P G 11. பிரளயம்

P G 11. பிரளயம்

இது Paying Guest தொடர்கதையின் 11-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ரவி Planet Romeo app-ஐ தன் mobile phone-ல் install செய்ய முயற்சிக்கிறான். ஆனால் அவினாஷ் ரவியை தடுத்து தனது mobile-ல் உள்ள PR application-ஐ உபயோகப்படுத்துமாறு சொல்கிறான். வரப்போகும் ஆபத்து தெரியாமல் ரவி Planet Romeo-ல் ரொம்ப நேரம் செலவழிக்கிறான். அவினாஷை தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாமா என்று யோசிக்கும் ரூபாவின் சித்தப்பா அந்த வீட்டில் நிச்சயம் gay presence இருப்பதாக கண்டுபிடிக்கிறார்.

ரூபாவின் சித்தப்பா லக்ஷ்மிபதி மும்பையிலிருந்து மாப்பிள்ளை பார்ப்பதற்காக Project meeting என்று முக்காடு போட்டுக்கொண்டு வந்திருக்கிறார். வந்து இரண்டு நாட்கள் ஆகிறது. MNC-யில் Senior Project manager என்ற கெத்து அவரது நடவடிக்கைகளில் தம்பட்டம் அடிக்கப்பட்டது. Office-ல் அல்லது பொதுவெளியில் அந்த தெனாவட்டு இருக்கலாம் ஆனால் வீட்டில் அவர் அப்படி stiff-ஆக இருப்பது ரவிக்கும், சமயத்தில் ரூபாவுக்கும் ஒரு கேலி விவாத பொருளாக இருக்கும். அதுவும் இல்லாமல் இம்முறை பெண்ணை பெற்றவன் என்ற முறையில் மாப்பிள்ளையை அநியாயத்துக்கு நூற்று நூற்று பார்ப்பதையும், அவினாஷிடம் அதிகார தோரணையில் பேசுவதையும் பார்த்து “போகிற போக்கை பார்த்தாள் ஸ்வேதாவுக்கு கல்யாணம் ஆகுமா?” என்று ரூபாவுக்கு தோன்றும்.

மாலை ஆஃபீஸில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும் ரவி தன் executive bag-ல் இருந்து சில டிக்கெட்டுகளை எடுத்து ரூபாவிடம் நீட்டினான். “என்னங்க இது?” ரூபா புதிருடன் அவற்றை கையில் வாங்கியபடி கேட்டாள்.

“நம்ம Bank manager நாம privilege customer-ங்குற வகையிலே complimentary movie tickets டிக்கெட் குடுத்தார். ரெண்டு choices குடுத்தார் – ஷாருக்கான் நடிச்ச Dilwale இல்லைன்னா Jurassic World 3D version. நான் நம்ம மிட்டுவுக்காக Jurassic World choose பண்ணினேன். Night எல்லாரும் வெளியே போயிட்டு, Shopping mall-ல இருக்குற food court-ல சாப்பிட்டுட்டு, PVR-ல படம் பார்த்துட்டு வரலாம்.” ரவி தனது formal shirt-ஐ tuck out செய்துவிட்டு சட்டை பட்டன்களை கழற்றியபடி சொன்னான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

ஹால் sofa-வில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சரிந்து உட்கார்ந்து TV-யில் CNBC- Money matters பார்த்துக்கொண்டிருந்த லக்ஷ்மிபதி “இல்லைங்க மாப்ளே… நாளைக்கு நான் காலையிலே சீக்கிரம் ஆஃபீஸ் போகனும்… என்னால late night முழிக்க முடியாது. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க” என்று கொஞ்சம் இறுக்கமாக சொன்னார்.

ரூபா இயலாமையோடு ரவியை பார்த்து “ம்ம்ம்… சித்தப்பாவை விட்டுட்டு நான் எப்படி வர்றது? அந்த டிக்கெட்டுங்களை இன்னொரு நாளுக்கு மாத்திக்க முடியுமா?” என்று கேட்க, ரவி “முடியாது” என்பது போல உதட்டை பிதுக்கினான்.

அவினாஷ் உடை மாற்றிக்கொண்டு முகம் கழுவியதால் துடைத்துக்கொண்டே வந்து “அண்ணா! அண்ணியை விட்டுட்டு எப்படி போறது. Free-ஆ வந்த complementary ticket தானே… போனா போகுது. நாம weekend-ல போகலாம். நான் online-ல book பண்ணி வைக்கிறேன்” என்று சமாதானம் செய்தான்.

