Blog Archives

உ.க.உறவே 25. Love and love only (நிறைவு பகுதி)

லவ் அண்ட் லவ் ஒன்லி…(நிறைவு பகுதி)

"குட்டி.... கையை அசைக்காத. கொஞ்சம் பொறுத்துக்கோ... தலையாணி வக்கிறேன்..." பிரபாகர் ஜெய்யை சோஃபாவில் உட்காரவைத்து அவன் கைக்கு தாங்கலாக டீப்பாயில் வனஜா எடுத்துவைத்த தலையாணிகளை அடுக்க ஆரம்பித்தான். மருத்துவமனையில் ஜெய்க்கு வலதுகையில் ஏற்பட்டிருந்த தீக்காயத்துக்கு மருந்துகள் போட்டு டிரஸ்ஸிங் செய்திருந்தா...

Read More »

உ.க.உறவே 24. பிரேக்கப் சதித்திட்டம்

24. பிரேக்கப் சதித்திட்டம்

"அஞ்சலி! என்னோட புளூ டூத் ஸ்பீக்கர்ல ஏதோ பிராப்ளம்... நான் அதை போஸ் அதாரைஸ்டு சர்வீஸ் செண்டருக்கு எடுத்துட்டுப்போறேன்.... நாளைக்கு யூகே விஸாவோட பயோமெட்ரிக்குக்காக நீ வி.எஃப்.எஸ் போகனும்ல... அது போஸ் செண்டர் பக்கத்துல தான்... வேணும்னா உன்னை டிராப் பண்ணிடட்டுமா?" இரவு சாப்பாடு முடிந்ததும் பிரபாகரும் அ...

Read More »

உ.க.உறவே 23. பிறந்தநாள் பரிசு…

பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

"பிரபா! போகலாமாடா?" வண்டியின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியவாரே வாசலில் இருந்து ஜெய் கத்திக்கொண்டிருந்தான். மனசுக்குள் "ஒவ்வொரு தடவையும் இவனை ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லி கூட இழுத்துட்டு வர்றதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்துடும் போல இருக்கு..." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது பிரபாகர் laptop bag-க்குள் இரண்ட...

Read More »

உ.க.உறவே 22. காதல் நாடக மேடை

ஜெய்யும் பிரபாகரும் – காதல் நாடக மேடை

"டாய்... நீ உன் ஆள் கூட கடலை போடப்போறே... நான் உன் கூட வந்து என்ன பண்ண... நான் வரலை... என்னை போற வழியிலே ஜிம்-ல இறக்கிவிட்டுட்டு போ.." பிரபாகர் சோஃபாவின் மீது கால்களை மடக்கியபடி டிவியில் சேனல் மாற்றிக்கொண்டு பதில் சொன்னான். "அவ்வளவு இது இருக்குறவன் அன்னைக்கு ஏன் கூட வந்தியாம்?" ஜெய்யின் குரலில் ப...

Read More »

உ.க.உறவே 21. மீண்டும் லிஃப்ட்டில்

ஜெய்யும் பிரபாகரும் – மீண்டும் லிஃப்ட்டில்

ஜெய் தன் office cubicle-ல் பரபரப்பாக வேலை செய்துக்கொண்டிருந்தபோது MS Outlook notification திரையின் மூலையில் இருந்து எட்டிப்பார்த்து கண்ணடித்தது. புது email வந்ததற்கான அறிகுறியாக email subject இவன் பார்வைக்கு வைக்கப்பட்டது "You have a guest waiting" என்று Reception address-ல் இருந்து மின்னஞ்சல் வந்தி...

Read More »

உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..

ஜெய்யும் பிரபாகரும் – முதலாம் சந்திப்பில்..

"ரெண்டு Iced Horchata Latte, ஒரு Cappuccino அப்புறம் ஒரு Frappe... " பவ்யமாக ஆர்டரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெயிட்டரிடம் சொல்லிவிட்டு, எதிரில் இருந்த அஞ்சலியை பார்த்து "வேற எதுவும் சொல்லட்டுமா?" என்று ஜெய் கேட்டான். அஞ்சலி நறுக்கென்று பதில் சொன்னாள். வெளிர் காட்டன் சுரிதாரில், மரூன் துப்பட்டா...

Read More »

உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்

ஜெய்யும் பிரபாகரும் – கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்

"அம்மா இப்போ எல்லாம் பன்னீர் சோடா கிடைக்குதா?" - எல்லோரும் டைனிங் டேபிளில் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இந்த ஜெய் கேள்வியை எழுப்பினான். "எங்கேடா... இப்போ எல்லாம் கோலி சோடாவை கண்ணுலயே பாக்க முடியலை... இதுல பன்னீர் சோடா எங்கே கிடைக்கப்போகுது...." அம்மா அப்பாவுடைய தட்டில் இருந்த சப்பாத்த...

Read More »

உ.க.உறவே 18. யாரந்த “special friend”?

ஜெய்யும் பிரபாகரும் – யாரந்த “special friend”?

"என்னடா இது புது பழக்கமா.... அவ்வளவு பசியாடா?" அம்மா தோசைக்கல்லில் தோசை சுட்டுக்கொண்டிருக்க, அடுப்பு திட்டில் ஜெய் உட்கார்ந்துக்கொண்டு கல்லில் இருந்து நேரடியாக எடுத்து தோசையை சுடச்சுட சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பொதுவாக ஜெய் டைனிங் டேபிளில் தோசை, மிளகாய்பொடி, சட்னி என பக்காவாக அடுக்கப்பட்ட பிறகே சாப...

Read More »

உ.க.உறவே 17. பூட்டின கதவுக்கு பின்னாடி…

உ.க.உறவே 17. பூட்டின கதவுக்கு பின்னாடி…

கார் ஹாரன் சத்தம் கேட்டு வனஜா எழுந்து வந்து வராண்டாவின் கதவை திறந்தபோது கார் காம்பவுண்டுக்குள் ஏற்கனவே வந்து, அதிலிருந்து ஜெய்யும் பிரபாகரும் ஆளுக்கொரு பக்கமாக இறங்கியிருந்தார்கள். வனஜாவுக்கு பிரபாகரின் கிட்டத்தட்ட பரதேசி கோலத்தை பார்த்ததும் அவன் மீது பரிவு ஏற்பட்டாலும், தன்னை மீறி சென்ற கோபம் அதிகம...

Read More »

உ.க.உறவே 16. காதலுக்கு உடம்பில்லை

உ.க.உறவே 16. காதலுக்கு உடம்பில்லை

இப்போது தனசேகர் ஜெய் மற்றும் பிரபாகரின் கண்களை பார்க்கமுடியாமல் சங்கடத்தோடு ஜன்னலுக்கு வெளியே -ல் வேகமாக போய்க்கொண்டிருந்த வாகனங்களை பார்த்தபடியே பேசினார். அவர் குரலில் ஒரு மெல்லிய பதற்றம் இருந்தது. "நம்ம சமூகத்தில தன்பால் ஈர்ப்புன்னு சொன்னா அவங்க எப்படி செக்ஸ் வச்சுக்குவாங்கன்னு மட்டும் தான் மனுஷங்...

Read More »
Free Sitemap Generator