நா.அ.இ 17 நான் என்ன செய்ய?

நா.அ.இ 17 நான் என்ன செய்ய?

இது நான் அவன் இல்லை தொடர்கதையின் 17-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
மீண்டும் ஒரு முறை வீட்டுக்குளேயே சபா வேறொருவனுடன் passionate sex வைத்துக்கொண்டிருப்பதை பார்க்கும் ஹரீஷ் சபாவை கடிந்து கொள்கிறான். சபா தான் மற்றவர்களுடன் உடலுறவு கொள்வது ஹரீஷுக்கு பிடிக்கவில்லையா என்று கேட்க, ஹரீஷ் அவனை கடுப்பேற்றுவிடுகிறான். இருவருக்கும் நடுவே ஒரு இரும்புத்திரை விழுகிறது.

ஹரீஷுக்கு சபாவை தன்னுடைய செயல் நிச்சயம் காயப்படுத்தி இருக்கிறது என்பது மட்டும் உறுதியானது. ஆனால் சபாவோ அதை பற்றி தன்னிடம் விவாதிக்கும் உரிமை இல்லை என்று நினைத்துக்கொண்டு சபா விலகுவதும், அதை பற்றி பேசாமல் மூடி மறைப்பது தங்களிடையே தூரத்தை தினம் தினம் அதிகப்படுத்துகிறது என்று ஹரீஷ் உணர்ந்ததும் அவனுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் இந்த நிலைமையில் தான் எந்த அடிப்படையில் சபாவிடம் ஏன் அப்படி விலகுகிறான் என்று கேட்பது என்று புரியாமல் ஹரீஷ் தவித்தான்.

ஏனென்றால் ஒரு roommate என்கிற முறையில், தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட Terms and conditions படி சபா “முழுசாக” உடுத்திக்கொள்கிறான்… சபாவின் கட்டான உடம்பை பார்த்தே மாதங்கள் ஆகிவிட்டன. அது மட்டுமல்லாமல் “fucking”-க்கு என்று யாரையும் அழைத்து வருவதில்லை, ஆனால் அதே சமயத்தில் சபாவும் வெளியே வேறெங்கும் போய் ஓத்துவிட்டு வருவதாகவும் தெரியவில்லை. விரும்பியே தன் செக்ஸ் பசியை பட்டினி போட்டு வைக்கிறானோ? ஹரீஷும் சபாவும் கட்டிலை பங்கு போட்டுக்கொண்டாலும் நெருங்கி படித்தோ இல்லை கட்டிப்பிடித்தோ, கை கால் போட்டோ தன்னுடைய அவன் bedspace-ஐ encroach செய்வதில்லை. சபா ஒரு perfect house sharemate-ஆக மாறிவிட்டான். ஆனால் அதில் தன்னுடைய நண்பன் சபா காணாமல் போய்விட்டதாக ஹரீஷுக்கு துக்கம் ஆட்கொண்டது.

ஒரு நாள் காலை ஹரீஷ் office-க்கு கிளம்பிக்கொண்டிருக்கும் போது, சபா தான் அவர்களுக்கு breakfast தயார் செய்தான், ஹரீஷுக்கு சாப்பாடு பரிமாறினான். Office-க்கு கிளம்பும் நேரமாகிவிட்டது ஆனாலும் அவன் இன்னும் casuals-லேயே இருந்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“சபா! நீ இன்னும் கிளம்பலையா? நேரமாகுது இல்லை?” ஹரீஷ் bread toast-ஐ கடித்தபடி சபாவை குழப்பத்தோடு பார்த்து கேட்டான்.

