நா.அ.இ 04. ஏண்டா இப்படி இருக்கே?

நா.அ.இ 04. ஏண்டா இப்படி இருக்கே?

இது நான் அவன் இல்லை தொடர்கதையின் 4-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ஹரீஷ் ஒன்னும் விர்ஜின் பையன் இல்லை... அவன் ரீனாவை பின்னி பெடலெடுக்கிறான். வேலையில் இருக்கும்போது அவனுக்கு காலை விரித்து படுத்த நிறைய பெண்கள் இப்போது அவனை கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது அவனுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனால் ரீனா மட்டும் கொஞ்சம் நேரம் எடுத்து ஹரீஷுக்கு காமவிருந்து படைத்துவிட்டு போகிறாள்.

சபா அந்த முடிச்சு போடப்பட்ட ஆணுறையை முகத்துக்கு நேரே தூக்கிப்பார்த்தபடி “ஹரீஷ்! Output ரொம்ப கம்மியா இருக்கு… நீ பேசாம ஒரு Urologist-ஐ போய் பார்க்குறது நல்லது. இல்லைன்னா நாளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு குழந்தை உருவாகுறதுல சிக்கல் வரலாம்” கேலியாக ஆட்டியபடி ஹரீஷிடம் நீட்டினான்.

ஹரீஷுக்கு கோபம் வந்தது. “உன்னோட free advice-க்கு ரொம்ப நன்றி. அதையெல்லாம் நான் பார்த்துக்குறேன். எனக்காவது உள்ளே விடுறதுக்கு, வத்தலோ தொத்தலோ, புண்டைன்னு ஒன்னு கிடைக்குது. ஆனா உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் அதுக்கு கூட வக்கில்லை… கடைசி வரைக்கும் தன் கையே தனக்கு உதவின்னு நீங்களே self அடிச்சு விட்டுக்குவீங்க… இல்லை உங்களுக்கு வேற எவனாச்சும் கை அடிச்சுவிடுவான்… ரொம்ப lucky-யா இருந்தா ஊம்பிவிடுவாங்க… ஒருவேளை நம்ம சுன்னியை நாமளே ஊம்பிக்கிற மாதிரி இருந்தா நீங்களே எல்லாத்தையும் Single-ஆ முடிச்சுக்குவீங்க… நீ என்னை பத்தி பேசுறே?” ஹரீஷ் எகிறினான்.

ஹரீஷ்! Hold On.. I was just making fun of your bragging… உரிமை எடுத்துக்கிட்டு கேலி பண்ணினது என் தப்பு தான். அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். My apologies for the same. But நீ கோபத்துல கொஞ்சம் வரம்பு மீறி பேசுறே. Watch your words” சபா stern voice-ல் சொன்னபோது அவன் கோபத்தில் ஒரு அறை விட்டால் கூட தன்னால் தாங்கமுடியாது என்று ஹரீஷ் கொஞ்சம் போல நடுங்கித்தான் போனான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“உனக்கு சைனாக்காரன் பேசுறது புரியலைங்குறதுக்காக நீ சைனீஸ் மொழியையும், சைனாக்காரங்களையோ கேவலமா எடைபோடுவியா? தப்பா பேசுவியா? அதே மாதிரி தான் உனக்கு Gays psychology-யும். எங்களோட எண்ண ஓட்டங்களும், விருப்பங்களும் வேற. உனக்கு புரியாம இருக்கலாம். அது பத்தி எங்களுக்கு கவலை இல்லை. நாங்க உலகத்துக்கிட்டே இருந்து எதிர்பாக்குறது பெருமையோ இல்லை அனுதாபமோ இல்லை. உலகத்தில மத்தவங்க எங்களை தப்பா நினைச்சுக்காம இருந்தாலே போதும்னு தான் ஆசைப்படுறோம். முதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கோ – Sex-ஓட அடிப்படை தேவையே புள்ள பெத்துக்குறதுக்கு தான். காலப்போக்குல தான் sex-ல reproduction purpose-ஐ பின்னுக்கு தள்ளிட்டு காமம், சந்தோஷம் எல்லாம் பிரதானமா ஆனது. ஏன் மதங்கள் எல்லாம் homosexuality-ஐ தப்புன்னு சொல்றாங்க? இதிலே குழந்தை பிறக்காது which is against the basic purpose of sex i.e reproduction.”

