Hobart நகர்த்தில் இருந்து நிகிலும் கணேசனும் தனித்தனியே வெவ்வேறு நாட்களில் வீட்டுக்கு வந்து சேர்கின்றனர். ஆனால் கணேசனின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் நிகிலுக்கு குழப்பமாக இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல கணேசன் தன்னிடம் இருந்து விலகுவது நிகிலுக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறது. கிடைத்த தனிமையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடக்கும் உடலுறவின் மூலம் நிகில் கணேசனை சமாதானம் செய்து மீட்டெடுக்கிறான். ஆனால் அதே சமயம் வீணா பனிக்குடம் உடைந்து மயக்கத்தில் கிடப்பதை பார்க்கிறார்கள்.
கணேசன் Therapist studio-ல் இருந்து வெளியே வந்தபோது சாலையின் எதிர்புறத்தில் நிகில் காரில் சாய்ந்து நின்றுக்கொண்டிருந்தான். கணேசனை பார்த்து கையசைத்தபடி சாலையை இரண்டு பக்கமும் பார்த்தபடி கவனமாக கடந்து ஓட்டமும் நடையுமாக வந்தான். கணேசன் முதலில் லேசாக துணுக்குற்றாலும் லேசாக புன்னகை புரிந்தார். நிகில் கணேசனின் கைப்பையை உரிமையுடன் வாங்கிக்கொண்டு அருகில் இருந்த Starbucks-ஐ நோக்கி நடந்தான். கணேசனும் அமைதியாக அவனை பின் தொடர்ந்தார். ஒரு ஓரமாக நடமாட்டமில்லாத Table-ல் நிகில் கணேசனின் bag-ஐ வைக்க, கணேசன் அந்த table-ன் நாற்காலியில் உட்கார்ந்தார். நிகில் விலகி சென்று சில நிமிடங்களுக்கு பிறகு இரண்டு கேப்பூச்சினோ கோப்பைகளுடன் வந்து உட்கார்ந்தான்.
கணேசன் நிகிலை நேரில் பார்க்க தடுமாறினார். நிகில் கணேசனின் கையை மெதுவாக எடுத்தபோது அவர் தடுக்கவில்லை. நிகிலின் “கணேசன்… உங்க counselling sessions எல்லாம் முடிஞ்சுதா?” என்ற கேட்டுவிட்டு, “இப்படி தான் ஒரு Starbucks-ல முதல் முதலா தனியா பேசினோம் இல்லை? முதல்ல முறைச்சுக்கிட்டு…” என்று விரக்தியான சிரிப்புடன் மலரும் நினைவுக்கு போனான். கணேசனுக்கு அவன் வலி புரிந்தது. “ம்ம்… இனிமேல் வரவேண்டாம்னு சொல்லிட்டார்” என்று பதிலளித்தார். நிகில் மென்மையாக கணேசனின் கை மீது தன் கையை வைத்தான். “உங்க world tour என்னைக்கு?” கணேசன் “வர்ற வெள்ளிக்கிழமை… இன்னும் 3 நாள் இருக்கு” என்று சொன்னபடி காபி கோப்பையை எடுத்து உறிஞ்சினார். நிகில் தன்னுடைய காபி கோப்பையை வெறித்து பார்த்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டான். நிகில் நிமிர்ந்து பார்த்து “கணேசன்! நேரடியாவே கேட்குறேன்… உங்களோட இந்த தற்கொலை முயற்சிங்குறது நீங்க எனக்கு கொடுக்க நினைச்ச தண்டனையா?” என்று தீர்க்கமாக கேட்டபோது கணேசன் நிலைகுலைந்து போனார்.
