தொடர்கதைகள்

அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…

 1. அ.அ 01. அயலான் வருகை
 2. அ.அ 02 இவன் யாரோ…
 3. அ.அ 03 நல்லதா போச்சு… 🙂
 4. அ.அ 04. நூல் விட்டு பார்த்து…
 5. அ.அ 05. நூல் நுழைய ஊசி இடம் கொடுத்தது
 6. அ. அ 06 ஏடாகூட அன்பு
 7. அ. அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்
 8. அ. ஆ 08 இருட்டு அறை, முரட்டு முத்தம்
 9. அ. அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?
 10. அ. அ 10 முழுசா முதல் தடவை
 11. அ.அ 11. Emoji வேணாம்… நேர்ல தான் வேணும்
 12. அ.அ 12. புறாவுக்கு அக்கப்போரா?
 13. அ. அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே
 14. அ. அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
 15. அ. அ 15 “பள்ளி”ப்பாடம்
 16. அ. அ 16 நாம Bi இல்லை… Gays
 17. அ. அ 17 பழக்கணக்கு
 18. அ. அ 18 கன்னி கழித்தவன் கன்னி கழிந்தபோது…
 19. அ. அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
 20. அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
 21. அ. அ 21 Rebound Sex
 22. அ. அ 22 புதிய பறவை
 23. அ. அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)

நான் அசோக்கை “pickup” செய்வதற்காக பலமுறை வந்திருந்த காரணத்தால் அந்த receptionist lady என்னை பார்த்த பார்வையில் ஒரு familiarity-யும், அதை தொடர்ந்த அமைதியும் தெரிந்தது. நான் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயற்சித்தாலும் பதற்றத்தில் நான் விட்ட பெருமூச்சில் என் உடம்பு குலுங்குவதை தவிர்க்கமுடியவில்லை. என் மனசுக்குள் புயல், பூகம்பம் எல்லாம் ஒரே சமயத்தில் அலையடித்துக்கொண்டிருக்க, நான் அசோக் வரும் பாதையை வெறித்து பார்த்துக்கொண்டு office reception-ல் போடப்பட்டிருந்த Sofa நுணியில் உட்கார்ந்திருந்தேன். சில நிமிடங்கள் கழித்து அசோக் என் பார்வையில் தென்பட்டான். அவன் என்னை நோக்கி வந்த நடையில் இருந்த வேகம் அவனும் பதற்றமாக இருப்பதை என்னால் உணரமுடிந்தது. அவன் என்னை நெருங்கியதும் receptionist lady-ஐ பார்த்து “Thanks Linda for letting me know…” என்று புன்னகைத்துவிட்டு என் அருகே வந்து அமர்ந்தான்.


அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
“என்னாச்சு கார்த்தி… திடீர்னு வந்திருக்கீங்க…. எதுவும் பிரச்சனை இல்லையே?” அசோக் என்னை கண்ணை பார்த்து கேட்க, நான் என் office bag-க்குள் கைவிட்டு அசோக்கின் mobile phone- எடுத்து ஆத்திரமாக அவன் மீது வீசினேன். அசோக் எதிர்பார்க்காததால் mobile phone அவனை கைகளை தாண்டி பக்கத்தில் சுவற்றில் மோதி லேசான சத்தத்தோடு கீழே விழ, receotionist திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தாள்.

“அசோக்… All good?” என்று அசோக்கிடம் கேட்க, அசோக் “Sorry Linda… it just fell off” என்று சமாளித்தபடி தரையில் விழுந்த mobile phone-ஐ எடுத்துக்கொண்டு என் கையை பிடித்து இழுத்தபடி அங்கிருந்து வெளியேறினான்.

... Slide-க்கு கீழே பதிவு தொடர்கிறது

ஜில் ஜில் படங்கள்

பதிவு தொடர்கிறது...

“என்ன கார்த்தி இது? இப்படி பண்ணினா workplace-ல என்னை பத்தி என்ன நினைப்பாங்க? Behave yourself” அசோக் mobile phone screen-ல் விரிசல் எதுவும் விழுந்திருக்கிறதா என்று பார்த்தான்.

