முன் கதை சுருக்கம்... |
---|
ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் ரவியின் சுன்னிமேட்டை, அவனது சப்-ஆ ஆன அவினாஷ் பார்ட்டியில் தடவிவிட, ரவி அவனை கடிந்துக்கொள்கிறான். பயந்து போன அவினாஷிடம் ரவி இதை தனியாக இருக்கும் போது செய் என்று இன்ப அதிர்ச்சி கொடுக்க, அந்த இரவு ரவியின் வீட்டில் இருவரும் முதல் முறையாக உடலுறவு கொள்கிறார்கள். அவினாஷ் ரவியின் மனைவி ரூபாவிடம் தான் அவர்களோடு அதே வீட்டில் Paying Guest-ஆக வந்துவிடட்டுமா (காதலிக்கும் ரவியின் அருகாமையிலேயே எப்போது இருக்க) என்று கேட்கிறான். காதலர்கள் இருவரும் ஒரே வீட்டில்? |
கடைசியில் ரவி அசந்து போய் தலைக்கு மேலே கைகளை வைத்துக்கொண்டு மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்தான். அவன் நெஞ்சில் சீராக பெருமூச்சு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. ரூபா அவன் நெஞ்சில் தலைவைத்துக்கொண்டு அவன் இடுப்பை சுற்றி கைபோட்டாள். அப்படியே கையை கீழே இறக்கி ரவியின் பூளை பிடித்தாள். கொஞ்ச நேரத்துக்கு முன்பு ரூபாவின் புண்டைக்குள் ஆடிய ஆட்டத்தால் ரவியின் பூள் வழவழவென்று ஈரமாக பிசுபிசுத்தது. அதில் இன்னும் கெட்டித்தன்மை குறையாமல் இருந்தது.
“என்ன ஆச்சுங்க இன்னைக்கு…. நான் வேற நல்லா தூங்கிட்டேன். சார் செம மூடுல இருக்கீங்கன்னு படுக்க போறது வரைக்கும் ஒரு சின்ன சிக்னல் கூட குடுக்கலை…”
ரவி விட்டத்தை பார்த்தபடி பதில் சொன்னான் “தெரியலை… உனக்கு சந்தோஷமா இருந்துச்சா?”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“சந்தோஷமா? செம shock-ஆ இருந்துச்சு…. கீழே எல்லாம் வாய் வச்சு… நீங்க இது மாதிரி எல்லாம் இது வரைக்கும் பண்ணினதே இல்லையா… அதனால எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைங்க…. ரொம்ப நல்லா இருந்துச்சு” ரூபாவின் குரலில் அப்படி ஒரு பரவசம்.
ரவி ரூபாவின் கையை தன் பூளில் இருந்து எடுத்துவிட்டு, இவர்களுக்கு நடுவில் கட்டிலில் சிக்கியிருந்த கசங்கிய லுங்கியை எடுத்தான்.
ரவியின் கையில் இருந்து லுங்கியை தள்ளியபடி கொஞ்சலாக “இப்படியே டிரஸ் இல்லாமலேயே தூங்கலாமேங்க… ரொம்ப நாள் ஆச்சு!” ரூபா ஏங்கினாள்.
“இல்லைம்மா… குழந்தை முழிச்சுட்டாள்ன்னா எசகுபிசகாயிடும்… அவ மனசுல இந்த உருவம் பதிஞ்சிடுச்சுட்டா வேற விதமான எண்ணங்கள் வரலாம்… இன்னொரு நாள் அவ ஸ்கூல் போனதுக்கப்புறம் இப்படி இருக்கலாம்” ரவி தன் லுங்கியை மாட்டிக்கொண்டு மிட்டுவை மீண்டும் நடுவில் கிடத்தினான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“Good Morning அண்ணி!” அவினாஷ் full formals-ல் தயாராகி ஹாலுக்கு வர, ரூபா கிச்சனில் அவசரம் அவசரமாக lunch box-களை pack செய்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் தூக்கத்துக்கு கெஞ்சுவது பார்க்கும் யாருக்குமே புரியும்.
