Brokeback Mountain – காலம் கடந்து நிற்கும்
Ang Lee (Life of Pi, Crouching Tiger Hidden Dragon) இயக்கத்தில்உருவான Brokeback Mountain தன்பாலீர்ப்பினர் மற்றும் அவர்கள் சார்ந்த கதைகளை ரசிக்கும் ரசிகர்களிடையே ஒரு காவியமாக கொண்டாடப்படுகிறது என்றால் அது சும்மா அல்ல. மேலோட்டமாக பார்த்தால் அது ஒரு சாதாரண காதல் கதை… அப்படி என்றால் அனைத்து gay-க்களின் வாழ்க்கையிலும் நடக்கும் நிகழ்வுகள் கொண்ட “சாதாரண” கதை.











