நா.அ.இ 16 இடுப்பை பார்த்தியா இல்லையா?

நா.அ.இ 16 இடுப்பை பார்த்தியா இல்லையா?

இது நான் அவன் இல்லை தொடர்கதையின் 16-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ஹரீஷ் தன்னிடம் வெளியூர் செல்வதாக சொல்ல வந்த ரீனாவுடன் உடலுறவு கொள்கிறான். சபா ஹரீஷிடம் ரீனாவை காதலிக்கிறானா என்று கேட்க, ஹரீஷ் தன்னுடைய sex எல்லாம் mechanical ஆக இருப்பதாகவும், அவன் யாரையும் காதலித்தது இல்லை என்று சொல்கிறான். அதை கேட்ட சபா ஆச்சரியம் அடைகிறான்.

ஒரு வியாழக்கிழமை காலை… “Champ… Michael இந்த ஞாயிற்றுக்கிழமை அவனோட காலேஜுக்கு திரும்ப போறான். அவனை ஞாயிற்றுக்கிழமை மதியானம் Plymouth-க்கு flight ஏத்தனும். வழியனுப்ப நீயும் வர்றியா?” சபா கண்ணாடி பார்த்து தலை சீவிக்கொண்டிருந்த ஹரீஷின் பின்பக்கமாக வந்து கட்டிப்பிடித்து, ஹரீஷின் தோளில் தன் தாடையை இருத்தியபடி கண்ணாடி வழியாக ஹரீஷின் கண்ணை பார்த்து புன்னகையோடு கேட்டான்.

எத்தனை மணிக்கு?” ஹரீஷ் தன் குரலில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை.

“நாம காலையிலே ஒரு பத்து மணி வாக்குல போய் அவனை அவனோட Bed & Breakfast-ல இருந்து pickup பண்ணிட்டு நம்ம வீட்டுல lunch சாப்பிட்டுட்டு ஒரு 2 மணி போல Airport-க்கு கிளம்பலாம். Heathrow airport பக்கதுல தானே இருக்கு.. அவனுக்கு 3 மணிக்கு தான் flight” சபா ஹரீஷை கிட்டத்தட்ட கொஞ்சினான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“ம்ம்.. வர்ற ஞாயிற்றுகிழமை ரித்திகா Lewisham சிவன் கோவிலுக்கு போகனும்னு சொல்லிட்டிருந்தா… போனா திரும்ப வர ராத்திரி ஆயிடும்… எதுக்கும் நான் ரித்திகா கிட்டே கேட்டுட்டு சொல்றேனே சபா..” ஹரீஷ் விஷயத்தை சட்டென்று கத்திரித்தான். அன்று மாலையே ஹரீஷ் சபாவிடம் தன்னால் ஞாயிற்றுக்கிழமை வெளியே எங்கும் வரமுடியாது என்று சொல்லிவிட்டான்.

நா.அ.இ 16 இடுப்பை பார்த்தியா இல்லையா?
ஞாயிற்றுகிழமை மதியம் மூன்று மணி வாக்கில் ஹரீஷ் வீட்டுக்கதவை தன்னிடம் இருந்த சாவியை கொண்டு திறக்க, உள்ளே அவன் கண்ட காட்சியில் சட்டென்று உறைந்து போனான். உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் சபா, தன்னை போலவே அம்மணமாக sofa-வில் சரிந்து கிடந்த Michael-ன் விரித்த கால்களை தூக்கிப்பிடித்தபடி, நின்ற நிலையில் Michael-ஐ சூத்தில் பரவசமாக ஓத்துக்கோண்டிருந்தான். கதவை திறந்தவனும், உள்ளே ஓத்துக்கொண்டிருந்தவர்களும் இதை எதிர்பார்க்கவில்லை. ஹரீஷ் சட்டென்று படுக்கை அறைக்கு சென்றுவிட, ஹாலில் கொஞ்ச நேரத்துக்கு சந்தடி இருந்தது.

சபா அறைக்குள் வந்து தன்னுடைய நிர்வாண உடம்புக்கு உடை கொடுத்தபடி “Champ… அவனோட flight திடீர்னு 3 hrs delay ஆயிடுச்சு…. we were hugging emotionally… சும்மா smooch பண்ண ஆரம்பிச்சோம்… அப்படியே… you know…. we got carried away…” ஹரீஷின் உள்ளக்குமுறல் தெரியாமல் சபா வழிந்தான்.

“ம்ம்ம்… நான் தூங்குறேன்…” ஹரீஷ் casuals-க்கு மாறாமலேயே படுக்கையில் விழுந்து quilt-ஐ இழுத்து போர்த்தினான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கடையிலே product-ஐ explain பண்ற அழகான Salesman-ஐ சைட்டடிச்சுகிட்டு அவன் பேசி முடிச்சதும், அவன் சொன்னதை திரும்ப சொல்லச் சொல்லி கேட்டு வழிஞ்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

“இப்போ தூங்கிட்டு… வாயேன் நாம போய் அவனை sendoff பண்ணிட்டு அப்படியே Dosa Plaza போயிட்டு dinner முடிச்சிட்டு வரலாம்” சபா ஹரீஷை தலை கோத, ஹரீஷ் கோபத்தோடு அவன் கையை தட்டிவிட்டான்.

