Sugar Daddy 13. All’s well and ends well
“தம்பி! இந்த ஊறுகாய் பாட்டில்ங்க எல்லாத்தையும் பத்திரமா சுத்தி வச்சுக்கோ. என்ன தான் இந்தியன் ஸ்டோர்ஸ்-ல கிடைச்சாலும் நம்ம ஊர் flavour அதுல இல்லை… அப்புறம் மசாலாக்கள் எல்லாம் தேவைக்கு கொஞ்சம் அதிகமாவே எடுத்துக்கோ… இந்த விபூதி பொட்டலத்தை hand baggage-ல வைக்கட்டுமா இல்லை luggage-ல போட்டுக்குறியா?” …