Furniture Shop

மேலும் படிக்க

மேலும் படிக்க

மேலும் படிக்க

மேலும் படிக்க

மேலும் படிக்க

மேலும் படிக்க

மேலும் படிக்க
ஓரினச்சேர்க்கை கதைகளோடு சேர்த்து நான் காணும் LGBT+ உலக சினிமாக்களை, வெப் தொடர்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று தோன்றுவதற்கு ஒருவேளை வயது முதிர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். நானே எதிர்பார்க்காத அளவுக்கு கடந்த பதிவான “La Fate Ignoranti” – படம் / வெப் தொடரின் அறிமுக பதிவை நிறைய பேர் படித்துள்ளார்கள் என்ற தைரியத்தில் அடுத்த பதிவை – From Beginning to End என்னும் incest gay romance படத்தை பற்றி இன்று பதிந்துள்ளேன். இனி வரும் காலங்களில் மாதத்திற்கு ஒன்று என்று Gay movies-ஐ உங்களுக்கு அறிமுகம் செய்ய நினைத்துள்ளேன். ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருந்தால் மாதத்திற்கு இரண்டு என்று கூட எழுத தயாராக உள்ளேன். உங்கள் விருப்பத்தை பின்னூட்டத்தில் இடவும். இவற்றின் Archive page-ஐ “திரை கதைகள்” என்ற main menu-வில் இருந்து நேரே அணுகலாம்.
P.S: நீங்கள் உங்கள் Bookmarks-களை gilmastories.net”-ல் இருந்து “gilmastories.com”-க்கு மாற்றிக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.