Snails in the rain

Snails in the rain
பெயர்Snails in the rain
மொழிHebrew
வெளியான வருடம்2013
வகைFeature film
தளம்YouTube
YouTube-ல் கிடைக்கிறதா?இல்லை
நடிகர்கள்Yariv Mozer, Yoav Reuveni, Yehuda Nahari
இயக்குநர்Yariv Mozer
கதைச்சுருக்கம்

Snails in the rain
Snails in the rain – இது 2013ம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இயக்குநர் Yariv Mozer Hebrew மொழியில் எடுத்த படம். வழக்கமான LGBTQ படங்கள் எல்லாம் coming out, acceptance-ஐ பற்றியே சுற்றிக்கொண்டிருக்க, இயக்குநர் யாரிவ் வித்தியாசமாக ஒரு உளவியல் த்ரில்லரை எடுத்துள்ளார். இந்த படம் பற்றி நீங்கள் யோசிக்க யோசிக்க உங்களுக்கு புதுப்புது பார்வைகள் கிடைக்கும். இது Yossi Avni Levy எழுதிய The Garden of Dead Trees (Zmorah Bitan 1995) புத்தகத்தின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.

Snails in the rain
இஸ்ரேலின் Tel Aviv நகரத்தில் தன் காதலி நோவாவுடன் வசிக்கும் போவாஸ் (Boaz) எங்கு சென்றாலும், எந்த கூடுதல் முயற்சியும் எடுக்காமலேயே பெண்கள் மற்றும் ஆண்களின் கவனத்தை இயல்பாக ஈர்க்கும் கவர்ச்சியான அழகன். மொழியியல் மாணவனான போவாஸ் மேற்படிப்புக்காக ஜெருஸலேமில் இருந்து Scholarship-ஐ எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். கல்லூரியில் அஞ்சல் பெட்டியில் அழகாக type செய்யப்பட்ட “Dear Boaz… நான் யாரென்று கேட்காதே ஆனால் நீ யார் என்று எனக்கு தெரியும்” என்று தொடங்கும் காதல் கடிதம் ஒன்று வருகிறது. ஹீப்ரியூ மொழியில் ஆண்பாலை குறிக்கும் வினைச்சொற்கள் கடிதத்தில் இருப்பதால் இதை எழுதியது ஒரு ஆண் என்று போவாஸ் அறிந்து கொள்கிறான். இந்த கடிதம் போவாஸின் கடந்தகால நினைவுகளை தட்டி எழுப்புகிறது.

Snails in the rain
ராணுவத்தில் வேலை பார்த்தபோது போவாஸுக்கு சக வீரனுக்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அது வெறும் நட்பை தாண்டி முத்தத்தில் முடிகிறது. முதலில் சக வீரனது முத்தத்தை ஏற்க மறுக்கும் போவாஸ் சில நிமிடங்களுக்கு பிறகு அவனை வெறித்தனமாக கிஸ்ஸடிக்கிறான் (இது மட்டும் தான் படத்தில் Gay காட்சி). அவர்களுக்குள் உடலுறவு நடந்ததா இல்லையா என்பதை நம் யூகத்துக்கு விட்டுவிடுகிறார் இயக்குநர். இந்த கடிதம் அவனிடம் இருந்து வந்திருக்குமா என்று போவாஸ் யோசிக்கிறான். ஆனால் அடுத்த கடிதம் வரும்போது இதை எழுதியது தன்னை சுற்றியுள்ள மனிதர்களில் ஒருவர் தான் என்று தன் சந்தேக வரிசையை குறுக்குகிறான்.

