சலூன் கடையில் சரசம்…
“ஸ்ஸ்ஸ்ஸ்….” நீங்க பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை என்று தொலைகாட்சியில் மஞ்சள் பின்னணியில் உலக உருண்டையை கிழித்து சுற்றி தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளில் சன் டிவி சுற்றிக்கொள்ள, நான் என் லுங்கியை சரியாக மடித்து கட்டியபடி வாசலை நோக்கி நடக்கிறேன். சமையலறையில் “அலைகள்” ஆரம்பிக்கிறதுக்குள்ளாற சமையலை முடிக்கும் பரபரப்பில் என் அம்மா இயங்கிக்கொண்டிருந்தார். “