Ian Utterback – பக்கத்து வீட்டு பையன் மாதிரி

Ian Utterback – பக்கத்து வீட்டு பையன் மாதிரி

பெயர் Ian Utterback
பார்த்து கையடிக்க வைக்கும் அம்சம் Boy next door
பாலீர்ப்பு Gay
சமூக வலைத்தளம்ு https://www.instagram.com/ianuback1/
முதலில் கண்டுபிடித்த கதை:

ரொம்ப நாளுக்கு முன்பு… என்னுடைய Tumblr feed-ல் இந்த பையனுடைய படங்கள் வந்த போது லேசான ஈர்ப்பு வந்திருந்தாலும், என்னை முழுசாக கவிழ்த்தது என்றால் அது கீழே உள்ள படம் தான். மதமதர்ப்பான உடம்பில் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு நிற்கும் இந்த படம் தான், நான் பாதியில் கைவிட்ட “ஜெய்யும் ஜெஃப்பும்” தொடர்கதையில் ஒரு அத்தியாயத்தை எழுத வைத்தது. அதற்கு பிறகு இந்த பையனை ஆர்வத்துடன் தொடர ஆரம்பித்தேன். அப்போது அவன் பெயர் Ian Utterback என்று தெரிந்தது. மேலும் அது அவன் modelling-ல் முயற்சித்துக்கொண்டிருந்த சமயம் போல.. அதனால அவனது புதிய புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தது.

Ian Utterback

ஒவ்வொரு model-க்கும் ஒரு குறிப்பிட்ட photographer உடன் ஒரு chemistry இருக்கும். மற்றவர்கள் Ian-னை எடுத்த படங்களை விட, Benjamin Veronis என்ற photographer எடுத்த படங்கள் மிகவும் special ஆக இருக்கும். ஆனாலும் Ian-க்கு பெரிதாக modelling வாய்ப்புகள் கிடைத்தது போல தெரியவில்லை. அவன் புகைப்படங்கள் இடம்பெற்ற DNA magazine, Aaronik Swimwear எல்லாம் மாடல்களை விட social media influencer-களையே அதிகம் உபயோகப்படுத்தும் நிறுவனங்கள்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...

Ian-ஐ பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் அவனது Instagram profile-ஐ கண்டு பிடித்தேன். அப்போது “@likeamoleculorion” என்ற பெயரில் profile வைத்திருந்தான். மேலும் இதற்கு முன்பு அவன் பெயரை Ian David என்று வைத்திருந்ததாகவும் தெரிந்தது. கொஞ்ச நாளுக்கு @ian.utterback என்ற பெயரில் வேறொரு profile-ம் வைத்திருந்தான். அதில் இருந்த ஒரு Private pool party-ல் இயான் கையில் பீர் பாட்டிலும், ஜட்டியில் சொருகப்பட்ட டாலர் நோட்டுகளும் இருந்தது. முதலில் அவன் part time income-க்காக இப்படி பார்ட்டி-களில் பங்கேற்பான் போல என்று நினைத்தேன். பின்னர் தான் தெரிந்தது, இயான் Hollywood club ஒன்றில் ஒரு full time gogo dancer என்று.

Ian தன்னுடைய Instagram profile-ல் professional படங்கள் மட்டுமல்லாமல் personal படங்களையும் சேர்த்து பதிவிடுவான். அவன் குடும்பம், சகோதரிகள், அம்மா, நாய்க்குட்டி என இயல்பாக இருக்கும் படங்கள் அவன் மீது ஒரு பக்கத்து வீட்டு பையன் என்ற ஈர்ப்பு கொடுத்தது. இயானுக்கு தாய்வழி முறையில் வியட்னாம், தந்தை வழியில் அமெரிக்கா DNA இருப்பதால், அவன் ஏனோ என் கண்களுக்கு Asian ஆகவே தெரிகிறான். ஒரு முறை அவன் நியூயார்க்கில் எடுத்த படங்களை பதிவிட்டு, வாழ்க்கையில் முதல் முறையாக நியூயார்க்கிற்கு வந்ததாக போட்டிருந்தான். அவன் எழுதியிருந்த caption-ல் குழந்தையின் கண்ணில் தெரியும் பிரமிப்பு வெளிப்பட்டது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...