கணேசனால் எதுவும் பேச முடியவில்லை… ஆனால் நிகில் தொடர்ந்தான் “கணேசன்! ஒருவேளை உங்க தற்கொலை முயற்சி ஜெயிச்சு, நீங்க செத்து போயிருந்தா, நான் மட்டும் சந்தோஷமா வாழ்ந்திருப்பேன்னு நினைக்கிறீங்களா? இது என்னை பாதிக்காது ஏன்னா எனக்கு நெஞ்சுக்கு பதிலா கல் இருக்கும்ங்குறது தான் உங்களுக்கு என்னை பத்தின அபிப்பிராயமா?” என்ற கேள்வி கணேசனை காயப்படுத்தியது என்பது அவர் முகபாவத்தில் தெரிந்தது. நிகில் “காலத்துக்கும் உங்க சாவுக்கு நான் தான் காரணம்னு உறுத்தலோடவே வாழனும்ங்குறது நீங்க தர்ற பெரிய தண்டனையா இருந்திருக்காதா? அந்த பாரம் தாங்காம நானும் தற்கொலை பண்ணி செத்துப்போனா வீணா, குழந்தையோட கதி என்னவாகும்?” என்று கேட்க, கணேசன் வெட்கத்தில் தலைகுணிந்தார்.
கணேசன் மெல்ல துணிச்சலை வரவழைத்துக்கொண்டு “நான் அப்படி எல்லாம் calculate பண்ணி suicide attempt பண்ணலை நிகில்… அந்த சமயத்துல குற்ற உணர்ச்சியில இருந்து தப்பிக்க எனக்கு அது ஒரு வழி மட்டும் தான் தெரிஞ்சுது… also I thought after my death, ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், eventually you will move on.” என்று தயக்கமாக சொன்னார். நிகில் கணேசனின் கையை எடுத்து “with your permission…” என்று சொல்லி அவர் கைவிரல்களில் மென்மையாக முத்தமிட்டான். கணேசனின் உடம்பு சிலிர்த்தது ரோமாஞ்சனத்தில் வெளிப்படையாக தெரிந்தது.
நிகில் “கணேசன்! நம்ம physical intimacy-ஐ யார் ஆரம்பிச்சோம்ங்குறது இப்ப தேவையில்லாதது. கொஞ்ச நாளுன்னாலும் அந்த affair-ல நாம ரெண்டு பேருக்குமே பங்கு உண்டு. அதுல உடலுறவை தாண்டியும் இனிமையான நினைவுகள் இருக்கு. அந்த நினைவுகள் வெட்கப்படுற அளவுக்கெல்லாம் கேவலமானது இல்லை. நீங்க அடிக்கடி சொல்வீங்க இல்லை – முகமூடி இல்லாம நாம நாமளா இருக்குறது சுகம்ன்னு… அந்த liberated feeling-ஐ ரெண்டு பேரும் அடுத்தவங்க மூலம் experience பண்ணியிருக்கோம். அந்த சமயத்துல நம்ம மனசு எவ்வளவு light-ஆ, refreshing-ஆ இருந்துச்சு… அது மத்தவங்க கிட்டே கிடைக்காது கணேசன். All things good or bad should come to an end… அது மாதிரி நமக்கு நடுவுல இருந்த sexual உறவை graceful-ஆ முடிச்சு வைக்கிறதுலயும் நாம ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கு… நீங்க மட்டும் தப்பிச்சு போய் எல்லா பாரத்தையும் என் தோள்ல போடாதீங்க” என்று கண்டிப்பாக சொன்னது கட்டளை போல இருந்தது.
நிகில் தொடர்ந்தான் “கணேசன்! நீங்க என் கிட்டே confess பண்ணுனதில் இருந்து, முதல்ல உங்க மேலே உருவான கரிசனமும், நீங்க என் மேலே நம்பிக்கை வச்சு உண்மையா சொன்னது என மெல்ல மெல்ல உங்க மேலே அன்பா மாறிடுச்சு… அந்த அன்பினால தான் கொஞ்சம் வரம்பு மீறிட்டேன்… மத்தபடி நான் உங்களை sex object-ஆ எல்லாம் பார்க்கலை. ஆரம்பத்துலயே நானும் physical advancements-resist-ஐ பண்ணி இருக்கலாம். But I just got carried away. எல்லாத்தையும் காரணத்தோட rational-ஆ பார்க்குற மூளை இப்படி மனசு, sex-ன்னு வரும்போது மட்டும் வேலை செய்யாம போயிடுது… வீணாவுக்கு நடந்த மாதிரி ஒரு விபத்து ஏற்படுறப்ப தான் மண்டையிலே ஒரு கொட்டு வச்சு நடக்குறதை உணர வைக்குது…” என்றபோது ஒரு சொட்டு கண்ணீர் கணேசனின் கையில் விழுந்தது.
