Sugar Daddy 05. Emotional Baggage

Sugar Daddy 05. Emotional Baggage

இது Sugar Daddy தொடர்கதையின் 5-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ஒரு மதிய வேளையில் தன் roommmate குணால் அவனுடைய girlfriend-ஐ ஓத்துக்கொண்டிருப்பதை கண்டு horny ஆக இருக்கும் விக்கி, நரேனை காமத்துடன் approach செய்கிறான். ஆனால் வீட்டில் அருந்ததி இருப்பதால் அடக்கி வாசிக்கும்படி நரேன் அவனை எச்சரிக்க, அதையும் மீறி விக்கி நரேனை 'bad touch' செய்கிறான். நரேனிடம் அறை வாங்கிய கோபத்தில் விக்கி அருந்ததியிடம் நரேனுடைய gay sexuality-ஐ பற்றி சொல்லிவிடுகிறான். இப்போது நரேனின் நிலைமை என்ன ஆனது?

அடுத்த சில நாட்கள் விக்னேஷ் பக்கத்து வீட்டு கதவில் தன் காதை கழற்றி மாட்டிவிட்டது போல ஒவ்வொரு சத்தத்தையும் monitor செய்துகொண்டிருந்தான். தன்னுடைய message-கள் படிக்கப்பட்டிருக்குமோ என்ற பலமான சந்தேகம் காரணமாக நரேன் வீட்டில் எப்போதாவது கேட்கும் (வழக்கமான புருஷன் பொண்டாட்டி) வாக்குவாதங்கள் விக்னேஷ் மனதில் நெருப்பை அள்ளி போட்டது போல பதற வைத்தது. முடிந்த வரைக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களின் கண்ணிலோ இல்லை கவனத்திலோ விழாமல் பதுங்கி பதுங்கி வாழ்ந்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை elevator-க்கு நிற்கும்போதும் அவன் மனது நரேன் மாமாவோ இல்லை அருந்ததி ஆண்ட்டியோ வந்துவிடபோகிறார்கள் என்று திக்திக்கென்று அடித்துக்கொள்ளும். வீட்டில் ஒவ்வொரு நாளையும் தள்ளுவது நரகமாக இருந்ததால் வேண்டுமென்றே இரவுகளில் தாமதமாக அலுவலகத்தில் இருந்து கிளம்புவதையும், காலையில் எழுந்தவுடனேயே அலுவலகத்துக்கு சென்றுவிடுவதையும் புது வழக்கமாக்கிக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் இரவு பதினோரு மணி வாக்கில் விக்னேஷ் பதுங்கி பதுங்கி தன் வீட்டுக்குள் நுழைவதற்காக வாசலில் இருட்டில் சாவி போட்டு திறந்துக்கொண்டிருக்க, பக்கத்து flat கதவு திறந்து நரேன் எட்டிப்பார்த்தார். ஒருவேளை நரேன் இவன் வரவுக்காக மெனக்கட்டு தூக்கம் முழித்து காத்திருக்கிறார் போல… ஏனென்றால் வழக்கமாக பத்து மணிக்கு அவர்கள் வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கும்.

“விக்கி! ஒரு நிமிஷம் இரு…” சொல்லிவிட்டு தன் வீட்டுக்குள் மறைந்தார். விக்னேஷுக்கு குழப்பமாகவும், மாமாவிடம் என்ன பேசுவது என்று பயமாகவும் இருந்தது. ஆனால் ரொம்ப நேரம் அந்த பதைபதைப்பு நீடிக்கவில்லை. நரேன் சில கடிதங்களை கொண்டுவந்து விக்னேஷிடம் நீட்டினார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

சில நாட்களுக்கு முன்பு… எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் பேச்சுவாக்கில் ஏதோ எதிர்பார்த்த கடிதம் ஒன்று வராமல் போனதாக விக்னேஷ் சொல்ல, நரேன் விக்னேஷிடம் முக்கியமான கடிதங்களுக்கு Communication address-ஆக தங்கள் வீட்டு முகவரியை கொடுத்துவிட சொல்லியிருந்தார். அதன்படி விக்னேஷுடைய முக்கியமான கடிதங்கள் எல்லாம் நரேன் வீட்டுக்கு போய்விடும், விக்னேஷ் அவர்கள் வீட்டுக்கு போகும்போது எடுத்துக்கொள்வது வழக்கம்.