அவன் post செய்திருந்த trip photos-களில் ஒரு படம் என் கவனத்தை ஈர்த்தது. ஒரு good looking, நடுத்தர வயதான ஆணுடன் அவன் நியூயார்க் நகரத்து வீதியில் எடுத்திருந்த படத்தில் அவர்களுக்கு நடுவில் ஏதோ ஒரு ரசாயன ஈர்ப்பு இருப்பதை சொன்னது. அவன் tag செய்திருந்த அந்த ஆணின் profile-ல், Ian-னுடன் இருக்கும் இன்னொரு படம் பதிவிட்டு, “மூச்சு பட்டாலே தொற்றிக்கொள்ளும் வைரசுடன் இவனை என்னை ஒரு அறைக்குள் அடைத்தால் கூட எனக்கு சம்மதமே…” என்று caption கொடுக்கப்பட்ட அந்த படம், Ian ஒரு gay என்பதும், he had found his partner என்றும் உணர்த்தியது. ரொம்ப வருஷங்களுக்கு பிறகு.. சமீபத்தில் தான் இயான் இதற்கு முன்பு Evan Fuller, aka “Dante Ferraro” என்ற pornstar உடன் லிவ்-இன் உறவில் இருந்ததாக தெரிந்தது.

அந்த படம் வந்த கொஞ்ச நாட்களில் இயானுடைய “@likeamoleculorion” என்ற Instagram profile மூடப்பட்டது. மற்ற வலைதளங்களிலும் இயானின் புதிய modelling photographs வருவது நின்றுவிட்டது. Ian-ன் துணை கொஞ்சம் பணக்காரனாக தெரிந்ததால், அவனுடன் இயானை பொருளாதார ரீதியாக கவனித்துக்கொள்கிறான் போல, அதனால் modelling-ஐ விட்டுவிட்டான் போல… என்று பல “போல”-களில் நானே முடிவு செய்துக்கொண்டேன். மெல்ல மெல்ல Ian என் radar-ல் இருந்து மறைந்து போனான்.

Just ஒரு கேள்வி...

கல்யாணம் ஆன மற்றும் boyfriend இருக்கும் / உறவில் இருக்கும் Gay ஆண்களே - நீங்கள் உங்கள் partner தவிர மற்றொருவருடன் casual sex- ல் ஈடுபடும்போது குற்ற உணர்ச்சி தோன்றுமா?

View Results

Just ஒரு கேள்வி...

இங்கு கதை படிக்கவரும் மற்ற நண்பர்களை தொடர்புகொள்ள விரும்புவீர்களா?

View Results

Loading ... Loading ...
Loading ... Loading ...

சில வருடங்கள் கழித்து, ஒரு நாள் திடீரென்று Ian-ன் நினைவு வந்து Instagram-வில் தேடியபோது அவன் வேறு பெயரில் ஒரு profile உருவாக்கி, அதில் வெறும் குடும்ப படங்கள் மட்டும் பதிவிட்டு வருவதை கண்டுபிடித்தேன். மேலும் இயான் Farmers Insurance Agent-ஆக வேலை / தொழில் செய்வதையும் தெரிந்துக்கொண்டேன். நான் அவனுக்கு “நீ முடிந்தால் மீண்டும் modelling செய்யவேண்டும். Don’t give up” என்று செய்தி அனுப்பினேன். அதற்கு அவன் ஒரு smiley-ஐ பதிலாக அனுப்பினான்.

I am still fond of Ian Utterback.

<--- முற்றும் --->

இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?


* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 03/02/2026
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

படங்கள்
எவ்வளவு மதிப்பெண் குடுப்பீங்க?

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

<--- முற்றும் --->

இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?


* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 03/02/2026
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA

Free Sitemap Generator
Scroll to Top