முன் கதை சுருக்கம்... |
---|
சண்டைன்னு வந்துட்ட கிழியாத சட்டைன்னு ஒன்னு இருக்கா என்ன? அது மாதிரி gay sex scene-ல் இறங்கி ஆடனும்னா சூத்து கிழியாம இருக்குமா என்ன? ஆனால் நான் வெறுமனே சூத்து கிழிந்து மானம் ரோஷம் எல்லாவற்றையும் இழந்து பரிதாபமாக நிற்கிறேன். Gays-கள் அனைவரும் sex-ஐ தேடிப்பிடிக்கும் Planet Romeo-ல் நட்பை தேடக்கூடாது என்று நான் உணர்ந்தபோது இனி என்னிடம் கிழிய எந்த ஓட்டையும் மிச்சமில்லை., |
வீட்டில் குழந்தைகள் தூங்கப் போய்விட்டதாலும், டிவி மற்றும் விளக்குகள் அணைக்கப் பட்டுவிட்டதாலும் ஏற்பட்ட அமைதியை ஹாலில் பரவியிருந்த இருட்டு இன்னும் கூடுதல் நிசப்தமாக்கியது. நான் எங்கள் படுக்கை அறையின் கட்டிலில் மல்லாந்து படுத்தபடி விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தேன். என் விழியில் அசைவு இலையென்றாலும் என் மனதில் ஒரு புயல் அடித்துக்கொண்டிருந்தது. ரோகிணி நான் படுத்திருந்த படுக்கை அறைக்குள் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளுடைய Mobile Phone-ஐ எடுத்து காலை alarm-ஐ சரிபார்த்தாள். பின்னர் தன் தலைமுடியை அவிழ்த்து கோதிவிட்டு மீண்டும் loose-ஆக முடிச்சு போட்டுக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு என் பக்கத்தில் வந்து படுத்தாள். கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலே சமையலறையையும், living room-ஐயும் சுத்தப்படுத்திய உழைப்பு அவளிடம் இருந்து ஒரு நீண்ட பெருமூச்சாக வெளிப்பட்டது. தலைக்கு மேலே கையை வைத்துக்கொண்டு மேலும் தளர்ந்தவளை நான் திரும்பி கட்டிப்பிடிக்க, ரோகிணி மெல்லிய குழப்பத்தோடு என்னை திரும்பி பார்த்தாள்.
அதிலும் என் மனசை விட என் சூத்து ஓட்டைக்கு மட்டுமே மதிப்பு என்று நினைக்கையில் என் மீதே எனக்கு அறுவெறுப்பாக இருந்தது. இப்போது தான் அசோக் கேட்ட கேள்விகள் எனக்கு உறைக்க ஆரம்பித்தது. “…வீட்டுல பொண்டாட்டி இருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரன் கூட ரகசியமா படுக்கறவனும் ஊர் மேயுறவன் தானே? ஆம்பள உடம்பு தேடி அலைஞ்சவன் தானே?” யாருக்கும் தெரியாமல், எந்த கேள்வியும் கேட்காமல் தப்பு செய்யும்போது பயங்கர thrilling ஆக இருக்கிறது. என்ன செய்கிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தால், மாட்டிக்கொண்டால் நம் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று தெரிந்தே நாம் எடுக்கும் risk-க்கு இந்த தப்புகள் worth-ஆ என்று தோன்றுகிறது. என்னை பொறுத்தவரைக்கும் குடும்பத்தை பாதிக்கும் எந்த risk-களும் worthy இல்லை.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
திரும்பி பார்த்த ரோகிணி அந்த இருட்டிலும் என் முகத்தில் தெரிந்த குழப்பத்தை புரிந்துக்கொண்டாள். “என்னங்க ஆச்சு உங்களுக்கு?” முழுசாக என் பக்கம் ஒருக்களித்து படுக்க, நான் அவளது நெற்றியில் முத்தம் வைத்தேன். நீண்ட பெருமூச்சுடன் அவளை இறுக்கி கட்டிப்பிடித்து அவள் கழுத்தில் முகம் புதைத்தேன். “என்னாச்சுப்பா?” என் தலைமுடியை கோதியபடி ரோகிணி கேட்டபோது அவள் குரலில் இருந்த அக்கறையில் நெகிழ்ந்துப்போனேன்.
“இன்னைக்கு சாயங்காலம் என் கூட ஆஃபீஸ்ல முன்னாடி வேலை செஞ்சவனை train-ல பார்த்தேன். அவனுக்கு அவன் பொண்டாட்டிக்கும் divorce ஆயிடுச்சாம்… ஆள் பார்க்க உருகிப்போய் ரொம்ப பரிதாபமா இருந்துச்சு…. அவன் மேலேயும் தப்பு இருக்காம்… ஆனாலும் அவனுக்கு கிடைச்ச தண்டனை ரொம்ப பெருசோன்னு தோணுச்சு… நல்லவன் தான்… ஆனா அவனோட பொண்டாட்டிக்கும் ஒரு மனசு, அபிப்பிராயம், சுயமரியாதை எல்லாம் இருக்குங்குறதை அவன் யோசிக்கலையாம்… he had taken her for granted… ஆனா அவளுக்கு பொறுமைன்னு ஒன்னு இருக்குல்ல? போடான்னு பொங்கியெழுந்து அவனை விட்டுட்டு போனதுக்கு அப்புறமா தான் அவனுக்கு தான் பண்ணுன தப்பு புரிஞ்சுதாம்… இப்போ தன்னந்தனியா யாருமில்லாம… கண்ணெல்லாம் ஒடுங்கிப்போய், ரொம்ப தளர்வா அவன் நடந்துபோனது இன்னும் கண்ணுக்கு முன்னாடியே நிழலாடுது” – ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலமாக என்னை வெளிப்படுத்தினேன்.
“அதுக்கு?” ரோகிணியின் கேள்வியில் குழப்பம் தொனித்தது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
ரோகிணி என் உதட்டில் மென்மையாக முத்தம் வைத்தாள். என் கைவிரல்களை கோர்த்தபடி “அப்பப்போ கொஞ்சம் கடுப்பேத்துற மாதிரி நடந்துக்கிட்டாலும், நீங்க என் மேலேயும் நம்ம குழந்தைங்க, குடும்பத்து மேலேயும் வச்சிருக்குற அன்பையும், அக்கறையையும் நான் புரிஞ்சிக்கிறதால அது எனக்கு பெரிய குறையா தெரியலை… ஆனாலும் இன்னைக்கு இப்படி வாய் விட்டு கேட்டதுல உங்களோட male chauvinist attitude உங்களை விட்டு போயிடுச்சுன்னு தோணுது… I love you sooooo much pa…” ரோகிணி சிரிக்க, நான் லேசான மனதுடன் அவளை மீண்டும் இறுக்கி கட்டிப்பிடித்து அவள் உதட்டை கவ்வினேன். என் கைகள் ரோகிணியின் முதுகில் அலைந்து விளையாடியது.
Wowwww episode!!
நன்றி! இந்த தொடரை படிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டும் தான் என்று நினைக்கிறேன் 😀