ஜீன்ஸ்…
இது எனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையும் மற்றொருவருக்கு ஏற்பட்ட அதே போன்ற அனுபவத்தையும் இணைத்து எழுதப்பட்ட கதை. அந்த ஆண்களுக்கான பிரத்யேக ஜவுளிக்கடை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸுக்கு அருகில் உள்ளது. எனக்கு சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கூட்டம