அ.அ 03 நல்லதா போச்சு… :-)
காலச்சக்கரம் மட்டும் அப்படி என்ன மோட்டார் வண்டியில் போகிறதோ தெரியவில்லை… அதற்குள் மாதங்கள் கடந்துவிட்டன. நான்கைந்து மாதங்களில் நான் அசோக்கை பார்த்ததும் அதிகப்பட்சம் நான்கைந்து தடவைகள் தான் இருக்கும். எனக்கு ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டால் அதை நிறுத்த