட்டு விழும், எனக்கு அப்பாவின் தொனதொனப்பு கேட்க வேண்டியிருக்கும் என்று காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவை கடைசியில் எங்களை moderation-ல் குடிக்க வைத்தது. விஷ்வா டிரைவர் சீட்டில் உட்கார, அர்ணாப் பின் சீட்டில் உட்கார்ந்தான். நானும் அவனுடன் உட்கார முற்பட, விஷ்வா “மச்சான்… நீ முன்னாடி வந்து உட்காரு” என்றான். நான் “ஏன் மச்சி?” என்று அர்ணாபின் தொடையை தடவியபடி அவன் மார்பில் சரிந்தேன். விஷ்வா “Leather upholstery… நீ கஞ்சியெடுத்து நாஸ்தி பண்ணிடுவே… அதனால தான்…” என்று கடுகடுத்தான். அர்ணாப் என்னிடம் “என்ன பேசுறீங்க?” என்பது போல புருவத்தை நெறித்தான்.

நான் குறும்பாக அர்ணாபிடம் “Back seat-ல நமக்கு sex வச்சுக்க இடம் இருக்காதுன்னு சொல்றான்” என்றேன். என்னவன் நான் விளையாட்டுக்கு சொல்கிறேன் என்பதை தெரிந்துக்கொண்டு “நான் உன் மடியில உட்கார்ந்துகிட்டு உன் கட்டை பூள்ல தேங்காய் உறிக்கிறேன்… இல்லை நீ receive பண்றேன்னாலும் எனக்கு OK..” என்று தன் pant buckle-ஐ கழற்ற, விஷ்வா பதற்றத்துடன் இறங்கி பின் சீட் கதவை திறந்தான். அர்ணாப் சிரித்துக்கொண்டு அவன் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு எழுந்து முன் சீட்டுக்கு போய் உட்கார்ந்தான். நான் கொஞ்சம் கடுப்பானேன். விஷ்வா driving seat-ல் உட்கார்ந்து வண்டியை எடுத்தான். அது ஆள் நட்மாட்டம் குறைந்த சாலையில் சீராக நகரத்து எல்லையை தாண்டி கடற்கரை நெடுஞ்சாலையில் கலந்தது.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
அர்ணாப் விஷ்வாவிடம் “ஏன் விஷ்வா? எனக்கு முன்னாடி என் கார்த்தியோட ஒட்டுத்துணி இல்லாத naked உடம்பையும், மிரட்சியான vulnerable மனசையும் பார்த்தவன் நீ… உனக்கு கார்த்தி மேலே இல்லாத உரிமையா? நாங்க makeout பண்றது உனக்கு அவ்வளவு uncomfortable-ஆ இருக்குமா?” என்று சிரித்தபடி தோளில் கை போட்டான். விஷ்வா லேசாக தடுமாறினான். “என் கார்த்தி ஒரு பாதுகாப்பான உறவுல சந்தோஷமா இருக்கனும்ங்குறது மட்டும் தான் என் ஆசை… ஆனா எனக்கு உன்னை இன்னும் முழுசா தெரியாது அர்ணாப். அதனால இருக்கலாம்.” விஷ்வா திரும்பி என்னை பார்த்துவிட்டு “அவன் உன் கிட்டே சந்தோஷமா இருக்கான்… பத்திரமா பார்த்துக்கோ” என்று தழுதழுத்தான். அர்ணாப் எட்டி விஷ்வாவின் கன்னத்தில் மென்மையாக முத்தம் ஒன்றை வைத்து “Thank you விஷ்வா… எனக்காக கார்த்தியை விட்டுவச்சதுக்கு” என்று அவன் கை விரல்களை இறுக்கமாக கோர்த்துக்கொண்டான். வண்டி சீராக போய்க்கொண்டிருக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top