“சபா.. அவன் உன்னோட பூளை சூத்துல வாங்கிக்கிறான்… so நீ அவனுக்கு favour பண்றே.. நான் எதுக்கு அவனை வழியனுப்ப வரணும்? அந்த slut-ஐ பத்தி எனக்கென்ன அக்கறை?” ஹரீஷ் வேண்டுமென்றே சத்தமாகவும், ஆங்கிலத்திலும் கத்தினான்.

சபா பதறினான். “என்ன champ இப்படி பேசுறே? இதையெல்லாம் அந்த பையன் கேட்டா எப்படி feel பண்ணுவான்? திரும்ப ஊருக்கு போறான். இனிமே அவனை பார்க்க முடியுமோ முடியாதோ… கஷ்டப்படுத்தாம அனுப்புவோமே…” சபா ஹரீஷை கையமர்த்தினான்.

ஹரீஷின் கண்கள் கோபத்தில் சிவக்க, “சபா… நீ அவனை ஓத்துட்டு அதுக்கு cash குடுக்குறதுக்கு பதிலா அவனை Airport-ல drop பண்றே. நான் அவன் கிட்டே எந்த sexual favours-ம் வாங்கலையே? அப்புறம் என்ன மயிறுக்கு நான் வரணும்னு கூட நீ யோசிக்கிறே?” ஹரீஷ் வெறுப்பில் வார்த்தைகளை அளக்காமல் அள்ளி வீசினான்.

நா.அ.இ 16 இடுப்பை பார்த்தியா இல்லையா?
அறைக்குள் நடக்கும் கலவரம் புரியாமல் Michael உடையை சரி செய்தபடி படுக்கை அறைக்குள் வந்து ஹரீஷுக்கு Good bye சொல்வதற்காக கை கொடுக்க, ஹரீஷ் கோபத்தில் காது மடல்கள் சிவக்க இறைந்தான் “Get lost you male pussy.. என் வீட்டை நீ தேவடியாவோட brothel மாதிரி ஆக்கிட்டே.. fuck off” சபாவும் Michael-ம் அதிர்ச்சியில் ஒரு நொடி அப்படியே உறைந்து நின்றனர். பின்னர் இருவரும் கிளம்பி சென்றுவிட, ஹரீஷின் உள்ளத்தில் ஏற்பட்ட பூகம்பம் அவன் மூக்கு வழியாக சூடான பெருமூச்சாக வேகம் வேகமாக வெளிப்பட்டது.
.

Michael-ஐ flight ஏற்றிவிட்டு சபா திரும்பியபோது வெளியில் இருட்ட ஆரம்பித்திருந்தது. ஹாலில் Netflix-ல் ஹரீஷ் ‘குஷி’ படம் பார்த்துக்கொண்டிருந்தான். விஜய்யும் ஜோதிகாவும் அப்போது தான் மொட்டை மாடியில் படிக்க ஆரம்பித்திருந்தார்கள். சபா sofa-வில் கிடந்த TV remote-ஐ எடுத்து படத்தை pause செய்தான்.

ஹரீஷ்… உன் கிட்டே ஒன்னு கேட்கனும்” பொதுவாக சபா ஹரீஷை அன்போடு champ என்று அழைப்பது தான் வழக்கம். ஆனால் அப்போது ஹரீஷ் என்று பெயர் சொல்லி கூப்பிட்டதில் இருந்து அவனும் கோபத்தோடு இருக்கிறான் என்று தெரிந்தது.

“என்ன? சீக்கிரம் சொல்லு… நான் படம் பார்த்துட்டு இருக்கேன். remote-ஐ குடு” ஹரீஷ் சபாவின் கண்களை பார்ப்பதை தவிர்த்தான்.

“இன்னைக்கு ஏன் அந்த பையன் கிட்டே நீ ஒரு asshole மாதிரி நடந்துக்கிட்டே… உண்மையிலேயே அவன் மேலே எதுவும் தப்பு இல்லை… இந்த sex session-ஐ initiate பண்ணினது நான் தான்… என்னை விட்டு பிரியப்போறானேன்னு நெகிழ்ச்சியா கட்டிப்பிடிச்சவனை நான் தான்…”

நா.அ.இ 16 இடுப்பை பார்த்தியா இல்லையா?
ஹரீஷ் கையை உயர்த்தி சபாவை மேலும் பேசாமல் நிறுத்தினான் “எனக்கு அந்த கண்றாவியோட graphic details எதுவும் தேவை இல்லை சபா… வீட்டுக்கு வந்த புதுசுல நாம பேசிக்கிட்டது படி யார் ரூமுக்கு fucking-க்கு ஆளுங்களை pickup பண்ணிட்டு வந்தாலும் அடுத்தவங்க கிட்டே ஒரு நாள் முன்னாடி notice குடுக்கனும்… ஆனா நீ இன்னைக்கு சொல்லியிருந்தா நான் அந்த time தாண்டி வந்திருப்பேன்… instead what I saw was disgusting… I was about to throw up” ஹரீஷின் குரலில் அருவெறுப்பு தெறித்தது.

