தொடர்கதைகள்

Sugar Daddy 04. Smack and slap

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

  1. Sugar Daddy 01. Lust at first sight
  2. Sugar Daddy 02. Sexy Follow Up
  3. Sugar Daddy 03. Bare the soul
  4. Sugar Daddy 04. Smack and slap
  5. Sugar Daddy 05. Emotional Baggage
  6. Sugar Daddy 06. I Love You
  7. Sugar Daddy 07. I am a Sugar Daddy
  8. Sugar Daddy 08. Slow and Steady
  9. Sugar Daddy 09. Gerontophile
  10. Sugar Daddy 10. In the Heart beat
  11. Sugar Daddy 11. Coming Out
  12. Sugar Daddy 12. Daggers drawn
  13. Sugar Daddy 13. All’s well and ends well

மீண்டும் தாக்குதல் நடத்த வந்த விக்னேஷின் கைகளை பிடித்து தடுத்துக்கொண்டு “விக்கி… என்ன விளையாட்டு இது? அதுவும் அருந்ததி முன்னாடி… behave yourself…” என்று கிசுகிசுப்பான குரலில் சொன்னார்.

Random கதைகள்

“அதெல்லாம் ஆண்ட்டிக்கு தெரியாம பார்த்துக்குறேன்…” என்று சொன்னபடி விக்னேஷின் கைகள் பிடித்திருந்த நரேனின் கைகளை தாண்டி தொடையில் ஏறிவிட, சுதாரிக்கும் நேரத்தில் விக்னேஷின் கைகள் நரேனின் சுன்னியை பிடித்தது. அதே நேரம் கடும் கோபத்தில் நரேனின் வலது பின்னங்கை விக்னேஷின் கன்னத்தில் பளாரென்று இறங்கியது. அதிர்ச்சியில் விக்னேஷ் கன்னத்தை பிடித்துக்கொண்டு நரேனை மலுங்க மலுங்க பார்க்க, அறைந்த சத்தத்தை மறைக்க நரேன் பக்கத்திலிருந்த டேபிள் லேம்ப்பை தட்டிவிட அதிலிருந்த பல்பு டப்பென்று சத்தத்தோடு உடைந்தது.

“என்ன சத்தம்…” அருந்ததி அடுப்படியில் இருந்து அவசரம் அவசரமாக வர “ஒன்னுமில்லைம்மா…. Lamp Shade விழுந்துடுச்சு…” நரேன் சமாளித்தார்.

திரை படைப்புகள்

“வேற ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு…” என்றவர் விக்னேஷை பார்த்து “என்னாச்சு விக்கி?” என்று கேட்டார்.

“கண்ணாடி உடைஞ்சதுல அவன் ஷாக்காயிட்டான் போல… நீ ஹாலுக்கு வராத… கண்ணாடி துண்டு குத்திடப்போகுது… நான் க்ளீன் பண்ணிட்டு சொல்றேன்…” மாமா Vaccuum cleaner-ஐ எடுக்க ஓடினார். அதற்கு முன்பு விக்னேஷின் காதில் மட்டும் விழும்படியாக அடிக்குரலில் “I want you to leave this place… right now” என்று பல்லை கடித்தபடி கர்ஜித்துவிட்டு போனார். விக்னேஷ் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் கன்னத்தை பிடித்தபடி அங்கிருந்து வெளியேறினான்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

படுக்கையில் உருண்டுக்கொண்டிருந்த விக்னேஷின் மனதில் கோபத்தீ கொழுந்துவிட்டு எறிந்துக்கொண்டிருந்தது. பக்கத்து படுக்கையில் மேட்டர் செய்த களைப்போடு உறங்கிக்கொண்டிருந்த குணாலின் சந்தோஷமான முகம் விக்னேஷை இன்னும் அதிகமாக பழித்துக்காட்டிக்கொண்டிருந்தது. மணி நள்ளிரவை தொட்டுக்கொண்டிருந்தது ஆனால் விக்னேஷின் கண்ணில் தூக்கம் (ஒருவேளை வெறியின் காரணமாக பயந்துக்கொண்டு) எட்டிப்பார்க்கவே இல்லை.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க gay partner-க்கு வாய் போட்டு, உங்க வாயில் அவர் கஞ்சி எடுத்ததும் partner முன்னாடியே வாய் கொப்பளிப்பீங்களா?