சபா கோபத்தில் மூச்சு வாங்காமல் நிதானமாக பேசினான் “இப்போதைக்கு கல்யாணம் பண்றவங்களே எவ்வளவு நாள் ரெண்டு பேரும் ஒன்ணா இருப்போம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டு நிறைய பேர் commitment இல்லாத Living-in relationship-க்கு மாறிட்டு இருக்காங்க. அதையும் மீறி கல்யாணம் ஆன ஆம்பளையும் பொம்பளையும் அவசியமா குழந்தை பெத்துக்கனுமான்னு யோசிக்கிறாங்க? Sex-ஓட definition, purpose எல்லாமே மாறிப்போயிடுச்சு. இவ்வளவு ஏன்? நீயும் நிறைய பேர் கூட casual sex வச்சுக்கிட்டு இருக்கே.. ஆனா நாளைக்கு கல்யாணம் பண்ணும் போது உன் பொண்டாட்டி இந்தியால ஒரு conservative family-ல இருந்து ஒரு virgin பொண்ணா-ஆ இருக்கனும், எதிர்காலத்துல உனக்கு பொண்ணு பொறந்தா அவளுக்கு boyfriends இருக்கக்கூடாது, No sleepovers, No premarital sex-ன்னு சொல்லப்போறே. Same sex love நாம இருக்குற society-க்கு நல்லதா கெட்டதான்னு பாக்குற காலத்தை எல்லாம் தாண்டி ரொம்ப வருஷங்கள் ஆயிடுச்சு. We have started acknowledging its existence. இப்படி இருக்குற நிலைமையிலே இன்னும் எவ்வளவு நாளுக்கு same sex attraction-ஐ வச்சு moral policing பண்ணப்போறீங்க? நாங்க Homosexuality சரி, புனிதம்னு எல்லாம் சொல்லலை. We are unapologetic of what we are and about our preferences. பொதுவா ஒன்னு சொல்றேன் – உனக்கு புரிஞ்சுக்க முடியாத விஷயத்தை பத்தி அனாவசியமா வார்த்தைகளை விடுறதை தவிர்த்துக்கோ.” சபா Protein shake-ஐ டீப்பாயின் மேல் வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று படுக்கை அறைக்கு போனான்.

ஹரீஷ் விக்கித்து போனான். இந்த ஒருமுறை ஓக்கவே ரீனா பின்னாடி இரண்டு மாதங்கள் அலையவேண்டி இருந்தது. அதுவும் முழுசா ஒரு மணி நேரம் கூட அவள் இந்த வீட்டில் இல்லை. Mechanical-ஆ sex முடிஞ்சதும் அவபாட்டுக்கு கிளம்பி போயிட்டா. ஆனால் சபா கிட்டே தான் ஒரு sex machine என்கிற range-க்கு Buildup குடுக்க முயன்றதை நினைத்தால் சிரிப்பாக இருந்தது. ஹரீஷுக்கு தற்பெருமை அடித்துக்கொள்வதாக நினைத்துக்கொண்டு ரொம்ப over-ஆக ஆடிவிட்டதை உணர்ந்து வெட்கப்பட்டான். டீப்பாயில் இருந்த used condom-ஐ பார்த்தபடி அப்படியே Sofa-வில் உட்கார்ந்திருந்தான். சில நிமிடங்கள் கழித்து Bathroom-ன் shower-ல் இருந்து தண்ணீர் பொழியும் சத்தம் கேட்க, சபா குளிக்கப்போய்விட்டதை உணர்ந்தான்.

குளித்துவிட்டு நேராக படுக்கை அறைக்கு சென்ற சபா, wardrobe-ன் ஆளுயர கண்ணாடி முன்பு நின்று தன் கட்டான அம்மண உடம்பை ரசித்தவாறே இடுப்பில் இருந்த துண்டை கழற்றி தலையை துடைத்துக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்த ஹரீஷுக்கு அவனது நிர்வாணம் அருவெறுப்பூட்டவில்லை. தயங்கி தயங்கி அவனருகில் சென்று “I am sorry சபா! My due apologies for those homophobic comments!” என்று சொன்னபடி அவனை பின்பக்கமாக கட்டிப்பிடித்தான். சபா அவன் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதை அவனது கோணல் சிரிப்பு சொல்ல, கண்ணாடியில் அதை பார்த்த ஹரீஷ் கொஞ்சம் ஆசுவாசமானான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

Hook up Sex-ல அறிமுகம் ஆனவங்க கூட emotional-ஆ involve ஆகியிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

சபா casual-ஆக துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு “Dinner-க்கு Honslow-ல இருக்குற Dosa Plaza-க்கு போகலாமா? கொஞ்சம் தமிழ் பாட்டுங்க கேட்டுக்கிட்டே சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு…” என்று வீட்டிலிருந்த பதற்றத்தை diffuse செய்து நிலைமையை இயல்புக்கு கொண்டுவந்தான்.

இந்த நான் அவன் இல்லை இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 03/12/2018
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2018/12/04.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 1 Votes 2

Your page rank:

Picture of the day
நா.அ.இ 04. ஏண்டா இப்படி இருக்கே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top