கணேசன் நிகிலின் கையை எடுத்து தன் கன்னத்தில் அழுத்திக்கொண்டார். “Calm down நிகில்! நானும் ரொம்ப வருஷம் closet-ல அடைஞ்சு கிடந்ததால, என்னை மாதிரியே புழுங்குற இன்னொரு ஜீவனை பார்த்ததும், உறவு முறை பார்க்காம முழுசா Open up ஆகி, அப்படி இப்படி நடந்து போச்சு… இருந்தவரைக்கும் நம்மளோட உறவு அழகா இருந்ததுன்னாலும், இனிமேலும் தொடர்றது நம்ம எல்லாருக்கும் சங்கடத்தை தான் குடுக்கும். அதனால தான் நான் விலகி திரும்ப Sydney-க்குபோறேன். நம்மளோட நல்ல நினைவுகளை மட்டும் எடுத்துக்கிட்டு உன் வாழ்க்கையில் இருந்து கழன்றுக்குறேன். எனக்கு இப்போ எந்த நடந்து போனதை பத்தி வித வெறுப்பும் இல்லை நிகில். நடந்ததுக்கு நானும் பொறுப்பெடுத்துக்குறேன்… வயசானவன்ங்குற முறையிலே நான் தான் control பண்ணியிருக்கனும். I am sorry for my misadventure” என்று சமாதானம் செய்தார்.
நிகில் “கணேசன்! நீங்க world tour முடிச்சுட்டு முழுசா எங்க கூடவே வந்துடுங்க… காலம் எல்லாத்தையும் குணப்படுத்தும். வீணா, குட்டிப்பையன்னு உங்க மீதி காலம் எல்லாம் எங்களோட தான்… இதை நான் உங்க மாப்பிள்ளைங்குற உரிமையில ஒரு order-ஆவே சொல்றேன்… பழைய feelings திரும்ப வராம இருக்க We’ll work out on terms & conditions… நீங்க tour போற இந்த 4 மாசம் எனக்கு வீணா கூட relationship-ஐ திரும்ப strong-ஆ rebuild பண்ண அவகாசம் கிடைக்கும். கூடவே உங்களுக்கு புது ஊர், புது மக்கள், புது அனுபவங்களும்… அதே சமயம் எனக்கு வீணாவை பார்த்துக்குறது, குழந்தையை baby sitting பண்றதுன்னு நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும். அதுல நமக்கு நடுவுல நடந்தது எல்லாம் வெறும் கடந்த கால நினைவுகளா கறைந்து போய், even… மறந்து போகுறதுக்கு கூட நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்…” என்று அவர் கையை கோர்த்துக்கொண்டான். சில நிமிடங்கள் இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...
Loading ...
இருவரும் Cafeteria-வில் இருந்து வெளியே வந்தார்கள். கணேசன் தன் mobile phone-ல் இருந்த Uber app-ஐ திறக்க, நிகில் “வேண்டாம் கணேசன். நான் office போறதுக்கு முன்னாடி I’ll drop you at home” என்று கணேசனுக்கு கார் கதவை திறந்துவிட்டான். நிகில் தன் driver seat-ல் உட்கார்ந்து வண்டியின் ignition-ஐ உசுப்பினான். கணேசனிடம் “இவன் இன்னும் திருந்தலைன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… கடைசியா ஒரு parting kiss” என்றபடி கணேசனை நோக்கி குணிய, கணேசனும் குணிந்து நிகிலின் உதட்டில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தார். ஒரு புன்னகையுடன் கணேசன் நிகிலின் கன்னத்தை செல்லமாக தட்ட, நிகில் மலர்ச்சியுடன் side mirror-ஐ பார்த்தபடி தன் காரை சாலை போக்குவரத்தில் லாவகமாக கலந்தான்.