View Results

Loading ... Loading ...

“என்னையா அறையுறே…. கிழவா? உன்னை மாதிரி எத்தனை பேரை போட்டிருப்பேன்… உனக்கென்ன பெரிய மன்மதகுஞ்சுன்னு நினைப்போ?” பக்கத்தில் கிடந்த மொபைலை எடுத்தான். “உன்னை சந்தி சிரிக்காம விடமாட்டேன்” கருவிக்கொண்டே WhatsApp-ஐ திறந்து அருந்ததி ஆண்ட்டிக்கு செய்தி அடித்தான் “உங்க புருஷன் உங்களுக்கு தெரியாம எத்தனை பசங்க கூட படுக்குறாரு தெரியுமா? நானும் அவங்கள்ல ஒருத்தன். உங்க வீட்டுலேயே உங்க கட்டில்லேயே மாமா என்னை நிறைய தடவை போட்டிருக்கார். ஆனா வெளியிலே ரொம்ப உத்தமனாட்டம் வேஷம் போடுறார்”.. அடித்த செய்தியை இரண்டு மூன்று முறை படித்துவிட்டு “Send” கொடுத்தான். அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை. நரேனின் chat window-வை எடுத்து “வாழ்க்கையிலே sexually frustrate ஆயிட்டு பொண்டாட்டிக்கு தெரியாம மத்த ஆம்பளைங்க கூட மேட்டர் பண்ணிட்டு பத்தினி மாதிரி வேஷம் போடுறியா? உங்களுக்கு பெருசா ஆப்பு வச்சிருக்கேன். இனிமே உன்னோட வாழ்க்கையிலே வெறும் பசங்க பின்னாடியே அலைஞ்சிட்டிரு. Just Fuck Off to hell!”.. இம்முறை அடித்த உடனேயே Send கொடுத்தான். இந்த செய்திக்ளை அனுப்பிய பிறகு விக்னேஷின் ஆவேசம் மெல்ல மெல்ல குறைந்து ஒருவழியாக தூங்கினான்.

காலையில் எழுந்ததும் விக்னேஷுக்கு தன்னுடைய தவறு புரிந்ததும் வெளியே வந்து பார்த்தான். பால் பாக்கெட்டுகளும், News Paper-களும் எடுக்காமல் அப்படியே இருந்தது. விக்னேஷ் அவற்றை பொறுக்கிக்கொண்டு கதவை தள்ள, உள்ளே தாழிடப்படாததால் திறந்துக்கொண்டது. விக்னேஷ் உள்ளே தயக்கத்தோடு நடக்க அங்கே ஹாலில் நரேன் மாமா தலைகுணிந்து Sofa-வில் கைகளை ஊன்றியபடி உட்கார்ந்திருக்க, எதிரில் Dining Table Chair-ல் உட்கார்ந்திருந்த அருந்ததி ஆண்ட்டி நரேனை கோபத்தோடு முறைத்துக்கொண்டிருந்தார்.

“எங்க அப்பன் ஒரு பொட்டையன் தலையிலே என்னை கட்டிவச்சு என் வாழ்க்கையை கெடுத்தது மட்டுமில்லாம இப்போ பெத்த பையன் வயசு இருக்குற பசங்க கூட கருமம்… சொல்லவே வாய் கூசுது… அவனையாச்சும் விட்டுவச்சியாய்யா இல்லை பெத்த பையன்னு கூட பார்க்காம அவன் கூடயும் படுத்துட்டியா?” அருந்ததி விக்னேஷை பார்த்த பார்வையில் தான் அப்படியே இறந்துவிடக்கூடாதா என்று எண்ணும் அளவுக்கு கூனிக்குறுகி நின்றான்.

