ஞாயிற்றுக்கிழமை காலை… வேலைக்கு போவதற்காக தினமும் காலை ஆறரை மணிக்கு எல்லாம் மெட்ரோ ரயிலில் இருக்கவேண்டும் என்பதால் வாரநாட்களில் சரியாக கூட தூங்கமுடியாமல் தவிக்கும் என்னை போன்ற ஆட்களுக்கு கிடைத்த ஒரே வரம் ஞாயிற்றுகிழமை காலைகள் மட்டுமே. அதனால் என் தூக்கத்தை யார் கலைத்தாலும் எனக்கு கெட்ட கோபம் வருவது மட்டுமல்லாமல், “அமர்க்களம்” அஜீத் போல வண்டை வண்டையான வார்த்தைகளும் வந்து விழும். சில சமயம் தவறுதலாக (செல்லமாக) என்னை எழுப்பிவிடும் மகள்களுக்கும் தூக்கத்தில் அந்த அர்ச்சனை தவறாமல் கிடைக்கும். அதை தொடர்ந்து இப்படியா பெத்த பொண்ணுங்க கிட்டே இப்படியே கேவலமா பேசுவீங்க என்று ரோகிணி அந்த சண்டையை தொடருவாள். அப்படிப்பட்ட ஒரு ஞாயிற்று கிழமை காலையில் என் பொண்டாட்டி என்னை துணிந்து எழுப்பினாள்.
“எவன் வீட்டுல எழவு விழுந்துடுச்சுன்னு இப்படி எழுப்புறே?” குப்புற படுத்திருந்த நான் எனது shorts-க்குள்ளே கையை விட்டு ஜட்டி போடாத சூத்தை சொறிந்தபடி கேட்க, எனக்கு இன்னும் கண் விழிக்கவே இல்லை. என் பொண்டாட்டி shorts விலகிய என் சூத்தில் பட்டென்று அடிக்க, எனக்கு சுள்ளென்று எரிந்தது. கோபத்தோடு எழுந்தேன்.
“ஒரு ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா என்னை நிம்மதியாவே தூங்கவிடமாட்டியா?” என்று எழுந்து உட்கார, என் பொண்டாட்டி ஒரு துண்டை எடுத்து என் வெற்று மேலுடம்பில் போட்டாள்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“கொஞ்சம் சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க… பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்குறவங்க நம்மளை பால் காச்சுக்கு கூப்பிடுறாங்க….” அறையின் ஜன்னல் சீலைகளை ஒதுக்கியவாறே “பக்கத்து வீட்டுல யார் இருந்தா என்னான்னு போகாம, அந்த பொண்ணு வந்து கூப்பிட்டப்போ சந்தோஷமா இருந்துச்சு…” என்று என்னை சமீபித்தாள்.
எதிர்பாராமல் தூக்கம் கலைந்ததால் கண்ணில் இருந்த எரிச்சல் என்னை ஏகத்துக்கும் கடுப்பேற்ற, “என்ன மசுருக்கு…” நான் வாக்கியத்தை முடிக்கும் முன்னமே என் வாயை பொத்தினாள். “அவங்க Hall-ல இருக்காங்க… கொஞ்சம் Cups-ம், Plates-ம் வேணும்னு வந்திருக்காங்க… நீங்க ஏதாவது ஏடாகூடமா பேசி அவங்க காதுல விழுந்துடப்போது” கிசுகிசுப்பான குரலில் என்னை மிரட்டினாள்.
நான் குளித்துவிட்டு இடுப்பில் துண்டு கட்டியபடி என் wardrobe-ன் கண்ணாடி முன்னால் வந்து நின்றேன். ரெண்டு பொண்ணுங்களுக்கு அப்பான்னு சட்டுன்னு யாரும் நம்பாத இளமை மட்டுமல்ல, என் துண்டில் எடுப்பாக இருக்கும் சுன்னி மேடும் எனது கர்வத்துக்கு தீனி போடுகிறது. சுன்னி மேட்டை ரசிக்கும் ஆண் என்ற உடனே உங்களுக்கு புரிந்திருக்கும்… நான் வெளியே வராத ஒரு “Closetted Gay”. அதுக்காக வாரத்துக்கு / மாசத்துக்கு ஒரு ஆளை பிக்கப் பண்ற ஆள் எல்லாம் இல்லை. எனக்கு பெண்களை விட ஆண் உடம்புகளும், ஆண் நட்புகளும் ரொம்ப பிடிக்கும். எனக்கு மன்மதராசாவாக ஊர் மேயும் ஆசை இருந்தாலும் தைரியம் இல்லாததால் மட்டுமே சோரம் போகலைங்குறது தான் உண்மை.