.
“I agree. நான் பண்ணுனது நம்மளோட agreement-ஐ மீறினது தான்… ஆனா நான் கேட்கிறது நீ ஏன் அந்த பையன் கிட்டே அப்படி rude-ஆ நடந்துக்கிட்டேங்குறது தான். உன்னோட fucking buddies ரீனா, Cynthia-கிட்டே எல்லாம் நான் நல்லபடியா தானே நடந்துக்கிட்டேன்…. நீயும் அப்படி friendly-யா இல்லைனாலும் ஒரு basic courtesy-யோடவாச்சும் நடந்துக்கனும்னு நான் எதிர்பாக்குறது தப்பா?”

“உனக்கே தெரியும்… I have issues with gays” ஹரீஷ் remote எடுத்து படத்தை தொடர்ந்தான்.

ஹரீஷ்..ஒரேயடியா gays கூடன்னு generalise பண்ணாதே. என் கூட உனக்கு என்ன பிரச்சனை? நான் ஆம்பளைங்க கூட செக்ஸ் வச்சுக்குறதா?” – சபா

ஹரீஷ் சபாவின் கண்களை பார்க்காமலே “அடுத்தவங்க யார் கூட எப்படி sex வச்சுக்குறாங்கன்னு பார்த்துட்டு இருக்குறது என்னோட வேலை இல்லை…” தாடை இறுக பற்களை கடித்தபடி ஹரீஷ் லந்து செய்தான்.

டிவியில் ஜோதிகா விஜய்யிடம் “சிவா! நீ என் இடுப்பை பார்த்தே…” என்று வம்பு இழுத்துக்கொண்டிருந்தார்.

“அப்போ உனக்கு நான் பசங்க கூட செக்ஸ் வச்சுக்குறது பிரச்சனை இல்லை… சரியா?” சபாவின் குரல் உயர்ந்தது.

அதே சமயம் டிவியில் விஜய் “ஜெனி! நீ என்னை லவ் பண்றியா இல்லையா?” என்று ஜோதிகாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

“இல்லை… அடுத்தவங்க எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன… விளக்கு பிடிக்கிறது என் வேலை இல்லை” – ஹரீஷ்

ஹரீஷின் குரல், டிவியில் “இல்லை… நான் உன்னை லவ் பண்ணலை” என்று மறுத்துக்கொண்டிருந்த, ஜோதிகாவின் தொனியை போலவே ஒலித்தது.

சபாவிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. ஹரீஷ் சபாவை நிமிர்ந்து பார்க்க, சபா அடிபட்ட மிருகம் போல கோபம் கொப்பளிக்க தரையை பார்த்தபடி புஸ்ஸ்புஸ்ஸென்று மூச்சு வாங்கியபடி நின்றிருந்தான்.

சட்டென்று ஹரீஷை நிமிர்ந்து பார்த்து “அப்போ… உனக்கு நான் இங்கே வீட்டுல மத்த ஆம்பளைங்களோட செக்ஸ் வச்சுக்குறது தான் உன் பிரச்சனை… அதே ஆம்பளைங்க கூட வெளியே வேற எங்கேயாச்சும் fucking பண்றதுல உனக்கு பிரச்சனை இல்லை… சரியா?” குரலில் பிசிறு தட்டாமல் கேட்டான்.

“உன் life, உன்னோட terms… நான் என்ன சொல்ல? வீட்டுல சில பொதுவான conditions இருக்கு… அவ்வளவு தான்” ஹரீஷும் சபாவை நேருக்கு நேர் பார்த்து சொன்னான்.

நீ என்னை லவ் பண்ணலைன்னா நானும் உன் இடுப்ப பாக்கலை…” டிவியில் விஜய் ஜோதிகாவிடம் அவர்களுடைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். விஜய்யும் ஜோதிகாவும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி மௌனமாக நின்றிருந்தார்கள். டிவியில் மட்டுமல்லாமல் அங்கே ஹாலிலும் சில நொடிகள் கனத்த மௌனம் நிலவியது.

சபா சிலையாக நின்றுக்கொண்டிருந்தான். மௌனம் சில நிமிடங்களுக்கு பிறகு கலைந்தது. வெளியே போறேன் ஹரீஷ்…” தளர்வாக கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

இந்த நான் அவன் இல்லை இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 30/03/2020
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2020/03/16.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
நா.அ.இ 16 இடுப்பை பார்த்தியா இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top