03. நினைக்க தெரிந்த மனமே

Filter posts by category

03. நினைக்க தெரிந்த மனமே
தொடர்கதைகள்

03. நினைக்க தெரிந்த மனமே

அடுத்த நாள் காலையில் ரவி குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு ரமேஷ் வீட்டுக்கு சென்றபோது அனைவரும் கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தார்கள். அந்த பரபரப்பில் ரவிக்கு ரமேஷின் கவனத்தை எதிர்பார்ப்பது அநியாயம் என்று தெரிந்ததால் அவன் ரமேஷின் எதிரில் செல்லாமல் தவிர்த்

உ.க.உறவே 23. பிறந்தநாள் பரிசு…
தொடர்கதைகள்

உ.க.உறவே 23. பிறந்தநாள் பரிசு…

“பிரபா! போகலாமாடா?” வண்டியின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியவாரே வாசலில் இருந்து ஜெய் கத்திக்கொண்டிருந்தான். மனசுக்குள் “ஒவ்வொரு தடவையும் இவனை ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லி கூட இழுத்துட்டு வர்றதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்துடும் போல இருக்கு…” என்று சொல்லிக்க

02. வெயிலோடு விளையாடி…
தொடர்கதைகள்

02. வெயிலோடு விளையாடி…

“தம்பி! நீ என்னை மாசு விட்டுல விட்டுட்டு உன்னோட சோலிய பார்க்க போறதுன்னா போ… கிடா குட்டி பாக்க கவுண்டர் காட்டுக்கு போகோனும்..” வண்டியில் பின்னாடி உட்கார்ந்திருந்த அப்பா சொன்னது எதுவும் ரவிக்கு உரைக்கவில்லை. ரமேஷ் தன்னிடம் தான் ஊருக்கு வருவதை பற்றி ச

01. இதுவரை எங்கிருந்தாய்?
தொடர்கதைகள்

01. இதுவரை எங்கிருந்தாய்?

“எப்படிடா இருக்கே மாசு?” ரவியின் அப்பா அவரது நெருங்கிய நண்பரை கட்டியணைத்தபோது ரவிக்கு அவரது அன்பை உணரமுடிந்தது. “மாசு” என்கிற மாசிலாமணி மாமாவும் ரவியின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். மாசு மாமாவின் பையன் ரமேஷ் ரவியை விட 4-5 வருடங்கள் பெரியவன் என்பதால

உ.க.உறவே 22. காதல் நாடக மேடை
தொடர்கதைகள்

உ.க.உறவே 22. காதல் நாடக மேடை

“டாய்… நீ உன் ஆள் கூட கடலை போடப்போறே… நான் உன் கூட வந்து என்ன பண்ண… நான் வரலை… என்னை போற வழியிலே ஜிம்-ல இறக்கிவிட்டுட்டு போ..” பிரபாகர் சோஃபாவின் மீது கால்களை மடக்கியபடி டிவியில் சேனல் மாற்றிக்கொண்டு பதில் சொன்னான்.

“அவ்வளவு இது இருக்குறவன

உ.க.உறவே 21. மீண்டும் லிஃப்ட்டில்
தொடர்கதைகள்

உ.க.உறவே 21. மீண்டும் லிஃப்ட்டில்

ஜெய் தன் office cubicle-ல் பரபரப்பாக வேலை செய்துக்கொண்டிருந்தபோது MS Outlook notification திரையின் மூலையில் இருந்து எட்டிப்பார்த்து கண்ணடித்தது. புது email வந்ததற்கான அறிகுறியாக email subject இவன் பார்வைக்கு வைக்கப்பட்டது “You have a guest waiting” எ

உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..
தொடர்கதைகள்

உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..

“ரெண்டு Iced Horchata Latte, ஒரு Cappuccino அப்புறம் ஒரு Frappe… ” பவ்யமாக ஆர்டரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெயிட்டரிடம் சொல்லிவிட்டு, எதிரில் இருந்த அஞ்சலியை பார்த்து “வேற எதுவும் சொல்லட்டுமா?” என்று ஜெய் கேட்டான்.

அஞ்சலி நறுக்கென்று பதில் சொ

உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்
தொடர்கதைகள்

உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்

“அம்மா இப்போ எல்லாம் பன்னீர் சோடா கிடைக்குதா?” – எல்லோரும் டைனிங் டேபிளில் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இந்த ஜெய் கேள்வியை எழுப்பினான்.

“எங்கேடா… இப்போ எல்லாம் கோலி சோடாவை கண்ணுலயே பாக்க முடியலை… இதுல பன்னீர் சோடா எங்கே கிடைக்கப்போ

உ.க.உறவே 18. யாரந்த “special friend”?
தொடர்கதைகள்

உ.க.உறவே 18. யாரந்த “special friend”?

“என்னடா இது புது பழக்கமா…. அவ்வளவு பசியாடா?” அம்மா தோசைக்கல்லில் தோசை சுட்டுக்கொண்டிருக்க, அடுப்பு திட்டில் ஜெய் உட்கார்ந்துக்கொண்டு கல்லில் இருந்து நேரடியாக எடுத்து தோசையை சுடச்சுட சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பொதுவாக ஜெய் டைனிங் டேபிளில் தோசை, மிள

உ.க.உறவே 17. பூட்டின கதவுக்கு பின்னாடி…
தொடர்கதைகள்

உ.க.உறவே 17. பூட்டின கதவுக்கு பின்னாடி…

கார் ஹாரன் சத்தம் கேட்டு வனஜா எழுந்து வந்து வராண்டாவின் கதவை திறந்தபோது கார் காம்பவுண்டுக்குள் ஏற்கனவே வந்து, அதிலிருந்து ஜெய்யும் பிரபாகரும் ஆளுக்கொரு பக்கமாக இறங்கியிருந்தார்கள். வனஜாவுக்கு பிரபாகரின் கிட்டத்தட்ட பரதேசி கோலத்தை பார்த்ததும் அவன் மீத

Free Sitemap Generator
Scroll to Top