“எங்கே வந்தே… நான் வெளியே போயிருக்குற நேரத்துல எல்லாம் என் வீட்டு இந்த ஆளோட படுக்க தான் வர்றியா? இது தெரியாம உன்னை என் புள்ளைக்கு செஞ்சு போடுற மாதிரி வாய்க்கு ருசியா வக்கனையா சமைச்சுப்போட்டேனே… தின்னுட்டு இங்கேயே என் படுக்கையிலேயே ரெண்டு பேரும்… தூஊஊ..! என் வாழ்க்கையவே நாறடிச்சிட்டீங்க இல்ல… ஐயோ இந்த நேரத்துல கூட பாழாபோன சாவு எனக்கு சாவு வர மாட்டேங்குதே… கடவுளே! உனக்கு நான் என்ன பாவம் பண்ணுனேன்” அருந்தது நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ, அவரது மாராப்பு கீழே சரிந்தது.

விக்னேஷ் சங்கடத்தோடு நிற்க, நரேன் எழுந்து அருந்ததியின் மாராப்பை எடுத்து மேலே போட “எதுக்கு மூடுறே? உனக்கு தான் இதை பார்த்தா ஆசை வராதே இதை மூடிவச்சு என்னாத்துக்கு ஆகப்போகுது….” ஆவேசத்தோடு நரேனை தள்ளிவிட்டு நெஞ்சில் இன்னும் வேகமாக அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரது ஓலமெடுத்த பெருங்குரல் மெல்ல கேவி கேவி சத்தம் ஒடுங்க, நரேன் பயந்துக்கொண்டு அருந்ததியை பிடிக்க, அவர் அப்படியே நரேனின் கைகளில் சரிந்து தரையில் விழுந்தார்.

விக்னேஷ் திடுக்கிட்டு எழுந்தான். உடம்பெங்கும் வியர்த்திருந்தது. “சே! அவ்வளவும் கனவு….” என்று ஒரு கணம் ஆசுவாசப்பட்டவனுக்கு அதன் தொடக்கம் தான் அனுப்பிய WhatsApp செய்திகள் தான் என்று நினைவுக்கு வர அவசரம் அவசரமாக மொபைலை எடுத்து பார்த்தான். இரண்டு செய்திகளிலும் Gray Double Tick தான் அடித்திருந்தது. நல்லவேளை அவை நீல நிறமாக மாறவில்லை. விக்னேஷ் அவசரம் அவசரமாக அந்த இரண்டு செய்திகளையும் “Delete for Everyone” என்று கொடுத்துவிட்டு, அடுத்த செய்தியாக “Sorry! Wrong Window” என்று அடித்தான்.

அப்படியும் விக்னேஷுக்கு உறக்கம் வரவே இல்லை. ஒருவேளை தன்னுடைய செய்தியை Notification bar-ல் இருவரில் ஒருவரேனும் படித்திருந்தால்? அருந்ததி ஆண்ட்டி பார்த்திருக்க வாய்ப்புகள் ரொம்ப குறைவு… ஆனால் மாமா Tech Savvy-ஆன ஆள். ஒருவேளை அவர் பார்த்திருக்கலாம்? அப்படி அவர் என்ன தவறு செய்துவிட்டார்? நான் அரிப்பெடுத்து Sex mood-ல அவரோட இஷ்டம் இல்லாம அவரோட genitals-ல கைய வச்சா கோபம் வராம என்ன பண்ணும்? அவர் இடத்தில் நான் இருந்திருந்தாலும் அவர் போல தானே நடந்திருப்பேன். தல “No means No” என்று நேர்கொண்ட பார்வை படத்துல சொன்னப்போ தியேட்டர்ல விசிலடிச்சு ரசிச்சேனே… ஆனா நிஜ வாழ்க்கையிலே ஒரு NO-வை ஒத்துக்க முடியாம அவரோட வாழ்க்கையிலே விளையாடிட்டேனே… கடவுளே! நான் செய்த தவறுக்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு… ஆனால் மாமாவின் வாழ்க்கையில் விளையாடிவிடாதே. விக்னேஷ் மனமுருகி வேண்டிக்கொண்டபோது அவனையும் அறியாமல் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. படுக்கையில் கூனிக்குறுகி படுத்து அழுதபடி விக்னேஷ் எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


Sugar Daddy 04. Smack and slap
Previous page 1 2
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.