“சில Bank Notificationஸும் இருக்கு… நீ வந்து எடுத்துக்குவேன்னு விட்டிருந்தேன்… சாயங்காலம் உன்கிட்டே குடுக்கலாம்னு உன் ரூமுக்கு போனப்போ உன் roommates நீ இப்போல்லாம் லேட்டா வர்றேன்னு சொன்னாங்க… அதனால தான் காத்திட்டு இருந்து குடுக்கவேண்டியதா ஆயிடுச்சு… ஏதாச்சும் முக்கியமான விஷயங்கள் மிஸ்ஸாயிடப்போகுது… ஒன்னு Bank-ல உன்னோட communication address-ஐ மாத்திக்கோ இல்லைன்னா அப்பப்போ நம்ம வீட்டுல வந்து உனக்கு ஏதாச்சும் letters வந்திருக்கான்னு பார்த்துக்கோ… சரியா?”. சிறிய இடைவெளி விட்டு நரேன் தொடர்ந்தார் “சாப்பிட்டியா? ஏன் ரொம்ப சோர்வா இருக்கே?”

நரேன் இயல்பாக பேசியதில் விக்னேஷ் குறுகிப்போனான். “இது மிஸ் ஆனா பரவாயில்ல மாமா… ஆனா நான் உங்கள மிஸ் பண்ணிட்டேனேன்னு கஷ்டமா இருக்கு… என்னால முடியலை மாமா” விக்னேஷ் குரல் அழுகை mode-க்கு சென்றுக்கொண்டிருந்தது.

நரேன் ஒரு நொடி மௌனத்துக்கு பிறகு முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் “I think you have had a hard day and need rest… நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. Good Night!” மாமா செயற்கையான புன்னகையுடன் வீட்டுக்குள் போக திரும்பினார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

நீங்கள் முழுமையான Gay-ஆக உணர்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

“மாமா… இவ்வளவு நாள் உங்களை சந்திக்க தைரியமில்லாம தான் ஒளிஞ்சு ஓடிட்டு இருந்தேன்… ஆனா இன்னைக்கு உங்களை நேர்ல பார்க்கவேண்டியதாயிடுச்சு… இதுக்கு மேலயும் என்னால ஓடமுடியலை… நான் உங்க கிட்டே மன்னிப்பு கேட்கனும்… என்னால உங்க வீட்டுல ஏதாச்சும் பிரச்சனையான்னு ரொம்ப பயமா இருக்குங்க மாமா… என் புத்திய செருப்பால அடிக்கனும்… சாரி! மாமா”

நரேன் ஓரிரு நிமிடங்கள் மௌனமாக நின்றார். “Will you give me two minutes… I’ll be back after a dress change… மொட்டை மாடிக்கு போகலாமா இல்லை ரோட்டோரத்து டீக்கடைக்கு போகலாமா?”

நரேன் முகத்தில் ஒரு ஆசுவாசம்… “எங்கேன்னாலும் சரிங்க மாமா… ஆனா வர்றப்போ Please இந்த night robe-ல மட்டும் வராதீங்க… இந்த robe-ல you are simply sexy” என்று சொல்ல, நரேன் ஒரு புன்னகையோடு வீட்டுக்குள்ளே மறைந்தார்.