“இன்னைக்கு Sick leave சொல்லியிருக்கேன் champ…” பதறிய ஹரீஷை பார்த்து கையமர்த்தியபடி “உடம்புக்கு எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை… இன்னைக்கு எனக்கு Prospective employer கிட்டே இருந்து ஒரு video interview காலையிலே 11:00 மணிக்கு schedule ஆகி இருக்கு. அதுக்கு தான் இந்த உடம்பு சரியில்லாம போயிடுச்சுன்னு பொய்… யாராச்சும் உன் கிட்டே கேட்டா அப்படியே maintain பண்ணு… ப்ளீஸ்” என்று சிரித்தான்.

“What???? Interview call-ஆ? வேற வேலைக்கு முயற்சி பண்றியா சபா?” ஹரீஷ் அதிர்ந்தான்.

“ஆமாம் Champ… ஆனா Opening இங்கே இல்லை… Manchester பக்கத்துல, Leeds-ன்னு ஒரு சின்ன ஊர்ல.”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

சமுதாயமும் சுற்றத்தோரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நீங்கள் openly gay-ஆக Come Out செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...

“என்ன சபா திடீர்னு…. அப்போ வேலை கிடைச்சா Leeds போயிடுவியா?” ஹரீஷுடைய குரல் லேசாக உடைந்தது.

“ஹா! ஹா! நான் என்ன Marvel Universe-லயா இருக்கேன்? நினைச்சப்போ teleport பண்றதுக்கு. வேலை கிடைச்சா நான் Leeds-க்கு shift-ஆகி போகத்தானே வேணும்… But அதுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு…. நடுவுல நிறைய interview steps, process and terms இருக்கு… நடுவுல என்ன வேணும்னாலும் நடக்கலாம். Too many slips between cup and the lips. அதனால It’s too early to jump into any conclusions…” சபா ஹரீஷின் தோளை செல்லமாக தட்டினான்.

ஹரீஷுக்கு அதற்கு மேலே சாப்பாடு வாயில் இறங்கவில்லை. லேசாக நெஞ்சு வலித்தது… கண்கள் இருட்டுவது போல இருந்தது. “OK சபா. உன்னோட Interview-வுக்கு All the best… நல்லா பண்ணு. நீ ஆசைப்படுறது நிச்சயம் நிறைவேறும். நானும் உனக்காக வேண்டிக்கிறேன்.” ஹரீஷ் எழுந்து சபாவுக்கு கை கொடுத்தான். ஹரீஷ் சபாவின் கண்களை சந்திப்பதை தவிர்த்தபடி தன்னுடைய laptop bag-ஐயும் கார் சாவியையும் எடுத்துக்கொண்டு வாசலில் இறங்கினான்.

நா.அ.இ 17 நான் என்ன செய்ய?
அன்றைய பொழுது முழுவதும் ஹரீஷால் Office-ல் நிம்மதியாக உட்காரவே முடியவில்லை. போகிற போக்கை பார்த்தால் சபா சீக்கிரம் தன் வாழ்க்கையை விட்டு ஒரேயடியாக போய்விடுவான் போல இருக்கிறது. சபாவை பார்த்து முதல் நொடி முதல் இன்று காலை அவன் தன் பார்வையில் இருந்து மறைந்தது வரைக்கும் எல்லாம் அவன் கண் முன்னால் flashback-ஆக அலையடித்தபடி இருந்தது. தனக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது ஒரு Male Nurse போல தன்னை கவனித்துக்கொண்டது, அது மட்டுமில்லை, இந்த வேலை வாங்க அவன் செய்த தில்லாலங்கடி வேலைகள்… அவன் எனக்கு வெறும் roommate மட்டும் இல்லை…. என்னோட உயிர் நண்பன். நான் அவனை இழக்கக்கூடாது. At any cost…” ஹரீஷ் தன்னை தானே தலையில் அடித்துக்கொண்டான்.
.

