உ.க.உறவே 07. சாப்பாடு, தூக்கம் மற்றும் செக்ஸ்
ஜெய்க்கு வலது கை அடிப்பட்டு இன்றோடு ஐந்து நாட்கள் ஆனது. மெல்ல மெல்ல அவன் தேறிவருவதன் அடையாளமாக உடல்வலி குறைந்து ஓரளவுக்கு அவன் முகம் தெளிவாக இருந்தது. பிரபாகர் அவனை எப்போதும் படுக்கை அறையிலேயே விட்டுவிடாமல் காலையில் குளிப்பாட்டிவிட்டு ஹாலில் வந்து அம