நகரம் காலையிலிருந்து அரக்க பரக்க ஓடினாலும் இன்னும் ஓய்வில்லாமல் ஆங்காங்கே சாலையில் லேசான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. மொட்டை மாடியில் தூரத்தில் கடல் கொடையாக அனுப்பிய தென்றல் காற்றும், மெல்லிய அலை சத்தமும், மொட்டை மாடியின் இருட்டும் தனிமையில் சந்திக்கும் யாரையும் காதல் கொள்ளவைக்கும். நரேன் water tank மேலே ஏறும் கம்பி ஏணியில் ஏறி நடுவில் அந்தரத்தில் உட்கார்ந்திருந்தார், விக்னேஷ் அவருக்கு எதிரே கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான். நரேன் TShirt மற்றும் sports Shorts-ல் தனது tone ஆன கால்களை பரப்பியபடி கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்.

“சொல்லு விக்கி!…” என்ற அவரது குரல் விக்கியை நிதானத்துக்கு கொண்டுவந்தது.

“சாரி மாமா… நான் அன்னைக்கு உங்க வீட்டுல தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினது ஒரு தப்புன்னா அதை விட ஒரு மகாபாவம் பண்ணியிருக்கேன்… நீங்க என்னை அறைஞ்ச ஆத்திரத்துல நான் உங்களை பத்தி தப்பா ஆண்ட்டிக்கும், உங்களை திட்டி உங்களுக்கு ஒரு nasty message-ம் அனுப்பினேன்… ஆனா வெறி அடங்கினதுக்கு அப்புறம் என்னோட blunder உறைச்சதும் நான் அதை delete for everyone பண்ணிட்டேன்… இருந்தாலும் அதை நீங்க படிச்சிருப்பீங்களோன்னு ஒரு பயமும், குற்ற உணர்ச்சியும் என்னை கொல்லுதுங்க மாமா… உங்க கிட்டே மன்னிப்பு கேட்குற அருகதை கூட இல்லாதவன் நான்… ஆனாலும் நான் பண்ணுன தப்பை மன்னிச்சிடுங்க.. ப்ளீஸ்”

“விக்கி! Deleted notification பார்த்ததும் நீ இப்படி ஏதாச்சும் கிறுக்குத்தனமா பண்ணியிருப்பேண்னு தோணுச்சு… அதனால அருந்ததியோட phone-ல அந்த notifications-ஐ நான் அவளுக்கு தெரியாம delete பண்ணிட்டேன்… Yes! Your apologies accepted… இனிமே அப்படி கிறுக்குத்தனமா நடந்துக்காத…”

“Thanks a lot மாமா… அது உங்க பெரிய மனசு”

“இல்ல விக்கி… அது என்னோட சுயநலமும் இருக்கு… நீ அன்னைக்கு ரொம்ப horny-ஆ என்னை approach பண்ணினது பெரிய விஷயம் இல்லை… காரணம்.. physical relationship-ல அது natural தான்… ஆனா அருந்ததி இருக்குறப்போ பண்ணினது தான் எனக்கு பயம் குடுத்துடுச்சு… என்ன தான் பொருளாதார ரீதியா சுதந்திரமான மனுஷனா இருந்தாலும் ஒருவகையிலே குடும்பம், சமுதாயம்-ங்குற கட்டமைப்புக்குள்ளே நான் கைதியா தான் feel பண்றேன். ஒருவேளை அருந்ததிக்கு என்னோட மறுபக்கம் தெரிஞ்சிட்டா அவ எப்படி react பண்ணுவா… அதை எப்படி எடுத்துக்குவா… அவளால இந்த அதிர்ச்சியை தாங்கிக்க முடியுமா? அது அவளை எப்படி பாதிக்கும்-நு எனக்கு மனசு முழுக்க பயம் இருக்கு… அது மட்டுமில்லாம நான் தனி மனுஷன் இல்லை… என்னோட sexual orientation என் ஹரீஷுக்கும், அருந்ததிக்கும் சொந்தக்காரங்க நடுவிலே எந்த மாதிரியான தலைகுணிவை ஏற்படுத்துங்குறத நெனச்சா சமயத்துல எனக்கு செத்து போயிடலாம்னு கூட தோணும்… அதனால தான் நான் அப்படி violent-ஆ react பண்ண காரணம்…” அவர் குரல் கம்ம தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top