Snails in the rain
மெல்லிய flirting உடன் தனக்காக சலுகைகள் கொடுக்கும் கார் மெக்கானிக், கல்லூரியின் நூலகத்தில் தனக்கு வலிந்து வந்து உதவி செய்யும் librarian, Bus stop-ல் சந்திக்கும் இளைஞன், locker room-ல் பார்வையாலேயே தன்னை புணரும் பக்கத்து வீட்டுக்காரன் இவர்களில் இந்த கடிதத்தை அனுப்புவது யாராக இருக்கும் என்று போவாஸுக்கு மண்டைக்குள் நண்டு பிராண்டுகிறது. நாளாக நாளாக இந்த கடிதங்கள் போவாஸுக்குள் அழுத்தி வைக்கப்பட்ட தன்பாலீர்ப்பை உசுப்பி எழுப்பிவிடுகிறது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

மூன்றாவது கடிதம் வரும் போதெல்லாம் போவாஸ் இந்த கடிதத்தை எழுதுபவரின் அடையாளத்தை கண்டுபிடிப்பதில் obsess ஆகிவிடுகிறான். அவனுக்குள் suppress செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை குணம் மீண்டும் தலை தூக்க, அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர போவாஸ் தடுமாறுகிறான். இந்த பாலீர்ப்பு குறித்த குழப்பம் அவனுக்கும் காதலி நோவாவுக்குமான உறவில் குறுக்கிடுகிறது. தான் Gay இல்லை, straight என்பதை தனக்கு தானே நிரூபிப்பதற்காக ஒரு கட்டத்தில் போவாஸ் நோவாவின் அனுமதி இல்லாமல் அவளை பலவந்தமாக சூத்தில் ஓக்கிறான். தனக்குள் பீறிடும் gay உணர்ச்சிகளை மறுத்து Homophobia-வை கட்டவிழ்த்துவிடுகிறான்.

Snails in the rain
இதற்கிடையில் போவாஸுக்கு தெரியாத ரகசியம் என்னவென்றால் இந்த கடிதங்களை நோவாவும் படித்துவிடுகிறாள். அதனால் நோவாவுக்கு போவாஸின் நடவடிக்கைகளுக்கு எது தூண்டுகோல் என்று மட்டும் தெரிகிறது ஆனால் அவனது ஓரினச்சேர்க்கை குறித்த மனப்போராட்டம் பற்றி அவள் கற்பனை கூட செய்யவில்லை. போவாஸின் அழகும், அவனை மொய்க்கும் பெண்களின் கண்களும் போவாஸுக்குள் ஒரு gay personality இருக்கும் என்று கூட நினைக்கவிடவில்லை. இந்நிலையில் நான்காவது கடிதம் வருகிறது. அதில் “நான் உனக்கு தொடர்ந்து எழுதவேண்டும் என்றால் வரும் வியாழக்கிறமை இரவு பத்து மணிக்கு உன் வீட்டு விளக்கை மூன்று முறை அணைத்து சம்மதத்தை தெரிவிக்கவேண்டும். உன் வீட்டு சுற்று வட்டாரத்தில் இருந்து நான் அதை பார்த்துக்கொண்டிருப்பேன்” என்று எழுதியிருக்கிறது. போவாஸ் அப்படி செய்தானா என்பது தான் படம்.

படம் பார்க்கும் போது ஏதோ தேமேவென்று நகர்வது போல தோன்றினாலும், இது அதிரடி பின்னணி இசை, வேகமான காட்சிகள் இல்லாத ஒரு த்ரில்லர் என்றால் மிகையில்லை. ஒரு கட்டத்தில் நாமும் போவாஸுடன் சேர்ந்து இதை எழுதியது யாராக இருக்கும் என்று தேடுவோம். அவன் தன் ஓரினச்சேர்க்கை உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டுவர செய்யும் மனப்போராட்டத்தை புரிந்துக்கொள்வோம். கடைசியில் போவாஸ் தன்னுடைய தன்பாலீர்ப்பை கட்டுப்படுத்தமுடியாமல் நகரத்தின் Gay joint-ல் quickie sex செய்துவிட்டு குற்ற உணர்ச்சியில் வெடிக்கும் போது அவன் மீது நாம் பரிதாபபப்டுவோம். கடைசி காட்சியில் போவாஸ் கொட்டும் மழையில் நோவா மற்றும் தன் குழந்தையுடன் விளையாடுகிறான். குழந்தைக்கு மழையில் நனையும் நத்தைகளை காட்டி விளையாடுவதுடன் படம் முடிகிறது.