நான் வயசுக்கு வந்ததில் இருந்து இன்று வரைக்கும் நான் கில்மா செய்த ஆண்கள் என்று பார்த்தால் அந்த எண்ணிக்கை மொத்தமாக என் கை விரல்களுக்குள்ளே அடங்கிவிடுவார்கள். நான் உடம்போடு மனசையும் சேர்த்து கேட்கும் ஆள் என்பதால் அந்த சிலரில் இன்றும் என்னோடு நட்பில் (உடலுறவில் அல்ல) இருப்பவர்கள் நான்கு பேர் என்று சொல்வேன் என்றால் என்னை பற்றி நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். Wardrobe கண்ணாடியில் தெரிந்த என் பிரதிபலிப்பை ரசித்தபடி இடுப்பில் துண்டை கழற்றினேன். சுய ரசிப்பில் அடுத்த இரண்டு நிமிடங்கள் பஞ்சாய் பறந்தன.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
நான் Wardrobe-க்குள் இருந்து ஒரு track suit-ஐ எடுத்து மாட்டினேன். அதில் எனது bulge எடுப்பாக தெரியும் என்பதால் அந்த சாம்பல் நிற track suit என்னுடைய favourite. அதற்கு match-ஆக சரியாக இடுப்பு வரை மட்டுமே வரும் TShirt-ஐ எடுத்து மாட்டிக்கொண்டு Hall-க்கு வர, என் பொண்டாட்டி என்னுடைய Track suit-ன் உத்தேசத்தை உணர்ந்தவளாக “சாமி கும்பிடுறதுக்கு இப்படி sexy-ஆ வரணுமா? Track suit-ஐ முட்டிக்கு சுருட்டிவிட்டு மேலே அந்த வேஷ்டியை கட்டிக்கிட்டு வாங்க” என்று அரசாணை பிறப்பித்துவிட்டு மீண்டும் கிச்சனுக்குள் மறைந்தாள். நான் பற்களை நறனறவென்று நெறித்தபடி மீண்டும் அறைக்குள்ளே போனேன்.
நான் Track suit-ஐ கழற்றிவிட்டு வேஷ்டி கட்டிக்கொண்டு மீண்டும் வெளியே வர, என்னுடைய குட்டிப்பெண்கள் அழகாக பட்டுப்பாவாடை சட்டையில் homely-ஆக இருந்ததை பார்த்து என் பொண்டாட்டி என்னை உடைமாற்ற சொன்ன கோபம் பறந்தது. நாங்கள் பக்கத்து வீட்டுக்கு சென்றபோது movers and packers ஆட்கள் இன்னும் பரபரப்பாக பொருட்களை container lorry-லிருந்து வீட்டுக்குள் இறக்கிக்கொண்டிருந்தார்கள்.
அந்த புதிதாக வந்திருக்கும் பெண் ஒரு புன்னகையோடு வந்து என் மனைவியில் கையை பிடித்துக்கொண்டு என்னிடம் “வாங்கண்ணா…” என்று சொல்லிவிட்டு என் குட்டி பெண்களில் தாடையை பிடித்து கொஞ்சினாள். எனக்கு தூக்கம் கலைந்த கோபம் முற்றிலுமாக மறைந்திருந்தது. நாங்கள் உள்ளே செல்ல, அங்கே Movers and Packers ஆட்களோடு அவள் கணவனும் கஷ்டப்பட்டு பொருட்களை இழுத்து நகர்த்தி அந்த இடத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தான். எனக்கு ஏதோ பரிதாபம் தோன்ற நான் அவன் அருகே சென்று “நானும் உதவி செய்யுறேன்” என்று சொல்ல, அவன் நிமிர்ந்து பார்த்தான்.
“ஹாய்! நான் கார்த்தி! உங்க neighbour.. பக்கத்து வீட்டுல இருக்கோம்” என்று அவனிடம் கை நீட்ட, அவன் என் கையை பிடித்துக்கொண்டு “Thanks… எல்லாம் எடுத்து வச்சுட்டேன். நீங்க வந்ததே போதும்… சந்தோஷம்” என்றான்.
“உங்க பேரு…”
“Oops! அறிமுகப்படுத்திக்க மறந்துட்டேன்… நான் அசோக்” சம்பிரதாயத்துக்காக பிடித்த என் கையை அவன் விடுவதற்கான அறிகுறியே இல்லை.