“சே! நான் ஏன் அவன் கிட்டே அன்னைக்கு அப்படி rude-ஆ நடந்துக்கிட்டேன்? அவன் Gay-ங்குறது எனக்கு ஒரு விஷயம் இல்லை… அவன் மத்தவங்க கூட sex வச்சுக்குறதையும் நான் ஏற்கனவே பார்த்துட்டேன்… அதனால திடீர்னு எதிர்பார்க்காம அதை பார்த்துட்டதால வந்த அதிர்ச்சியிலே அப்படி நடந்துக்கிட்டேன்னு என்னை நியாயப்படுத்திக்கவும் முடியாது… இன்னும் சொல்லப்போனா அவனோட பூளோட மொத்தமும் நீளமும் என் கைக்கு அத்துபடி. அதனால நான் கோபப்பட்டதுக்கு காரணம் அந்த sex session-ல நடந்த fucking இல்லை. ஒரு வேளை நான் அந்த பையன் மேலே பொறாமைப்பட்டேனா? ஆனா நான் ஏன் பொறாமை படனும்? ஒருவேளை நான் அவன் மேலே possessive-ஆ இருக்கேனா?” ஹரீஷ் தலையை பிடித்துக்கொண்டு work desk-ல் சரிந்தான்.

பக்கத்தில் இருந்த Julia லேசான பதற்றத்தோடு “ஹரீஷ்! Are you OK?” என்று கேட்டபோது “Hey! I am alright. just a small dizziness. ஒரு black coffee குடிச்சா சரியாயிடும்” என்று ஒரு செயற்கையான புன்னகையோடு சமாளித்தான்.

யோசித்து யோசித்து ஹரீஷுக்கு மண்டையே வெடித்து விடும்போல இருந்தது. இல்லையென்றால் இருக்குற சின்ன மூளையும் குழம்பி கலங்கிடுமோன்னு தோன்றியது. இப்போதைக்கு யார் கிட்டேயாச்சும் இந்த குழப்பங்களை பற்றி மனம் திறந்து பேசவேண்டும் என்று தோன்றியது ஆனால் யாரிடம் இதை பற்றி பேசுவது என்று தெரியவில்லை. அப்போது அவன் mobile phone-ல் ‘ting’ என்று ஒரு Notification சத்தம் கேட்டது. ஹரீஷ் mobile phone-ஐ எடுத்துப்பார்த்தான்.

நா.அ.இ 17 நான் என்ன செய்ய?
Redditt App-ல் இருந்து தான் அந்த ‘notification’. Redditt ஒரு புகழ் பெற்ற forum application. Redditt-ல் மற்ற பயனாளர்கள் பல topic மற்றும் genre-களில் எழுப்பும் பல கேள்விகளுக்கு பதிலளிப்பதையும் மற்றவர்கள் சொல்லும் பதில்களை படிப்பதையும் ஹரீஷ் பொழுதுபோக்காக வைத்திருந்தான். உடனே ஹரீஷ் பரபரவென்று தன் உள்ளக்குமுறல்களை அந்த Redditt-ல் வார்த்தைகளாக கொட்டினான்.
.

tl;dr: Roommate is gay, I am not but I thought I was okay with him being gay until I realised I feel crappy when I see him with other guys and it’s started to affect our friendship. How to deal with this/stop being such a dick?’

தன்னுடைய எண்ண குழப்பத்தை அந்த forum/பொதுவெளியில் கொட்டியாயிற்று. தன்னை புரிந்துக்கொள்ளும் மற்ற பயனாளர்கள் அதற்கு என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று சிறு ஆசுவாசத்தோடு ஹரீஷ் எழுந்து Pantry-க்கு நடந்தான்.

ஹரீஷ் தன் mobile phone-ல் Redditt-லிருந்து ஏதாவது Notification வருகிறதா? Redditt members யாராவது தன்னுடைய நிலைமைக்கு suggestions / solutions சொல்கிறார்களா என்று mobile screen-ஐ எடுத்து பார்ப்பதிலேயே அன்றைய வேலைப்பொழுது கழிந்தது.

இந்த நான் அவன் இல்லை இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 01/05/2020
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2020/04/17.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
நா.அ.இ 17 நான் என்ன செய்ய?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top