“என்னங்கண்ணி! கண்ணுல தூக்கம் அப்படியே நிக்குது… ரவியண்ணன் வேற இப்போ தான் குளிக்கிறார். வழக்கமா இந்த நேரத்துக்கு எல்லாம் கீழே இறங்க தயாராகி இருப்போம்…. என்ன நடக்குது?” அவினாஷ் பேச பேச ரூபா வெட்கப்பட்டாள்.
அவினாஷ் ரூபாவிடம் நெருங்கி கிசுகிசுப்பாக “அண்ணி! நேத்து ராத்திரி…. overtime-ஆ?” என்று கிண்டலடிக்க, ரூபா வெட்கத்தோடு நெளிந்தபடி “ஆமாம்! உங்க அண்ணனுக்கு நேத்திக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை… சும்மா வச்சு செஞ்சுட்டார். இன்னைக்கு ஆஃபீஸுக்கு அனுப்பாம வீட்டோட வச்சுக்கனும் போல இருக்கு” என்றாள்.
அவினாஷ் ரூபா அப்படி வெளிப்படையாக சொல்லுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. லேசாக திகைத்துப்போனான். பின்னர் சட்டென்று இயல்புக்கு வந்தான்.
“ரைட்டு! உங்களுக்கு நடுவுல கரடியா நான் எதுக்கு? கிளம்புறேன். ரவி அண்ணா கிட்டே சொல்லிடுங்க” அவினாஷ் ரூபா போட்டுவைத்த tiffin box-வை எடுத்துக்கொண்டு அவளை குறும்போடு பார்த்தபடி வாசலை தாண்டினான்.
பஸ் ஸ்டாப்-ல் அவினாஷ் ரொம்ப நேரம் காத்திருக்க அவசியப்படவில்லை. அவர்களது கம்பெனி பஸ் வந்ததும் அவினாஷ் தாவி ஏறினான்.
“என்னங்க சார்! ரவி சார் வரலை?” க்ளீனர் கேட்க “இல்லைங்க! அவர் இன்னைக்கு லீவு” என்று சொன்னபடி உள்ளேபோனான்.
“அப்போ அது யாருங்க?” க்ளீனர் சுட்டிக்காட்டிய திசையில் ரவி அவசரம் அவசரமாக executive bag மற்றும் lunch bag-ஓடு ஓடிவந்துக்கொண்டிருந்தான்.
செமி ஸ்லீப்பர் வண்டியை வாடகைக்கு கம்பெனி வண்டியாக ஓட்டிக்கொண்டிருந்தார்கள். கடைசிக்கு முன்பு ரவியும் அவினாஷும் பக்கத்து சீட்டுகளில் உட்கார்ந்திருந்தார்கள். ரொம்ப நேரத்துக்கு இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. இவர்களுக்கு அடுத்து இன்னும் யாரும் வரவில்லை. இவர்களுக்கு முன்பு இரண்டு வரிசை சீட்டுகள் காலியாக இருந்தது.
ரவி அவினாஷின் கையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொள்ள, அவினாஷ் சுற்றும் முற்றும் தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தான். யாரும் கவனிக்கவில்லை. அவினாஷ் ரவியின் கை விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக்கொண்டான்.
“ரவிண்ணா! அண்ணி இன்னைக்கு உங்களை வீட்டோட வச்சிக்கனும்னு ஆசைப்பட்டாங்க இல்லை? இருந்திருக்கலாமே?”
ரவி யார் தங்களை கவனித்தால் என்ன என்பது போல கோர்த்திருந்த அவினாஷின் கைகளை எடுத்து மென்மையாக முத்தம் வைத்தான். “நேத்திக்கு ராத்திரி உன்னை விட்டுட்டு போனதுக்கு அப்புறம் எனக்கு உன் நினைப்பாவே இருந்துச்சு… நான் படுத்தது என்னவோ ரூபாவோட உடம்பு கூட… ஆனா என் மனசு முழுக்க நீ தான் இருந்தே. உனக்கே தெரியும் எனக்கு பூள் சப்புறது தான் பிடிக்கும்னு… ஆனா நேத்திக்கு ரூபாவுக்கு வாய்போட்டபோது நான் உனக்கு சப்பினதா நினைச்சுக்கிட்டு தான் பண்ணினேன்… நான் பண்றது சரியா தப்பான்னு சொல்ல தெரியலைடா… ஆனா இது தான் நிஜம்”
அவினாஷ் ஓரிரு நிமிடங்கள் ரவியை அமைதியாக பார்த்தான். அவ்வப்போது அவன் கண்கள் தங்கள் சுற்றுப்புற சூழலை அளவெடுக்க தவறவில்லை.
