நம நமன்னு அரிக்குதே…
வழக்கமான ஒரு வாரநாளின் அன்றைய பொழுது கிட்டத்தட்ட முடியப்போகிறது. காலையில் இருந்து பரபரப்பாக இயங்கிய அலுவலகம் மெல்ல மெல்ல தன் வேகத்தை இழக்க ஆரம்பிக்க, அதன் வெளியே இருந்த சாலையில் வண்டிகளும் போக்குவரத்து காரணமாக தங்கள் வேகத்தை இழந்து ஊர்ந்து செல்ல ஆரம்