பி.கு: நிகில் மற்றும் கணேசனின் உறவை மன்னிப்பதா அல்லது கணேசனின் மரணம் மூலம் அவர்களை தண்டிப்பதான் என்பதை படிக்கும் வாசகர்கள் உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டு கதையை open ended ஆக முடித்திருந்தேன். எனக்கு இருவர் சேர்ந்து செய்த ஒரு தவறுக்கு, ஒருவருக்கும் மட்டும் தண்டனையாக மரணம் என்பது உறுத்தலாக இருந்தது. வயதானவர் என்ற ஒரே காரணத்துக்காக கணேசன் controlled / objective-ஆக இருந்திருக்கவேண்டும், அதனால் அவர் இறப்பதை convenient ending-ஆக நியாயப்படுத்துவது கொஞ்சம் குரூரமாகவே தோன்றியது. அதே சமயம் நிகிலும் ஒன்றும் தெரியாத குழந்தை இல்லையே? அதனால் இவர்கள் கதைக்கு இதற்கு ஒரு positive-ஆன, அதே சமயம் practical-ஆன முடிவு கொடுக்க வேண்டும் என்று இந்த alternate ending-ஐ எழுதினேன். எதற்கும் தற்கொலையோ அல்லது மரணமோ முடிவு இல்லை.
ரமணன், உங்கள் கருத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி! அப்படி என்றால் உங்களுக்கு Sugar Daddy தொடர்கதையும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் அனுபவத்தை எனக்கு voyeurkarthik@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நான் நிச்சயம் உங்கள் பெயரிலேயே பதிவிடுகிறேன்.
sugar daddy கதை பிடிக்குமாவா? குறைந்தது 10 முறையாவது அக்கதையினை வாசிக்கும் போது சுய இன்பம் அனுபவித்திருப்பேன். ரொம்ப சூப்பரான கதை. இருவருக்குமிடையில் ஏற்படும் காமம், காதல், மோதல், கூடல், பிரிவு இறுதியாக இணைவது என்று எல்லாமே நன்றாக இருக்கும். அனுபவமும் நிதானம் நிறைந்த உடலும், வேட்கையும் இளமையும் நிறைந்த உடலும் இணைவதை போல இன்பம் வேறு எதிலும் கிடையாது.
நன்றி bro, நான் எனது உண்மை அனுபவித்தினை அனுப்பிகிறேன்.
வயது இடைவெளி நிறைந்த கதைகள் எழுதுங்க bro. தயவான வேண்டுகோள் 🙏.
எனக்கும் இனிமையான அனுபவம் உள்ளது. உங்களிடம் சொன்னால் பதிவிட முடியுமா bro.
ரமணன், உங்கள் கருத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி! அப்படி என்றால் உங்களுக்கு Sugar Daddy தொடர்கதையும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் அனுபவத்தை எனக்கு
voyeurkarthik@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நான் நிச்சயம் உங்கள் பெயரிலேயே பதிவிடுகிறேன்.sugar daddy கதை பிடிக்குமாவா? குறைந்தது 10 முறையாவது அக்கதையினை வாசிக்கும் போது சுய இன்பம் அனுபவித்திருப்பேன். ரொம்ப சூப்பரான கதை. இருவருக்குமிடையில் ஏற்படும் காமம், காதல், மோதல், கூடல், பிரிவு இறுதியாக இணைவது என்று எல்லாமே நன்றாக இருக்கும். அனுபவமும் நிதானம் நிறைந்த உடலும், வேட்கையும் இளமையும் நிறைந்த உடலும் இணைவதை போல இன்பம் வேறு எதிலும் கிடையாது.
நன்றி bro, நான் எனது உண்மை அனுபவித்தினை அனுப்பிகிறேன்.