“Behaviour தெரியாதவன் எல்லாம் என்னை proper-ஆ behave பண்ண சொல்லி சொல்றான்… காலம் கெட்டுப்போயிடுச்சு…” நான் அசோக்கின் முகத்தை பார்க்காமல் எரிந்துவிழுந்தேன்.

அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
“கார்த்தி… எதுவா இருந்தாலும் புரியுற மாதிரி சொல்லுங்க… எனக்கு floor-ல வேலை இருக்கு…” அசோக்கும் சூடாகிக்கொண்டிருந்தான். சிறிய அமைதிக்கு பிறகு “என் mobile phone-ல detective வேலை பண்ணுனீங்களா?” நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான்.

“ஆமாம்… அதை பார்த்ததால தான் உன்னோட யோக்கியதை தெரிஞ்சுது…. உன்னை மாதிரி ஆள் கூட சகவாசம் வச்சுக்கிட்டதுக்கு வெட்கமா இருக்கு… தூ!” அப்பாவியாக நின்றிருந்த செடியின் மீது கொத்து எச்சிலை துப்பினேன்.

“கார்த்தி! அடுத்தவங்களோட mobile phone-ஐ அவங்க permission இல்லாம பாக்குறது manners இல்லைங்குறது உங்களுக்கு தெரியாது?” அசோக்கின் நெறித்த புருவம் அவனும் கோபமாக இருப்பதை சொன்னது.

“ஹா ஹா ஹா… அவ்வளவு manners தெரிஞ்சவனுக்கு அடுத்தவங்களோட sex பண்றதை அவங்களுக்கு தெரியாம record பண்ணக்கூடாதுங்குற privacy அடிப்படை கூட தெரியாதாக்கும்…” அசோக்கின் நெற்றிச்சுருக்கம் தளர்ந்த விதத்தில் அவனுக்கு என்ன விஷயம் என்று யூகிக்க முடிந்ததை சொன்னது.

“நீங்க ஏற்கனவே பார்த்த photos எல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சே எடுத்தது… அவ்வளவு ஏன்? அன்னைக்கு உங்களுக்கு வாய்ப்போட்டப்போ நீங்க தானே என்னை வீடியோ எடுத்தீங்க… அப்போ எல்லாம் சந்தோஷமா இருந்த விஷயம் இப்போ திடீர்னு அயோக்கியத்தனமா ஆயிடுச்சோ?” அசோக் சமாளித்தான்.

அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
“அது நீயா காண்பிச்சது… ஆனா என்னை வச்சு எனக்கே தெரியாம ஒரு முழு porn வீடியோவும் shoot பண்ணியிருக்கே….அது.. அது..” ஏதோ ஒரு உணர்ச்சி என் தொண்டையை அடைக்க, வார்த்தை வராமல் குரல் கம்ம தொடங்கியது.

“ஓ! அது… சாரி! உங்க கிட்டே கேட்டா நீங்க ஒத்துக்குவீங்களா இல்லையான்னு தெரியலை… அதனால உங்க கிட்டே சொல்லாம உரிமை எடுத்துக்கிட்டேன்… நாம ஒன்னா இருந்த அந்த விலைமதிப்பில்லாத நிமிஷங்களை பாதுகாக்கனும்னு தோணுச்சு… நேரம் வர்றப்போ உங்க கிட்டே சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்…” அசோக் என் தோளில் கைபோட, நான் அருவெறுப்புடன் அவன் கையை தட்டிவிட்டேன்.