ரவி கோபத்தில் பல்லை கடிப்பதால் தாடை இறுகுவதை ரூபாவாலும் அவினாஷாலும் உணரமுடிந்தது. ரவியின் பெருமூச்சு வேகமாக அடிக்க, ரூபா அவினாஷின் தோளில் கைவைத்து “அவி! நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு கிளம்புங்க. படம் தானே எப்போ வேணும்னாலும் பார்த்துக்கலாம்” அப்போதைக்கு பிரச்சனை முடித்துவைக்கப்பட்டது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

பொதுவா இங்கே கதைகளில் பேச்சு அதிகமாகவும், sex action கம்மியாகவும் இருக்குன்னு நினைக்கிறீங்களா?

View Results

Loading ... Loading ...

கார் ரோட்டில் வழுக்கிக்கொண்டு போகுமளவுக்கு எல்லாம் சாலைகள் காலியாக இல்லையென்றாலும் வண்டி நிற்காத அளவுக்கு போக்குவரத்து குறைவாக இருந்தது. JVC Car Stereo system-ன் Speaker-ல் யுவன் ஷங்கர் ராஜா “டான் டான் டான்.. டானுக்கெல்லாம் டான்… இந்த பில்லா தான்” என்று Technobeat-ல் பாடிக்கொண்டிருக்க, ரவி உற்சாகமாக தலையாட்டியபடி கூடவே பாடிக்கொண்டு வந்தான். அதை அவினாஷ் ஆச்சரியத்தோடு கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“ரவிண்ணா.. உங்களுக்கு இப்படி ஒரு wild streak இருக்கா? உங்களை எப்பவும் sombre-ஆ பார்த்து பழகிட்டு இப்போ இங்கே என் கூட இருக்குறது என்னோட ரவிண்ணா இல்லாம வேற யாரோ மாதிரி இருக்கு” என்ற அவினாஷின் கையை கோர்த்துக்கொண்டு எடுத்து “டான் டான் டான்…” என்று பாடுவதையும் தலையாட்டுவதையும் நிறுத்தாமல் அவினாஷின் கையில் முத்தம் வைத்தான். அவினாஷ் எக்கி ரவியின் கன்னத்தை இழுத்து அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தான்.

“எனக்கு ரூபாவோட சித்தப்பா இல்லாம வந்ததே சந்தோஷம்… அப்புறம் நீ சொன்ன மாதிரி Planet Romeo-ல கொஞ்சம் பேர் கூட கடலை போட்டுட்டு இருக்கேன்.. இது கூட Intresting-ஆ தான் இருக்கு.” ரவி அவ்வப்போது சாலையை கவனித்தபடி அவினாஷிடம் திரும்பி பேசினான்.

“போச்சுடா.. ஐயாவுக்கு இளமை திரும்புதாக்கும்…” அவினாஷ் செல்லமாக தலையில் அடித்துக்கொண்டான்.

“நான் எப்பவுமே யூத்து தாண்டா… உன்னை ஓத்து காட்டுனதுலேயே ஐயாவோட இளமை தெரியலை?” என் வயசுல எல்லாம் நீ தளர்ந்து போயிருப்பே… ரவி அவினாஷின் தொடையை தடவினான்.

அவினாஷ் கூச்சத்தோடு நெளிந்தபடியே “அண்ணா! Road-ஐ பார்த்து ஓட்டுங்கண்ணா’ என்று ரவியின் கையை கோர்த்துக்கொண்டு ரவியின் கை இன்னும் மேலே நகர்ந்து தன் சுன்னி மேட்டை தீண்டாத அளவுக்கு நிறுத்தினான்.

அது வாரநாள் என்பதால் இரவு காட்சிக்கு கூட்டமே இல்லை. ரவி அவினாஷின் கையை கோர்த்துக்கொண்டு குதூகலமாக எந்த வெட்கமும் இல்லாமல் துள்ளலோடு நடக்க, இருவரும் அரையிருட்டான தியேட்டருக்குள் நுழைந்தனர். floralprinted cotton சட்டையிலும், knee length shorts-லும் ரவி அவினாஷின் இளமைக்கு ஈடு கொடுத்தான். தியேட்டருக்குள் சீட்டை கண்டுபிடித்து உட்கார இவர்களை தவிர மிக சொற்பமாகவே ஆட்கள் வந்திருந்தார்கள். ரவி சீட்டில் சரிய, அவன் தோளை பிடித்துக்கொண்டு சாய்ந்து உட்கார்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top