“ரவிண்ணா! வாழ்க்கையிலே எதுவுமே சரி தப்புன்னு சொல்லமுடியாது. ஒருத்தரோட நியாயம் அடுத்தவங்களுக்கு அபத்தமா இருக்கலாம். ஆனா சம்பந்தப்பட்டவங்களுக்கு எது நல்லதுன்னு பாக்கனும்…. நீங்க என்னை நினைச்சுக்கிட்டு அண்ணியோட செக்ஸ் வச்சிக்கிட்டாலும், இதிலே அண்ணிக்கும் சந்தோஷம் – அவங்களோட உடம்புக்கு, அன்புக்கும் கிடைக்கிற அங்கீகாரம்னு சந்தோஷப்படுவாங்க… என்னை நினைச்சு செஞ்சதால் உங்களுக்கும் சந்தோஷம்…. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்குறதை பார்க்கும்போது எனக்கும் சந்தோஷம்… அதனால நீங்க எதையும் overthinking பண்றதை நிறுத்துங்க…. நான் கிணத்து தண்ணிங்கண்ணா… உங்களுக்கு எப்போ வேணும்னாலும் இறைச்சு குடிக்க, குளிக்க தயாரா இருப்பேன். ஐ லவ் யூ ரவிண்ணா!”
அவினாஷ் தங்கள் சூழலை மறந்து ரவியின் தோளில் சாய்ந்தான். ரவி அவினாஷின் தலையில் முத்தம் வைத்தபோது அவன் அவினாஷை கோர்த்த விரல்களில் பிடி இறுகியது.
“சரி! நான் போனதுக்கு அப்புறம் நீ என்ன பண்ணினே? உன்னோட சாமான் செம டெம்பரா இருந்துச்சே…” – ரவி.
“வேறென்ன… நீங்க செஞ்சதை தான் நானும் செஞ்சேன்….” – அவினாஷ் சொல்ல ரவி கேள்விக்குறியோடு அவினாஷை பார்த்தான்.
“உங்களை போட்டெடுக்குறதா நினைச்சு கையடிச்சேன்…. ரொம்ப நிறைய output வந்துச்சு…. எல்லாம் உங்களால… என்னோட night dress-லயும், கட்டில் மெத்தையிலேயும் அப்படியே வெடவெடன்னு வத்தல் மாதிரி இருக்கும்… அப்புறம் ரவிண்ணா… ப்ளீஸ்! நான் வேற மெத்தை வாங்கிக்குடுத்திருறேன்.” அவினாஷ் செல்லமாக கோபப்பட்டான்.
“சீ! போடா…” அவினாஷின் வாய் மேலே செல்லமாக அடிபோட்டான் ரவி. “ஒன்னு மட்டும் முடிவு பண்ணிட்டேன்… இனிமேல் தினமும் ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி உனக்காக உன் கூட மட்டும் கொஞ்ச நேரம் spend பண்ணிட்டு, உன்னை Good night kiss… இல்லை இல்லை! smooch பண்ணி தூங்க வச்சிட்டு தான் போகப்போறேன்…. My small effort to keep you happy” – ரவி.
“ஆமாம்! ஆமாம்!… அது தான் அண்ணிக்கும் நல்லது” அவினாஷ் கண்ணடித்து சிரிக்க, ரவி அவினாஷின் தலையில் செல்லமாக குட்ட, அதை தடுப்பது போல அவினாஷ் குணிந்தான்.
பஸ் நிற்க, அடுத்த நிறுத்தத்தில் மற்ற ஊழியர்களும் ஏற, சலசலப்பை உணர்ந்து ரவியும் அவினாஷும் தத்தம் இருக்கைகளில் சரியாக, நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 17/05/2018
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2018/05/p-g-02.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|