“மஞ்சள் பூசி மெதுவா கோழிக்கு தோலுறிக்கிற மாதிரி இத்தனை நாளா என்னை ஒரு பதத்துக்கு கொண்டு வந்திட்டு, பக்காவா sketch போட்டு என்னை சூத்தடிக்கிற porn வீடியோவை shoot பண்றதுக்காகவே, உன் friendடோட flat-க்கு கூட்டிட்டு போய்… Recording-க்கு நல்ல வெளிச்சம் வேணுங்குறதுக்காக பத்தாவது மாடி இது, யாரும் பார்க்க முடியாதுன்னு ஜன்னலை எல்லாம் திறந்து வச்சு நல்ல clarity-யா video எடுத்திருக்கே… அதிலயும் கடைசியிலே கேமரா முன்னாடி வந்து virgin சூத்தை கன்னி கழிச்சிருக்கேன்னு explanation வேற குடுத்திருக்கே… இதை நீ நம்ம special memories-ஐ treasure பண்றதுக்காகன்னு சொன்னா பொறந்த பச்சை கொழந்த கூட நம்பாது… தூ!” மீண்டும் அந்த அப்பாவி செடியை எச்சிலால் குளிபாட்டிவிட்டு அசோக்கை பார்த்து “கேவலமான ஜென்மம்டா நீ..” என்று பொருமினேன்.

அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
அசோக்கிடம் இருந்து வந்த வேகமான பெருமூச்சு இப்போது அவனும் சூடாகி இருப்பதை உணர்த்தியது. “நான் கேவலமான ஜென்மம்னா என் கூட படுத்த ஐயா நீங்க என்ன புண்ணிய ஆத்மாவா? உங்களுக்கு என்ன பிரச்சனை? நம்மளோட sex video-வை வச்சு நான் உங்களை blackmail பண்ணுவேங்குற பயமா? உங்க கண்ணு முன்னாடியே அந்த video-வை delete பண்றேன்.. போதுமா? அசோக் சொன்னது போலவே பரபரப்பாக அந்த வீடியோவை தேடி எடுத்து delete செய்தான்.

“சும்மா நடிக்காதடா… அது தான் Pornhub-ல போட்டு ஊர் உலகத்தையே பார்க்கவச்சுட்டியே. இனிமே நம்ம community-ல நான் எவன் மூஞ்சியை தைரியமா பார்த்து பேசமுடியும்? இவன் பார்த்திருப்பானா அவன் பார்த்திருப்பானா… நாளைக்கு எவன் download பண்ணி WhatsApp-ல் forward அனுப்புவானோன்னு என் வாழ்க்கை முழுசும் நான் பயந்து பயந்து வாழுற மாதிரி பண்ணிட்டியே நாயே… நீ சூத்தை சிழிக்கிறேன்னும் ஜம்பம் அடிச்சுக்க என் வாழ்க்கை தானா கிடைச்சுது?” என் குரலில் இருந்த நடுக்கம் பயத்தினாலா இல்லை நான் அழ ஆரம்பித்திருக்கிறேனா என்று என்னாலேயே முடிவு செய்யமுடியவில்லை.

அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
அசோக் இந்த Pornhub-ஐ எதிர்பார்க்காததால் சில நொடிகள் மௌனமாக இருந்து என்ன பதில் சொல்லி என்னை சமாளிப்பது என்று யோசித்தான் போல. என் தோளில் மீண்டும் கைவைத்து “அப்படி எல்லாம் நடக்காது கார்த்தி… நான் ஏதோ ஆர்வத்துல Pornhub-ல போட்டுட்டேன்… இன்னைக்கே அதை delete பண்ணிடுறேன். ஆனா யாராச்சும் அதை பார்த்திருந்தா கூட பார்த்தத வெளியே சொல்லமாட்டாங்க… ஏன்னா தான் Gay-ங்குறது உலகத்துக்கு தெரியக்கூடாதுன்னு தான் நிறைய பேர் பயப்படுறாங்க… All are closeted gays… just like you” அசோக் என் தோளை மென்மையாக தட்டினான்.

நான் இன்னும் கோபமாக நிற்க, அசோக் என் காதில் கிசுகிசுப்பாக “அப்படி யாராச்சும் பார்த்தேன்னுன் உங்க கிட்டே சொன்னா அவங்க உங்களை ‘approach’ பண்றாங்கன்னு அர்த்தம். நானும் உன்னை போல Gay தான்.. அதனால தான் அந்த வீடியோவை பார்த்தேன்… நாம ஒன்னா fun பண்ணலாமான்னு அர்த்தம்… Enjoy பண்ணுங்க” என்று கண்ணடிக்க, நான் அவனை தள்ளிவிட்டு கோபத்தில் சுட்டெரிப்பது போல பார்த்தேன்.

1 2Next page

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!