Snails in the rain
Boaz-ஆக இஸ்ரேலிய ஆண் மாடல் யொவ் ருவேணி (Yoav Reuveni)… முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பாக இருக்கிறான். பார்க்கும் போதே ஜிவ்வென்று இருக்கும் அளவுக்கு அழகாக இருக்கிறான். அப்பாவியான முகம் கட்டான உடம்பு என்ற killer combination உடன் இன்பமாக இம்சிக்கிறான். படம் முழுக்க ஏதாவது காரணம் சொல்லி சட்டை இல்லாமல், நீச்சலடிப்பதாக வெறும் ஜட்டியுடன், locker room-ல் இடுப்பில் துண்டு மட்டும் என பார்க்கும் அனைவரையும் தன் sex appeal மூலம் வசீகரிக்கிறான். நீங்கள் அவனது பாலீர்ப்பு குறித்த குழப்பத்தை புரிந்து கொள்ளவில்லை என்றாலும் இந்த படத்தை பார்ப்பதற்கு அவனது உடம்பு மட்டுமே கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜய்யாக மாறிவிட்டதால் நம் 'விஜய்யின் விளையாட்டுக்கள்' கதைகளை நிறுத்திவிடலாமா?

View Results

Loading ... Loading ...

Snails in the rain
அவன் காதலி நோவாவாக Moran Rosenblatt. போவாஸின் நடவடிக்கைகளுக்கு காரணம் தெரியாமல் தவிப்பதும், கஜகஜா காட்சிகளில் inhibition இல்லாமல் Yoav-க்கு ஈடுகொடுப்பது என்று Yoav -ன் கவர்ச்சியையும் மீறி தன் இருப்பை பதிவு செய்கிறார். Yoav மாதிரி ஒரு sexy ஆணுடன் நடிக்கவாவது படுக்க எந்த பெண்ணுக்கு ஆர்வம் இருக்காது? ஹி! ஹி! முக்கிய கதாபாத்திரத்தில் இதன் இயக்குநர் யாரிவ் மோஸர் நடித்திருக்கிறார்.

Snails in the rain
அது என்ன “Snails in the rain”? ரொம்ப யோசித்ததன் பிறகு எனக்கு தோன்றிய காரணம் இது தான். தங்கள் கூட்டுக்குள் ஒளிந்து பாதுகாப்பாக இருக்கும் நத்தைகள் மழை வந்ததும் தங்கள் secure feeling-ஐ தாண்டி வெளியே வந்துவிடுகின்றன. அதனால் அவை சில சமயத்தில் மிதிப்பட்டு உயிரிழந்தாலும் மழையின் ஈரம் அவைகளை கூட்டுக்குள் இருந்து வெளியே வரவைக்கிறது. அதுபோல தன்பாலீர்ப்பை அடக்கி / மறைத்து வைத்திருக்கும் macho ஆண்கள் கூட சில சமயம் தங்கள் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு வெளியே வருகிறார்கள். சில இழப்புகளை சந்தித்தாலும் பரவாயில்லை என்று risk எடுத்து….

Snails in the rain
படத்தின் பலவீனம் மொழியியல் துறையில் உள்ளது – ஒரு முரண்பாடு, போவாஸ் மொழியியல் மாணவர். இஸ்ரேலியர் அல்லாத பார்வையாளர்களிடம் பல கலாச்சாரக் குறிப்புகள் தொலைந்து போவது தவிர்க்க முடியாதது (மற்றும் 1980 களில் இருந்து இஸ்ரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பல செருகல்கள் இஸ்ரேலியர்களை ஏக்கப் பெருமூச்சு விடுகின்றன), ஆனால் எதுவும் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஹீப்ருவில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட பல விகாரமான – தவறாகக் குறிப்பிட வேண்டியதில்லை.

<--- முற்றும் --->

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
Snails in the rain
முன்னோட்டம்
  • YouTube video

  • விமர்சனம்




  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Free Sitemap Generator
    Scroll to Top