தப்பான ஈமெயில் சரியான அனுபவம்
அது ஒரு மந்தமான மதியப்பொழுது… நான் ODC Cubicle-ல் கிட்டத்தட்ட தனியாக இருந்தேன். கூட இருந்தவர்களில் Goltu பசங்க எல்லாரும் கும்பலாக Canteen-க்கு போய்விட, என்னில் இருந்து 2 workstation தள்ளி எங்களது ஆள்காட்டி (அது தாங்க… Teamlead) ஏதோ பெரிய வேலை பார்ப்பது போல நடித்துக்கொண்டிருக்க, நான் ஒரு சிறிய வி…