என் மனைவியும், தீபாவும் காய்ச்சிய பாலை குண்டாவோடு எடுத்து வந்து பூஜை திட்டில் வைக்க, சாமி படம் வைத்து அசோக் ஆரத்தி காட்டினான். சில நிமிடங்களில் Coffee cup-களில் பால் ஊற்றி “Cheers” என்று நானும், அசோக்கும் என் பெண்களும் coffee cups-ஐ நளினமாக இடிக்க, தீபாவும் என் பொண்டாட்டியும் எங்களை செல்லக் கோபத்தோடு முறைத்தார்கள். High chair-ல் safety strap போட்டு கட்டிவைக்கப்பட்டிருந்த அவர்களின் குழந்தை ஸ்வேதாவும் “ஹாஹ்ஹா…” என்று அழகாக சிரித்தது.
“சரி தீபா! நீயும் அசோக்கும் இன்னைக்கு முழுசும் Breakfast, Lunch, Dinner-ன்னு சாப்பிட நம்ம வீட்டுக்கு வந்துடுங்க… Fresh-ஆ நாளைக்கு காலையிலே இருந்து உங்க kitchen-ல சமைக்க ஆரம்பிச்சுக்கலாம்.. நான் போய் சமையல் வேலையை ஆரம்பிக்கிறேன்” என் பொண்டாட்டி வீட்டுக்கு கிளம்புவதை நாசூக்காக சொன்னாள். அவளையும் குறைவாக சொல்லக்கூடாது. ஏனென்றால் அவளால் முடிந்ததை செய்துவிட்டு இன்னும் வீட்டுக்கு போய் சமையலை தொடரவேண்டும்.
“ரோகிணி பிள்ளைங்களையும், ஸ்வேதா குட்டியையும் அழைச்சிட்டு போகட்டும்… நான் உங்க கூட பொருள் எடுத்து வைக்க, அடுக்க help பண்றேனே.” நான் ஜகா வாங்கினேன்.
அசோக் என் அருகில் வந்து “இருக்கட்டும் கார்த்தி! நாங்க நிதானமா தான் எடுத்து வைப்போம்… சொல்லப்போனா என்னோட வேகத்துக்கு இதெல்லாம் organise பண்ணி வைக்கிறதுக்கு வாரமே ஆகும்… நீங்க வந்ததும், உங்க கூட introduce ஆகிக்கிட்டதுக்கும் ரொம்ப சந்தோஷம்… அதுமட்டும் இல்லாம நான் வேற உங்க ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தை கெடுத்துட்டேன்… அதுக்கு என்னோட Sorry!” என்று சொல்லி 32 பற்களும் தெரிவது போல, கண்கள் கோடாக சுருங்கும்படி அசோக் சிரித்தான்.
நான் “சீ! Don’t be formal அசோக்” என்று சொன்னபடி என் கையை அவன் தோளில் போட்டு இறுக்க, அவன் சிரித்தபடி என்னோடு இன்னும் நெருக்கமாக, தாய்க்கோழியின் சிறகுக்குள்ளே கோழிக்குஞ்சு போல, என் அக்குளுக்குள் ஒடுங்கிக்கொண்ட அந்த நொடிப்பொழுதில் என் மனசு தாறுமாறாக சலனப்பட்டது. ஏனோ சட்டென்று அசோக்கின் சிரிப்பு என் கண்ணுக்கு பேரழகாக தோன்றியது. அதற்கு மேலும் அங்கே இருந்தால் என் கவனத்தையும் என்னையும் அசோக்கிடம் இழந்துவிடுவேன் என்று cautious-ஆக நானும் ரோகிணியோடு வாசல் படியிறங்கினேன். ஆனால் என் மனசும் நினைவும் மட்டும் அடம் பிடித்து அசோக்கோடு ஒட்டிக்கொண்டு அங்கேயே நின்று விட்டது.
அந்த மதியம் lunch சாப்பிட வந்த அவர்கள் திரும்ப சென்றபோது நான் வழியனுப்பும் சாக்கில் அசோக்கின் தோளை மீண்டும் இறுக்கமாக போட, அவன் இயல்பாக நொடிப்பொழுதுக்கும் குறைவாக என் இடுப்பை சுற்றி கைபோட்டு பதில் touch செய்ததில் இருந்து அவனிடம் ஒட்டிக்கொண்ட என் மனசு மீண்டும் என்னிடம் திரும்பி வரமாட்டேன் என்று செல்லமாக அடம் பிடித்தது.
பி.கு: அன்றிரவு ரோகிணியோடு கில்மா பண்ணும் போது கூட என் மனசு அசோக்கின் முகத்தையே நினைவுபடுத்திக் கொண்டிருந்ததால் அவளை ஒரு இன்ப அவஸ்தையோடு புணர்ந்தேன்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2020/05/01.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|
Nice…pls continue