விரட்டு… மிரட்டு… முரட்டு குத்து…
“ஏய்! உஸ்ஸ்ஸ்….” என்ற குரலை கேட்டு ரமணா கடும் கோபத்துடன் திரும்பினான். கொஞ்ச தூரத்தில் ஒரு தாத்தா அவருடைய வழி தவறி செல்லும் மாட்டை மிரட்டி மீண்டும் வழிக்கு கூட்டிக்கொண்டிருக்கிறார். ரமணாவின் முகம் கொஞ்சம் கோபம், கொஞ்சம் வெட்கம் அப்புறம் வெயில் எல்ல